Тёмный

Asuran - Ellu Vaya Pookalaye Lyric Video | Dhanush | Vetri Maaran | G V Prakash | Kalaippuli S Thanu 

Kalaippuli S Thanu
Подписаться 1,1 млн
Просмотров 68 млн
50% 1

Listen to it Exclusively in Gaana - gaana.com/album/asuran-tamil
'வெற்றி மாறன்' இயக்கத்தில் 'கலைப்புலி தாணு' அவர்களின் தயாரிப்பில் 'தனுஷ்' நடித்துள்ள; 'அசுரன்' படத்தில் இருந்து 'எள்ளு வய பூக்கலையே' பாடலின் வரிக்காணொளி .
பாடல் : எள்ளு வய பூக்கலையே
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : சைந்தவி
பாடலாசிரியர் : யுகபாரதி
Presenting The Official Lyric Video of 'Ellu Vaya Pookalaye' from 'Asuran'; Starring Dhanush & Produced by 'Kalaippuli S Thanu' Presents 'V Creations'; Directed by 'Vetri Maaran'.
Song : Ellu Vaya Pookalaye
Music : G.V. Prakash Kumar
Singer : Saindhavi
Lyricist : Yugabharathi
---------------------------------------------------------------------
Now Set Your Favorite Callertunes of 'Ellu Vaya Pookalaye'
Ellu Vaya Pookalaye
Airtel - Dial 5432117254169
Vodafone - Dial 53711666215
Idea - Dial 5678911666215
BSNL - SMS BT 11666215 to 56700
Ellu Vaya Pookalaye (Kallaaga Ninnaayo)
Airtel - Dial 5432117254243
Vodafone - Dial 53711666203
Idea - Dial 5678911666203
BSNL - SMS BT 11666203 to 56700
Ellu Vaya Pookalaye (Vaalendhi Ninnaalum)
Airtel - Dial 5432117254228
Vodafone - Dial 53711666216
Idea - Dial 5678911666216
BSNL - SMS BT 11666216 to 56700
---------------------------------------------------------------------
Cast : Dhanush, Manju Warrier, Abhirami, Ken Karunas, Teejay Arunasalam, Prakash Raj, Pasupathy, Aadukalam Naren, Balaji Sakthivel, Subramania Siva, Pawan.
Directed by : Vetri Maaran
Music : G. V. Prakash Kumar
Cinematography : R Velraj
Written by : Poomani (Author of 'Vekkai')
Editing : R Ramar
Art Director : Jacki
Stunt Choreography : Peter Hein
Costume Designer : Perumal Selvam
Stills : Robert
PRO : Riyaz K Ahmed
Designs : Sasi & Sasi
AP Paalpandi, T Udhayakumar and V Shanmugam
Produced by : Kalaippuli S Thanu
Banner : V Creations
Digital Partner: Divo
Lyric Video Animated by: Arun Selvakumar (Divo)
Creative Head: Sudhir Viyas D
In Association with Divo
/ divomovies
/ divomovies
/ divomovies
#Asuran #Dhanush #VetriMaaran #GVPrakashKumar #KalaippuliSThanu #VCreations #ManjuWarrier

Видеоклипы

Опубликовано:

 

5 окт 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19 тыс.   
@praveenm7789
@praveenm7789 4 года назад
தேசிய விருத திரும்ப எடுத்து வைங்கடா 🔥❤️
@venkateshmagesh5349
@venkateshmagesh5349 4 года назад
தேசிய விருத துாக்கி போடுங்க ஆஸ்கார் அவார்ட எடுத்து தனுஷ் அண்ணன் விட்டுக்கு கொடுத்து விடுங்க
@maruthu8888
@maruthu8888 4 года назад
@@venkateshmagesh5349 correct bro....
@sivak933
@sivak933 4 года назад
sema bro
@mr.meeran9176
@mr.meeran9176 4 года назад
நம்ம படம் பக்கம் அந்த ஆஸ்கார் நாய்கள் வர மாட்டாங்க
@gowthamg1734
@gowthamg1734 4 года назад
Oscar kastam bro 😢 but national kandippa kedaikkum
@user-om7iw9nw1o
@user-om7iw9nw1o 2 года назад
இந்த பாடலின் வலியை உணர்ந்தவர்கள்.லைக் போடுங்கள்...😭😭😭💖💖💖
@maheshhmagi1335
@maheshhmagi1335 2 года назад
Hi.im.kgf
@maheshhmagi1335
@maheshhmagi1335 2 года назад
Hi
@maheshhmagi1335
@maheshhmagi1335 2 года назад
Hi.sish.u
@maheshhmagi1335
@maheshhmagi1335 2 года назад
Hi.im.arun
@kanapathiprathab7467
@kanapathiprathab7467 2 года назад
எமது தமிழர் உரிமைக்காக பாேராடி உயிர் நீத்த மாவீரரை மனதில் வைத்து பாடல் வரிகளை எழுதியதாக பாடலாசிரியர் சாென்னதாக கேள்விப்பட்டேன் அது உண்மைதான் அந்த மாவீரருக்காகவே உருவான உரிமையான வரிகள் இனி தமிழனை எவர் அடித்தாலும் மிதித்தாலும் கேட்ப்பதற்கு நாதியில்லை
@asvprayerandnaturalmedicin6853
நெருங்கிய சொந்தத்தை இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், கண்களில் கண்ணீர் வரவைக்கும் 💔👍💗👍
@ebenezerpaulraj5009
@ebenezerpaulraj5009 Год назад
Miss you maple
@rajasampath7755
@rajasampath7755 11 месяцев назад
அன்பு இந்த padal unnai நினைவு படுத்துது
@AAA-tf6tw
@AAA-tf6tw 10 месяцев назад
I lost my son 10 years back.Crying always when I hear this song.Cant control my tears😢
@lotusmani551
@lotusmani551 9 месяцев назад
😢
@SenthilKumar-fn5si
@SenthilKumar-fn5si 7 месяцев назад
​@@AAA-tf6twp0
@vikneshsekar3049
@vikneshsekar3049 Год назад
என்னே வரிகள் ! யுகபாரதி👌🏽 என்னே குரல் ! என்னே இசை ! என்னே என் தமிழின் இனிமை ❣️
@mathavis1382
@mathavis1382 Год назад
@mathavis1382
@mathavis1382 Год назад
😂
@phoenixdark202
@phoenixdark202 4 месяца назад
Kural : saindhavi Music : gv prakash
@shajahanjayu9115
