Well explained, sir. A friend of mine a cabg undergone patient for over 15 years but complains of chest pain off and on but doctors again and again say pain not related to heart. He is otherwise healthy. Thanks.
CABG patients usually have pain and symptoms because there blocks will not be removed from that site instead they do Bypass the blood supply so They will have symptoms but which is not life threating 🙏🙏🙏💐
சார் இரண்டு மாதங்களாக தூக்கத்தில் இடது பக்க விலா எலும்பில் வலி ஏற்படுகிறது பகல் நேரத்தில் வேலை செய்யும் பொழுது இந்த வலி கொஞ்சம் கூட இல்லை ஆனால் தினமும் தூக்கத்தில் விலா எலும்பில் வலி ஏற்படுகிறது அதே சமயம் மூச்சு விட மிக சிரமமாக உள்ளது மூச்சு விடும் போது வலி தாங்க முடியவில்லை என்ன காரணம் கூறுங்கள்
Sir i am 20 years I am getting chest pain with little unconscious for some time and getting recover within 5-10 minutes and my bp is always 130-140 I am suffering from this from my age 12 . Went to doctor they said I have ASD and surgery done at age 15 they says no connection between ASD and chest pain. Give a suggestion
சில நாட்கள் முன்பு வலது நெஞ்சில் மூச்சு இழுத்து விடும்போது வலி இருந்தது வலி ஒரு நாள் முழுக்க இருந்து அதன் பிறகு 7 நாள் கழித்து மீண்டும் வலி வந்தது தற்போது அந்த வலி இடது பக்கத்திலும் உள்ளது கடந்த இரண்டு நாட்களாக இரு பக்கமும் லேசாக வலி இருந்தது கொண்டே இருக்கிறது என்ற காரணம் கூறுங்கள்
சார் பதிவுகளை மீண்டும் மீண்டும் பாக்க தோன்றுகின்றது எனக்கு ஒரு மருத்துவ ஆலோசனை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் இரத்த அழுத்தம் வலது கை பக்கம் 150/100 ( அ)145/100 இதய துடிப்பு 78 வலது கை 125/90 (அ) 130/090 இதயத்துடிப்பு 72 இதில் எந்த அளவு சரி என எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றும் இதற்காக amlong 5mg tablet மருத்துவர்கள் ஆலோசனை மூலம் எடுத்துகொண்டேன். Tablet எடுத்தபிறகும் மாற்றம் ஏதுமில்லை. ரமேஷ் பெங்களூர் நன்றி
திரு ரமேஷ் அவர்களுக்கு , தொடரும் உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏💐 பொதுவாக BP நம்முடைய இரு கைகளிலும் வேறுபடும் ஆனாலும் அவை 10 mm hg அதிகமாக இருக்கக்கூடாது நீங்கள் குறிப்பிட்ட அளவு சற்று அதிகமாக உள்ளது எனவே கவனிக்கத்தக்கது தொடர்ந்து ஒரு பத்து நாட்கள் நீங்கள் காலை மாலை இரண்டு கைகளாலும் BP அளவு எடுத்து பதிவு செய்து பின்னர் மருத்துவரை காணுங்கள் அதற்காக காணவும் என்ன என்று கண்டு பிடிக்க அது உதவும் 🙏🙏🙏💐
Sir my father has done byepass surgery before 12years but nowdays he have pain but doctor told ecg and echo report are normol..... After that he undergoes angigram before 1year in that he has two block in vein is there is any problem... But still now the reports are normal... Please reply Sir
En wife ku age 34 aguthu. Konja nal ah left side chest ku keela valikuthu nu solranga. Enna problem ah irukum. Romba bayabuduranga sir. Chest ku keela oru mathiri moochi pudichikira mathiri iruku nu solranga. Enna pandrathunu solunga
Sir Naa Ecg Matum eaduthen Eathuvum illa Normal Nu Dr sollitanga But Yeppayachum Atha Pain varuthu so Vera Test Eathachum eadukanum ma illa ecg matum ok vaa sir.....?
