Тёмный

Ramanin Mohanam Janaki Mandhiram - Live Orchestra | Netrikkan | Kaushik | Sonia | Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 83 тыс.
Просмотров 368 тыс.
50% 1

Listen to Ramanin Mohanam sung by Kaushik and Sonia at Gopal Sapthaswaram's "GST 2017" musical event.
Movie: Netrikkan (1981)
Music: Ilaiyaraaja
Lyrics: Kannadasan
Direction: S.P.Muthuraman
Starring: Rajinikanth, Lakshmi, Saritha, Menaka, Vijayashanti and Sarath Babu
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in TamilNadu
For booking contact us at +91 98401 33737 / mkgopal174@gmail.com
#RamaninMohanamJanakiMandhiram #Netrikkan #Ilaiyaraaja

Видеоклипы

Опубликовано:

 

16 май 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 392   
@vkdmedia3734
@vkdmedia3734 3 года назад
ஆர்க்கெஸ்ட்ரா அருமை இவ்வளவு பெர்பெக்ட்டா லஷ்மன் ஸ்ருதி கூட பண்ணல ரொம்ப ரொம்ப இனிமையா இருக்கு வெல்டன்...👌👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@senthisenthil9665
@senthisenthil9665 2 года назад
Yes brother. Excellent perfection. More/less equal to the original. I'm amazing about their's talent. I never seen before like this as you already told. Anyhow thanks bro for sharing.
@vkdmedia3734
@vkdmedia3734 2 года назад
@@senthisenthil9665 🙏💐🙏 Tq
@shanthi.s7155
@shanthi.s7155 2 года назад
@@vkdmedia3734 spb appa irundhapavum sari,ippovum sari song selection and orchestration agattum really super
@vkdmedia3734
@vkdmedia3734 2 года назад
@@shanthi.s7155 💯% Correct, Thank You for Your Response 🙏
@saravanavisagam
@saravanavisagam 3 года назад
அடப்போங்க சார்... எத்தனை முறைதான் பாராட்டுறது..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@indianever4698
@indianever4698 Год назад
பிசிறில்லாத பின்னணி இசையும் மிகவும் பொருத்தமான குரல் வளமும் இந்த பாடலை கொஞ்சமும் குறைவில்லாமல் பிரமாதபடுத்திவிட்டது . சபாஷ் பலெ பலெ. 😏 🇮🇳
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@dillibabu4918
@dillibabu4918 2 года назад
மொத்த்தில் அனைவரும் திறமைசாலிகள் நன்றி நண்பர்களே😃
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@dillibabu4918
@dillibabu4918 Год назад
@@gopalsapthaswaram6640 👍
@vasanthakumar6220
@vasanthakumar6220 4 года назад
மிக நேர்த்தியான இசை கோர்வை. பாடல்களை தேர்வு செய்யும் உங்களுக்கு ஒரு சபாஷ்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏🙏
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
தெய்வீகக் குரல் வளங்களை இசைக்கருவி வாசிப்பு கலைஞர்களையும் தேர்ந்தெடுப்பதில் திரு கோபால் ஜி. இசைஞானியின் தாசன். பிரமிப்புடன் 🎉 வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@pokkisham_
@pokkisham_ 7 месяцев назад
Release separate studio based audio...