@shajahanjayu9115 4 года назад
சைந்தவி குரலுக்கு ஒரு like இல்லப்பா நூறு கோடி like க்கு மேல போடலாம் !!!!!! Love u Sainthavi
@pakerathanavakeerthy4541
@pakerathanavakeerthy4541 4 года назад
D bc
@nandhakumare687
@nandhakumare687 4 года назад
Superb voice
@sakash8474
@sakash8474 4 года назад
@@pakerathanavakeerthy4541 க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
@akrarunchitra19
@akrarunchitra19 4 года назад
O
@sivagowtha3861
@sivagowtha3861 4 года назад
Semma voice sainthavi mam
@madhankumar2403
@madhankumar2403 4 года назад
சைந்தவி 🙏🙏🙏🙏🙏 உங்க குரல் உள்ள இருக்க ஈரகொலய புடுங்கி எரியுது
@tomietom3918
@tomietom3918 4 года назад
Yenakum yedho feeling ah Iruku
@hitogmail
@hitogmail Год назад
உலகில் பெரிய சோகம், புத்திர சோகம். அந்த வலியை இதை விட எந்த பாடலாலும் சொல்லிட முடியாது 🙏
@kesavanshyni8440
@kesavanshyni8440 Год назад
En magan eruthu Vali innum ranamaga eruku
@kuppusamyk3380
@kuppusamyk3380 Год назад
Sorry 😮😊
@muruganmuthusamy1280
@muruganmuthusamy1280 10 месяцев назад
@villagetraveller9160
@villagetraveller9160 10 месяцев назад
அந்த மகன் மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் தினமும் மரணம் தான் பெற்றவர்களுக்கு
@jrajendran947
@jrajendran947 3 месяца назад
@keshavan shini 😭
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x Год назад
இது சாதாரண பாட்டுன்னு சொல்லிட்டு கடந்து போக முடியாது ஒவ்வொரு மனிதனின் இதயத் துடிப்பு இந்த பாடல் உயிர்நாடியை தொட்டுப் பார்க்கிறது இந்த பாடல்
@thirukumarank9598
@thirukumarank9598 4 года назад
தனுஷ் அண்ணா காக லைக் போடுங்க👍
@kuppusamideepika3124
@kuppusamideepika3124 4 года назад
Super songs dhanush
@dishansri9
@dishansri9 4 года назад
ennada koralivitha katuravan mathiri like kekura?
@r.anbarasan1777
@r.anbarasan1777 4 года назад
@@dishansri9 பேஸ்புக்ல தான் லைக் போடு என்று சொல்லி உயிர் வாங்குறாங்க பார்த்தா யூடியூபிலும் வந்து உயிரை வாங்குறாங்க நண்பா
@thalapathyvj8912
@thalapathyvj8912 4 года назад
Poda potta
@ranjithkumarc534
@ranjithkumarc534 20 дней назад
​@@r.anbarasan1777 செத்து போ நாயே
@praveenm7789
@praveenm7789 4 года назад
😍😍😍 படத்துல பாத்த காட்சி கண்ணு முன்னாடி வருது ❤️
@MohanKumar-nx4ve
@MohanKumar-nx4ve 8 месяцев назад
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்.குடும்ப உறவை நேசிப்பவர்களுக்கு இந்த பாடலின் ஒவ்வொரு வார்த்தையின் வலியும் புரியும்.கண்களில் கண்ணீர் துளிகள்
@rameshkannan2500
@rameshkannan2500 Год назад
தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு இப்பாடல் நன்றாக பொருந்தும். 😭😭
@prakashsankaranarayanan393
@prakashsankaranarayanan393 4 года назад
Anyone here ,who agree this song melts your heart put a like
@dhanalaxmiselvaraj9844
@dhanalaxmiselvaraj9844 4 года назад
I agreed
@rowdybaby_editz
@rowdybaby_editz 4 года назад
Who Agrees Oscar Award To Asuran 🔥
@deariamyourmad
@deariamyourmad 4 года назад
All hindi politic will happen... national award he doubt than...see PP movie ..vada Chennai...here people will not send for recommendation ....
@MrNo-dc2wp
@MrNo-dc2wp 4 года назад
@@deariamyourmad yes bro... Uri padamla Oscar nominationku pogudhu... Aanalum kadaisila Ottha serupuku koduthurukalaam
@nagurbashashaik5311
@nagurbashashaik5311 4 года назад
@@deariamyourmad PP: is it powerpandi🤟I am from Andhra ...I had seen that movie 🙏
@deariamyourmad
@deariamyourmad 4 года назад
@@nagurbashashaik5311 no pariyerum Perumal...
@nagurbashashaik5311
@nagurbashashaik5311 4 года назад
@@deariamyourmad Oh! Yes yes... Even though I am from Andhra ...I too watched PariyerumPerumal last year... What a taking 🙏🙏I recommend many of my freinds to watch that film....I even don't know the language...I had watched it 3times🤟 Last year many of the Tamil films are different level such as: PariyerumPerumal Ratsasan VADACHENNAI 96 Seethakaathi
@balaji-tamil-game
@balaji-tamil-game Год назад
இந்த பாடலை இன்று தான் கேட்டேன். வரிகள் சொல்லும் வலிகள்... கவிஞரின் படைப்புக்கு நன்றி
@mykutti1793
@mykutti1793 4 года назад
தனுஷ் அவர்களின் பெயரை நிலைநாட்ட இந்த ஒரு படமே போதும் என்று நினைக்கிறேன் உங்களின் நடிப்பு கதையுடன் தொடர்ந்த விதம் உங்களை மற்ற படங்களில் காண்பது போலில்லை. சிவசாமி கதாபாத்திரமாக வாழ்ந்துவிட்டீர்கள் படகுழுவினருக்கு வாழ்த்துக்கள்
@kesavanp4222
@kesavanp4222 4 года назад
யுகபாரதி உங்க பாடல் வரிகள் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 அத சைந்தவி அற்புதமா பாடி இருக்காங்க..... 🥰🥰👏🏻👏🏻
@pavendanraja5203
@pavendanraja5203 Год назад
♥️ஜி.வி.பிரகாஷ்♥️ - சொல்ல வார்த்தையே இல்லடா தம்பி... வாழ்த்துகள்...
