Тёмный
No video :(

#AvadiPunithaAntonyare 

Avadi St. Antony's Shrine
Подписаться 3,4 тыс.
Просмотров 4,5 тыс.
50% 1

#AvadiPunithaAntonyare #StAnthony #StAntonysShrineAvadi #avadichurch #avadi #tamilchristiansongs #anthoniyarsongs #Miracles #ArchbishopGeorgeAntonysamy #FrLawrencerajPJ #CatholicHymn #TamilDevotional #BhakthiSongs #FindPeace
Experience the divine grace of St. Anthony with "Avadi Punitha Antonyare," a heartwarming song.
This soulful melody recounts the marvelous works and miracles of #StAnthonyavadi, the beloved saint known for finding lost things and helping the poor.
This was Song Released under the blessings of His Excellency Rev. Dr. George Antonysamy, Archbishop of Madras-Mylapore Diocese, and Rev. Fr. Lawrenceraj P.J, Parish Priest, St. Antony's Shrine Avadi.
This song will inspire your faith and fill your heart with hope. Let the music uplift your spirit and remind you of St. Anthony's unwavering power.
Song credits:
Song Name: Avadi Punitha Anthoniyare
Sung By: James Joseph
Tune, Composed By: Imman
Lyrics by James Joseph
Backing Vocals By Dr.Vedagnanam, Kavitha, Priya, Hemambika
Mixed and mastered by Crystal Studio Chennai
Editing & Di By Dennis Marian Aldo
Song Tamil Lyrics:
கோடி அற்புதரே.. புனித அந்தோனியாரே.. ஆண்டவர் இயேசுவின் தாசனே.. நற்செய்தி போதகரே.. நீர் வாழ்கவே..
ஆவடி புனித அந்தோனியாரே
உன் திருநாமம் வாழ்கவே
அற்புதம் பல கோடி செய்பவரே
உம்மை போற்றி புகழ்ந்து பாடுகிறேன் (2)
வாழ்கவே வாழ்கவே அந்தோனியாரே வாழ்கவே (2)
1. குழந்தை இயேசுவை கரங்களில் ஏந்தி அற்புதம் பல கோடி செய்பவரே
உம்மை நம்பி வந்தோம் புனிதரே எங்கள் மன்றாட்டை கேட்டு அருள் புரியும் (2)
வாழ்கவே வாழ்கவே அந்தோனியாரே வாழ்கவே (2)
2.இயேசுவின் வார்த்தையை இதயத்தில் ஏந்தி உயிருள்ள சாட்சியாய் வாழ்ந்தவரே
எங்கள் கவலைகள் கண்ணீரை பாருமையா இறை அருளை நிறைவாய் பெற்றுத் தாருமே (2)
வாழ்கவே வாழ்கவே அந்தோனியாரே வாழ்கவே (2)
ஆவடி புனித அந்தோனியாரே
உன் திருநாமம் வாழ்கவே
அற்புதம் பல கோடி செய்பவரே
உம்மை போற்றி புகழ்ந்து பாடுகிறேன் (2)
© 2024 St Antony’s Shrine Avadi.

