Тёмный

avudaiyar temple history in tamil | avudaiyarkoil Athmanathar ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் 

Kadhalum Kadavulum
Подписаться 10 тыс.
Просмотров 104 тыс.
50% 1

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@kalikaliyappan1527
@kalikaliyappan1527 3 года назад
தம்பி எண்ஜான் உடம்பில் உயிர் உள்ளவரை ஒருமுறையாவது ஆவுடையார் தரிசனம் கிடைக்காதா ? என்று நினைத்த எனக்கு ஆத்மநாதர். எனக்கு தந்த தரிசனமாகவே கருதுகிறேன் உனக்கும் உன்னை பெற்றவருக்கும் மனமார்ந்த நன்றி. ஐயா!! 🙏🙏🙏
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 3 года назад
நன்றி அடியாரே... ஓம் நமசிவாய வாழ்க....
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 3 года назад
மேலும் எனது இந்த RU-vid சேனலில் உள்ள அனைத்து கோவில்களும் மூலவர் காட்சி காட்டப்பட்டுள்ளது...
@sairamc3865
@sairamc3865 2 года назад
0
@sairamc3865
@sairamc3865 2 года назад
@@kadhalumkadavulum7411 ma
@sairamc3865
@sairamc3865 2 года назад
@@kadhalumkadavulum7411 0
@VijiSati333
@VijiSati333 2 года назад
ஓம் நம சிவாய. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
@selvichandrasekar2630
@selvichandrasekar2630 3 года назад
அருமை அருமை தம்பி அப்பா வின் தரிசனம்
@srinivasanj6562
@srinivasanj6562 2 года назад
Lovely coverage and commentary. Thank you. Aum Namashivaya.
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
Thank you for valuable comment...
@kesavann6527
@kesavann6527 2 года назад
அருமையான பதிவுகள் மிக்க நன்றிகள்.
@sughanthishrinivas8823
@sughanthishrinivas8823 2 года назад
எவ்வளவு பெரிய கோவில்,இதை நன்றாக சீரமைத்து பாதுகாக்க வேண்டும்
@shanmugamponnusamy4857
@shanmugamponnusamy4857 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி
@charulathaparthasarathy2686
@charulathaparthasarathy2686 2 года назад
Thanks for information 🙏
@vasugiekurusamy1337
@vasugiekurusamy1337 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள். திருச்சிற்றம்பலம்
@marimuthumarimuthu3757
@marimuthumarimuthu3757 6 месяцев назад
Super👌👌👌
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 3 года назад
ஆனந்த தரிசனம்.ஓம்சிவாய நம ஓம்.
@sathyamurthy1287
@sathyamurthy1287 3 года назад
பதிவுக்கு நன்றி
@preaswar
@preaswar 3 года назад
Very nice Thanks for taking this shoot
@kumarsaravana4838
@kumarsaravana4838 3 года назад
மிக்க நன்றி, அருமையான தகவல்கள். அற்புதமான கோவில். 🙏🙏🙏🙏🙏
@radharadha413
@radharadha413 3 года назад
Nice coverage....
@sureshs7704
@sureshs7704 2 года назад
அருமை அருமை
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
Thanks for watching..