@samuelpalaniappan4621
@samuelpalaniappan4621 3 года назад
பாட்டுக்கு ஏற்ற பாடகர்களை இணைத்துஇனிமையாக கொடுத்ததற்கு நன்றி.9-10-2020
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@keswaran28
@keswaran28 2 года назад
அந்த வகையில் கோபால் சார் மிகவும் திறமைசாலி
@vinayagamoorthyramasamy49
@vinayagamoorthyramasamy49 2 года назад
illayaraja great music composer in the world
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Undoubtedly. 🙏🙏
@mythilyradhakrishnan1016
@mythilyradhakrishnan1016 4 года назад
What a melody.. Ilayaraja sir+ Kannadasan magical treat. both have sung graceful. Great job Gopal sir 🤩🤩
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much 🙏🙏
@ammammaschannel2404
@ammammaschannel2404 4 года назад
Kudos to sir for selecting such a melody song and honey voices kaushik and Sonia awesome singing... Have to search words for orchestra's beautiful music rendition 👏👏👏👏👏👏👏waiting for more videos👏👏👏👏👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@venkatachalamnachiappan1092
தெளிவான உச்சரிப்பு தேன் சொட்டும் குரல் வளம்.சோனியா மற்றும் கௌசிக் கேட்பவரையும் கிரங்கடிக்க செய்து விடுகிறது. சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை வாழ்த்துக்கள் அரிய முயற்சி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@habibbarak1441
@habibbarak1441 3 года назад
இரவு 10 மணியை கடந்தால் நான் கேட்பது திரு .கோபால் மற்றும் திரு.கனேஷ் கிருபா இருவரின் இசை கச்சேரி பாடல்கள்தான். I was audicted with Mr. Kaushik clean neat voice. Simply superb.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
கௌஷிக்.. குரல் ஒலியில் இசையையும்.. பெண் குரல் வளமும் இணைந்து.. லேசர் ஒளி கீற்று போல் மிகச்சரியாக.. எனது இதயத்தை கொய்து கொண்டு.. இனிமையை தந்துவிட்டு எடுத்துச் சென்றது எப்படி உங்களால் முடிந்தது...ஓ.. கௌசிக்.. பாட்டு சித்தர்.. வணக்கத்துடன் வாழ்த்துக்கள் அனைவருக்கும்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 Год назад
கோபால் sir உங்களுக்கு தான் நன்றி அற்புத குரல்களை கண்டுபிடித்தற்கு 🙏🏼👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@aru2279
@aru2279 10 месяцев назад
Thank you for introducing good talents.May they get good breakthrough in films.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
I hope so too. 🙏🙏
@mythilyradhakrishnan1016
@mythilyradhakrishnan1016 2 года назад
Yesudas sir n Janaki Amma duet melting our heart.. Great rendition..IR sir pranams to you
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@Jeyakanthan78
@Jeyakanthan78 10 месяцев назад
Cameraman searching who is whisteling so beautifully finally catched that moment, Gopal sir, well done 👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you 🙏
@msankarmsankar3207
@msankarmsankar3207 5 месяцев назад
இளையராஜா நினைத்தாலும் இனி இது போல் ஒரு பாடல் தரமுடியாது , அது அவ்வப்போது நடைபெற்ற அதிசயம், இந்த காலத்தில் நாமும்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
👏👏🙏🙏
@maruthumaruthu4994
@maruthumaruthu4994 4 месяца назад
Yes
@SKR-hu2ty
@SKR-hu2ty 4 месяца назад
இந்த ஒரு பாடல் போதும், எப்போதும்.
@indian19729
@indian19729 Год назад
பத்தாது பத்தாது நிறைய வேண்டும் இது போன்ற பாடல்கள் கேட்கும் போது ஒரு பெரும் சந்தோஷம் ஆர்கெஸ்ட்ரா அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
😄 மிக்க நன்றி 🙏
@muthumani5478
@muthumani5478 Год назад
எத்தனை முறை கேட்டாலும்......
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@Jeyakanthan78
@Jeyakanthan78 10 месяцев назад
Enjoyed GST music troop singing, feast for ears, soothing heart 👏👏💐God bless you all 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 года назад
Voices of Singers both Koushik and Sonia, their singing skills and quality of music altogether are absolutely fine and fantastic! 👌👏💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@krishnadoss8751
@krishnadoss8751 3 месяца назад
ராமனின் அழகையும் ஜானகி மந்திரத்தையும் வாயாலும் இசையாலும் கோபால் தன் சப்தஸ்வரத்தால் சப்த நாடியும் அடங்கி அமைதியான மோன நிலை அடைகிறது!நன்றி!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
மிக்க நன்றி 🙏
@kalatambidore8696
@kalatambidore8696 Год назад
அருமையன இனிய குரல்கள் Kaushik and Sonia Great Gopal Sapthaswaram musicians You are gifted We wish you all the best from Paris
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@maniram8113
@maniram8113 2 года назад
wow ...wow .....super gopal sir ........your troops are very super .........kausik sir super..and sonia madam super .......your selection is very super sir ...........valthugal sir...........................
