Тёмный

Asuran - Ellu Vaya Pookalaye Video Song | Dhanush | Vetri Maaran | G V Prakash | Kalaippuli S Thanu 

Kalaippuli S Thanu
Подписаться 1,2 млн
Просмотров 28 млн
50% 1

Listen to it Exclusively in Gaana - gaana.com/albu...
'வெற்றி மாறன்' இயக்கத்தில் 'கலைப்புலி தாணு' அவர்களின் தயாரிப்பில் 'தனுஷ்' நடித்துள்ள; 'அசுரன்' படத்தில் இருந்து 'எள்ளு வய பூக்கலையே' பாடலின் காணொளி .
பாடல் : எள்ளு வய பூக்கலையே
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : சைந்தவி
பாடலாசிரியர் : யுகபாரதி
Presenting The Official Video Song of 'Ellu Vaya Pookalaye' from 'Asuran'; Starring Dhanush & Produced by 'Kalaippuli S Thanu' Presents 'V Creations'; Directed by 'Vetri Maaran'.
Song : Ellu Vaya Pookalaye
Music : G.V. Prakash Kumar
Singer : Saindhavi
Lyricist : Yugabharathi
---------------------------------------------------------------------
Now Set Your Favorite Callertunes of 'Ellu Vaya Pookalaye'
Ellu Vaya Pookalaye
Airtel - Dial 5432117254169
Vodafone - Dial 53711666215
Idea - Dial 5678911666215
BSNL - SMS BT 11666215 to 56700
Ellu Vaya Pookalaye (Kallaaga Ninnaayo)
Airtel - Dial 5432117254243
Vodafone - Dial 53711666203
Idea - Dial 5678911666203
BSNL - SMS BT 11666203 to 56700
Ellu Vaya Pookalaye (Vaalendhi Ninnaalum)
Airtel - Dial 5432117254228
Vodafone - Dial 53711666216
Idea - Dial 5678911666216
BSNL - SMS BT 11666216 to 56700
---------------------------------------------------------------------
Cast : Dhanush, Manju Warrier, Abhirami, Ken Karunas, Teejay Arunasalam, Prakash Raj, Pasupathy, Aadukalam Naren, Balaji Sakthivel, Subramania Siva, Pawan.
Directed by : Vetri Maaran
Music : G. V. Prakash Kumar
Cinematography : R Velraj
Written by : Poomani (Author of 'Vekkai')
Editing : R Ramar
Art Director : Jacki
Stunt Choreography : Peter Hein
Costume Designer : Perumal Selvam
Stills : Robert
PRO : Riyaz K Ahmed
Designs : Sasi & Sasi
AP Paalpandi, T Udhayakumar and V Shanmugam
Produced by : Kalaippuli S Thanu
Banner : V Creations
Digital Partner: Divo
In Association with Divo
/ divomovies
/ divomovies
/ divomovies
#Asuran #Dhanush #VetriMaaran #GVPrakashKumar #KalaippuliSThanu #VCreations #ManjuWarrier

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7 тыс.   
@jothiboss3791
@jothiboss3791 3 года назад
நான் கண்ட கலங்கிய... ஒரு இனத்தின் மறைக்கப்பட்ட வரலாறு 🔥🙏
@tamilselvanravi5287
@tamilselvanravi5287 4 года назад
சிறந்த சோக பாடல் 2019 ... நீ நம்புனாலும் அதான் நெசம்😍❤️
@parthibansekar1728
@parthibansekar1728 4 года назад
It's true
@shanmugavelr9857
@shanmugavelr9857 4 года назад
It's true pa
@subhashini84
@subhashini84 4 года назад
illa..sirandha soga padal illa...indha varudathin aaga sirandha padal idhu thaan
@jayakodiraja8010
@jayakodiraja8010 3 года назад
What a acting ! Awesome performance from Manchu warrier
@RajeshDharmakkan
@RajeshDharmakkan 2 года назад
காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவியம். அருமை
@ThanusGallery
@ThanusGallery 4 года назад
Bros and sis....Don't ever try suicide for love ..Stress ...Be cautious in travelling don't do any adventures thing in bikes...Please do watch this song once before u think to do any mad things
@kumaresh412
@kumaresh412 4 года назад
Yes must better
@jayanthijay1834
@jayanthijay1834 4 года назад
Best ever comment👏
@sachinsathish3529
@sachinsathish3529 4 года назад
Do drugs bro
@Itsvishalhere7
@Itsvishalhere7 4 года назад
Thanu sister, you have given a wonderful advice, to the youngsters.. It's reall... Thanks sister.
@xlla31aparnahepzibai.m15
@xlla31aparnahepzibai.m15 3 года назад
Tamil is not a language it's an emotion
@being.vikkieee
@being.vikkieee 3 года назад
Heart beet music🥺❤️
@arumoni455
@arumoni455 Год назад
Ha I Very very super Song mass 🙏🏽🙏🏽🙏🏽ArulmaniThanjavur
@charlesaugastian239
@charlesaugastian239 2 года назад
Superb movie
@vadamakishore4429
@vadamakishore4429 3 года назад
Dhanush sir super cute great Actor
@kamalanathanbalakrishnan7660
@kamalanathanbalakrishnan7660 3 года назад
Super song ne
@tarviindhanush3151
@tarviindhanush3151 4 года назад
இந்த பாட்டுக்கு அடிமையானவர்கள் ஒரு லைக்க போடுங்க 😍😍
@satiyavath8671
@satiyavath8671 4 года назад
Inthe paadele kedale...enaku aluge tha varum...
@prabus2163
@prabus2163 4 года назад
My favorite song i❤ gv,ukabarthi,sandevi
@vadivelkamatchi3634
@vadivelkamatchi3634 4 года назад
Semma song
@bhakiyalakshmi7690
@bhakiyalakshmi7690 4 года назад
I like tha song 😭😭😭😭😱😱
@karthikrtr6576
@karthikrtr6576 4 года назад
@@prabus2163 9ĺlr🐎🐎🦄kkllķĺl8iz
@gopzz2005
@gopzz2005 3 года назад
മലയാളികളുടെ അഭിമാനം മഞ്ജു ചേച്ചി 🔥🔥 മലയാളീസ് ലൈക്‌ അടിക്ക് 👍
@shafna8142
@shafna8142 3 года назад
✋️
@Akshay-ch3br
@Akshay-ch3br 3 года назад
മലയാളിയുടെ അപമാനം 😼
@Akshay-ch3br
@Akshay-ch3br 3 года назад
@மகிழ் மதி പോടാ കോപ്പേ 😼
@FlashxitFFx
@FlashxitFFx 3 года назад
🤝
@vasanrs4093
@vasanrs4093 3 года назад
I can read Malayalam. I'm a Telugu Vaadu. 🙏
@HariHaran-my1uk
@HariHaran-my1uk 4 года назад
இவ்வரிகளை எழுதிய யுகபாரதிக்கு hit likes💟
@jasliya222
@jasliya222 4 года назад
1000 like
@rashmika5679
@rashmika5679 4 года назад
Photo எடுத்தா ஆயுசு கொரஞ்சிடும்னு ஒரு photo கூட எடுக்கலேயேயயயய.... good acting for dhanush....
@rashmika5679
@rashmika5679 4 года назад
Gopi எப்பவும் 😎தல😎 தான் best....