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz 2 года назад
🙏🙏🙏🙏🙏
@AnushaAnu-jz2mh
@AnushaAnu-jz2mh 2 года назад
ஓம் நமசிவாய 🙏🔱📿🕉️
@mithulesh7985
@mithulesh7985 2 года назад
💖
@manjularamachandran95
@manjularamachandran95 2 года назад
Amanda Drashanam omm namashivaya thanks
@selvamg7144
@selvamg7144 Год назад
நமச்சிவாய, வீடியோ தொகுப்பு மிகவும் சிறப்பு சுவாமி, *இதில் தாங்கள் குறிப்பிட்ட குதிரை வாங்க கொடுத்த பணத்தில் கோவில் கட்டியதாக சொன்ன தகவல் முற்றிலும் தவறு, குதிரை வாங்காமல் அதில் மாணிக்கவாசக பெருமான் கோவில் கட்டினார் என்று சொன்னால் அரசாங்க பணத்தை திருடினார் என்று பொருளாகிவிடும் சுவாமி, சிவபெருமான் மாணிக்கவாசக பெருமானை ஆட்கொண்டு பிறகு அவர் தன் நிலையில் இல்லை தில்லைக்கு வருக என்று தனியாக விட்டு சென்ற பிறகு மாணிக்கவாசக பெருமான் அழுது பாடிய பாடல்கள் தான் திருவாசகம், மாணிக்கவாசக பெருமான் கோவில் கட்டினார் என்று திருவாசகத்தில் எங்கும் குறிப்பிடவில்லை சுவாமி, மாணிக்கவாசக பெருமான் ஈசன் நினைவாக இருந்து சமயத்தில் அவருடன் வந்தவர்கள் தான் அந்த பணத்தை எடுத்து சென்றனர் என்று சொல்கிறார்கள் முத்த சொற்பொழிவுகள், மாணிக்கவாசக பெருமானின் சரியான வரலாறு கிடைக்காத காரணத்தால் பல்வேறு தவறான தகவல்கள் சொல்லபடுகிறது சுவாமி, பாண்டிய மன்னனின் விருப்பம் மற்றும் சம்மதத்துடன் பிறகு இந்த கோவில் கட்டப்பட்டது என்று சொல்கிறார்கள் பெரிய புராணம் நன்கு படித்து சொற்பொழிவாளர்கள், அதனால் தாங்கள் இந்த கருத்தை Edit செய்து சரி செய்யுங்கள் சுவாமி* *திரு சிற்றம்பலம்*
@smartsiva8269
@smartsiva8269 3 года назад
நமசிவாய 🔱
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌷🌼🔱
@Sarathai-nj1op
@Sarathai-nj1op 3 года назад
Ohm namasivaya
@kalaiyarasik8449
@kalaiyarasik8449 2 года назад
மன்மதன் சிலை காண்பித்த மண்டபத்தில் தூணை தட்டினால் இசை ஒலி கேட்கும், மேலும் கற்களால் ஆன சங்கிலி அங்கு காணலாம் இன்னும் பல அதிசயங்கள் இது நான் பிறந்த ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன்
@venkatsubu6318
@venkatsubu6318 2 месяца назад
Ok Kalai Arasi
@snmurugesan6691
@snmurugesan6691 Год назад
Simple superb. Wish you to continue your good work.
@rajkanthcj783
@rajkanthcj783 2 года назад
சிவலோக. தரிசனம் செய்தது போல் ஆத்மாவின் உள்ளம் மகிழ்ந்து போற்றி வணங்கியது ஓம் நமச்சிவாய சிவாய நமக 🙏🙏🙏🙏🙏🔥
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
பார்த்தமைக்கு நன்றி ஐயா..
@pannerselvam6716
@pannerselvam6716 26 дней назад
மிக மிக அருமை நன்றி நன்றி தம்பி
@viknasvaranpalaniandi6419
@viknasvaranpalaniandi6419 2 года назад
🙏🙏🙏
@girthieshwarar5079
@girthieshwarar5079 2 года назад
ஐயா மிகவும் சிறப்பான அம்சங்களை கொண்டா பதிவு 🙏🙏🙏🙏🙏
@vishnumayakuttichathantemp926
@vishnumayakuttichathantemp926 2 года назад
Nice nice
@jagathishjagathish5002
@jagathishjagathish5002 3 года назад
ஓம் நமசிவாய....
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 3 года назад
Thanks for watching..
@kannandevi188
@kannandevi188 2 года назад
Nice 👏👏👏
@rohithkumars8821
@rohithkumars8821 2 года назад
Om Namasivaya
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 года назад
Arumiahga pathivu sithuleerkal natri🙏
@venkatesandsc6604
@venkatesandsc6604 2 года назад
Om Namachivaya
@radhika7338
@radhika7338 3 месяца назад
எம்பெருமான் மாணிக்கவாசகர் திருமலரடிகள் போற்றி போற்றி☘️🙏 அருள்மிகு யோகாம்பாள் உடனுறை ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருவடிகள் போற்றி போற்றி☘️☘️☘️🙏🙏🙏🙏🙏
@kamalakamatchi4339
@kamalakamatchi4339 2 года назад
மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி.