My wife age 30 aguthu, last 20 days ahh left chest pain continuous ahh irukku ecg eduthu parthom normal sonnaga, tablet edutha pain illa ipo again pain continuos ahh irukku with nenchuerichal, pulippu yappama irukku sollaranga, enna treatment edukka pls reply
Intha matiri chest pain vanthanale enaku overa stress.. anxiety..panic attack aaghi..bp high aachi..ecg n blood test Normal but tat chest pain always on off..ithunalaye enaku stress athimaguthu bp pressure stable ah iruka matutu..body fulla tightness heavy ah weak ah agiduthu..kannu red ah iruku vali iruku ..talai vali talai baaram nonstop ah iruku.. doctor give amlopidipine5mg for my unstable bloop pressure reading..3 days ah medicine sapdaren still enaku chest pain vanthu kitte iruku...2mnth ah romba bathika paaturuken..ithunale nimmatiya tuungha mudila..😭
@@malusree7372 yes very worst palpitations dizziness and left arm pain along with breast bone pain like costo when stress and anxiety took ecg all normal but doc said full of stress ,i have little high lipid profile that makes my anxiety stress to top level like body shaking i make myself to control my anger and anxiety and usually i have my oximeter checking my pulse all time😂
எனது வலது மார்பில் எப்பயாவது ஒரு இரவில் வலி ஏற்படும். அது தானாகவே சரியாகி விடும்.. இது என்ன காரணமாக இருக்கலாம்? இதற்க்கு என்ன வகையான சிகிச்சை எடுக்க வேண்டும்
Sir last five years I had chest and left shoulder pain I took ECG, echo,tmt are normal doctor told gastric but two month pain added neck and back, left hand pl give me suggestions
@@puduvaisudhakar Enakku scyathirist doctor heart pain illa anxiety panic iruntha chest pain light uh irukkum ,relax uh breathing panni slow uh vidu dailium exercise yoga panna stress level down aagum nu sonnaru anna .
Sir iam 32 years old female. I have bp since 2021. All test were normal Taking medicine. From 2021 i have anxiety issue like lightheadness chest pain. In 2022 i got pregnant. My pregnancy journey was easy. No worries. No health issues. After delivery 2023 march my bp increases but bh medicine it get controled. I have dizzines chest pain some days. Doctor gave anxiety medicine for 20 days. In july i got suddenly lighthedness feeling i became tired goto causuality all were normal. Bp ecg normal. But daily i have difficulties. After two month i got chest pain fone ecg echo tmt all test normal. But still pain. In 2024 again i have done echo normal. Ecg 10 times normL. Cardiologist says no pblm. Phuysian say consult psychayrist. Husband didnt consult psychatrist. But nowadays my symptoms worse. Chest pain shortness of breath, dizziness,nausea, totally my life collapsed... What i will do?
sir enakku 1 year before lanthu left and right chest la anga anga romba kuthi kuthi pochi aparam batanthutu doctor poi paarthom avanga ECG aparam matha blood best ella eduthutu nrml thaa gastric problem ah irukkum nu tablets kuduthaanga tablet edutha aparam konjam better ah irunthuchii aparam konjam naal aparam leg hand shoulder elbow stomach la kuthi kuthi poga start aagidichi ippo varaikkum pain irunthutu thaa irukku including chest layum irukku and ippo pregnant ah irukka ippo extra va side ah thirumbi padutha chest valikithu straight ah padutha chest ku back side valikithu aparam sometimes breath pannum pothu centre la side la valikithu na recent ah echo kuda eduthuta nrml nu sollitaanga then enna reason ah irukkum sir yaan ippadi pain ah irukku plze ithuku oru solution sollunga
Sir full ah deep breath panna mudiyala apdi full breath pannampothu tight ah pudikira maari iruku munchu vaanga mudiyala ithuku Inna problem ah irukm sir please sollunga......?
