Тёмный

Azhagu Aayiram - Live Orchestra | Sabitha | Ullasa Paravaigal | GOPAL SAPTHASWARAM 

Gopal Sapthaswaram
Подписаться 84 тыс.
Просмотров 308 тыс.
50% 1

Listen to #AzhaguAayiram sung by Sabitha on Gopal Sapthaswaram's Musical Event "Avathaaram". This song is from the movie #Ullasa Paravaigal directed by C.V. Rajendran starring #KamalHaasan, #Deepa, #MajorSundararajan, #VeniradaiMoorthy and others. Music composed by Legend #Ilayaraja sir and Lyrics by #PanjuArunachalam.
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in TamilNadu.
For booking contact us at +91 98401 33737 / mkgopal174@gmail.com

Видеоклипы

Опубликовано:

 

25 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 733   
@gemkumar9893
@gemkumar9893 4 года назад
முதலில் பாடியவருக்கு எனது வாழ்த்துக்கள். இந்த பாடலை என் சிறு வயது முதல் பல முறை கேட்டு ரசித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இந்த பாடல் ஒலிக்கும் ஒலி பெருக்கி இருக்கும் திசை நோக்கி நான் ஓடிய நாட்களை என் மனம் சிறகடித்து பறந்து சென்று வரும். என் பால்ய காலத்திலேயே இசை ராசய்யா தனது இசையால் என்னை ரசிகனாக்கி கட்டி போட்டிருக்கிறார் என்பதை விவரம் அறிந்த பிறகே எனக்கு புரிந்தது. என்னை போன்று கோடிக்கணக்கானவர்களை அவர் தன்னுள் வசப்படுத்தி வைத்து இருக்கிறார். அவருக்கு முன்பு இசை அமைத்தவர்களின் பாடல்களை ரசித்து இருக்கிறேன். பின்பு வந்தவர்களின் பாடல்களை கேட்டு இருக்கிறேன். ஆனால் அவரை போல் எவரும் என்னை இசையால் கட்டி போட்டதில்லை. இது போன்ற orchestration, arrangements உள்ள பாடல்கள் இப்போது யாராவது கொடுக்க முடியுமா? ஜானகி அம்மாவின் improvisation, expressions சூப்பரா இருக்கும். இது போன்று பாட இப்போது ஆட்கள் இருக்கிறார்களா? மேடை கச்சேரிகளில கூட இது போன்ற பாடல்களை யாரும் செலக்ட் பண்ணி பாடுவதில்லை. நீங்கள் பாடி இருப்பது மிகவும் மகிழ்ச்சி. Orchestra வுக்கு எனது வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏🙏🙏 தங்களுடைய கமெண்ட்ஸ் பார்க்கும் போது மிகுந்த சந்தோஷம். எங்களைப் போன்றே ராஜா சாரின் உண்மையான தீவிரமான ரசிகர் நீங்களும் என்பதில் பெரும் மகிழ்ச்சி. தயவு செய்து எங்களது சேனலை subscribe செய்யவும், நன்றி 🙏
@sivakumarm9997
@sivakumarm9997 4 года назад
Very Thanks
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Sivakumar M 🙏🙏
@RAVIKUMAR-qy8rg
@RAVIKUMAR-qy8rg 3 года назад
Gopal sir sweet song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
RAVI KUMAR Thank you 🙏
@shanmugamsg4626
@shanmugamsg4626 3 года назад
அசலைவிட நகல் அருமையாக இருக்கும் என்பதற்கு இந்த பாடல் ஒரு எடுத்துக்காட்டு excellent.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
🙏🙏
@ganesanps1673
@ganesanps1673 Год назад
​@@gopalsapthaswaram6640😅😅
@saravananponnuswamy9513
@saravananponnuswamy9513 3 года назад
சார் இந்த பாடலை தினமும் பார்த்து விட்டு தான் தூங்குகிறேன். சபிதா மேடம் மிக அருமையாக பாடுகிறார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
ஓஹ்.... மிக்க நன்றி சார் 🙏
