Тёмный

ARTIST N.T. KANNAN |  

JOURNEY FOR ART - Tamil
Подписаться 14 тыс.
Просмотров 113 тыс.
50% 1

#Art #Artist #Art_Demo #Artist_NT_Kannan #Calendar_Art #Calendar_Artist #Poster_Colour #Painting_Demo #Artist_Interview #Journey_for_Art
Dear Friends,
Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "
ஓவியர் திரு. N.T.கண்ணன் அவர்களின் Calendar Painting Demo மற்றும் Interview.
இவர் ஒரு ஓவிய ஆசிரியர். ஓவியத்தில் மிகவும் ஆர்வமுள்ளவர். ஓவியத்தின் மீதுள்ள அன்பின் காரணமாக தனது மாணவர்கள் 9th Std படிக்கும்போது Lower Grade (Drawing) Exam மற்றும் அந்த மாணவர்கள் 11th Std வரும்போது Higher grade (Drawing) Exam-ற்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.
நண்பர்களுடன் சேர்ந்து தன் சொந்த முயற்சியில் ஒவ்வொரு வருடமும் ஓவியத்தில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக விருதுநகர் மாவட்டம் அளவில் ஓவியக்கண்காட்சி நடத்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்து வருகிறார்.
இவரின் தனி சிறப்பு...Tanjore Painting, Poster colour, Oil Painting மற்றும் Acrylic Painting
******************************
Artist Kannan to Contact : 86376 09625
Mail ID : ntkannanartist@gmail.com
Facebook : NT KannanArtist Srivilliputtur
******************************
Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தும் விதமாக Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது.
மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
நன்றி...
************************************************
Contact to Mail : maduraiovn@gmail.com
************************************************
Be Friends with My Social Networks
Following links :
/ maduraiovn
maduraiovn.blogspot.com/
/ maduraiovn
plus.google.com/u/0/+maduraiovn
************************************************
Music : RU-vid Music Library
************************************************
Other Artist's INterview & Demo Video Links
ARTIST_SIVA | • ARTIST_SIVA | #ARTIST_...
ARTIST_DEIVA | • ARTIST_DEIVA | #ARTIST...
ARTIST_RAVI | • ARTIST_RAVI | #ARTIST_...
ARTIST_MARUTHI | • ARTIST_MARUTHI | #OVIY...
ARTIST_OSCAR_KALIMUTHI | • OSCAR_KALIMUTHU | #OSC...
ARTIST_JOTHI | • ARTIST_JOTHI | #ARTIST...
Thank You
Madurai ovn (மதுரை ஓவியன் ) ...

Опубликовано:

 

14 ноя 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 391   
@mkmonu9252
@mkmonu9252 3 года назад
உங்களை போன்ற திறமையான கலைஞர்களால் தான் நாங்கள் கடவுளை கண்ணில் பார்க்க முடிகிறது. உங்களுக்கும், உங்கள் திறமைக்கும், உங்கள் அனைத்து ஓவிய நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் இன்னும் வளர வாழ்த்துகிறேன்.🙏🙏🙏
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
இதில் நமது திறமை எதுவும் கிடையாது. எல்லாம் இறைவன் அருளால் நிகழ்கிறது. நாம் இறைவனின் கருவி மட்டுமே. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி ஐயா
@nammalvart5543
@nammalvart5543 3 года назад
அவரும் பாராட்டப்பட வேண்டியவர், அவர் வரைந்த ஓவியங்களும் பாராட்டப்பட வேண்டியவை.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
மிகவும் நன்றி ஐயா
@pratapkumar9153
@pratapkumar9153 3 года назад
ஒரு கலைஞனுக்கு இவ்வளவு தடைகளா. தடைகற்களை வெற்றி படிகளாய் மாற்றி சாதித்த தங்களுக்கு பாராட்டுகள்
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
மிகவும் நன்றி ஐயா எல்லாம் இறைவன் அருள்
@Lucky12321
@Lucky12321 3 года назад
எத்தனை தெளிவான நேர்மையான பேட்டி. நுணுக்கமான வேலை. அருமை. ஸ்ரீநிவாச கல்யாண படம் இன்னும் கொஞ்ச நேரம் காட்டி இருக்கலாம்.
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 года назад
நன்றிகள் பல...