@Krishna94824
@Krishna94824 Год назад
என் தாய்மாமன் இறந்த போது இந்த பாடலின் வலியை உணர்ந்தேன்😭😭😭
@mahendranmahesh1317
@mahendranmahesh1317 Год назад
Me MI mama is very nice
@SiVaPeRuMaL_143
@SiVaPeRuMaL_143 7 месяцев назад
True miss u mama 😭😭
@karuppasamykaruppasamy4812
@karuppasamykaruppasamy4812 2 месяца назад
Hi Krishna same my uncle😢
@Krishna94824
@Krishna94824 2 месяца назад
@@karuppasamykaruppasamy4812 💔
@coolnyummyburgarshop4173
@coolnyummyburgarshop4173 4 года назад
படத்துல பொல்லாத பூமி Song miss panavanag like panunga😔
@bannedgamer_1
@bannedgamer_1 4 года назад
Paatu vandhurundha Padathoda intensity koranjirukum thala
@parithi6634
@parithi6634 4 года назад
L
@pradeeppradeepan431
@pradeeppradeepan431 4 года назад
Brooooooooooooooooooo song varume broo lighte taa than but polatha boomi song awesome lyrics bro and this song also ellu vaya pokkalaye song 🥰🥰🥰
@bannedgamer_1
@bannedgamer_1 4 года назад
🤩🤩🤩
@poornachandar1359
@poornachandar1359 4 года назад
This is one of the best movie
@VelloreWarriors
@VelloreWarriors 4 года назад
எனக்கு சாதி வேணா மனுஷனா வாழ்ந்த போதும் சொல்றவங்க hit like
@devilvenkat6895
@devilvenkat6895 4 года назад
Like ah vechu vala mudiyuma illa like pannavana unnala valadhan vekka mudiyuma poi polappa paru
@subash104
@subash104 4 года назад
@@devilvenkat6895 ஜாதிய ஒளிக்குறேன் கூதிய ஒலிக்குறென்னு கிளப்பிவிட்டுட்டு அப்புறம் இருக்க கொஞ்ச நெஞ்ச நிலத்தையும் விடவா... போதும் உங்க அக்கா தங்கச்சி க்கு நல்ல மாப்ள பாத்து கல்யாணம் பண்ணி வை
@illogicalintelligence6291
@illogicalintelligence6291 4 года назад
Best comment
@anbuanbu7969
@anbuanbu7969 4 года назад
Correct bro namakku ethukku jathi ellam erukkira varikkum santhosama iruppom manitha vazhkai niratharam illa OK va friends naa ethavathu thappa sonna sorry ga friend
@pramodk928
@pramodk928 4 года назад
Supper
@ansiyahassan2167
@ansiyahassan2167 Год назад
I am a malayali... What a magical language is this.... Semmaya irukk💕😍
@jamalmuthedam8143
@jamalmuthedam8143 Год назад
Really
@ktamilvelan
@ktamilvelan 5 месяцев назад
Your mother tongue Tamil bro, just ariyans divided as Malayalam and Tamil
@Anarbarkathulla77
@Anarbarkathulla77 2 месяца назад
Its Tamil bro.. தமிழுக்கு அமுதென்று பேர்.🎉🎉
@RantMale
@RantMale Год назад
எம் இன தலைவன் உலகின் அகசிறந்த போராளி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு யுகபாரதி செதுக்கிய பொண்வரிகள் இந்த பாடல் ❤
@CyberPsychGaming
@CyberPsychGaming 8 месяцев назад
தலச்சன்புள்ள இல்லாம சரிந்தது எத்தன ஆட்சி, நீயே எங்க ராசா வாவா கலத்துக்கு 😭😭
@bharathikalaim460
@bharathikalaim460 7 месяцев назад
Super
@SakthiVel-tr8qr
@SakthiVel-tr8qr 4 года назад
Vetrimaran_Dhanush🤩இந்த கூட்டணி இன்னும் 50 படம் 💥 பன்னாலும் சலிக்காம🔥 பார்ப்பேன்
@leomurali7408
@leomurali7408 4 года назад
Vadachennai,2,3,4,5......extra😜🤪
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c 4 года назад
@@leomurali7408 வடசென்னை script படி மூன்று பாகங்கள்.
@govindrajs9659
@govindrajs9659 4 года назад
தனுஷ் நடிக்க வில்லை அப்பாவாக வாழ்ந்து இருக்கிறார் இதற்கு மேல் யாரலும் நடிக்க முடியாது வாழ்த்துக்கள்
@kurralbharathi8976
@kurralbharathi8976 4 года назад
Kana mansu barama eruku.... Kanu moodu appa matri kanula nikuraaru
@selvammp3026
@selvammp3026 4 года назад
SUPAR SUPAR SUPAR
@maheshmathad7038
@maheshmathad7038 4 месяца назад
Yessss❤
@sundaravarathanganapathy7618
இந்த மொழிக்கும் இந்த இசை குரலுக்கும் நம் மனசை பிசைந்து வைகின்ற ஆற்றல் எங்கிருந்து வருகிறதோ 💕💞🙌
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Год назад
தலைவர் பிரபாகரனை இழந்து வாடும் தமிழினத்தின் சோகத்தை வெளிப்படுத்தும் பாடல்!
@sasikala126
@sasikala126 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AalanAdhithan
@AalanAdhithan 4 года назад
இந்த பாடல் தனுஷ் Version யாரேல்லாம் wait பண்றிங்க?
@lingesh5054
@lingesh5054 4 года назад
Marana waiting
@SakthiVel-yu7gb
@SakthiVel-yu7gb 4 года назад
Semma song padam Vera level
@ravichandran8394
@ravichandran8394 4 года назад
Ian waiting
@BlackJack21212
@BlackJack21212 4 года назад
நேத்து பாத்த படம் இன்னும் அந்த படத்தொட கதை ல இருந்து வெளிய வர முடியல 😖😩😩😖 Hats off to vetrimaran and thanush 😘😘👌💥💥
@imayacruz9292
@imayacruz9292 4 года назад
Ama bro semma
@Devan97
@Devan97 4 года назад
Yes
@sarathkumaryuvaraj3061
@sarathkumaryuvaraj3061 4 года назад
Unmai engga suthanalum buthi anga yae pogthu
@arunmaharaja7561
@arunmaharaja7561 4 года назад
அதான் தல வெற்றி மாறன்
@Raja-jh8is
@Raja-jh8is 4 года назад
Na paathu 3days Aachi innum antha movie a pathi than nenachu tu irukkan
@gokulrk24
@gokulrk24 Год назад
யுகபாரதி அண்ணனின் பாடலின் ஆழ்ந்த அர்த்தங்கள் கேட்ட போது உணர்வின் உச்சி விளிம்பில் வாழ்த்துக்கள் அண்ணா இது போன்ற பாடல்கள் எப்பொழுதும் காலத்தால் அழியாது யுவபாரதி அண்ணனுக்கு இந்த பாடலுக்கு தேசிய விருது கொடுத்திருக்கலாம்
@banupriyajeyakumar6720
@banupriyajeyakumar6720 Год назад
உண்மை...