@n.ramesh8971
@n.ramesh8971 4 года назад
தங்கள் குழுவில் உள்ள அனைவரும் திறமைசாலிகள். இசை,பாடியவரின் குரல் இனிமை என அனைத்தும் அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much 🙏
@arunagiriarunagiri289
@arunagiriarunagiri289 3 года назад
சபிதாமா வேற லெவல் சத்தியமா சொல்கிறேன் இதுபோல பாட ரொம்ப தைரியம் வேணும். அருமை மா
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@babu.sbabu.s3165
@babu.sbabu.s3165 4 года назад
கோபால் சார் உங்களின் இசைக்குழு மற்றும் பாடல் தேர்வுகள் அனைத்தும் அருமை SPB Sir அவர்களே தங்கள் மற்றும் குழுவினரை சிறப்பாக பாராட்டியுள்ளார்கள். ஒரு சின்ன கமெண்ட் இப்பாடலில் Triple Congo's மட்டும் சுதி கலைந்துள்ளது. சரியாக ஸ்ருதி கூட்டியிருந்தால் ஒரிஜினல் பாடல் போலவே இருந்திருக்கும். மற்றபடி அனைத்தும்சூப்பர். வாழ்க வளர்க.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you
@dr.leelavathib4420
@dr.leelavathib4420 2 года назад
இசையும்...சபீதா மேடத்தின் குரலும் அற்புதம்...எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்...வாழ்த்துக்கள்...சபீதா மேடத்திற்கும்...கோபால் சப்தஸ்வரம் குழுவினருக்கும்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 2 года назад
அப்பப்பா என்ன ஒரு இசை Gobal sir மெய் சிலிர்த்து போனேன்😢😢😢😢ஆனந்த கண்ணீர் வருகிறது இன்னும் இந்த பாடலை பல நூறு தடவை கேட்பேன் . நல்ல இசைக்குழு. வாழ்த்துக்கள் sir🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@prloganathan994
@prloganathan994 Час назад
இந்த பாடகி வேற நல்ல நிலையில் Very Talented Singer
@saravananponnuswamy9513
@saravananponnuswamy9513 3 года назад
மேடம் மிக அழகாக பாடி இருக்கிறார்கள். பின்னணி இசை மிக அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@RAVIKUMAR-qy8rg
@RAVIKUMAR-qy8rg 3 года назад
Gopal sir song v v super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
RAVI KUMAR Thank you 🙏
@4madscards17
@4madscards17 Год назад
O my god...what a perfection. This song was like original..👍 The singer sabitha voice is Excellent and perfect honestly. Over all the orchestration is Fantastic and perfect play..👍 To be frank and honest singer SABITHA voice is Excellent and the expression is very sweet❤️ My best wishes Sabitha..👑
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks a lot 🙏
@sabivox3360
@sabivox3360 11 месяцев назад
Thanks a lot sir
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 года назад
கடினமான பாடலை தேர்ந்தெடுத்து வாசித்தமைக்கு நன்றிகள், அனைவரும் நன்றாக செய்தனர் Strings Percussion எல்லாம் செம 👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி சார் 🙏
@ThamilNesan
@ThamilNesan 4 года назад
Wow what a compose from nam Thamizh Isai Njani and Hats off Guys
@musiclove4887
@musiclove4887 3 года назад
Yes this is a very, very difficult song to perform as a musician...even Sasi sir (IR bass guitarist) once said this was one of the hardest pieces he had worked on..