@vimalrajp2846
@vimalrajp2846 4 года назад
கடவுள்களை பேச செய்திருக்கிறிர்கள் உங்களின் ஓவியங்கள் மிகவும் அழகாக உள்ளது ஐயா. 💕💕💕💕நானும் ஓவியங்கள் வரைவேன் ஆனால் எனக்கு கலர் கொடுக்க தெரியாது.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
முயற்சி செய்யுங்கள் சந்தேகங்களை கேட்கலாம் 8637609625
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
எல்லாம் இறைவன் அருள் மிகவும் நன்றி ஐயா
@anubadar9895
@anubadar9895 3 года назад
👍👍💯👍👍,
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
Thanks very much sir
@sathyamurthyc2426
@sathyamurthyc2426 3 года назад
No words to comment. Long live kannan gaaru
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
Thanks very much sir your wishes
@spkspk1416
@spkspk1416 3 года назад
When I was a child I used to wonder in awe thinking how fine might be that painter who painted such beautiful posters, and wishes I could also draw like that. Today I saw those legends of my childhood.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
God's gift Thanks very much sir
@vippysidhu9025
@vippysidhu9025 3 года назад
Ya🙂
@NATRAJ2004
@NATRAJ2004 2 года назад
AMAZING 💖💖💖
@rajapandianc5611
@rajapandianc5611 3 года назад
Mr.Kannan ,I am impressed by your persistence, hard work ,and progress through learning from others. You deserve appreciation from all. Wishes. Your art is timeless.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
Thanks very much sir
@srmbasker919
@srmbasker919 4 года назад
supppppppppeeeeeerrrrrrr arumai
@premakamalendran919
@premakamalendran919 3 года назад
Super. Fantastic. Excellent. Thanks .
@AlamKhan-ll1wq
@AlamKhan-ll1wq 3 года назад
I envy such great artists who painstakingly create images ,the jewelery he was painting might be his creativeness. Mediation for concentration and focus is very important
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
God's gift We are only tools of God Thanks very much sir
@anniefenny8579
@anniefenny8579 4 года назад
தங்களது மிக அற்புதமான ஓவியத் திறமையை மனதார பாராட்டுகிறேன்.கடவுள் உங்களை மென்மேலும் உயர்த்தி,உங்கள் எண்ணங்கள் ஈடேற வேண்டுகிறேன். பகிர்ந்து கொண்ட மதுரை ஓவியருக்கு என் வணக்கங்களும் பாராட்டுக்களும்.
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 года назад
மகிழ்ச்சி... அன்புடன் நன்றிகள்...
@durairaj5181
@durairaj5181 3 года назад
வணக்கம் ஐயா பாராட்ட வார்த்தைகள் இல்லை. நானும் சிறுவயதில் ஓவியம் வரைந்திருக்கின்றேன். பலராலும் பாராட்டப்பட்டிருக்கின்றேன். அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு அமையவில்லை. பழைய நினைவுகளை கொண்டு வந்த உங்களுக்கு மிக்க நன்றிகள் கோடி.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
வணக்கம் ஐயா தொடர்ந்த விடாமுயற்சியாலும் இறைவன் அருளாலும் நிகழ்கிறது.மிகவும் நன்றி ஐயா
@jv.subbaiahjv.subbaiah423
@jv.subbaiahjv.subbaiah423 5 лет назад
nice very much very good painting
@pratibhapanda4227
@pratibhapanda4227 3 года назад
Goddess Saraswati has given blessings , without all mightys permission nothing is possible, God bless him , no words for his creativity and talent
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
God's gift We are only tools of the Thanks very very much sir
@premakamalendran919
@premakamalendran919 3 года назад
Yes. Definitely.
@dineshg4366
@dineshg4366 5 лет назад
மிக அருமையான பதிவு.. என்னைக் கவர்ந்த காலன்டர் ஓவியங்கள் என்னை வரைய மேலும் உதவியது....
@ntkannanartistsrivilliputt6914
Thanks very much sir
@jayaprakashamara
@jayaprakashamara 5 лет назад
Great... really amazing art work
@manivannansriram7881
@manivannansriram7881 3 года назад
. Great👍
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
Thanks very much sir
@v.v.v.channal
@v.v.v.channal 3 года назад
நிதானமாக அவர் வாழ்க்கையையும் வரைதலையும் அருமையாக விளக்கிவிட்டார்
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
Thanks very much sir
@Akka_Kuruvi
@Akka_Kuruvi 5 лет назад
சிறப்பான பதிவு, சிறு வயதில் காலண்டர் படத்தை பார்த்து வரைந்து பழகியது நினைவில் வந்தது😍
@balajis7937
@balajis7937 5 лет назад
arpudhamana kalai... miga arumai iyya....