@varathank45
@varathank45 4 года назад
@@rashmika5679 என்னப்பா மனசாட்சி னு உனக்கு ஒன்னு இருக்குதாப்பா.🤪😂😁
@rashmika5679
@rashmika5679 4 года назад
@@varathank45 adadei Sema comedy niye solitu niyea srikira,paithiyama irupano...nadippu nalla irukku nu comment panna dhansh rasigan welcome panna kathko atha uttutu comedynnra perula kadupethakudathu....thirunthatha jenmangal....
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 4 года назад
_சிவசாமியாகவே வாழ்ந்த நடிப்பின் அசுரன் "தனுஷ்" அவர்கள் மேலும் இதுபோன்ற பல படங்களை(படைப்புகளை) தரவேண்டும்..._ 🙋🏻‍♂️😊😊👍
@greenboxtamil9906
@greenboxtamil9906 4 года назад
Mr.kodampakkam *👇Open the link and enjoy👇* ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pQA6ApgwfOI.html
@mersaltamizhan
@mersaltamizhan 4 года назад
Tharuvaar..boss👍
@iliyasmohideen2824
@iliyasmohideen2824 4 года назад
இந்த வருடத்தில் சிறந்த திரைப்படம் மறக்க முடியாத படைப்பாக்க கொடுத்த வெற்றிமாறன் அவர்களுக்கு எங்கள் நன்றி
@Vithusingam
@Vithusingam 4 года назад
Mr.kodampakkam Comments Hero
@ClubHouseNew
@ClubHouseNew 4 года назад
Vengai pethi mappillaiku kandippa kidaikum
@bagavathiselvaraj3058
@bagavathiselvaraj3058 3 года назад
Gv பிரகாஷ் அவர்களுக்கு தேசிய விருது கிடைக்க வில்லை என்றாலும் மக்களின் மனதில் அவருடைய இசை விருதுக்கும் மேலாய் நிறைந்து கிடக்கின்றது.
@rahulraj97
@rahulraj97 2 года назад
Kediachiduchu broo 🥰
@cutiee._._crush_.2437
@cutiee._._crush_.2437 2 года назад
@@rahulraj97 but intha movie ku ilaye
@tamildeepan2149
@tamildeepan2149 2 года назад
S
@shakthivelshakthi4750
@shakthivelshakthi4750 2 года назад
Sema heart melding voice then music
@AlexAlex-pk3mn
@AlexAlex-pk3mn 2 года назад
Ama😭😭😭😭😭😭
@rseditz01.
@rseditz01. 4 года назад
Best movie in 2019 asuran fans like here 👇👍
@venkatesanthala8092
@venkatesanthala8092 4 года назад
இந்தப் பாட்டை கேட்டு முதல் தடவை அழுதவர்கள் மட்டும் கமெண்ட் பண்ணவும்
@velujaya5723
@velujaya5723 4 года назад
Yes
@bharathikarthikeyan167
@bharathikarthikeyan167 4 года назад
Yes
@Rajesh-sv3gl
@Rajesh-sv3gl 4 года назад
Bro naanum bro
@muralid57
@muralid57 4 года назад
Me also
@lalsonslalsons5906
@lalsonslalsons5906 4 года назад
sss
@devaprakash9678
@devaprakash9678 3 года назад
பிள்ளையை இழந்த தாய்க்கே தெரியும் இதன் வலி. மிகவும் கொடுமையானது😭😭😭😭
@divyadinesh7010
@divyadinesh7010 3 года назад
😭
@vickyrekha6190
@vickyrekha6190 3 года назад
Is
@susanrgs5137
@susanrgs5137 3 года назад
அந்த கொடுமையை இரண்டு முறை அனுபவித்திருக்கிறேன்... தெய்வமாகிய என் குழந்தைகளுக்கே இந்த பாடல் சமர்ப்பணம்.......
@kesavanvellaiyan716
@kesavanvellaiyan716 3 года назад
@@susanrgs5137 😥
@mythiliv155
@mythiliv155 3 года назад
@@susanrgs5137 Very very sad.
@ഉണ്ണിആർച്ച
@ഉണ്ണിആർച്ച 3 года назад
അറിയാതെ കണ്ണുകൾ നിറയുന്നു💔 മഞ്ജു ചേച്ചി ❤️ ധനുഷ് സർ❤️💯 Saindhavi mam 👏👏👏.... Ur voice🔥🔥... Heart touching one ❤️❤️💯💯💯
@VRSpaceInbox
@VRSpaceInbox 4 года назад
எலே! ஜிவிபி நடிச்சது போதும் யா! ஏன் ராசா ! இதே போல நாலு பாட்டு போடுயா! ஆண்டுதோறும்!!! சைந்தவி சாமி லே! என்ன குரல் வளம்!!
@n-xs8up
@n-xs8up Месяц назад
Adhaan enakkum puriyala. His talent is top notch
@Deepthideepzzminu
@Deepthideepzzminu 3 года назад
ഇത് കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ 🥰🥰🥰 മഞ്ജു ചേച്ചി ഇഷ്ട്ടം ഒത്തിരി ഇഷ്ട്ടം 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
@aswathymanoj8321
@aswathymanoj8321 3 года назад
Mutha
@reenasworld4038
@reenasworld4038 3 года назад
മഞ്ജുച്ചേച്ചി 😘
@davarayoliannan5968
@davarayoliannan5968 3 года назад
Pinna alla
@sharikasuresh9173
@sharikasuresh9173 3 года назад
മഞ്ജു ചേച്ചി ♥♥♥
@midhunkrishnan9792
@midhunkrishnan9792 3 года назад
@Harish Karthick Manju warrier fans😘
@marisankar7974
@marisankar7974 4 года назад
கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ !!?? கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு 💓💓💓🔥🔥
@athisesana6544
@athisesana6544 4 года назад
தனுஷ் நடிப்பு இந்த திரைப்படத்தில் அவ்வளவு சாதாரணமானது அல்ல..... சரித்திரம் 👍👍👍
@mkrishnanajeath1062
@mkrishnanajeath1062 4 года назад
super
@nagappanmani2346
@nagappanmani2346 4 года назад
Nice acting
@dharshinidharshinisureshku3436
@dharshinidharshinisureshku3436 4 года назад
Dhanush anna acting a vera level 😍 😍 😍
@SanjayKumar-lz7io
@SanjayKumar-lz7io 4 года назад
@@dharshinidharshinisureshku3436 o9uuuyuuu69ouòo
@mariappanp4776
@mariappanp4776 4 года назад
I am also looking for a new style
@Insta_id_king_ofhe11
@Insta_id_king_ofhe11 4 года назад
ெவற்றி மாரன் நீ பெரிய ஆளுதான். உன்னால நம்ம தமிழ் இனத்திற்கு ெபருமை ேசர்த்து விட்டாய்♥️
@arya3773
@arya3773 4 года назад
Any mallus? Dhanush😘 മഞ്ജുചേച്ചി 😘മലയാളത്തിന്റെ അഭിമാനം.
@jeenab4439
@jeenab4439 3 года назад
💯💯💯
@raghu5235
@raghu5235 3 года назад
తెలుగు వాళ్ళు ఎవరెవరు ఈ పాటను విన్నారు,like here
@vasanthkumar2305
@vasanthkumar2305 3 года назад
Me 😊
@gandhiekkirala7447
@gandhiekkirala7447 3 года назад
Me
@harshavardhan8061
@harshavardhan8061 3 года назад
Me
@divyabalu9499
@divyabalu9499 3 года назад
Me
@naveenranga9116
@naveenranga9116 3 года назад
Naku tamil vasthadi andhuke E song vinanu♥️
@sankarselvam2118
@sankarselvam2118 4 года назад
படம் இன்னமும் பார்த்துட்டே இருக்குறவங்களாம் யாரு யார்..எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது 😍😍😍😍😍😍😍
@sarankumarsarankumar4023
@sarankumarsarankumar4023 4 года назад
Weekly
@bkmusical1990
@bkmusical1990 4 года назад
Neenga namblanalu atha nesam...