Sir enaku 5 month ah chest shoulder neck jaw hand pain ECG echo Tmt 3 uh normal report la psychogenic hyperventilation nu iruku ipo entha doctor ah pakanum na
Sir ,enakku nenju vali irukku ,nenjukku kila vali irukku ,kaluthu vali ,kai mara maranu irukku pada padappa irukku ,5 month irukku ,vitu vitu irukku ,ecc normal irukku ,enneney theriyala sir
Sir enaku tension ana bayantha ila feel panaley left side shoulder hand chest chest backside elamey over painfulla irukku sir yepam athigama varum sir gastric na y sir tension ana feel pana bayantha pain varuthu please enaku solution solunga ethana hpl poyum enaku result ila ena ney puriyala elamey normal 😢
சார் வணக்கம் எனக்கு ஒரு வருடமாக இடது பக்கம் நெஞ்சு வலி கழுத்து வலி தலைவலி கை வலி முதுகு வலி இருக்கிறது மருத்துவரிடம் சென்றால் நீங்கள் நார்மலாக உள்ளீர்கள் என்று சொல்கிறார்கள் அடிக்கடி ஏப்பம் வருகிறது இதற்கு என்ன தீர்வு இது எதனால் இப்படி வருகிறது என்று தயவு செய்து கூறுங்கள் ஹார்ட் அட்டாக் வருமோ என்று அச்சமாக இருக்கிறது இதனால் சாப்பாட்டையும் குறைத்து விட்டேன்
@@_Thanioruvan_ மருத்துவர்கள் உங்கள் இதயம் நன்றாக இருக்கிறது என்று கூறி வேறு ஏதாவது மாத்திரைகளை தருகிறார்கள் ஆனால் வலி குறையவில்லை உங்களுக்கு இப்பொழுது சரியாகிவிட்டது என்றால் என்ன வைத்தியம் செய்தீர்கள்
Sir, Enaku right side chest below light Ahh apo apo valikkuthu dr what reason ...IPO last 6 month Ahh dha sir heavy Ahh saptadhuku appuram valikkuthu pls good sollution reply me dr
Enaku chest suththi valikuthu sir enaku Hart vailyairukinnu peyama iruku sir ECG ana nallatha iruku ana enaku apa apa valikuthu ennna Panna solllunga sir
Hello sir im 35 year old i have chest pain and ecg was normal and after endoscopy doctor told me that i have stomach ulcer and antral gastric is this reason of my chest pain ?
வணக்கம் சார் எனக்கு இடது பக்கத்தில் நெஞ்சு வலி பின் அதற்கு நேராக முதுகு வலி பின் கைப்பகுதிகளில் வலி ஏற்படுகிறது ஈசி எடுத்தேன் நார்மல் எக்கோ டெஸ்ட் எடுத்தேன் நார்மல் டிஎம்டி அனல் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஏனென்றால் முடியவில்லை என்றால் நிறுத்தி விடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் ஆனால் என்னால் இன்னும் சிறிது தூரம் நடந்திருக்க முடியும் அவர்கள் சொல்லியதால் நான் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். ஆனால் நெஞ்சு வலி நிற்கவேயில்லை ஒரே மாதிரியாக வலித்துக் கொண்டே இருக்கிறது இதற்கு தீர்வு என்ன ஐயா இதற்கு சொல்லுங்கள் நான் நேரில் கூட சந்திக்கிறேன்
Dr enaku chest pain வருது. அந்த நேரம் எனக்கு upper backpain and breathing problem வருது. இப்போ last one week left breast needle குத்துற மாதிரி pain வருது. நான் sjogran syndrom patient. Mild respiratory problems இருக்கு. Daily hcqs tablet taking. Eco 6 months back எடுத்தேன். Normal. இப்போ நான் again eco test edukanuma. Nan chest pain வரும் போது asprin tablet emergency kaga எடுக்கிறேன். இது சரியா
Sir enaku left shoulder pain iruku apo apo chest um thitirunu sulu Sulu nu pudikuthu ena Karanam doctor..... Pain continue a illa thirunurunu sulu nu 1 sec apram sulu sulu nu varuthu ena Karanama irukum
நீங்கள் உங்கள் வாழ்கை முறை மாற்றம் செய்யுங்கள் இந்த வீடியோ பாருங்கள் அதை முயற்சி செய்யுங்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7QDsYC8714k.html
Sir enakku 1years left side chest ,shoulder ,neck pain irukku sir nanum ECG echo DMT all test okay sir no problems nu sonnanga but pain rompa civiyara irukku sir ethukku enna sir thirvu
@@malathyselvam6504 madam yenakkum chest pain 1 yr irukku ecg echo eduthachu normal nanka innum yenakku pain irukku yenna treatment nu sollunka yenakku help a irukkum
Sir, enaku 6months sa left side chest pain eruku ecg eco eduthachi normal nu sollitanga but chest pain erunthutey eruku cholesterol border la eruku athanala pain erukuma sir age 27