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
Thanks for watching...
@indupriyadarsini9212
@indupriyadarsini9212 2 года назад
இந்த ஆலயத்தில் சகல திருவிழாக்கள், பவனிகள் மணிவாசகப் பெருமானுக்கே. முன்னோர் வழிபாடு செய்ய சிறந்த ஆலயம். நாம் இருக்கும் தளத்தில் இருந்து சற்றே ஒரு படி மேலுயர வழி காட்டும் ஞான ஆலயம் திருப்பெருந்துறை
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
பார்த்ததற்கு நன்றி....
@kspattulingam4271
@kspattulingam4271 2 года назад
சிவாயநம
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
Thanks for watching
@SarigJpn
@SarigJpn 3 года назад
அருமை அற்புதம் ஓம் நமசிவாயம் 🎀🎀🎀
@kanniyammala2358
@kanniyammala2358 2 года назад
அருமை.கோவிலில் சிற்ப வேலைபாடுகள். அற்புதம்..
@voyageesan5029
@voyageesan5029 2 года назад
🙏🙏🙏அரிதான இடம். அழகான தமிழில் அமைதியான பதிவு. ஆழ்ந்த நன்றிகள். 🙏🙏🙏
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
பார்த்தமைக்கு நன்றி...
@ramachandranr6382
@ramachandranr6382 2 года назад
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@BLOCKCHYAINNEWERA
@BLOCKCHYAINNEWERA 3 месяца назад
Thank you universe ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏💖🙏💞🙏💞 Thank you God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
@hacklike4537
@hacklike4537 2 года назад
En kanavil intha avudaiyar vandhar 💐💐💐💐💐💐
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
Super..
@balasubramanians8356
@balasubramanians8356 10 месяцев назад
ஓம் ஆத்மநாதசுவாமியே போற்றி
@ruckmanis8476
@ruckmanis8476 Год назад
ஓம் நமசிவாய🙏
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 3 года назад
Aavudaiyar neril parttha Santos am.kovilai patri niraiya vidayam collect seidhu vaithullen video download seidhu.vitten.pathivukal arumai. Nandri.
@MahaLakshmi-dr1wj
@MahaLakshmi-dr1wj 2 года назад
ஓம் நமச்சிவாயா காப்பாத்தய்யா
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
Thanks for watching
@anusubra4884
@anusubra4884 2 года назад
Om namasivaya Thiruperndurai iraiva potri 🙏
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
Thanks for watching....
@shanthib6269
@shanthib6269 8 месяцев назад
ஓம் நமச்சிவாய ஈசன் அடியே எந்தை அடியை போற்றி தேசன் நேசன் அடியே போற்றி சிவன் சேவடியே போற்றி நேயத்தே நின்ற விமலன் அடியே திருப்பெருந்துறை சிவனே போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடியேபோற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னா டவர் போற்றும் இறைவா போற்றி
@ushaboominathan8194
@ushaboominathan8194 3 года назад
Valga valamudan. Nadandu poga mudiyada vayadana nangal parka uadaviyadukku nandri.
@kuppuswamy9567
@kuppuswamy9567 2 года назад
நேரில் சென்ற போது கூட இதை எல்லாம் பார்த்த து இல்லை அருமையான பதிவு
@SureshSuresh-br9gy
@SureshSuresh-br9gy 2 года назад
Very good explanation
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
Thanks for watching...