@dineshs366
@dineshs366 4 года назад
Off Century...
@princeprince-ly9qq
@princeprince-ly9qq 4 года назад
Yes bro
@tamilremax2814
@tamilremax2814 4 года назад
Nan kgf ku aduthu athigama paatha padam Ithan nanba
@prakashprakash5297
@prakashprakash5297 4 года назад
இந்த பாடலைபார்ப்பதற்ககாக மட்டுமே நான்கு முறை தியேட்டரில் படம் பார்த்தேன்... அனைவரின் நடிப்பும் அசுர நடிப்பு.... சைந்நவியின் குரல்.. அருமை
@prasannashanmugam179
@prasannashanmugam179 4 года назад
Ss naanum
@jeevanandamp1712
@jeevanandamp1712 4 года назад
I am a veryan of sainthavi voice last 7 years
@SanthipKalai2036
@SanthipKalai2036 4 года назад
நான் மூன்று முறை பார்த்தேன்.. அருமையான பாடல் வரிகள்... கண் கலங்க வைத்த பாடல்
@thanikasalamarumugam763
@thanikasalamarumugam763 4 года назад
Five times
@rajdurai2418
@rajdurai2418 4 года назад
Unmai pa
@jenaardhanhana.g.8863
@jenaardhanhana.g.8863 4 года назад
Give a national award to Saindhavi (singer of the song) Underated singer
@nataraje1874
@nataraje1874 4 года назад
Yes!! True ❤🔥
@ssingh1522
@ssingh1522 4 года назад
Really deserve for national award
@mallanisunil7218
@mallanisunil7218 4 года назад
Ya really wat a voice unna
@adarshvsujith3041
@adarshvsujith3041 4 года назад
I think dhee could replace her
@geethalekshmi4735
@geethalekshmi4735 4 года назад
Pachaiammal deserves national award also
@vijayakumar-jc2su
@vijayakumar-jc2su 4 года назад
பாடலை எழுதிய யுகபாரதி சொல்கிறார் இந்த பாட்டை தலைவர் பிராபகரன் அவர்களை நினைவில் வைத்தே எழுதினேன் என்று....💛
@HemanthKumar-mv4fp
@HemanthKumar-mv4fp 4 года назад
இதை தாங்கள் கூறி அறிந்தபிறகு கண்கலங்கினேன் தேசியத்தலைவரை நினைத்து 😔😭 மீண்டும் எழுவோம் புலிகள் 💪
@vijayakumar-jc2su
@vijayakumar-jc2su 3 года назад
@@HemanthKumar-mv4fp ✌🙏
@kinggamer0925
@kinggamer0925 3 года назад
உண்மைதான் தெரிந்தவுடன் இப்பாடலை நினைக்கும் நேரம் பூராகவும் அழுதுவிடுகிறேன் தலைவர் வழியில் இளம் சமுதாயம் பயணிக்கும் அது ஆயுதமாகவும் அகிம்சையாகவும் இருக்கும்
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 3 года назад
😢😤😭😭😭
@hariharan5871
@hariharan5871 3 года назад
Link தாங்க நட்பு
@rahmaniacl7660
@rahmaniacl7660 4 года назад
Tamil is not just a language but An Emotion.
@robertmathew1885
@robertmathew1885 4 года назад
Agreed
@michealscofield3981
@michealscofield3981 3 года назад
அதை தமிழில் பதிவிடலாமே
@robertmathew1885
@robertmathew1885 3 года назад
I am not Tamil but I can feel it
@maheshkarthi9897
@maheshkarthi9897 3 года назад
S bro
@divyak4460
@divyak4460 3 года назад
Pakk nija
@naveenraja4627
@naveenraja4627 4 года назад
Gv prakash music super nu solldravanga like thatti vidu
@manojbishop9028
@manojbishop9028 4 года назад
Super song
@kovaimusic7328
@kovaimusic7328 4 года назад
Song semmmma
@rogithrogith9063
@rogithrogith9063 Год назад
முதல் முறையாக இந்த பாடலை கேட்டு மனம் கலங்கி கண்ணீர் கொட்டியது 😢😓😓😓😓😖😖😖😖😖😭😭😭😭😭😭😭😞😞😞😭😭😭😭😭
@asn7192
@asn7192 4 года назад
Manju varior acting vera level....a Malayalam actress really lived as a tirunelveli village women bcoz I'm from tirunelveli I can say that.she is very talented mam
@GaneshKumar-pv1to
@GaneshKumar-pv1to 4 года назад
Yeah...she deserves national award
@achu_athul
@achu_athul 4 года назад
👌👌👌
@RADHAKRISHNAN-jv5ud
@RADHAKRISHNAN-jv5ud 4 года назад
Manju warrier is from Tamilnadu, Nagercoil. Bro......
@Saranvs333
@Saranvs333 4 года назад
@@RADHAKRISHNAN-jv5ud not like that bro. She is a malayalee. Her father was working in railway. So her was working in nagarcoil where she she did her childhood. That's why she knows Tamil to speak write and read...
@Vishnuomkar95
@Vishnuomkar95 4 года назад
@@RADHAKRISHNAN-jv5ud what nonsense man ???? She is our lady superstar ...she was there on rent for 10 years that's all..if I will live in America for 10 years I'm not a malayali ???
@mohamedhilmy3197
@mohamedhilmy3197 3 года назад
தாய் தந்தையின் அன்பு தான் இந்த உலகில் எந்த சூழ்நிலையிலும் நிலைக்கும்
@moganamogan3933
@moganamogan3933 3 года назад
Yes ka.
@Keerthi-sw4cm
@Keerthi-sw4cm 3 года назад
Fact 💯💯💯
@priyAbraham
@priyAbraham 2 года назад
Never
@ragavendrankrishnamoorthy961
@ragavendrankrishnamoorthy961 2 года назад
Yes brother, it kills me, pains me . As my father mother are not with me 😭
@kannanramaraj585
@kannanramaraj585 Год назад
Yes
@youtubeuser9938
@youtubeuser9938 3 года назад
കണ്ണ് നനയാതെ ഈ സിനിമ കണ്ട് തീർക്കാൻ കഴിയില്ല 😪 dhanush🙌
@rafeekkeefar373
@rafeekkeefar373 2 года назад
ഈ പാട്ട് കണ്ടാലേ കണ്ണ് നനയും 😓
@KingSuntamil
@KingSuntamil Год назад
Yes
@aquacare8914
@aquacare8914 3 года назад
Anna உனக்கு இந்த பாட்டு கேட்குதா நீ திரும்பி வந்திரு நீ இல்லாமல் நம்ம வீட்டுக்கு போகவே பிடிக்கல நான் எப்படி உன்ன பாக்க போறேன்
@satyakumaraswamy6161
@satyakumaraswamy6161 12 дней назад
You don't worry ur brother will be with u always
@startactioncamerarolling1555
@startactioncamerarolling1555 3 года назад
Everyone Busy talking about Yugabahrathy, dhanush, Saindavi,.. how can u ignore splendid performance of Manju warrier... 🔥🔥🔥🔥🔥
@shashankashura1654
@shashankashura1654 3 года назад
and even pasupathi
@padmajanagendran
@padmajanagendran 3 года назад
Yes Manju mam 😍excellent performance
@vishnumadhavan2708
@vishnumadhavan2708 3 года назад
🔥🔥🔥
@VoiceofImmey
@VoiceofImmey 3 года назад
Amanga
@sindhusathar507
@sindhusathar507 3 года назад
❤❤❤
@babunathm8923
@babunathm8923 3 года назад
Manju chechi oru rakshyilla Adhya Tamil movie thanne inganeya chechi 🔥🔥🔥 hats off you chechi
@jeyakumarr5705
@jeyakumarr5705 4 года назад
கிராமத்து கதைல ஜி.வி.பிரகாஷ் விளையாடுறாப்ல..வெயில்,ஆடுகளம்,கொம்பன்,அன்னக்கொடி,அசுரன்,ஆயிரத்தில் ஒருவன்னு
@nethajideva4550
@nethajideva4550 3 года назад
Unmai bro gv p vera level
@kaleeswarans7417
@kaleeswarans7417 3 года назад
Paradesi❤️
@vickyvky8620
@vickyvky8620 3 года назад
@sibin d madhayaanai koottam avaru music ila bro...oru song mattum paadirupaaru
@alone_lover_creations8958
@alone_lover_creations8958 3 года назад
Innum nerya iruku bro mathraspattinam , irumbukottai murattu singam ,etc
@mithumithu4882
@mithumithu4882 3 года назад
Madharsahapaddinam❤❤
@blessantitus1761
@blessantitus1761 3 года назад
Manju chechi verae level performance ❤️
@merrymerrynash4916
@merrymerrynash4916 4 года назад
இது படம் அல்ல ஒரு சமூகத்தின் வரலாறு.