@shankarshan407
@shankarshan407 Год назад
அருமை சார்... இளையராஜாவின் பாடல்களை இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு மெருகூட்டி பாடலின் தனித்துவம் குறையாதவாறு அற்புதமான இசையை கொடுத்தமைக்கு நன்றி... இதே போல் இளையராஜாவின் அனைத்து பாடல்களையும் இன்றைய டெக்னாலஜியில் கேட்டு ரசிக்க ஆல்பமாக வெளியிட கேட்டுக்கொள்கிறேன்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
நிச்சயம், முயற்சிக்கிறோம். மிக்க நன்றி 🙏
@ravisathiya8332
@ravisathiya8332 3 года назад
சபிதா மேடம் மிக அருமையாக பாடுகிறார்கள். நல்ல குரல் வளம். இந்த பாடலை கேட்ட நாட்கள் எண்ணிக்கையில் சொல்ல முடியாது.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ravikris3730
@ravikris3730 4 года назад
எனது வாழ்த்துக்கள் .பாடியவரின் (Sabitha )குரல் இனிமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@avela8838
@avela8838 14 дней назад
ஆஆஆஆ மனம்போல நானும் தினமும் பார்க்க பார்க்க இதை கேட்க கேட்க மனசு ரொம்ப இன்பமாய் இருக்கு ❤️❤️❤️❤️❤️
@Karthik78950
@Karthik78950 3 года назад
OMG its 99,99 % close to original !!!! Very rarely this way happens in an orchestera ,,,Hats off to female singer / humming singers and all the musicians ...this is a special song I hear wherever I roam the world ,,,Thanks
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏 Please subscribe our channel and press bell icon 🔔
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 года назад
சகோதரி சபிதா அவர்களின் குரல் தேன் போல இனிக்கிறது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் அழகு 💕வாழ்த்துக்கள் இசைக்குழு அனைவருக்கும்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@jenithad7731
@jenithad7731 3 года назад
அருமை...இனிமை..அழகு... மொத்தத்தில் சூப்பர்.கோபால் சப்த ஸ்வரங்கள் குழுவின் தீவிர ரசிகனாகி விட்டேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@urskums
@urskums 4 года назад
Extraordinary orchestra.. sounds like original.. amazing.. thanks for uploading
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏 Please subscribe our channel and press bell icon 🔔
@sundarmudhra
@sundarmudhra 4 года назад
I love this music team.....you give old Ilayaraja sir songs with clear sound quality with good singers & instrumental players....very thankful to you all.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much 🙏
@kumarsundaramsongs
@kumarsundaramsongs 2 года назад
Gopal sir - you don’t know how many times I have heard this in the last three days ; like someone else said - you are making us relive Raja sir’s 80s - kodi thanks to your Orchestra team 🎉- the opening music was truly a kick of joy and the singer truly sings like Janaki Amma
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much for the appreciations & support 🙏🙏
@basheerbasheer-mb2rt
@basheerbasheer-mb2rt 3 года назад
மிக திரனமயான இனச வல்லுனர் கள் அரூனமயான பாவனை வழங்கிய மதிப்பிற்குரிய கோபால்சாரூக் கு நண்றிகள்ஆயிரங்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@duraibaskar1030
@duraibaskar1030 10 месяцев назад
கோபால் சார் வாழ்த்துக்கள் என்ன பாட்டு சவிதமா நூறு ஆண்டு காலம் வாழ்க வளமுடன் கோபால் சார் ஆர்கெஸ்ட்ரா வை தவிர வேற எந்த ஆர்கெஸ்ட்ராவும் இந்த பாடல் எடுத்து பாட மாட்டார்கள் மிக்க மகிழ்ச்சி நூறாண்டு காலம் வாழ்க இசைக் கலைஞர்கள் அனைவரும்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@user-mh2ij9ue9q
@user-mh2ij9ue9q 2 года назад
சபிதா...என் மகளே வாழிய நலம்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@prloganathan994