@akashchetty2838
@akashchetty2838 Год назад
பெண் : எள்ளு வயப் பூக்கலயே… ஏறெடுத்தும் பாக்கலயே… ஆலால ஒன் சிரிப்பு… கொத்துதய்யா… அச்சறுந்த ராட்டினம் போலச்… சுத்துதய்யா… பெண் : கொல்லையில வாழ எல… கொட்டடியில் கோழிக்குஞ்சு… அத்தனையும் உன் மொகத்த… சொல்லுதய்யா… ஆ… ஆடும் மாடும் வெறும் வாய… மெள்ளுதய்யா… பெண் : காத்தோட உன் வாசம்… காடெல்லாம் ஒம் பாசம்… ஊத்தாட்டம் ஒன் நெனப்பே… ஊறுதய்யா… ஆ… ஆ… சால்சாப்பு வேணாம்… வந்து நில்லய்யா… ஆ… சாவையும் கூறு போட்டுக்… கொல்லய்யா… ஆ… -BGM- பெண் : கல்லாக நின்னாயோ… கால் நோக நின்னாயோ… கண்ணே… நீ திரும்பி வரணும்… வீட்டுக்கு… பெண் : மல்லாந்து போனாலும்… மண்ணோடு சாஞ்சாலும்… அய்யா… நீ பெரும… சாதி சனத்துக்கு… பெண் : தலைச்சம் புள்ள இல்லாம… சரிஞ்சது எத்தன ஆட்சி… நீயே… எங்க ராசா… வா வா களத்துக்கு… தாயோட பாரம் மாசம்… பத்தய்யா… ஆ… தாங்காம நீயும் போனா… தப்பய்யா… ஆ… பெண் : எள்ளு வயப் பூக்கலயே… ஏறெடுத்தும் பாக்கலயே… ஆலால ஒன் சிரிப்பு… கொத்துதய்யா… ஆ… அச்சறுந்த ராட்டினம் போலச்… சுத்துதய்யா… ஆ… -BGM- பெண் : வாள் ஏந்தி வந்தாலும்… வாழாமச் செத்தாலும்… கம்பீரம் கொறைஞ்சிடாத… நெருப்பு நீ… பெண் : அய்யோன்னு போனாலும்… ஆகாசம் போனாலும்… தண்ணீர கொளத்தில் சேர்க்கும்… வரப்பு நீ… பெண் : உழைக்க எண்ணுற ஆள… உதைச்சி தள்ளுற ஊர… கையக் கால… வெட்டி வீசும்… கருப்பு நீ… காட்டேரி உன்னக் கண்டா… ஓடாதோ… ஓ… காப்பாத்த தெய்வம் வந்து… சேராதோ… பெண் : எள்ளு வயப் பூக்கலயே… ஏ… ஏறெடுத்தும் பாக்கலயே… ஆலால ஒன் சிரிப்புக்… கொத்துதய்யா… ஆ… அச்சறுந்த ராட்டினம் போலச்… சுத்துதய்யா… பெண் : கொல்லையில வாழ எல… கொட்டடியில் கோழிக்குஞ்சு… அத்தனையும் உன் மொகத்த… சொல்லுதய்யா… ஆ… ஆடும் மாடும் வெறும் வாய… மெள்ளுதய்யா… பெண் : காத்தோட உன் வாசம்… காடெல்லாம் ஒம் பாசம்… ஊத்தாட்டம் ஒன் நெனப்பே… ஊறுதய்யா… ஆ… ஆ… சால்சாப்பு வேணாம்… வந்து நில்லய்யா… ஆ… சாவையும் கூறு போட்டுக்… கொல்லய்யா…
@mubaraks2757
@mubaraks2757 4 года назад
அசுர நடிப்பு தனுஷ் வாழ்த்துக்கள்.....from தல வெறியன்....
@user-pq9ph1uz7w
@user-pq9ph1uz7w 4 года назад
யோவ் Gv ... இந்த வருஷம் best மியூசிக் award உனக்கும் .... இந்த பாட்டு பாடுன உன் பொண்டாட்டிக்கு best female singer award கிடைக்கும் பாருயா 😍❤😍❤😍
@Elshadai64
@Elshadai64 4 года назад
Arumai syed.. Ungal varigalail orru urimai paasamum.. Paarattum therigirathu 💓💓💓
@sekarb4655
@sekarb4655 4 года назад
உண்மை
@harrygowtham
@harrygowtham 4 года назад
Saindhavi got Ananda Vikatan Award ✌
@akajeevan
@akajeevan 4 года назад
She got Edison award too... good judgement
@sivalaxsansiva1756
@sivalaxsansiva1756 4 года назад
Jv illada gv
@marianfernando2234
@marianfernando2234 Год назад
IN SRI LANKA'S NORTH AND EAST , SEVERAL YOUTH WERE MISSING IN THE WAR . SO PARENTS ARE CRYING AS LIKE THIS . I AM IN DISTRESS FOR THIS SONG. AMEN.
@arunp8191
@arunp8191 11 месяцев назад
ഞാൻ മലയാളി എല്ലാ ദിവസവും യുറ്റ്യൂബിൽ ഈ പാട്ടുകേൾക്കും . ഇതു കേൾക്കുമ്പോൾ കണ്ണു നിറയും അതിനു വേണ്ടിയ കേൾക്കുന്നത്
@vijaynithish1347
@vijaynithish1347 4 года назад
ஜிவி பிரகாஷ் தலைவா தயவு செஞ்சி நீ music பொடுய என்ன பாட்டுயா இது உள்ள பூந்து எதோ செஞ்சிடிச்சி hatts off gv bro ,,😍😍😍
@ranjithrd383
@ranjithrd383 4 года назад
Sir unnmaiya vara level i heard 15 times and above
@sivakumars6696
@sivakumars6696 4 года назад
G.v.prakashkumar.music is a Amazing!!!💓💓💓Saahariesh!!!...
@toyotavise4518
@toyotavise4518 4 года назад
Daily 5 times kettalum etho onu irukkula ithula
@MageshMagesh-jd8wt
@MageshMagesh-jd8wt 4 года назад
ஆமா அண்ணா எதெ மனசுக்குல்ல செய்து❤❤❤
@SaravanaKumar-dm3wu
@SaravanaKumar-dm3wu 4 года назад
Unma
@nadeshnadeshan2769
@nadeshnadeshan2769 4 года назад
தனுஷ் முருகானு கதறும்போது ஈரக்கொள அறுந்துறச்சு..😭😭😭💔
@klogeshlogu9816
@klogeshlogu9816 4 года назад
,😭😭😭😭
@mathanstanferd2465
@mathanstanferd2465 4 года назад
@@Vidiyalvarum unaku intha padam nala irukuna arunthu vilaramariya
@mathuramathura5952
@mathuramathura5952 4 года назад
@@Vidiyalvarum unakku poolu erukka potta
@anandand3865
@anandand3865 4 года назад
@@Vidiyalvarum ungappan vaaila irukku da thevidiya payya en poolu
@jorgemartinez136
@jorgemartinez136 4 года назад
46.00I no 210O50489kid
@Nick237
@Nick237 Год назад
നമ്മുടെ കയ്യിൽ നിന്നും എല്ലാം ആർക്കും എടുത്തുകൊണ്ടു പോകാം, നമ്മുടെ ധനം, സ്ഥലം എല്ലാം എന്നാൽ വിദ്യാഭ്യാസം ആർക്കും നമ്മളിൽ നിന്നും എടുക്കാൻ കഴിയില്ല. 😍😍😍. ഈ മെസ്സേജ് ആണ് ഈ സിനിമയുടെ highlight. 🙏🙏🙏😍😍😍😍
@shajithshajith7976
@shajithshajith7976 Год назад
Mass bro
@jeevanullakal9075
@jeevanullakal9075 Год назад
True words bro...