@villagefunboys3787
@villagefunboys3787 4 года назад
Punda
@merrymerrynash4916
@merrymerrynash4916 4 года назад
@@villagefunboys3787 தே...வி பஏலே
@villagefunboys3787
@villagefunboys3787 4 года назад
@@merrymerrynash4916 poda komma la
@merrymerrynash4916
@merrymerrynash4916 4 года назад
@@villagefunboys3787 ஏலே பொட்ட பயலே
@merrymerrynash4916
@merrymerrynash4916 4 года назад
@@villagefunboys3787 உன் அ... நான் போட்டு ஓ***
@htcmohan
@htcmohan 3 года назад
Manju Warrier gave it all ... what an outstanding performance - "100% Stellar for sure." It's saddening to hear that she wasn't considered for National Award.
@krishnnaradhammannur6302
@krishnnaradhammannur6302 Год назад
@chandrasekharb9157
@chandrasekharb9157 9 месяцев назад
Yes exactly correct 💯
@abdulak9705
@abdulak9705 4 года назад
dhanush acting pidichavanga oru like ah podunga
@zilmiyanoormohamed6906
@zilmiyanoormohamed6906 4 года назад
Always a fan of Danush
@dhanushakarthikeyan8910
@dhanushakarthikeyan8910 4 года назад
Semma
@thukkaram4850
@thukkaram4850 4 года назад
@@zilmiyanoormohamed6906 iam thalabathy fan enaku bigil Vida asuran best movie best screenplay
@lovelygoutham3151
@lovelygoutham3151 4 года назад
இது acting இல்ல பா.. அதுக்கும் மேல.... dhanush always Rocks
@asham4388
@asham4388 4 года назад
Thivira fan of dhanush😍😍😍😍😍😍
@psc6949
@psc6949 3 года назад
Who's here after watching this song in NARAPPA Telugu Movie❤️love from Telugu People 🙏
@shannusasi
@shannusasi 4 года назад
Indha songs kettu azhudhavanga mattum like podunga
@revathykalidass1739
@revathykalidass1739 4 года назад
Me
@mohammedumar3982
@mohammedumar3982 4 года назад
Me
@suriyar8348
@suriyar8348 4 года назад
Super movie manju variar super
@Nizam1995
@Nizam1995 4 года назад
@@suriyar8348 same2 u
@ajrulasfak6513
@ajrulasfak6513 4 года назад
Podaa gothaa
@sajanshekhars5713
@sajanshekhars5713 4 года назад
മഞ്ജു ചേച്ചി.... 💓👌 മലയാളികൾ ഉണ്ടോ..
@nasnasubair6706
@nasnasubair6706 4 года назад
പിന്നില്ലേ😇😇മലയാളികളില്ലാത്ത സ്ഥലം ണ്ടാ
@sureshsuresh-xi3jd
@sureshsuresh-xi3jd 4 года назад
ഞാൻ ഉണ്ട്
@sajanshekhars5713
@sajanshekhars5713 4 года назад
@@nasnasubair6706 പിന്നല്ലതെ .. 😊
@sajanshekhars5713
@sajanshekhars5713 4 года назад
@@sureshsuresh-xi3jd പിന്നല്ലാതെ... 😊
@amalpanoli6213
@amalpanoli6213 4 года назад
😍malayali poliyalle pande
@arunagiri2447
@arunagiri2447 4 года назад
தலைச்சம் பிள்ளை இழந்த வலி விட உலகத்தில் எந்த வலியும் பெரிதல்ல
@krishnabavani3872
@krishnabavani3872 3 года назад
Yella pillaum onnuthan. Illapu illapu Thane
@senthilvelv88
@senthilvelv88 3 года назад
This is true
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 3 года назад
தலைவரை இழந்த வலி இன்னும் கொடியது சிலருக்கு🥺💔💔
@dhanabalasingamjagannathan3135
@dhanabalasingamjagannathan3135 3 года назад
Endha pullaya izhandhalum pethavangaluku vali than.
@amuthasanmugam7326
@amuthasanmugam7326 3 года назад
Yes , It's fact
@surajkrishnamoorthi2631
@surajkrishnamoorthi2631 3 года назад
Manju warrier deserves national award😍😍
@anki933
@anki933 2 года назад
Yes❤️
@chandrasekharb9157
@chandrasekharb9157 2 года назад
Yes exactly correct but unlucky
@praveenm7789
@praveenm7789 4 года назад
இந்த படத்துக்கும் தனுஷ்க்கும் தேசிய விருது தராட்டி அது துரோகம் அரசியல் தான் !!
@sarankumarsarankumar4023
@sarankumarsarankumar4023 4 года назад
Correct thalaiva
@nasir.abu7
@nasir.abu7 4 года назад
bjp government irukum varai tamilnadu ku oru vengala kinnam kooda kidaikaathu ba..
@imonceagainaskingforyourfi4432
@imonceagainaskingforyourfi4432 4 года назад
Vadachennai ke tharala 😐. Neraya politics irukku
@nandhagopal216
@nandhagopal216 4 года назад
Director kum kandippa award tharanum
@அழகியஇதழ்
@அழகியஇதழ் 4 года назад
@@imonceagainaskingforyourfi4432 vadachennaila dhanush character avlo worth(Nadikrathuku scope) illa bro aana *ithula manushan pichi eduthutaan inna nadipu* 🔥🔥🔥
@MuralisankarBpharm
@MuralisankarBpharm 4 года назад
புள்ளைங்க முகத்த மரந்துட்டு வாழ்ற மாதிரி சாபம் பெத்த வங்களக்கு வரவேகூடாது டி 😭💕
@karthickr6121
@karthickr6121 4 года назад
Comment section ku vandhadhe ithata solla thaan bro, 01:45 time stamp.... who else noticed that this logic/same exact dialogue being used in terminator movie
@silambuselvi11
@silambuselvi11 4 года назад
Correct bro 4 vayasu kuzhandhaiya cancerlla varikuduthuttu vazhara enna mathiri pavikku indha patu puriyum
@karthickr6121
@karthickr6121 4 года назад
@@silambuselvi11 RIP ... Heart felt Condolence...