@rvrarimalam7309
@rvrarimalam7309 3 года назад
நண்பா உங்களது காணொளியை இப்பொழுதுதான் கண்டேன் கோவிலை அமைத்தவர் என்று மாணிக்கவாசகர் விக்ரமாதித்யா சோழன் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் தவறு மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியன் இதுதான் சரி
@kumarikokhila641
@kumarikokhila641 Год назад
Om sivaya nama om nama sivaya nama
@babamaster274
@babamaster274 3 года назад
மிக அருமை ஸாயி வாழ்த்துக்கள்
@bmanivanable
@bmanivanable 2 года назад
Arputham 🙏🙏🙏🙏🙏👍👍👍
@tamilselvij5582
@tamilselvij5582 2 года назад
Om namashivayashivayanamaha
@V.MANICKAMMANICKAM
@V.MANICKAMMANICKAM 8 месяцев назад
🎉 ஓம் நமசிவாய ❤
@rgopialuminiumupvc3721
@rgopialuminiumupvc3721 2 года назад
Om ganapathi ye namaha
@ramanathann4937
@ramanathann4937 Год назад
Last week i went to this temple seems to be poor condition. Theppakkullam is very worst condition. We have to give respect for our ancestors, who did a wonderful things. Nowadays we can't built such a huge temple, at least we have to maintain it in good condition.
@selvakumar-nb3wi
@selvakumar-nb3wi 10 месяцев назад
Good but commentary is not so clear as many will not understand this. Hope future videos will be a good commentary
@raghavannarayanasamy4866
@raghavannarayanasamy4866 3 года назад
Very nice. The one sitting on the Arabic horse in Arabic dress is nothing but shiva perumsn himself
@durgadevit6165
@durgadevit6165 2 года назад
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏
@karnakaran746
@karnakaran746 2 года назад
Arumal
@chandrapalanivel1346
@chandrapalanivel1346 2 года назад
நன்றி
@sivam1335
@sivam1335 7 месяцев назад
💖💖💖💖ஓம் நமசிவாய ♥️💖❤️
@vsdev
@vsdev 2 года назад
Hallo Sir .Can you provide link for the intro music until 00:31 please.Thanks
@jillasundar1262
@jillasundar1262 Год назад
Search Siva melam in youtube..!
@vj5288
@vj5288 2 года назад
What a temple it's architecture is one of the best there is a it's near to my native pudukottai district definitely every one should visit Lord Athmanathar there is no statue for Lord Shiva only Athma is there completely built differently those carvings are so natural and it's so powerful God there will be change in your job if u visit this temple I have experienced it.
@nagarajanadimoolam560
@nagarajanadimoolam560 2 года назад
Can any one post me the route to reach the aathmalingam temple in puthukottai
@PrakashP-hl6dk
@PrakashP-hl6dk 2 года назад
Please upload all Devotional and History of Temples.
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
Hmm...ok... And thanks for watching..
@sivayogaraj_Aasivagathamizhan
@sivayogaraj_Aasivagathamizhan 2 года назад
நான் பிறந்த மண் 😘🥺♥
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
Thanks for watching...
@muthumurugan8233
@muthumurugan8233 Год назад
🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் சிவாய நமக
@umam8687
@umam8687 3 года назад
🙏👌உள்ப்பிரகாரம் காண்பிக்கவும்
@sivasakthisakthi1335
@sivasakthisakthi1335 Год назад
Sivaya nama...
@dharshinidharshini7233
@dharshinidharshini7233 6 месяцев назад
Enga ooru❤
@kovai_kitchentour
@kovai_kitchentour Год назад
En kula deivam AthmaNathar
@lramalingam3599
@lramalingam3599 2 года назад
அற்புதம் தம்பி உன் பெயர் என்ன?
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
என் பெயர் குமார்
@sivakumar6362
@sivakumar6362 2 года назад
இந்த கோவிலில் ஒரு வயதான நபர் இருப்பார் .அவரிடம் கோவில் அதிசயங்களை கேட்டு தெரிந்து கொள்க.
@chenduraancoir2886
@chenduraancoir2886 2 года назад
அவர் பெயர் ஜானகிராமன்
@rajut4001
@rajut4001 Год назад
nan seitha punniyam ingu piranthathu irappum ingea irundl nalladhu ohm nama sivaya namaha
@sagayamsagayam5794
@sagayamsagayam5794 3 года назад
இந்த வருடத்தில் தேர் திருவிழா நடைபெறும் தேதி அறிவிக்கவும்
@amaravathidevi4852
@amaravathidevi4852 3 года назад
Ammanukkum manikkavasakarukkum adukku deepam ore nerathi kanbipparkal athai parkka kotuthu vaithirukka vennum
@mbmythili6154
@mbmythili6154 2 года назад
மேலே இருக்கும் வண்ணச் சித்திரங்களைப் பற்றி விவரித்திருக்கலாமே
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
Thanks for watching...