@SelvaKumar-vl3df
@SelvaKumar-vl3df Год назад
இந்த பாடல் என் குடும்பத்திற்கானது.... என் அண்ணனின் இறப்பு இன்றும் நாங்கள் அழுது கொண்டுதான் இருக்கிறோம்..... அவன் இல்லாத என் குடும்பம் முழுமை பெறாத நிலை தான்.. 😭😭😭😭.... இப்பாடலில் சகோதரி சைந்தவி குரல் கண்ணீரை வரவைக்கிறது....
@karthikeyana35
@karthikeyana35 Год назад
Dont worry brother will be wishing you all from heaven.
@annadurai6443
@annadurai6443 Год назад
Same feel in my family. My elder brother passed away on 2000.we are not stable still .
@rameshvalli9815
@rameshvalli9815 Год назад
Super
@annadurai6443
@annadurai6443 Год назад
Same feel my family also
@sathyapatchaiyappan-uq5ws
@sathyapatchaiyappan-uq5ws 9 месяцев назад
Ungalukku anna yenaku akka..😭😭😭😭😭😭😭😭😭
@printerssrirengaraja7997
@printerssrirengaraja7997 4 года назад
இந்த மாதிரி பாடல் எழுதிய கவிஞருக்கு நன்றி பாடலுக்கு உயிர் கொடுத்த சைந்தவி ஜிவி பிரகாஷுக்கு நன்றி
@rasulbee7881
@rasulbee7881 4 года назад
00
@victorjohn45
@victorjohn45 4 года назад
Nice
@babuswiss1
@babuswiss1 4 года назад
உண்மையை சொன்னீங்க நண்பா....
@ramua9572
@ramua9572 4 года назад
Super
@deepasignspondy
@deepasignspondy 4 года назад
Lyrics super...but singing .... village style ella
@saravanadon7659
@saravanadon7659 4 года назад
சத்தியமா சொல்றேன் படம் முடியும் போது தனுஷ் சொன்ன அந்த படிப்பு வசனம் என்னை அழவைத்தது.
@shivakumars6230
@shivakumars6230 Год назад
How Sweet is this language, Really amazed at the indepth inner meaning of this song, Proud bangalore tamilan, No wonder why this language is so close to heart for all the tamil speaking people living across the length and breath of this world
@dhanushdan9665
@dhanushdan9665 Год назад
I'm leaving giving me this by leaving my life atleast I will sacrifice
@aksarbasha3555
@aksarbasha3555 Год назад
கோபத்தைவிட.பொறுமையை.கைஆலுங்கல்.வாழ்விழ்.....பொறுமை.வாழவைக்கும்...கோபம்..சாகடிக்கும்.அனுபவம்.இதூவூம்.🥰🥰🥰🥰
@godzone5959
@godzone5959 Год назад
💯
@VinothKumar-qg7cp
@VinothKumar-qg7cp 4 года назад
தாயின் வலியை மிக அழுத்தமாக சொன்ன அருமையான பாடல்...
@shrayonbose2714
@shrayonbose2714 4 года назад
Thai mattum illa thanthaikum than😫😫😥😭😭
@Anbu27sr
@Anbu27sr 4 года назад
மெய் சிலிர்க்க வைத்த பாடல்😭😭😭
@ksprabu9262
@ksprabu9262 4 года назад
Sss
@maruthupandi6617
@maruthupandi6617 4 года назад
Su
@maheshmars9961
@maheshmars9961 Год назад
I'm from Karnataka but addicted to this song. Fabulous voice and very nice music 🎵🎶♥️
@byran6302
@byran6302 4 года назад
தமிழில் பாடல் வரிகளை காட்டியமைக்கு மிக்க நன்றி... அனைவரும் இதையே பின்பற்றுங்கள்...
@josephsuresh510
@josephsuresh510 4 года назад
காட்ட வைப்போம்ல - நாம் தமிழர்✊✊✊
@kranjithkumar1331
@kranjithkumar1331 4 года назад
அன்னா உன் ரசிகன் என்று சொல்ல பெறுமை கொள்கிறேன்.
@arulanantham9651
@arulanantham9651 4 года назад
super
@aravindnatarajan220
@aravindnatarajan220 4 года назад
Yov athu Vera Ru mathunga
@mukeshthemass4838
@mukeshthemass4838 4 года назад
Nanum broo proud to be DHANUSH veriyan
@Ganesh_61
@Ganesh_61 Год назад
சிறந்த இசைக்கான தேசிய விருது (ஜிவி அண்ணா) சிறந்த பாடகருக்கான தேசிய விருது (சைந்தவி அண்ணி) சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது (யுகபாரதி) மறுக்கப்பட்டிருக்கிறது😪😪
@mohammadnaleem6000
@mohammadnaleem6000 Год назад
😥😭
@ramanathansubbiah620
@ramanathansubbiah620 Год назад
Yes very true
@apratheep9140
@apratheep9140 Год назад
சாதிகள் இல்லையடி பாப்பா பாரதியார்
@chandrasekharb9157
@chandrasekharb9157 Год назад
Manju warrior deserves Best actress National award
@govindkuraj3717
@govindkuraj3717 Год назад
Thamilada
@am_rs_4268
@am_rs_4268 Год назад
I am from Karnataka I don't even understand this song I don't even know to speak Tamil but I am feeling the song it is heart touching song and mind blowing voice
@diwanolioli5047
@diwanolioli5047 4 года назад
குறை சொல்ல முடியாத ஒரு தமிழ் படம் அசுரன் நீமிர்ந்து நிற்கிரான்
@kurralbharathi8976
@kurralbharathi8976 4 года назад
National award vangi kooviyum
@saravanands4454
@saravanands4454 4 года назад
On dropping the stone by the elder brother villain son would have died.
@saravanands4454
@saravanands4454 4 года назад
No need to surrender in the same court.