@krishnakrishh
@krishnakrishh 4 года назад
Silambu Selvi 😔
@nirmalatn5729
@nirmalatn5729 4 года назад
@@karthickr6121 M mk it
@karthickeyanb7017
@karthickeyanb7017 3 года назад
தேசிய விருதுக்கு பிறகு யார் எல்லாம் இந்த பாடலை கேட்க வந்திர்கள் 🥰🥰🥰🥰👍
@keerthiyessotharan8130
@keerthiyessotharan8130 3 года назад
Come after shivanggi sang this song
@shivanthandavam9669
@shivanthandavam9669 3 года назад
🙋me
@subhapriya3877
@subhapriya3877 3 года назад
Na🙋‍♀🙋‍♀
@3dhanda
@3dhanda 3 года назад
Mothalla irunthe, intha pattukku adimai
@shricreation7694
@shricreation7694 3 года назад
Me 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@premavasantha5060
@premavasantha5060 2 года назад
பெண் : எள்ளு வயப் பூக்கலயே… ஏறெடுத்தும் பாக்கலயே… ஆலால ஒன் சிரிப்பு… கொத்துதய்யா… அச்சறுந்த ராட்டினம் போலச்… சுத்துதய்யா… பெண் : கொல்லையில வாழ எல… கொட்டடியில் கோழிக்குஞ்சு… அத்தனையும் உன் மொகத்த… சொல்லுதய்யா… ஆ… ஆடும் மாடும் வெறும் வாய… மெள்ளுதய்யா… பெண் : காத்தோட உன் வாசம்… காடெல்லாம் ஒம் பாசம்… ஊத்தாட்டம் ஒன் நெனப்பே… ஊறுதய்யா… ஆ… ஆ… சால்சாப்பு வேணாம்… வந்து நில்லய்யா… ஆ… சாவையும் கூறு போட்டுக்… கொல்லய்யா… ஆ… -BGM- பெண் : கல்லாக நின்னாயோ… கால் நோக நின்னாயோ… கண்ணே… நீ திரும்பி வரணும்… வீட்டுக்கு… பெண் : மல்லாந்து போனாலும்… மண்ணோடு சாஞ்சாலும்… அய்யா… நீ பெரும… சாதி சனத்துக்கு… பெண் : தலைச்சம் புள்ள இல்லாம… சரிஞ்சது எத்தன ஆட்சி… நீயே… எங்க ராசா… வா வா களத்துக்கு… தாயோட பாரம் மாசம்… பத்தய்யா… ஆ… தாங்காம நீயும் போனா… தப்பய்யா… ஆ… பெண் : எள்ளு வயப் பூக்கலயே… ஏறெடுத்தும் பாக்கலயே… ஆலால ஒன் சிரிப்பு… கொத்துதய்யா… ஆ… அச்சறுந்த ராட்டினம் போலச்… சுத்துதய்யா… ஆ… -BGM- பெண் : வாள் ஏந்தி வந்தாலும்… வாழாமச் செத்தாலும்… கம்பீரம் கொறைஞ்சிடாத… நெருப்பு நீ… பெண் : அய்யோன்னு போனாலும்… ஆகாசம் போனாலும்… தண்ணீர கொளத்தில் சேர்க்கும்… வரப்பு நீ… பெண் : உழைக்க எண்ணுற ஆள… உதைச்சி தள்ளுற ஊர… கையக் கால… வெட்டி வீசும்… கருப்பு நீ… காட்டேரி உன்னக் கண்டா… ஓடாதோ… ஓ… காப்பாத்த தெய்வம் வந்து… சேராதோ… பெண் : எள்ளு வயப் பூக்கலயே… ஏ… ஏறெடுத்தும் பாக்கலயே… ஆலால ஒன் சிரிப்புக்… கொத்துதய்யா… ஆ… அச்சறுந்த ராட்டினம் போலச்… சுத்துதய்யா… பெண் : கொல்லையில வாழ எல… கொட்டடியில் கோழிக்குஞ்சு… அத்தனையும் உன் மொகத்த… சொல்லுதய்யா… ஆ… ஆடும் மாடும் வெறும் வாய… மெள்ளுதய்யா… பெண் : காத்தோட உன் வாசம்… காடெல்லாம் ஒம் பாசம்… ஊத்தாட்டம் ஒன் நெனப்பே… ஊறுதய்யா… ஆ… ஆ… சால்சாப்பு வேணாம்… வந்து நில்லய்யா… ஆ… சாவையும் கூறு போட்டுக்… கொல்லய்யா… -BGM- Notes : Ellu Vaya Pookalaye Song Lyrics in Tamil. This Song from Asuran (2019). Song Lyrics penned by Yugabharathi. எள்ளு வயப் பூக்கலயே பாடல் வரிகள்.  Share this: Related படிப்பு தேவ இல்ல  ஒத்த சொல்லால  உன் வெள்ளந்தியும் அழகுதான்  This entry was posted in அசுரன் and tagged அம்மா பாடல்கள், சைந்தவி, ஜி. வி. பிரகாஷ் குமார், யுகபாரதி on December 22, 2020 by பாடல் பித்தன். Post navigation ← விண்மீன் விதையில்தமிழன் என்று சொல்லடா →
@BalaKumar-ef6zq
@BalaKumar-ef6zq 4 года назад
வைரமுத்து நா முத்துக்குமார் ஐ கொண்டாடிய உலகம் யுகபாரதியை மறந்தது ஏனோ??
@naveensrinivassane520
@naveensrinivassane520 4 года назад
It is very true bro. Naanum pala murai yosithadhundu. Very sad.
@taveramuneeshm.a4062
@taveramuneeshm.a4062 4 года назад
Aama anne nanum yuka parathi fan and d iman yuka compo super ithu athukkum mela
@venkatesanviswa493
@venkatesanviswa493 4 года назад
யுகபாரதி ஒரு கீழ்ஜாதி கார ரஞ்சித் மற்றும் சில ஜாதி வெறி நாய் படத்துக்கு மட்டும் பாட்டு எழுதுவான். அவனை கொண்டாடனும் வேற
@pericreationz9090
@pericreationz9090 4 года назад
@@venkatesanviswa493 yow jaathi onnum soru podathu purinjukko talent irukura yaarnaalum oru nal achievement pannuvanga avru keel jathi ya iruntha odikkapadanuma enda ipdi samugathula jaathi veriya
@venkatesanviswa493
@venkatesanviswa493 4 года назад
@@தமிழ்கடல்-ய2ப டேய் தேவுடியா மகனே. அந்த ஜாதி புண்ட வெச்சு தானடா உங்க ஆத்தா அப்பன் எல்லா தேவுடியா பசங்களும் சலுகை வாங்குற அவுசாரி மகனே. ஓரமா போய் யுகபாரதி ஊம்புடா அவுசாரி 🖕🖕🖕
@Raju-Official24
@Raju-Official24 3 года назад
இந்த பாடல் கேட்கும் போது உயிர் போய் உயிர் வர மாதிரி ஆகுது.
@mohamedsajith4836
@mohamedsajith4836 2 года назад
Yes
@localboy1839
@localboy1839 2 года назад
Yes😥
@sundarsadasivam3068
@sundarsadasivam3068 Год назад
Very true ,😢
@nagadme
@nagadme 3 года назад
உங்கள் குழந்தயை நீங்கள் முத்தமிடும் போது வரும் வாசம் உங்களின் உயிர் முகரும்.. அது உயிரில் கலந்த வாசம்.