@prloganathan994 Час назад
அசல் பாடல் வரிகள் விட அருமை யாக பாடியுள்ளார்
@srinivasangopal5121
@srinivasangopal5121 Год назад
சூப்பர் சூப்பர் சூப்பர் இந்தப் பாடலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை மிகவும் அருமை அருமை அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@jagadeesansundararaman7896
@jagadeesansundararaman7896 4 месяца назад
மிகவும் கடினமான இப்பாடலை சகோதரி சபிதா ஜானகி அம்மாவைப் போல் அலட்டாமல் அழகாகப் பாடுகிறார்.வாழ்த்துக்கள் கோபால் சார்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
மிக்க நன்றி 🙏
@agniveera111
@agniveera111 3 года назад
Background music too good too totally i am amaze by the way u sing follow by the band music. keep on exploring this kind of 80s tamil songs its life will never vanish.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@mydeens.4152
@mydeens.4152 Год назад
சபிதா அவர்களின் குரல் இறைவன் கொடுத்த வரம்... வாழ்க வளமுடன்....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@balasivasankaran
@balasivasankaran 10 месяцев назад
Listening to this song at least 4 or 5 times each day ever since I noticed this video a few weeks ago. It is still not boring. Magic of Raja sir. Great singing by Sabitha sister and finest orchestration by Gopal Saptaswaram team. God bless you all
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thanks a lot 🙏🙏
@koshykurien1
@koshykurien1 4 года назад
Great performance sounds like original. Bass guitar my God he is great.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@musiclove4887
@musiclove4887 3 года назад
Yes bass guitar is a very, very important part of this song, if the bass player is not good, it will sink. But here superb job
@kumarsundaramsongs
@kumarsundaramsongs 2 года назад
Wow wow wow exact feel of the original - appreciations to the entire team - took me to the 80s ; how can you reproduce like this including the echo levels
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@cmmnellai3456
@cmmnellai3456 3 года назад
Ceylon radio gnabagam.... fantastic...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@khajakhaja1365
@khajakhaja1365 4 года назад
Nothing to criticize, total perfection, female singer super singing, super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@paulvannanrajadurai9003
@paulvannanrajadurai9003 3 года назад
சூப்பர் சபிதா... அருமையான குரல் வளம். உடன் பாடுவோரும் அருமை... வாழ்த்துக்கள்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@muruganm6478
@muruganm6478 3 года назад
Heartfelt congratulations to Sabitha mam. Sounds like original. Really good orchestration. Highly impressed by the female singer. Every female singer Janaki mam, Surmuki mam, Deepashika mam had done the job more than 100%.Thanks to Gopal sir for having such wonderful singers🎤🎤🎤🎤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much for the appreciations 🙏🙏
@user-ki6sr8iv3q
@user-ki6sr8iv3q 2 месяца назад
Siranda isai..... Valthukkal
@user-vj7ns7pz5l
@user-vj7ns7pz5l 5 месяцев назад
அருமையிலும் அருமை மீண்டும் மீண்டும் கேட்டாலும் அலுக்காத ஒரு இனிமையான ஒரு குரல். அனைவரும் தந்தது சரியானதான ஒரு தரமான ட்ரீட்டு. சபீதா அவர்களே உங்கள் தேன்போன்ற குரலால் இந்தப்பாடல் அசல் பாடலை போல இல்லை இல்லை அதைவிட ஆயிரம் மடங்கு மிக மிக இனிமையாக இருந்தது. அணைவரையும் ஒருங்கிணைத்து இனிய இந்த ஆர்க்கெஸ்ட்ராவை வழங்கிய கோபால் சார் உங்களுக்கு கோடி வணக்கங்கள். வாழ்க அனைவரும் நல்ல வளங்களுடன்❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