@imonceagainaskingforyourfi4432
@imonceagainaskingforyourfi4432 4 года назад
@@saravanands4454 he didn't drop it on him. How dumb do you have to be to not understand tha? You could literally see his face reaction as he lets him go
@imonceagainaskingforyourfi4432
@imonceagainaskingforyourfi4432 4 года назад
@@saravanands4454 yes. But they would anyhow want to kill him wherever he goes
@sukeshr3695
@sukeshr3695 4 года назад
Manju warrier acting in this song made more impact that made everyone cry
@nesath34
@nesath34 Год назад
In my opinion, this is the Danush's best movie. And this song is very beautiful. I can't understand but I love Tamil songs... Love from Sri Lanka.❤️💥🔥🙏
@balakumar3579
@balakumar3579 7 месяцев назад
இதுபோல ஒரு அருமையான படத்தையே பாடலை நான் கேட்டதே கிடையாது மிக மிக அருமை நன்றி மிஸ்டர் வெற்றிமாறன் அவர்களுக்கு
@mersalpandiya9505
@mersalpandiya9505 4 года назад
பாட்டு கேக்கறப்பவே கண்ணுகலங்குது.யய்யா ஜீவி தயவுசெஞ்சு இசையை மட்டுமே பாருய்யா நல்லாருப்ப.😍😭
@arunkishore1532
@arunkishore1532 4 года назад
MersaL Pandiya அடங்க மாடிக்குறார் ப்ரோ
@shrayonbose2714
@shrayonbose2714 4 года назад
@@arunkishore1532 ss😥
@ramkumarr8837
@ramkumarr8837 4 года назад
Eley ivlo nalla pattu podrakambley! Innum 50 mokka Padam nadichalum paklambley! Music vitratheynu solumbley!
@ocnettu
@ocnettu 4 года назад
@@evilboyy_vj aairathil oru vaarthai illa bro jvpraksh next movie aairam jenmam😂😂
@naturecare2258
@naturecare2258 4 года назад
🤣🤣
@praveenm7789
@praveenm7789 4 года назад
தனுஷ் வெற்றிமாறன் 🔥
@vasee0623
@vasee0623 9 месяцев назад
மூத்த மகனை இழந்து வாடும் தாய்க்கு மன வலியை உணர்த்தும் பாடலை தந்த சிவி்பிரகாஸ் சைந்தவி மற்றும் குழுவினருக்கு பாராட்டுக்கள்
@lahirulasantha2091
@lahirulasantha2091 4 месяца назад
Cannot understand language but voice,music is feel the bottom of heart.❤❤❤ frm 🇱🇰
@dhanushfandasam2250
@dhanushfandasam2250 4 года назад
2019 the best movie asuran Oscar real come dhanush anna
@karthikkarthi5282
@karthikkarthi5282 4 года назад
Even #MagaMuni!!! Dude.
@maharajan8606
@maharajan8606 4 года назад
@karhich karthi yes bro
@aakashelumalai5483
@aakashelumalai5483 4 года назад
Award kodukalana osacarke Avamanam
@AnandAnand-vo3od
@AnandAnand-vo3od 4 года назад
மூத்த மகனை இழந்து வாடும் அத்தனை தாய்,தந்தையின் மனவலியை உணர்த்தும் பாடல்..அருமையான பாடல்......
@srajasraja702
@srajasraja702 2 года назад
Sam feeling bro
@thiyagaa
@thiyagaa 2 года назад
Unmai❤️
@kesavamoorthi9819
@kesavamoorthi9819 2 года назад
Not elder brother only we r missing anyone from this world I missed many my students and friends 😭😭😭😭😭😭😭
@JayaLakshmi-kb1ym
@JayaLakshmi-kb1ym Год назад
Yes😭😭😭😭😭😭
@darshithamuthukumar5596
@darshithamuthukumar5596 Год назад
Yes 😭😭😭😭😭😭😭
@Dhanapalism
@Dhanapalism Год назад
1000 முறை கேட்டாச்சு... சலிப்பு வரல.... கண்ணீர் கட்டுப்படுத்த முடியல.. ..
@manojmanoj4783
@manojmanoj4783 Год назад
இந்த பாட்டை. கேட்ட உடனே. கண்ணீர் தண்ணி வருகிறது.. உங்களுக்கு யாருக்காவது வந்துச்சா.. லைக் பண்ணுங்க.. நண்பர்களே 😢🙏
@SakthiVel-tr8qr
@SakthiVel-tr8qr 4 года назад
Gvp ரொம்ப நாளைக்கு அப்புறம் 💥 ஓ பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கியா💥🤩😘
@RajKumar-qq1tp
@RajKumar-qq1tp 4 года назад
Gvprakash acting la venam.music matum podunga nu solravangala like pannunga..
@murugans378
@murugans378 4 года назад
He needs some things So he search that....
@murugans378
@murugans378 4 года назад
He is best human being...
@logeswaranlogesh9250
@logeswaranlogesh9250 4 года назад
I support Gv as music director and actor....... his performance in Sarvam thala Mayam is great.....As music director Veyil to Asuran all his movie is awesome.....
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 4 года назад
@Prince Vickster watch sivapu manchal. pachai for his acting
@sureshsuresh8979
@sureshsuresh8979 Год назад
😭😭அப்பாவின்.அன்புஇல்லை😭😭😭
@shabanawajeeth9249
@shabanawajeeth9249 9 месяцев назад
This song is dedicated to our national hero A.P.J.Abdul Kalaam sir....we miss you 😢😢😢😢😢
@gabbarsingh7253
@gabbarsingh7253 4 года назад
I'm Maharashtrian I watched this movie on Amazon Prime with Subtitles When i read this lyrics in english I got emotional Even i dont understand a single word in Tamil What a Movie yaar 10/10
@SaiRam-hp7fp
@SaiRam-hp7fp 4 года назад
Same here, from Andhra Pradesh. Can't understand a single Tamil word, yet loved the movie. Goosebumps guaranteed 💪💪
@praveenbajpai683
@praveenbajpai683 4 года назад
I m from.uttar Pradesh but loved regional cinema do watch Malayalam movies also
@moin1110
@moin1110 4 года назад
From north watched on prime what a movie just loved it
@teacoffeevada9380
@teacoffeevada9380 4 года назад
just visit tamil nadu and our home you will all love us
@natpuda3840
@natpuda3840 4 года назад
It's a pleasure to reading these kinda comments from other states😊
@johnraja6324
@johnraja6324 4 года назад
ஐயா ஜீவீ இந்த இசைக்குதான் மயங்கி கிடக்கின்றோம். மனச உறுக வச்சுட்டீங்க
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 Год назад
மனதை ரணமாக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று😢😢😢😢😢😭😭
@yogeshprajapati59573
@yogeshprajapati59573 7 месяцев назад
I am from Gujarat... I respect tamil language and it's music track... Same like other my favourite tamil song... I tried to sang..after writing lyrics from net...