@surekasandra5704
@surekasandra5704 3 года назад
lovely
@sarathkumar2366
@sarathkumar2366 4 года назад
Dhanush Manjuvariyar acting semm chidambaram God acting👏👏👏👌👌👌🙏🙏🙏
@krrishnakumar7804
@krrishnakumar7804 4 года назад
100 தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன் ஆனால் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் என் மனதில் இனம்புரியாத கவலை 😭
@kingspear9981
@kingspear9981 4 года назад
yenaku inum purintha kavalai. i lost my sister during this song release and it deeply touches me.
@user-ze7kq5gu6t
@user-ze7kq5gu6t 4 года назад
Kavali padathenga bro ..ungaluke un nenjarrantha irakangal . God bless u r family
@anandhianandhi7696
@anandhianandhi7696 4 года назад
En manathai urugiya padal
@mohammedmuruthala6880
@mohammedmuruthala6880 4 года назад
@@user-ze7kq5gu6t jjjjjjjjjjjjjjjjjjjjjjj
@shanthishanthi6468
@shanthishanthi6468 4 года назад
X Chloe. CFO. WV. El i
@Penned_by_vky
@Penned_by_vky 4 года назад
என் தலைவன் நடிப்ப பாருங்க டா, நடிச்சமாரி எங்கயாவது தெரியுதா...? மனுசன் வாழ்ந்துருக்காப்ல....
@shalinijagannathan
@shalinijagannathan 4 года назад
Very true ...
@george5870
@george5870 4 года назад
Unmai brother... 2019 no1 movie..
@iamkarthick5441
@iamkarthick5441 4 года назад
Intha padathu mattum ila bro yella padathalayum valraru bro😊😊
@dineshkumarp8831
@dineshkumarp8831 4 года назад
Yes! 1.21 chanceless
@பச்சமட்ட-ப7ழ
@பச்சமட்ட-ப7ழ 3 года назад
Namba Thaliver Vara level Bro
@inthirajithkrishnasamy2421
@inthirajithkrishnasamy2421 2 года назад
மஞ்சு வாரியார் நடிக்கவில்லை. மாறாக தாயாக வாழ்ந்திருக்கிறார்
@ravitps1616
@ravitps1616 3 года назад
மனதை மயக்கும் ஒரு பாடல்..நன்றி GV பிரகாஷ்..நன்றி சைந்தவி... நீண்ட காலம் நிலைத்து நிற்கும் உங்கள் உழைப்பு.. வாழ்த்துக்கள்
@kairthikarthik
@kairthikarthik Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saravananraji9104
@saravananraji9104 4 года назад
Manju wariar fans like here this movie 👇....
@msubramaniam8
@msubramaniam8 4 года назад
மஞ்சும்மா ....you are our dear பச்சயம்மா...
@kavithags5877
@kavithags5877 4 года назад
Malayali daa
@villagecomedy6530
@villagecomedy6530 4 года назад
Nice song
@Ashwin-fd7sf
@Ashwin-fd7sf 3 года назад
Manju warrior and Dhanush prove there be anyone to fullfil this character
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 Год назад
எத்தனைமுறை கேட்டாலும் என் அண்ணன் போன ஞாபகம் பலநூறுமுறை கேட்டாலும் கண்ணீரை அடக்க முடியாது இதன் வரிகள் அத்தனையும் இந்த பாடலுக்கு முன்பே என் தாயிடமிருந்து வந்த குரல்......
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 4 года назад
*_எள்ளுவய பூக்கலயே_* மற்றும் *_கண்ணழகு ரத்தினமே_* இவ்வருடத்தின்(2019) சிறந்த சோகப்பாடல்கள் 👏👏👏👌👍
@sridharr9710
@sridharr9710 4 года назад
Kaalame
@sangeeth.jmechonzz267
@sangeeth.jmechonzz267 4 года назад
Vaanil irul
@Pravin-ey4xv
@Pravin-ey4xv 4 года назад
Manju warrier should awarded national award ❤
@bitik9847
@bitik9847 4 года назад
Nice joke by srilankans. Mahanati Keerthy suresh is the only one deserves and she Got
@blackpepper698
@blackpepper698 4 года назад
@@bitik9847 manju warrier already win national award few years back
@e2p281
@e2p281 3 года назад
@@bitik9847 da punde manju warrier keerthi suresh nayanthara asin ellame malayali thanda.....and we are proud of all of them..... who the hell are you shitting everywhere........ oodu myre
@arjaishrimanoharan6409
@arjaishrimanoharan6409 3 года назад
@@e2p281 keerthy suresh tamil bro hes father is a tamilian
@athul8613
@athul8613 3 года назад
@@arjaishrimanoharan6409 bro she is a Keralite her father g. Suresh Kumar is a Keralite too he is a well renouned film producer in Kerala and childhood friend of mohanlal too.
@aneeshroghaan
@aneeshroghaan 4 года назад
Everyone speaks of dhanush's acting Lets take a moment to appreciate manju warrier's acting She nailed the tirunelveli accent I'm from tirunelveli I could say that she had nailed this movie..!!
@rajeshp4372
@rajeshp4372 4 года назад
I 😀😀
@Rahul-jai
@Rahul-jai 4 года назад
Kudukkaama ponga
@bitik9847
@bitik9847 4 года назад
Who tf is she
@aneeshroghaan
@aneeshroghaan 4 года назад
@@bitik9847 keerthi suresh dreamers won't know who she is😑
@johannjames8941
@johannjames8941 4 года назад
She is a gem❤️
@V_N1995
@V_N1995 2 года назад
கண்ணீரை வரவழைக்கும் பாடல். ஜி.வி பிரகாஷ் க்கு விருது கிடைக்காவிட்டாலும் அவரின் திறமை இந்த பாடலின் மூலம் என்றும் உலகறியும் ❤
@PandiPandi-ox3bb
@PandiPandi-ox3bb 4 года назад
இந்த பாடலை கேட்கும்போது இனம் புரியாத ஒரு கவலை ஏற்படுகிறது ....ஏனென்று தெரியவில்லை ஆண்டவா....இசைக்கும் கடவுளுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு....
@ச.கருணாகரன்
@ச.கருணாகரன் 4 года назад
உங்களை போன்று நானும் உணர்ந்தேன் அதை சொல்ல தெரியாமல் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். நன்றி.