@vishwakarmakalaikkoodam4532
@vishwakarmakalaikkoodam4532 3 года назад
சிறப்பான பதிவு ...அருமை!
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
மிகவும் நன்றி ஐயா
@sarank1595
@sarank1595 3 года назад
அருமை வாழ்த்துக்கள் அய்யா.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
மிகவும் நன்றி ஐயா
@balagopal4025
@balagopal4025 5 лет назад
Super. Beautiful. I like your art.
@harishchandhar7122
@harishchandhar7122 3 года назад
மிக நல்ல பதிவு. ஓவியர் கண்ணன் அவர்களுக்கு என் வணக்கங்கள்🙏 ஒரு ஓவியம் முதற்கட்ட கோட்டோவியம் முதல் கடைசி வண்ணக்கீற்று வரை உருவெடுத்து வருவதை, பல மணிநேரங்கள் காத்திருந்து, பொறுமையாக பதிவு செய்து, அதை பார்ப்பவர்கள் சலிப்பு அடையாத வண்ணம் குறைந்த நேரத்தில் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்...
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 года назад
நன்றிகள் ஐயா...
@maheswarimani7145
@maheswarimani7145 2 года назад
Super 👌👌👌👌
@ikbrss
@ikbrss 5 лет назад
அருமை ஐயா.. மேலும் தங்களது புகழ் சிறக்க வாழ்த்துக்கள்.
@saiarun9057
@saiarun9057 5 лет назад
Osom painting great artists
@selvamurugan.k1165
@selvamurugan.k1165 4 года назад
Nice, artist experience is good
@papujinji5397
@papujinji5397 5 лет назад
Very impressive work.
@sureshmakkar9814
@sureshmakkar9814 5 лет назад
real artist nice picture
@jsgamingff5506
@jsgamingff5506 5 лет назад
மிகச்சிறப்பான பதிவுகள்
@krishnabehera6024
@krishnabehera6024 5 лет назад
Beautiful Art's sir
@soundharyamadhavan2100
@soundharyamadhavan2100 3 года назад
அருமை ஐயா, நம்மைப் படைத்த கடவுளின் உருவத்தை தத்ரூபமாக வரையும் தாங்கள் ஒரு அற்புதமான கலைஞன். வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள். 🙏🙏🙏
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
எல்லாம் இறைவன் அருள்.
@praburs1775
@praburs1775 4 года назад
கற்ற கலையை பிறர்க்கு கற்று தர வேண்டும் என்ற எண்ணம் .வாழ்க
@Zico3112
@Zico3112 3 года назад
Great artist..Vazhtukkal sir...
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
Thanks very much sir
@kaviprakasu45
@kaviprakasu45 5 лет назад
Super sir awesome great
@nallanmohan
@nallanmohan 3 года назад
ரொம்ப அழகாக இருக்குங்க. எவ்வளவு. அழகாக இருக்கு சார். வாழ்த்துக்கள்
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
எல்லாம் இறைவன் அருள்
@dhansinghchouhan1336
@dhansinghchouhan1336 3 года назад
Nice work.👍
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
Thanks very much sir
@mychitramtanjourpainting78
@mychitramtanjourpainting78 3 года назад
Super kannan anna...neenga udal aarogathudan nanna erundhu endha kalaiya yellarukkum solli tharanum..
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
Contact me 8637609625
@rameshchandranartmaster5636
Mr.kannan....glad to see u...i am chandran...art master in Chennai school
@venugopalimmadi7118
@venugopalimmadi7118 4 года назад
Amazing work
@user-qu1wn7wp8z
@user-qu1wn7wp8z 3 месяца назад
Very nice super❤🎉
@johnjolly5521
@johnjolly5521 4 года назад
Good,Best Wishes
@jagadishm2457
@jagadishm2457 5 лет назад
Great Great Great Sir
@jyothijason9979
@jyothijason9979 3 года назад
God bless you ! Beautiful pictures!!