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@madhesyarn8891
@madhesyarn8891 2 года назад
ஆஹா ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் பாடகர்கள் அருமையாக பாடுகிறார்கள் சகோதரர்களே கோபால்ஜிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@paulvannanrajadurai9003
@paulvannanrajadurai9003 2 года назад
அருமை... நெற்றிக்கண் பட பாடல்.... இராமனின் மோகனம்.... ஜானகி மந்திரம்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@SuperKumbidi
@SuperKumbidi 9 месяцев назад
Very very superb.... not getting bored even after listening many times...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you 🙏
@murugesankamatchi8862
@murugesankamatchi8862 5 месяцев назад
தெளிவான இசை இனிமை நிறைந்த குரலுக்கு சொந்தக்காரர்கள் அமைதியும் பணிவும் நிறைந்த தத்தும்பாத மணி மகுடம் கோபால் சாருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க இசையுடன் ❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
அனைத்து இசைக் கலைஞர்கள் சார்பாகவும் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
@arthimuthuarthimuthu1688
@arthimuthuarthimuthu1688 2 года назад
ஒவேவொரு பாடலும் அருமையோ அருமை தினமும் கேட்காத நாளே இல்லை நன்றி!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@thavaseelan5592
@thavaseelan5592 3 года назад
Superb orchestra under Gopal sir's leadership. Each and every singers in the orchestra are performing at their extreme level. Amazing amazing. Hat's off to all musicians.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much sir 🙏 Appreciations & recognition like these make us do better
@nashwaran473
@nashwaran473 2 года назад
Wow Gopal sir how surprising that Ganaki has the voice of Great Ganaki amma Kousik don't have any more words how talented versatile humble And your band simply amazing as always
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@vigneshb3763
@vigneshb3763 3 года назад
அருமையான நேர்த்தியான இசைக்குழு very perfect.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@pgaming886
@pgaming886 2 года назад
அருமை அருமை மேலும் உங்கள் இசை பயணம் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் ஐயா.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@RaviShankar-nd7oy
@RaviShankar-nd7oy 3 года назад
ஜேசுதாஸ் குரலை இவ்வளவு close ஆக பாடி இப்பதான் கேட்டேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
🙏🙏
@KT-ge3qt
@KT-ge3qt 2 года назад
Again a song which I not so get excited over years getting into my prefered list with your team performance Thanks!👍👍
@mohamedkamarudeenkamarudee8910
@mohamedkamarudeenkamarudee8910 3 года назад
மிக மிக அருமை சார். வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@balasivasankaran
@balasivasankaran 8 месяцев назад
என்ன ஒரு dedication. அருமை. ஒரு சிறிய திருத்தம் "எடை போடக் கம்பன் இல்லை" கௌஷிக் கவனித்திருப்பார் என்று நம்புகிறேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
🙏🙏மிக்க நன்றி 🙏
@chelladuraimurugesan3960
@chelladuraimurugesan3960 Год назад
அருமையான பாடலை அற்புதமாக பாடியதற்காக வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@kathiramalaimayooran9126
@kathiramalaimayooran9126 3 года назад
இனிமையான பாடல் அருமையான இசைக்கோர்வை மற்றும் குரல்வளம் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@bvenkatesh5648
@bvenkatesh5648 4 года назад
Wowww!! What a performance. Such a heart warming Rendition and music. Once again the Brilliance of Gopal Sir for having chosen this song and also the Singers Kaushik and Sonia. I loved the Whistling part by Gopal Sir himself. Friends, we come across many RU-vid links. It is such Musical Performances of Gopal Sapthaswaram which deserves more Shares and appreciation. This music is so soothing to our ears and deserves much appreciation. Congratulations to all the musicians and Singers👏👏👏👏🙏🙏👌👌💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much for such a positive & very encouraging comments. 🙏🙏
@Op_Gamerz007
@Op_Gamerz007 3 года назад
Perfect orchestration... congratulations sir...super song....guitar is super...thabala also super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@jejansian7244
@jejansian7244 2 года назад
Good perfomance
@JeyakanthanA
@JeyakanthanA 2 месяца назад
✨Singers singing & musical team composed this song is musical feast 👌🌹🙏✨
@anandanathanpoongavanam5042
@anandanathanpoongavanam5042 2 месяца назад
Beautiful singing & orchestra of a great song by MSV🎉🎉🎉
@raghavanramesh2483
@raghavanramesh2483 2 месяца назад
கோபால்ஜியின் இசைப்பணி என்றென்றும் வாழ்க வளர்க 🎉🎉🎉🎉❤❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 месяца назад
மிக்க நன்றி 🙏
@rajendranm64
@rajendranm64 2 месяца назад
அருமை! வாழ்த்துக்கள்!