@catmiyam
@catmiyam 4 года назад
Amana.. Psychology la apdi than soldrangga... Osho kuda apdi than sollirukkaru😊
@arumugammillaj3115
@arumugammillaj3115 4 года назад
Unmatha nanba
@vithuvithushanvithu3550
@vithuvithushanvithu3550 3 года назад
In =
@பச்சமட்ட-ப7ழ
@பச்சமட்ட-ப7ழ 3 года назад
Yes bro😭
@vaijayanthik2836
@vaijayanthik2836 4 года назад
ஜீவி இசை, சைந்தவி குரல் 😍😍. தனுஷ் அவர்கள் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்😍😍. அழ வைத்த பாடல்😭😭. மிகச்சிறந்த படைப்பு.. 👌👌
@mislaasvin6197
@mislaasvin6197 4 года назад
💯💯💯
@sivalingambaskar1888
@sivalingambaskar1888 4 года назад
Tookigvdc
@udhayacr4451
@udhayacr4451 4 года назад
😇😈
@sivakumarv8058
@sivakumarv8058 4 года назад
இந்த பாட்டு கேட்டு சீனிமா தியடார் ல அழுதவங்க like போடுங்க
@hariharanp891
@hariharanp891 3 года назад
Me😭
@sailajarajendren
@sailajarajendren 3 года назад
Still crying when ever I watch this song
@tvrraja6163
@tvrraja6163 Год назад
Enga appava injection mathi potu konnutanga middle class ennala mudila. Antha doctor. Enga appa uyiruku poradumpothu doctor oru ponnukoda iruntharu. Enkitta kasu epadi kapathuruthu. Anathaiya nikkirean. Vera yarukum ithu nadkka kodathu. Middle class adimaigala irukuroam. Eppo vidiyal varum
@Akash-gu5yt
@Akash-gu5yt 4 года назад
2019 best film asuran and kaithi ascpcted like👍 hear 👍
@sangeeth.jmechonzz267
@sangeeth.jmechonzz267 4 года назад
petta,viswasam,nkp,comali,magamuni,sivappu manjal pachai
@sangeeth.jmechonzz267
@sangeeth.jmechonzz267 4 года назад
@@vijaykarthik3974apa ne Nalla padatha sollu illa oru padam eduthutu pesu
@dexter7432
@dexter7432 4 года назад
Viswasam ah
@sp7930
@sp7930 4 года назад
@social media Bigil 😂😂😂
@krishnakanthd9485
@krishnakanthd9485 4 года назад
Magamuni🔥
@dr.monica7123
@dr.monica7123 3 года назад
Feeling so sad that GV didn’t receive the national award for this movie. Cha. Enna music pa chancey illa . Next year soorarai pottru ku thatrom, thookrom GV anna ❤️
@mrs.g3970
@mrs.g3970 3 года назад
This tune copied from Tamil song othayadi padhayile oorusanam thoongayila
@mpvview4628
@mpvview4628 3 года назад
Ama sister😍
@eswark7120
@eswark7120 3 года назад
@@mrs.g3970 Kannana kanne song tune copied from senthoorapoovey senthoorapoovey song🤭
@Mohd_Razin
@Mohd_Razin 3 года назад
Imman's Kannane Kanne (Viswasam) More Emotion Than This Song 😔😔
@eswark7120
@eswark7120 3 года назад
@@Mohd_Razin Nothing like that😶
@vendhan7580
@vendhan7580 4 года назад
புள்ளைங்க முகத்த மரந்துட்டு வாழ்ற மாதிரி சாபம் பெத்த வங்களக்கு வரவேகூடாது - One hundred percent true. I am one of the unluckiest people. Lost one of my daughters when she was four. It was more than a decade ago it still haunts me.
@nishamhassen808
@nishamhassen808 4 года назад
Omg ! Dont worry brother .
@evershine06rk02
@evershine06rk02 4 года назад
Sorry for the loss brother
@srikanthkollepalle5622
@srikanthkollepalle5622 4 года назад
Very sad to hear, as a father I understand your pain. Now she is your mother god & she is blessing you all from heaven.🙏
@shaikhmohamadyusuf6426
@shaikhmohamadyusuf6426 4 года назад
😭don't worry bro..
@palanisumathi237
@palanisumathi237 4 года назад
😭😭😭😭😭
@shashidhardevraj
@shashidhardevraj Год назад
I m from Karnataka. This movie touched my heart. I understand 50% Tamil. Love Danush movies❤
@Dreamer_37
@Dreamer_37 2 месяца назад
@akshaymenon5904
@akshaymenon5904 4 года назад
*ASURAN=LIKE 🔥🔥* *KAITHI=COMMENT 👍👍*
@gauthamgupi6174
@gauthamgupi6174 4 года назад
Asuran
@arjunanirudh2042
@arjunanirudh2042 4 года назад
Asuran
@SANJAY-od7ub
@SANJAY-od7ub 4 года назад
Ipdi Like Vaangi Enna Bro Panna Poreenga ?? trailer La Indha Cmnt ah Pota Kooda Niyayam Irukku 😑 Indha song La kena Koothy Mathuri Kekureengaley
@gopalakrishnaofficial7641
@gopalakrishnaofficial7641 4 года назад
Both
@GokuDUchiha
@GokuDUchiha 4 года назад
@@SANJAY-od7ub bro nama naatula sila Coin boys irukara varai , tamil cinema ku asigam thaan ....adhu yeppom marathu ....and sila peru flop nu sollu va but veetuku ukanthu 3 times papaan ....that movies sura mv puli mv , baba,linga,aegan, thanga magan mv .... ...yena than mv sumar nu sonalum adhula irukara sila scenes kandipa namaku pidikum ...yeppo oru scene kuda nala ilayao apatha mv flop adhuvaraikum we keep quiet ...sila words adigadi use panna andha varthaiku power illa like sorry and flop
@renjukb5380
@renjukb5380 3 года назад
എന്നും രാത്രി ഉറങ്ങാൻ നേരം ഈ പാട്ട് കേൾക്കുന്നവർ ഉണ്ടെങ്കിൽ ലൈക് അടിച്ചോ... 😍😍😍
@Mahmad_Asif
@Mahmad_Asif 3 года назад
One Of The Best Tamil Movie I Ever Seen ! Dhanush And Manju Warrior Nailed Their Character 🙌 Sending Love From Karnataka
@krithikrish7005
@krithikrish7005 3 года назад
😍😍😍
@akA-fz8fn
@akA-fz8fn 3 года назад
Thanks
@kalain8970
@kalain8970 3 года назад
I see your prompt voluntary and appreciative comments in many languages. Awesome dude 😍
@rajeshkanna7553
@rajeshkanna7553 2 года назад
VanthutingLa da olu mavan
@vishnuas3698
@vishnuas3698 3 года назад
ഈ പാട്ട് കേൾക്കാത്ത ഒരു ദിവസം പോലും ഇല്ല 😘😘
@aishwaryar1610
@aishwaryar1610 3 года назад
Tamil is not just a language it's an emotion in every single lyrics of this song 😭
@m_josh4935
@m_josh4935 3 года назад
👌🏻
@വെടിഗുഹൻ
@വെടിഗുഹൻ 3 года назад
GVP🔥🔥
@premkumarm2672
@premkumarm2672 3 года назад
True sister
@naveendon8366
@naveendon8366 3 года назад
❤️
@billgratet5226
@billgratet5226 3 года назад
Exactly
@manikandanmanikandan4961
@manikandanmanikandan4961 4 года назад
Manju vaariyar vera leaval super acting manju..
@vijayakumar-jc2su
@vijayakumar-jc2su 4 года назад
வால் ஏந்தி வந்தாலும் வாழமா போனாலும் கம்பீரம் குறையாத 🔥 நீ.. தலைவர் "பிராகரன்"
@kinggamer0925
@kinggamer0925 3 года назад
உண்மை
@dolly26ify
@dolly26ify 3 года назад
வாள் ஏந்தி***
@trevorfernando2411
@trevorfernando2411 2 года назад
Poda punda
@ff_View
@ff_View 2 года назад
🥲🥲🥲
@senthilkumar-oh9no
@senthilkumar-oh9no 11 месяцев назад
@@dolly26ify very good neega
@premkumar-ny6tb
@premkumar-ny6tb Год назад
இந்த பாடல் கேட்டு அழுகை வரலைன்னா மநுஷனே கிடயாது
@rishvithafoodie4079
@rishvithafoodie4079 4 года назад
குடும்பத்தில் மூத்த பையன் இறந்தால் வரும் வலிையை உணரவைத்த அசுரன் படக்குழுவினருக்கு நன்றி 🙏💕 Heart Toching song Then Pachaiyamma feel the song
@SanthoshFabre
@SanthoshFabre 3 года назад
He just deserved National award for these natural down to earth scenes
@antoniomontana742
@antoniomontana742 Год назад
And he won it
@vivekkumar-fy1wj
@vivekkumar-fy1wj 4 года назад
அண்ணே எனக்கு வயிறு பசிக்கு..kutty paapa dialogue. Sweet voice💓💓
@sankar12122
@sankar12122 4 года назад
Not அண்ணே,எண்ணே
@thangarasuthangarasu.a7681
@thangarasuthangarasu.a7681 4 года назад
Super voice nice song
@Muthukumar-vu6uy
@Muthukumar-vu6uy 4 года назад
Nellai tamil
@prabham6479
@prabham6479 4 года назад
yes
@jeraldraja71
@jeraldraja71 Год назад
எது தான் உண்மை வெற்றிமாறன் சொல்கிறார் இந்த பாடல் சீமான் அவர்கள் எழுதியது என்று.