குழுவில் உள்ள அனைத்து கலைஞர்கள் சார்பாகவும் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
@KT-ge3qt
@KT-ge3qt 2 года назад
கோவிட் ஊரடங்கு சமயத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த மாதிரியான பாடல்களை தவற விட்டதில் மிக்க வருத்தம்... அசலின் மற்ற மொழி சாயல் இல்லாமல் இனிய தமிழின் தாக்கத்தை பாடகர்கள் தருவது பலம்.. ஒரு படத்தின் இரண்டாம் நிலையில் பேசப்பட்ட பாடலை நினைவுபடுத்துவது அருமை... தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@mageshkrishna3580
@mageshkrishna3580 Год назад
One of the another best from.Gopal Ji and Team ❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@masilamanivallalar8429
@masilamanivallalar8429 2 года назад
Saritha sings in a magic unique way.Thank you to be perfect!!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏 A small correction sir, she is Sabitha
@balasubramaniannatesan3260
@balasubramaniannatesan3260 Год назад
கோபால் சார்..‌ மிக மிக அருமையாக உள்ளது . தினமும் ஒரு தடவையாவது ‌இந்த பாடலை‌கேட்டுவிடுவேன்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 😁🙏🙏
@udhayakumar7356
@udhayakumar7356 3 года назад
Madam..your voice look like janaki Amma voice.super madam...I watch daily this song...Thank you Gopal sir...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much sir
@RAVIKUMAR-qy8rg
@RAVIKUMAR-qy8rg 3 года назад
Gopal sir very great
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
RAVI KUMAR 🙏🙏
@user-bf6xu1zr4b
@user-bf6xu1zr4b 12 дней назад
Good composing fine delivery by archestra
@mariguna5510
@mariguna5510 4 дня назад
குரல் மிக இனிமை
@user-vj7ns7pz5l
@user-vj7ns7pz5l 5 месяцев назад
ஆகா அருமை குரல் இனிமை இணைய வளமை. மனம் கொண்ட சந்தோசத்திற்கு எல்லையே இல்லாமை இதுதான் உண்மையிலும் உண்மை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
மிக்க நன்றி 🙏
@Nagarajan_K.
@Nagarajan_K. Год назад
அருமையான குரல் வளம் மற்றும் மிகச் சிறந்த ஆர்கெஸ்ட்ரா. வாழ்த்துகள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@muthuramanvmr1550
@muthuramanvmr1550 2 года назад
SABHDHA VOICE IS BEAUTIFUL AND MUSIC GOOD SUPER
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@manisekar9598
@manisekar9598 2 года назад
மேடம் குரல் ரொம்ப அருமை நான் மிகவும் இந்த பாடலை ரசித்து கேட்டேன். நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@user-ic1ex3xk9f
@user-ic1ex3xk9f 2 года назад
செம்ம!இந்த மேடம் பாடியது செம்ம!இது எப்படி இருக்கு! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
பாடலின் சுவை உங்கள் குரலின் இனிமை வசம்.... சும்மா வாரி வழங்கி வருகிறது.. இதயத்...துடிப்பு.. எகிறுகிறது...ஓ.. ஹைப்பர் தைராய்டு வந்ததைப் போல்.. மகிழ்ச்சி அதிகமானால்.. இப்படி வரு..மா..மே... வாழ்த்துக்கள் அனைவருக்கும்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@ravisathiya8332
@ravisathiya8332 Год назад
சபிதாம்மாவிற்கு மீண்டும் ஒரு நன்றி🙏💕. இந்த பாடலை எத்தனையோ முறை கேட்டு மகிழ்ச்சி பெற்றேன். எண்ணிக்கை சொல்ல முடியாது. இசை குரல் வளம் அருமை🙏🙏🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@ananthidhilip8707
@ananthidhilip8707 2 года назад
Very good song 🎵👌👏👍❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@priyampropertiesdevelopers8662
@priyampropertiesdevelopers8662 3 года назад
Ullasa paravaigal ...Janaki amma voice lovely with Raja sir music,equal Gopal sir excellent 👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