@AJITHKUMAR...45
@AJITHKUMAR...45 4 года назад
🎶😍ஜிவி பிரகாஷ் சிறப்பான தரமான வெறித்தனமான இசையில் உருவான மொத்த உருவம் 🔥அசுரன்🔥தனுஷ் அருமையான நடிப்பு🔥
@venunila3381
@venunila3381 4 года назад
பாடலில் ஆழமான கருத்து அமைதியாக கேட்போரின் ஆழ்மனதில் ஒரு அழுத்தத்தை கொடுக்கும்
@ajaikumar9813
@ajaikumar9813 4 года назад
I'm can feel the feeling of the charecters in that situation..
@dillipanm
@dillipanm 4 года назад
ovoru murai ketkum pothu enai ariyaamal pada suzhaluku azhaithu selkirathu...
@muthukishnan8123
@muthukishnan8123 4 года назад
venu kutti yenaku vandhuchu feel love you too😘😘😘😘
@Life_is_short_Enjoy
@Life_is_short_Enjoy 4 года назад
True...
@prakashraj6028
@prakashraj6028 4 года назад
Mm nice pro
@rajkumark.v396
@rajkumark.v396 Год назад
கிராமிய வாசனையை அறியாத பாடகி பாடிய பாடல் உள்மனதை ஆழமாக தொட்டுவிட்டது, இப்பாடலின் பின்னணியில் நடித்த இருவருக்கும் கிராமத்தில் அன்றாடும் நிகழும் நிகழ்வுகளை கண்முன் நிறுத்துகிறது.பாராட்டுக்கள்.
@nanjundaswamyn6977
@nanjundaswamyn6977 9 месяцев назад
ಎಂತಹ ಅದ್ಭುತ ಸಿನಿಮಾ, ಇಡಿ ತಂಡಕ್ಕೆ ನಮ್ಮ ಅಭಿನಂದನೆಗಳು ❤❤❤
@aadhiaadhi459
@aadhiaadhi459 4 года назад
தனுஷ் அண்ணா பாடுன பாட்டு .... Relise panuka sir....... Same song but male version
@niwassubramaniyam7696
@niwassubramaniyam7696 4 года назад
KAalara thookki vittu sollungda India's no 1 real actor 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✌✌🙏🙏Dhanush
@shrayonbose2714
@shrayonbose2714 4 года назад
Nantri nanba👏💟💥💥🙏😎😍😍😍😘😘
@sheelat4785
@sheelat4785 4 года назад
🔥🔥🔥
@blackpearl9940
@blackpearl9940 Год назад
Ennoda 15 varusha uyir nanbana today elanthuttan yarum drunk pannitu drive pannathinga unga family kagavathu ,ethuku da kudikiringa evlovo Nalla vishayam iruku adha vittutu kudikiringale itha pathachum yarachum oruthanavathu thirunthungada 😭 poitan varamattan 😭😭 miss you da thirupathi
@srudresha
@srudresha Год назад
ಅರ್ಥ ಆಗಲಿಲ್ಲ, ಆದರೂ it touched My heart.
@cmhariharanharan
@cmhariharanharan 4 года назад
Padam NATIONAL AWARD vangumnu nenaikiravanga like pannunga
@srikanthsailesh6524
@srikanthsailesh6524 4 года назад
I hoped the same for vadachennai bro. But Got disappointed at the end.
@MrNo-dc2wp
@MrNo-dc2wp 4 года назад
@@srikanthsailesh6524 all because of the central government. Coz they lost in election here in tn
@sheik5888
@sheik5888 3 года назад
😍
@rifanzxktr1468
@rifanzxktr1468 3 года назад
19
@fuckk-popandtiktok3388
@fuckk-popandtiktok3388 3 года назад
Yo kedachachu
@mohamednabil7592
@mohamednabil7592 4 года назад
இந்த காட்சிய பாத்து நான் அழுத்துட்டேன் தனுஷ் நடிப்புக்கா இந்த படம் வெற்றி அடையும்
@sureshkumarnatarajan3197
@sureshkumarnatarajan3197 4 года назад
Very nice emotional song. GV a big hug to you, for a such nice music.
@sivaramant4428
@sivaramant4428 4 года назад
This flima is hit like anything
@kanagarajg5748
@kanagarajg5748 4 года назад
கதை அப்படி
@satemohammed8838
@satemohammed8838 4 года назад
kanagaraj G q
@anbuanbua8633
@anbuanbua8633 4 года назад
Tamil aunty xxx
@kaliyappan499
@kaliyappan499 10 месяцев назад
என் உயிர் தம்பிக்கு இந்த பாடல் சமர்பணம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@johnpeter5911
@johnpeter5911 Год назад
Awesome,hats off to vetrimaran sir,danush,gv Prakash and whole team,well deserved national awards,lots of love from Malaysia 🇲🇾❤
@filmroast5414
@filmroast5414 4 года назад
National award is waiting for thalaivaaa... 2019 oda Asura thanamana oru padaippu...
@SathishKumar-mc7bs
@SathishKumar-mc7bs 4 года назад
இப்படி அருமையான பாடல் வரிகள் கொடுத்த, யுகபாரதி அண்ணா வ பத்தி யாருமே பேசவில்லை.......
@azhagupavi387
@azhagupavi387 4 года назад
Hw was a great lyricist
@Elshadai64
@Elshadai64 4 года назад
ஐயா. அவர் தாம்யா.. உன்மையான அசுரன்.
@SURESHM-1511
@SURESHM-1511 4 года назад
Thanks anna
@user-jg2cq5iz6p
@user-jg2cq5iz6p 4 года назад
மிகச் சிறந்த பாடல் வரிகள் தந்தமைக்கு நன்றிகள் பல . யுக பாரதி அவர்களே.