@sskddy5445
@sskddy5445 Год назад
tune
@shameerkhan1448
@shameerkhan1448 3 года назад
Im from kerala.. big big fan of this magical voice...Dhanush sir is a legend There are no words to describe this movie..big salute മലയാളികൾ ഉണ്ടെങ്കിൽ ഇവിടെ വരൂ... 😘
@raees316
@raees316 Год назад
Sathyam
@MINIkKMINI
@MINIkKMINI Год назад
ഇതു ഏതു പടം ആണ് ചേട്ടാ
@Marco-avi
@Marco-avi Год назад
@@MINIkKMINI അസുരൻ
@MINIkKMINI
@MINIkKMINI Год назад
Thanks bro
@Vadivukarasi.V
@Vadivukarasi.V 4 года назад
இப்பபாடலை பாடிய மங்கைக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்
@arunkumar959
@arunkumar959 4 года назад
Bro singing pananthu jv praksh wife
@Raj-he8gd
@Raj-he8gd 4 года назад
Saindhavi, husky voice singer sung open voice song first time, it’s brilliant
@toji2915
@toji2915 4 года назад
Oscar actingku Grammy awards koduklam
@sathishsuvathi9796
@sathishsuvathi9796 4 года назад
Nice song🎶🎶
@manjunathms6038
@manjunathms6038 4 года назад
Super it's TRUE words
@NaveenKumar-bt9mg
@NaveenKumar-bt9mg 4 года назад
I don't know Tamil but yesterday I saw this movie...it's beyond the emotions proud to be Indian coz tamilians are our brothers ❤️
@csePraveenKumarB
@csePraveenKumarB 3 года назад
Always we are brothers Buddy
@fuckk-popandtiktok3388
@fuckk-popandtiktok3388 3 года назад
Indians first , next tamilans
@maruthaiarasu8974
@maruthaiarasu8974 3 года назад
Very nice Bro
@ranjithgottipati1061
@ranjithgottipati1061 3 года назад
Karnan movie chudu bro baguntundhiii....
@deepikatamil4021
@deepikatamil4021 3 года назад
@@csePraveenKumarB bro nee Ellam comments liyum iruka 😂
@msanjith956
@msanjith956 3 года назад
எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா சாவையும் கூறு போட்டு கொல்லய்யா கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சாலும் அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு தலைச்சம் புள்ளை இல்லாம சரிஞ்சது எத்தன ஆட்சி நீயே எங்க ராசா வா வா களத்துக்கு தாயோட பாரம் மாசம் பத்தய்யா தாங்காம நீயும் போனா தப்பய்யா எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா வாள் ஏந்தி வந்தாலும் வாழாம செத்தாலும் கம்பீரம் கொறைஞ்சிடாத நெருப்பு நீ அய்யோன்னு போனாலும் ஆகாசம் போனாலும் தண்ணீர கொளத்தில் சேர்க்கும் வரப்பு நீ உழைக்க எண்ணுற ஆள உதைச்சி தள்ளுற ஊர கைய கால வெட்டி வீசும் கருப்பு நீ காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா சாவையும் கூறு போட்டு
@vinodhkumar9540
@vinodhkumar9540 4 года назад
What an acting....National award for sure this time Danush
@djangounchained2754
@djangounchained2754 4 года назад
Yeah
@jameskrishnan8002
@jameskrishnan8002 4 года назад
I don't agree with you bro... How about Manju Warrier ? Ken Karunas ?? For me 3 of them deserve it along side with Saidhavi
@vinodhkumar9540
@vinodhkumar9540 3 года назад
It's happened today
@ponnusm2645
@ponnusm2645 4 года назад
Ee song kelkkunna malayalikal undo😥😣
@kavithags5877
@kavithags5877 4 года назад
😰😰😰
@nisarkaithakkal9481
@nisarkaithakkal9481 4 года назад
Na irk 😄
@athirasurya2395
@athirasurya2395 4 года назад
Pinne entha
@tamilcj8186
@tamilcj8186 4 года назад
Undu
@shafeedpt8908
@shafeedpt8908 4 года назад
Und
@magimainathvinoth5633
@magimainathvinoth5633 4 года назад
இந்தப்பாட்டை கேட்கும் போது உங்கள் கண் கலங்கும் நேரத்தில்...ஒன்றிணைவின் அடையாளமாக ஒரு like கொடுங்கள் நண்பர்களே. காரணம் எத்தனை முறை கேட்டாலும் அழுகை நிற்கவில்லை.
@tknaidu3695
@tknaidu3695 4 года назад
Hxnhghs
@shakthisreelatha2104
@shakthisreelatha2104 4 года назад
J biool
@karthikraja4632
@karthikraja4632 3 года назад
☁☁☁☁☁☁☁⚡ ☁☁☁☁☁☁⚡☁ ☁☁☁☁☁⚡⚡☁ ☁☁☁☁⚡⚡☁☁ ☁☁☁⚡⚡☁☁☁ ☁☁⚡⚡⚡☁☁☁ ☁⚡⚡⚡☁☁☁☁ ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ ☁☁☁☁⚡⚡⚡☁ ☁☁☁⚡⚡⚡☁☁ ☁☁☁⚡⚡☁☁☁ ☁☁⚡⚡☁☁☁☁ ☁⚡⚡☁☁☁☁☁ ☁⚡☁☁☁☁☁☁ ⚡☁☁☁☁☁☁☁ Shocked!
@dineshkannan1622
@dineshkannan1622 3 года назад
Intha song ku venam kodukalam
@kabilanentertainment7598
@kabilanentertainment7598 3 года назад
2.40 - போனவங்களை நினச்சு இருகவங்களை இழந்துர கூடாது 😢😢😢😢😢😢 இந்த வரிய கேட்கும் போது கல் நெஞ்சும் கரைந்து விடும்
@VIJAYvijay-ih1lw
@VIJAYvijay-ih1lw 3 года назад
இந்த பாட்ட கேக்கும்போது என்னையே அறியாம கண்ணுலஇருந்து தண்ணிவருது
@Bagava2010
@Bagava2010 4 года назад
Dhanush, Manju warrier, Ken, Pasupathy.. யாரைச் சொல்றது.. யாரை விடறது.. 👌👍பிரமாதம்.. 👏👏தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படைப்பு 👏👏வாழ்த்துகள் வெற்றி மாறன் 💐💐
@நான்தமிழன்சமத்துவதமிழன்
முருகன் நடிப்பு கெத்து
Далее
ПОЮ ВЖИВУЮ🎙
3:19:12
Просмотров 881 тыс.