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
God's gift Thanks very much mam
@SakthiMaheshkumar
@SakthiMaheshkumar Год назад
*Great*
@anniefenny8579
@anniefenny8579 5 лет назад
You are very great sir; Congrats and may God bless you
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you
@deverdever9545
@deverdever9545 5 лет назад
அருமை!
@sathyasathyaarts2675
@sathyasathyaarts2675 Год назад
Nanri ayya. ...
@r.s.rajaart250
@r.s.rajaart250 5 лет назад
Superbb
@gunaonline4725
@gunaonline4725 5 лет назад
Superb long live
@jaykishanart6630
@jaykishanart6630 5 лет назад
Best art work
@krnpestcontrolservicekrn8429
@krnpestcontrolservicekrn8429 5 лет назад
வாழ்த்துகள்
@vathsala033
@vathsala033 5 лет назад
Very nice super
@manojjanjalkar2533
@manojjanjalkar2533 Год назад
verry verry nice painting
@ash4640
@ash4640 10 месяцев назад
Excellent interviee, very talented Artist so much patience and so mich details, talented Artist like these deserve more recognition, so many Elayaraja's and Maruthi's are there we need to give them exposure
@madhusudanjeurkar3178
@madhusudanjeurkar3178 5 лет назад
I admire his steady and sure hand!
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 4 года назад
Thanks very much brother
@Sandhya7441
@Sandhya7441 3 года назад
True
@sooryaprakash6973
@sooryaprakash6973 5 лет назад
I appreciate your efforts to expose the legend artists and demos. Wishes to continue this for ever...
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you
@drawingclasswithkalyan394
@drawingclasswithkalyan394 4 года назад
Wounderful painting,I really like your painting, beautiful Krishna
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 4 года назад
Thanks very much brother
@hemantanaik9859
@hemantanaik9859 5 лет назад
Superrrrrr
@rathinakumar3511
@rathinakumar3511 5 лет назад
அருமை
@charanpandith3977
@charanpandith3977 5 лет назад
Amazing .... Nice art... Great job team...
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you
@VijayAnanth19
@VijayAnanth19 5 лет назад
Awesome
@ayyappan.r.ayyappan3494
@ayyappan.r.ayyappan3494 5 лет назад
U r great
@sunnychourasia1048
@sunnychourasia1048 5 лет назад
you are great sir
@ponnukalai7508
@ponnukalai7508 3 года назад
. .your art and your speech very nice.Thank you sir
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
God's gift Thanks very much sir
@jkartist2198
@jkartist2198 5 лет назад
sirappu......
@jishnakapadia
@jishnakapadia 5 лет назад
Fantastic Sir... :)
@archanakannan46
@archanakannan46 3 года назад
Very nice painting sir
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
Thanks very much sir
@rathodtushar4997
@rathodtushar4997 5 лет назад
Jay shree Krishna Nice picture sir
@srivisujii
@srivisujii 5 лет назад
Great sir
@ntkannanartistsrivilliputt6914
Heart full Thanks for all
@someshvaransomes3183
@someshvaransomes3183 5 лет назад
super..
@ramakrishnaprabhu215
@ramakrishnaprabhu215 3 года назад
Pls about காலண்டர் ஓவியங்களின் பிதாமகன் கொண்டை ராஜு சுப்பையா
@NileshPIsat
@NileshPIsat 2 года назад
Very nice work
@karthickartwrk4923
@karthickartwrk4923 5 лет назад
journey of art is really great.......visible of art
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you
@akssrikumaranartsthanjorar3219
@akssrikumaranartsthanjorar3219 3 года назад
Excellent Artist kannan sir👌👌👌
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
Thanks very much sir
@tharinyadass958
@tharinyadass958 3 года назад
Wow amazing
@narayanansuresh1300
@narayanansuresh1300 3 года назад
அருமையான படைப்பு
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
மிகவும் நன்றி ஐயா
@ajlomas7185
@ajlomas7185 3 года назад
Growing up in a religious home, these beautiful "Calendar Art" images had a big influence on me and really started my journey as an artist, I would copy some of these images, although I wasn't very good, but the seed for my love of art and these calendar images was already sown. I used to look at these calendars closeup trying to work out how the artist painted them. I had a strong feeling that they used an airbrush to create the soft textures of the face and body, and thanks to you posting this, it has proven my theory. As a teenager I would collect these calendars and without even looking at the artist's name I could tell straight away their name by recognising the style, my favourite artists was and still is SAPAR BROS, I really enjoy their style and even now I keep finding more of their artwork. As I got older I stopped copying the artist's work and started to do my own drawings, but it was these beautiful paintings that inspired me. THANKYOU SO MUCH for posting this, it was really amazing to see how an artist painted these amazing paintings, paintings that I grew up looking at. I wished you had a video of the SAPAR Bros but I'm guessing they've probably all passed away now. Anyway, I thank you once again and if you can please do post more videos of other calendar artists, it's so amazing to watch. I do not understand the language but art is a universal language that you can see and feel without knowing what they are saying. God Bless you and stay safe, I shall look forward to your next video.