@subalakshmi5202
@subalakshmi5202 5 месяцев назад
இவரை தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லையென சொல்ல படுகிறதே
@suganyamuthu7057
@suganyamuthu7057 Год назад
Kana Kan Kodi vendum
@vinai4571
@vinai4571 2 года назад
Thiruchitrambalam 🕉️ Your work is much appreciated brother but for your kind information do not video or take snaps of sanctum Santorum 🙏🏽 a sincere request . I fall to your feet . Thiruchitrambalam 🕉️
@selvamanikalathy8067
@selvamanikalathy8067 2 года назад
Kuruntha மரம் என்றால் என்ன என்பதை அறிய வேண்டும்
@vijayas5269
@vijayas5269 2 года назад
குரு இருந்த மரம் குருந்த மரம்
@GaneshKumar-mi2em
@GaneshKumar-mi2em 2 года назад
தில்லையிலும் அருவ வழிபாடு தான்
@msenthilkumarmaths596
@msenthilkumarmaths596 2 года назад
இக் கோவிலுக்கு செல்லும் வழி?
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. நான் அறந்தாங்கி பேருந்து நிலையம் சென்று போனேன் ஐயா...
@amaravathidevi4852
@amaravathidevi4852 3 года назад
Manikkavasakar kula deivam akora veerabathirar yengalukku athu than
@mohankrishnannair6950
@mohankrishnannair6950 2 года назад
இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லப்பவிலை
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
ஆமாம் ஐயா, இந்த 12 நிமிட காணொளியில் அனைத்து விஷயங்களையும் சொல்லி அடக்கிவிட முடியவில்லை. இன்னொரு பதிவு தயாராகிறது. அதில் மற்ற அனைத்தும் பூர்த்தியாகும்.
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 Год назад
Unga phone number kedaikuma sir. Oru doubt
@lalitharaaghavan1933
@lalitharaaghavan1933 2 года назад
Innum athe kurundha maram Ulladha,veru engayum kurundha Maram kandathilai
@chenduraancoir2886
@chenduraancoir2886 2 года назад
குருந்தமரம் இருந்த இடம் தற்போது வழிபாடு செய்யும் வகையில் இருக்கிறது. கோவில் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் குருந்தமரம் இருக்கிறது
@devendiranarumugam9943
@devendiranarumugam9943 Год назад
கோயிலில் உள்ளே காட்ட வில்லை அங்கு அற்புதமான சிற்பம் உள்ளது சிவனும் பார்வதியும் குறவன் குறத்தி வேஷத்தில் இருப்பர் தத்ருபமாக ஆண் பெண் போன்ற சிற்பம் கையில் பனைஓலையில் செய்தது போன்ற தத்ருபமான சிற்பம் சன் சேடோ தத்ருபமாக இருக்கும் .தேர் உண்டு மாணிக்க வாசகருக்குதான் திருவீதி உலாநடைபெரும் சிகப்பு நிற அரிசியில்தான் ஆத்மநாதருக்கு அமுது படைப்பர்
@saraswathivishwanath2133
@saraswathivishwanath2133 2 года назад
🙏🙏🙏🙏🙏
@elumalielumalu1064
@elumalielumalu1064 2 года назад
Omnamasivaya
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
Thanks for watching...
@Shiva-jm8vh
@Shiva-jm8vh 2 года назад
Om nama shivaya
@kadhalumkadavulum7411
@kadhalumkadavulum7411 2 года назад
Thanks for watching...
Далее
У БЕЛКИ ПОЯВИЛИСЬ КОТЯТА#cat
00:20
Unique deep painful back massage for Lisa #chiropractor
00:11
திருப் பெருந்துரை
5:32
Shivapuranam explained
51:54
Просмотров 2,7 млн
У БЕЛКИ ПОЯВИЛИСЬ КОТЯТА#cat
00:20