🙏🙏
@lffuwefgseghhfd9848
@lffuwefgseghhfd9848 4 года назад
Gopal Sapthaswaram🎤🎵🎶🎼🎻🎹🎷🎺🎸 azhagu ayiram vasikumbodhu 👌 Gopal g fan
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much 🙏
@vijiyalakshmigopal7180
@vijiyalakshmigopal7180 4 года назад
இனிமை இனிமை இனிமை. மகிழ்ச்சி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@ahalyarajan123
@ahalyarajan123 7 месяцев назад
அன்புள்ள கோபால் சார், ஸ்ரீமதி சபிதா சிறப்பாகப் பாடினார் மற்றும் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். அவரது குரல் சிறப்பாக உள்ளது. உங்கள் குழுவிற்கு மிக்க நன்றி. இந்தப் பாடலை உங்கள் இசைக்குழுவில் பலமுறை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. 🎉🎉❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
மிக்க நன்றி 🙏🙏
@priyampropertiesdevelopers8662
@priyampropertiesdevelopers8662 2 года назад
Janaki amma voice kettathuPol irukidhu . Ullasa paravaigal..salute Gopal sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@sivaperumal4499
@sivaperumal4499 2 года назад
அப்பப்பா! என்ன ஒரு தெளிவு உங்கள் இசை குழு.உண்மையில் மயங்கிவிட்டேன்.இசை தெய்வம் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.பாட ல்கள் ஒரிஜினல் போலவே உள்ளது.நன்றி🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@dhaulathdhaulath229
@dhaulathdhaulath229 3 года назад
கோபால் சப்தஸ்வரம்.சார் இந்த பாடலினைநான் மமமியா மமமியா என்ற வார்த்தையின் உச்சரிப்பிற்காகவே பலதடவை கேட்கிறேன்.சபிதாவிற்கு வாழ்த்துக்கள் சார்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி சார் 🙏
@user-ic1ex3xk9f
@user-ic1ex3xk9f 2 года назад
செம்ம!கலக்கிட்டீங்க!செம்ம!💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 3 года назад
சிறப்பாகப் பாடினார் பாடகி! 👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@ahalyarajan123
@ahalyarajan123 6 месяцев назад
What a beautiful song by the two great singers Ms Sabitha and Mr Ananthu. I was really amazed thevway in which both the singers presented the song. Orchestra is equally super. You are having an excellent team Mr Gopal sir.🎉🎉🍋🍋🍇🍇🍈🍈🍍🍍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
Thank you 🙏
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 2 года назад
தமிழக அரசுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்..🙏🙏 தமிழகத்தில் இசைக்கென்று ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கி அதற்கு இசை ஞானி இளையராஜா பெயரை சூட்ட வேண்டும்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@prajadurai4340
@prajadurai4340 2 года назад
Dear Gopal sir, Team music sabetha best song greetings, god bless you madam, Thanking you madam.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@prasadsrikoti1537
@prasadsrikoti1537 3 года назад
Wt a voice sabitha mam, god bless you
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@gnanarajcharles420
@gnanarajcharles420 2 года назад
What a hey.... 3.32
@kumarsundaramsongs
@kumarsundaramsongs 2 года назад
May your music group grow forever for giving us your 200% to the best of each song 🎵
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@Jeke007
@Jeke007 4 месяца назад
எனக்கும் என் இளவயது தோழி காதலிக்குமான பாடல்... Mis U
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
🙏
@salmoncan1831
@salmoncan1831 4 года назад
Ellame Arumai...Sabitha extra ordinary. Thanks n best wishes from Malaysia.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@Nagarajan_K.