@sridhar2023
@sridhar2023 4 года назад
Annan solla vartha ella bro
@snakecatcheryuvaraj
@snakecatcheryuvaraj Год назад
Very heartly song I have more than 500times
@TamizhanPeriyar-ld9ul
@TamizhanPeriyar-ld9ul 6 месяцев назад
இந்த மனுசன் நம்மல அந்த கதைகுள்ளையே அழைத்து செல்கிறார் ❤ வெற்றிமாறன் 🎉❤
@onewordsorrycansaverelatio5119
@onewordsorrycansaverelatio5119 4 года назад
மத்தவங்களுக்கு படம் ஆனால் எங்க ஊர்ல உண்மையா நாங்க வாழ்ந்த வாழ்க்கை அண்ணா வெற்றி மாறன் உன் கால்ல விழுந்து வனங்குறன் அந்த செறிக்குள்ளய மிரண்டு போற வாழ்ந்து காட்ட வச்சிட்ட தனுஷ் அண்ணண
@MohanRMohan-nz7uy
@MohanRMohan-nz7uy 4 года назад
உண்ம
@elayiaraja
@elayiaraja 4 года назад
I can't control my tears💧💧
@kurralbharathi8976
@kurralbharathi8976 4 года назад
Kanu mooduna yen thagapan dhanush matri eruku
@Ganesh69738
@Ganesh69738 4 года назад
ஐயா இப்பவும்... இப்படி தானே இருக்கு நம்ம area la
@onewordsorrycansaverelatio5119
@onewordsorrycansaverelatio5119 4 года назад
Ama innamum erukku ana enga oorula paravalla namma thalamuraiku maritanga ine orupeya valaattta mudiyathu
@aswinaswin7489
@aswinaswin7489 4 года назад
Itha padatha nalla irukuthu nuu sollamaten Verithanam aa irukuthunu dha solluvan Correct -like ✔️ No - comment ❎
@jayanthkumar6808
@jayanthkumar6808 2 месяца назад
Being a hindi guy.. this song just bangs Me hard directly to my brain. GV you are simply awesome. Saindhavi you melt our hearts by your voice..Tamil industry are fortunate to have you guys....
@dhineshv-of9zz
@dhineshv-of9zz Год назад
யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும். அவங்க இந்த பாட்டுக்கு like poduga 😊😊
@kethribalan6026
@kethribalan6026 4 года назад
பாட்டு கேட்கும் போது மனசு நெருடலா ஒருவித வலிய உணர்ந்தவங்க லைக் போடுங்க....
@murugan.b9488
@murugan.b9488 4 года назад
👍
@senthamizhselvivanilarasu1932
@senthamizhselvivanilarasu1932 4 года назад
Dhanush
@winmarlar6529
@winmarlar6529 4 года назад
😁😁
@SathyaSathya-no7mq
@SathyaSathya-no7mq 4 года назад
🙄🙄🙄🙄🙄🙄
@SaravananSaravanan-rn9vf
@SaravananSaravanan-rn9vf 4 года назад
எனக்கும்
@arvindharry8045
@arvindharry8045 4 года назад
தளபதி படம் மட்டும் தான் அதிக முறை பார்க்கிற பழக்கம், முத தடவ அசுரன் பாத்துட்டு வந்த பிறகு, என்னால அந்த படத்துலந்து வெளில வர முடியல😍😍 தனுஷ் அண்ணா & மற்றும் எல்லாரும் வேற லெவல் நடிப்பு.... வார் & ஜோக்கர் ஸ்கிப் பண்ணிட்டு 2nd தடவ அசுரன் பாக்க போனேன், அவ்ளோ புடிச்சது படம்👏👏👏👏👏
@sathish_vj2890
@sathish_vj2890 4 года назад
Iam also bro...😍😎
@stalinraina802
@stalinraina802 4 года назад
🔥🔥
@josepherode7050
@josepherode7050 4 года назад
Watched 3 times
@asicali5945
@asicali5945 4 года назад
I am also bro
@makenthiranthiruvadi7902
@makenthiranthiruvadi7902 4 года назад
Joker sema padam ya
@santoshkadam1154
@santoshkadam1154 Год назад
I am marathi i dont understand singale word but lyrics is heart touching
@prathaphasi923
@prathaphasi923 Год назад
GV music always melting 🎶 🎵
@manimaran6509
@manimaran6509 4 года назад
சைந்தவி உங்களை நேரில் பார்த்தால் காலில் விழுந்து விடுவேன்.என்ன ஒரு குரல் .கண்களில் நீர் கசிகிறது இந்த பாடலை கேட்கும் பொழுது .
@lawrenceappa262
@lawrenceappa262 4 года назад
😄
@ranjithrd383
@ranjithrd383 4 года назад
Naanu tha paatu enna romma oorukkuthu voice vara level
@kiyoshbabu5516
@kiyoshbabu5516 4 года назад
Yes
@kiyoshbabu5516
@kiyoshbabu5516 4 года назад
🤗😂😅
@danushsanjaysanjay5819
@danushsanjaysanjay5819 4 года назад
National award kedaikum nu sollara vanga like pannuga😗
@karthikraghuvaran6597
@karthikraghuvaran6597 4 года назад
National award lam venaam.we need Oscar for this film
@bipindbiju7528
@bipindbiju7528 4 года назад
Oscar
@haranhari2
@haranhari2 4 года назад
Ayya endha padam national award oscar yellam thaandi nikkum kaala kaalathukum
@nagarajkamble1556
@nagarajkamble1556 6 месяцев назад
I am kannadiga ,but I love voice
@rumeshasewwandi2092
@rumeshasewwandi2092 Год назад
Im from sri lanka ,and im sinhala. Amazing voice....
@MrAk-cl1cf
@MrAk-cl1cf 4 года назад
தியேட்டருக்கு போயிட்டு வந்து இந்த பாட்டு பாக்கறவங்க லைக் பண்ணுங்க...... 🔥🔥🔥😔
@aravinthkumar7552
@aravinthkumar7552 4 года назад
Especially night show
@anithanith2590
@anithanith2590 4 года назад
Very very very very suppar kantippa thanus serkko விருது வழங்கப்படவேண்டும்
@venkatesan1966
@venkatesan1966 4 года назад
Nice melody with meaningful words...
@hariharan-mn4zb
@hariharan-mn4zb 4 года назад
Videovuku like varama neraya RU-vid channel irukkumpothu coment mattum 1.8k likees நீ நடத்து வே
@santhosh.s.msanthoshsantho4159
@santhosh.s.msanthoshsantho4159 4 года назад
Hi
@mrk1113
@mrk1113 4 года назад
*என்னது பாடுனது சைந்தவியா!* Husky'ahve ketutu ithu puthusa iruku😍👌👌👌
@Sprajpravin
@Sprajpravin 4 года назад
Yes..
@ratheeskumar8416
@ratheeskumar8416 4 года назад
Namba ve mudiyala sainthaviya ithu
@mrk1113
@mrk1113 4 года назад
@@ratheeskumar8416 ama bro nanum shocked😊
@MrNo-dc2wp
@MrNo-dc2wp 4 года назад
@@ratheeskumar8416 vera enna Paatu paadirukaanga bro
@vdharman1272
@vdharman1272 4 года назад
@@MrNo-dc2wp oru pathi kadthavu nee yadi...
Далее
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Sentiment #Amma Tamil songs / Tamil songs
1:07:53
Просмотров 511 тыс.
Janona
4:09
Просмотров 655 тыс.
Big Baby Tape, Aarne, Toxi$ - Ameli
3:00
Просмотров 85 тыс.
LISA - ROCKSTAR (Lyrics)
2:19
Просмотров 553 тыс.
Асфальт
2:51
Просмотров 664 тыс.
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
Просмотров 387 тыс.