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@kenyasm70
@kenyasm70 Год назад
கோடி அற்புதரான ஆவடி புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MaryJenifer-rc9ff
@MaryJenifer-rc9ff Год назад
கோடி அற்புதங்கள் செய்யும் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏 ஆமென்
@dharshini_Arokiyadass_9867
@dharshini_Arokiyadass_9867 Год назад
❤❤❤❤❤
@selvanathann8342
@selvanathann8342 Год назад
Avadi St. antony pray for us
@jencytamil9235
@jencytamil9235 Год назад
அற்புதம்
@vimalj9320
@vimalj9320 Год назад
Engalukaga vendi kolum appa amen ❤❤
@lillysogoodtoseeyoubothinj5550
@lillysogoodtoseeyoubothinj5550 5 месяцев назад
Amen 🙏🙏
@cicyjosephtjoseph552
@cicyjosephtjoseph552 Год назад
@lumonchristy007
@lumonchristy007 Год назад
Avadi anthonyarae engalukaga vendikolum 🙏🙏❤️❤️
@pauledlebet7053
@pauledlebet7053 Год назад
Nice songs
@st.antonysshrineavadi2974
@st.antonysshrineavadi2974 7 месяцев назад
கோடி அற்புதரே.. புனித அந்தோனியாரே.. ஆண்டவர் இயேசுவின் தாசனே.. நற்செய்தி போதகரே.. நீர் வாழ்கவே.. ஆவடி புனித அந்தோனியாரே உன் திருநாமம் வாழ்கவே அற்புதம் பல கோடி செய்பவரே உம்மை போற்றி புகழ்ந்து பாடுகிறேன் (2) வாழ்கவே வாழ்கவே அந்தோனியாரே வாழ்கவே (2) 1. குழந்தை இயேசுவை கரங்களில் ஏந்தி அற்புதம் பல கோடி செய்பவரே உம்மை நம்பி வந்தோம் புனிதரே எங்கள் மன்றாட்டை கேட்டு அருள் புரியும் (2) வாழ்கவே வாழ்கவே அந்தோனியாரே வாழ்கவே (2) 2.இயேசுவின் வார்த்தையை இதயத்தில் ஏந்தி உயிருள்ள சாட்சியாய் வாழ்ந்தவரே எங்கள் கவலைகள் கண்ணீரை பாருமையா இறை அருளை நிறைவாய் பெற்றுத் தாருமே (2) வாழ்கவே வாழ்கவே அந்தோனியாரே வாழ்கவே (2) ஆவடி புனித அந்தோனியாரே உன் திருநாமம் வாழ்கவே அற்புதம் பல கோடி செய்பவரே உம்மை போற்றி புகழ்ந்து பாடுகிறேன் (2)
@avinashm7252
@avinashm7252 Год назад
Great singing by James bro❤👏 and well music by imman bro ❤
@user-sn9zp6ey4b
@user-sn9zp6ey4b Год назад
Avadi amtho Nyara nanum en husband um 14 weeks thodarnthu kulanthai pakiyathukaga vanthom engaluku karu muttai illa nu sollitanga nanga irunthalum meedum thodarnthu nambikaiyodu vanthutu tha irukom pls enga lukum uthavi seiunga😢😢😢
@jasmeejasnj7280
@jasmeejasnj7280 Год назад
Enaku 1yr meala baby illa treatment edukanamnu sollitanga..na Antonyar kitta kanner vittu venduna venduna aandha month baby ninuruchu ipo en baby 5yr aaguthu Avana neria vishyathula irunthu kapathunar. En baby name Antony, enaku Ena venumnalum en Antonyar kitta tha keapen kedaikama irunthathu illa en chinna age la irunthu., Antonyar pugzhal vazhalga.kodanakodi nandri Antonyar..life enaku nadathu miracle marakave mudiyathu..enaku Kaila oru chinna katti romba valichuthu na avadi church vanthu anga mass la thara oil katti la thaduvuna epadi antha katti maranchi pochunu kudu therila apadi kanama pochu..Antonyar arputham naduthute tha irukum.nandri arputhare
@palackansmusicworld8072
@palackansmusicworld8072 Год назад
Very nice song. All the best james and full team work behind this aong.❤
@thiyagarajanaugustine8643
@thiyagarajanaugustine8643 Год назад
Super 👌👌👌
@prexcidaarokiyanathan7061
@prexcidaarokiyanathan7061 Год назад
Father please help me. Praise the Lord 🙏🙏🙏♥️
Далее
ПОЁМ НАРОДНЫЕ ПЕСНИ🪗
2:04:11
Просмотров 1,1 млн
ПОЁМ НАРОДНЫЕ ПЕСНИ🪗
2:04:11
Просмотров 1,1 млн