@Nagarajan_K. Год назад
ஒரிஜினலை விட இந்த சுடிதார் போட்ட அக்கா பாடுவது தான் நல்லா இருக்கு என்று எனது 14 வயது மகள் பாராட்டுகிறாள் என்றால் அந்த அளவிற்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள் ஐயா. சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@rajeshramani2752
@rajeshramani2752 8 месяцев назад
Singer with clarity on Thalam, Layam, pronunciation.. ,,👍👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thank you 🙏
@SSS999zyz
@SSS999zyz 4 месяца назад
Oh God..such a sweet voice by this singer...Great professional orchestration ...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thank you 🙏
@krisanthigunasekara2624
@krisanthigunasekara2624 3 года назад
No words express this ..song....Super..mam...god..bless..u...n..Thank..gopal..sir....🌷🌷🌷👃👃👃👃👃👃👃FROM SRILANKA
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@tvivekanand1806
@tvivekanand1806 10 месяцев назад
Excellent rendition by Sabitha ji, kudos to Gopal ji and his team 🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@nanthakumar7111
@nanthakumar7111 10 месяцев назад
Wow....very nice rendition by the singer. Great musicians...well done...mesmerising
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@p.baskarp.baskar4740
@p.baskarp.baskar4740 6 месяцев назад
சபிதா MADAM VOICE இறைவனின் படைப்பு
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
🙏🙏
@ummathyalavijayakumar7285
@ummathyalavijayakumar7285 7 месяцев назад
Wow, what a show this, your choice of Ilayaraja's songs are challenging ones. Many congrats to one and all in your lovely band.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thank you 🙏
@kobayashi4143
@kobayashi4143 2 года назад
இரவில் தூங்கும் முன் கேட்கக் தோன்றுகிறது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@manichandran1216
@manichandran1216 4 года назад
One phrase I love all musicians and all my lovable singers! Should hear when our soul leave from our bodies
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thanks for watching 🙏
@rameshselvaraj
@rameshselvaraj 3 года назад
சபிதா மேடம் அருமையாக பாடுகிறார்... இசை கோர்வை அருமை...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@RAJUKARTHI10
@RAJUKARTHI10 Год назад
Sabitha singing is awesome. Great
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@artistraja7623
@artistraja7623 3 года назад
Beautiful voice and orchestration
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 3 года назад
Wow..Same like as original.. Talented singers and musicians...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much
@user-bf6xu1zr4b
@user-bf6xu1zr4b 12 дней назад
Medam excellent keep it up
@dhilipjasminealwaysbestson7383
@dhilipjasminealwaysbestson7383 3 года назад
Intha padal cores arumai
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@C77K77
@C77K77 2 года назад
அருமை கோபால் சார்👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@vijayashrie668
@vijayashrie668 3 года назад
அருமையான பாடல். பாடியவர் மிகவும் இனிமையாக ரசித்து பாடினார். 👏👏👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@kk_land4403
@kk_land4403 2 года назад
ஒலிக்கலவை சிறப்பு. குரல்கலவை அதனிலும் சிறப்பு. அனைவருக்கும் பாராட்டுக்கள்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@vijaymani6064
@vijaymani6064 Месяц назад
Sabitha mam I am your fan exelent voice ❤️❤️❤️❤️
@balasubrahmanianbalakrishn2008
@balasubrahmanianbalakrishn2008 2 года назад
I always wach gopal program the orchestra is equal to original track congratulations
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@stringsujai
@stringsujai 4 года назад
Love this song ❤️
@amosrobert9287
@amosrobert9287 3 года назад
கோபால் சார் உங்களின் இசைக்குழு மற்றும் பாடல் தேர்வுகள் அனைத்தும் அருமை SPB Sir அவர்களே தங்கள் மற்றும் குழுவினரை சிறப்பாக பாராட்டியுள்ளார்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@risharajas
@risharajas Месяц назад
Great voice , no less than janaki
@godsfan9876
@godsfan9876 2 года назад
Super Savitha. Best of luck.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@rishischannel818
@rishischannel818 3 года назад
This is superb!! I was searching for piano notes for this song and stumbled on this. Really amazing performance by everyone in the orchestra 👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much for the appreciation 🙏🙏
@nagendranc740
@nagendranc740 2 года назад
அருமையான குரல். அருமையான பாடல். அருமை அருமை. 👌👌👌👌👌💅💅💅💅💅வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@samsudeen7654
@samsudeen7654 5 месяцев назад
Sometimes duplicate better than original but this is not better this is the best what a wonderful performance
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thank you 🙏
@sureshsubramaniam7958
@sureshsubramaniam7958 Год назад
Superb singing excellent orchestra and humming very nice to hear tq all🌹💖🙏🤝
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@jawaharcb
@jawaharcb 4 года назад
நீங்கள் மிகமிக ஞானம் நிறைந்தவர்...நீடூடி வாழ்க...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
🙏🙏🙏
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 6 млн
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 1,9 млн
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Просмотров 35 млн
Avalukena Alagiya Mugam-Mukesh and Punya
5:48
Просмотров 1,5 млн
Stray Kids "MOUNTAINS" Video
3:12
Просмотров 6 млн