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 года назад
Thank you
@rhettkaison3247
@rhettkaison3247 2 года назад
i guess Im asking the wrong place but does someone know of a tool to get back into an instagram account? I was dumb lost the account password. I appreciate any help you can offer me.
@yusufnash13
@yusufnash13 2 года назад
@Rhett Kaison Instablaster :)
@rhettkaison3247
@rhettkaison3247 2 года назад
@Yusuf Nash thanks so much for your reply. I found the site thru google and I'm waiting for the hacking stuff now. Seems to take a while so I will get back to you later when my account password hopefully is recovered.
@rhettkaison3247
@rhettkaison3247 2 года назад
@Yusuf Nash it worked and I now got access to my account again. Im so happy:D Thanks so much you saved my ass!
@subburaman4313
@subburaman4313 3 года назад
Wonderfull
@hussainmohammedmahf
@hussainmohammedmahf 5 лет назад
Excellent
@kanagarajkanagaraj6771
@kanagarajkanagaraj6771 5 лет назад
ஐயா சூப்பர்
@ramayya1954
@ramayya1954 3 года назад
Most admirable hand.
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
God's gift Thanks very much sir
@prasannaanbu1
@prasannaanbu1 5 лет назад
Semma nanba intha mathiri திறமையான artists lam yaarukkum theriyurathu illa nalla vishayam panringa continue pannunga nanba❤️❤️❤️
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you your comments
@bludonbirdsfarm62
@bludonbirdsfarm62 Год назад
நன்றி அய்யா 🙏
@AtmakuruRamakrishnaArtist
@AtmakuruRamakrishnaArtist 3 года назад
Excellent sir
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
Thanks very much sir
@suhasjadhav7335
@suhasjadhav7335 5 лет назад
👌👌👌👍👍👍👍🚩🚩
@pradeepkumar-yk5vk
@pradeepkumar-yk5vk 5 лет назад
Thank u so much
@vijayakumarfinearts.5393
@vijayakumarfinearts.5393 3 года назад
நன்றி.....அய்யா மிகபயனுல்லதாக அமைந்திருந்தது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
எல்லாம் இறைவன் அருள்
@varatharajan9po880
@varatharajan9po880 4 года назад
அருமை sir
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 года назад
நன்றி, மகிழ்ச்சி sir...
@rameshchandranartmaster5636
வாழ்த்துகள்...ஐயா
@shanmugampn4571
@shanmugampn4571 3 года назад
Congratulations! Specialise in God picture s only we wish
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
God's gift Thanks very much sir
@vel1742
@vel1742 5 лет назад
👍✌👏
@user-op4xs8iz4j
@user-op4xs8iz4j 5 лет назад
அருமை நண்பா
@subhanarayanaswami8201
@subhanarayanaswami8201 5 лет назад
Kannan sir,Kalaivaniyin Arulum Aasiyum pettravar enbathil ellalavum iyyamillai.Thank you Madurai oviyan sir for introducing Legends to us.
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you your comments
@mgs5169
@mgs5169 3 года назад
உங்கள் நேர்காணலை பார்த்த பிறகு கொண்டையாராஜூ (1898 -1976) நினைவுக்கு வருகிறார்...
@ntkannanartistsrivilliputt6914
@ntkannanartistsrivilliputt6914 3 года назад
எல்லாம் இறைவன் செயல்
Далее
Oviyar ilakkiyan 9962420800
3:24
Просмотров 339 тыс.
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн
Iterative Drawing - The Fastest Way to Improve
55:47
Просмотров 3,1 млн
Bob Ross - Towering Peaks (Season 10 Episode 1)
28:03
How To Draw Literally Anything
16:19
Просмотров 1,3 млн