@rrajavel487
@rrajavel487 4 года назад
Very nice.. congrats..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you sir
@ruhiasadiq4128
@ruhiasadiq4128 Год назад
Mashallah..Awesome rendition. Miraculous orchestration and brilliant singing..God bless.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@gayathriramesh3803
@gayathriramesh3803 4 года назад
As said song selection always super. Both sang very well. Well done. Kaushik my favourite singer.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@rajendranr296
@rajendranr296 Год назад
Melody was wonderful treat. Thank you..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@sairam2884
@sairam2884 3 года назад
I congratulate both singers whose voice is luring listeners extremely well. Blessings to them.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@sellaiyahselvakumar6298
@sellaiyahselvakumar6298 3 года назад
Very nice song I am from jaffna
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@srtextilestailor3728
@srtextilestailor3728 Год назад
Super poth of you valthugal naa unga new subscriber
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@keerthikeyan2205
@keerthikeyan2205 3 года назад
ஆர்கெஸ்ட்ரா னு சொன்னாலே அது கோபால் சார் சப்தஸ்வரம் மாக தான் இருக்கனும் அவ்வளவு தெளிவாக உள்ளது..... சூப்பர் சார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏🙏
@jail771
@jail771 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் சார் தங்களுக்கு நன்றி.மற்றும் அனைத்து உறுப்பினர் அனைவருக்கும் நன்றி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
🙏🙏🙏
@chill3918
@chill3918 Год назад
அருமை👍... சிறு பிழை.. இடை போட கம்பன் அல்ல..எடை போட!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
ஆம்…. மன்னிக்கவும் 🙏 தாங்கள் இப்பாடலை கண்டு பதிவிட்டதற்கு மிக்க நன்றி 🙏🙏
@chill3918
@chill3918 Год назад
@@gopalsapthaswaram6640 👍
@singwithpramod2219
@singwithpramod2219 2 года назад
🙏🙏🙏🙏Gopal chetta naan pramod .You are alwayes concentrate to select rare songs 👍🏼👍🏼👍🏼lt is appreciatable. When l listen this song l go to 80s and see rajanisir and menaka mam 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏Thank you.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@leemaarokiasamy9710
@leemaarokiasamy9710 3 года назад
Awesome singing Both Sonia and Kaushik ❤️ 🔥.. semme
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@lffuwefgseghhfd9848
@lffuwefgseghhfd9848 3 года назад
Rhythm pad player perfect beats . Kushi k 90 % das g. whistle 😯 awesome . 👌.fan Gopal g
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@GunaSekaran-hf4ie
@GunaSekaran-hf4ie 4 года назад
Nalla paadraanga arumai
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you
@sugumaranarugadoss3669
@sugumaranarugadoss3669 Год назад
Perfectly recreated well-done sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much!
@darktolight7909
@darktolight7909 3 года назад
Orchestra, heavenly.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@opbala3782
@opbala3782 2 года назад
.வாழ்த்துக்கள் பல....கொத்தமங்கலம் கணேசமூர்த்தி
@legolasrajlegolas4329
@legolasrajlegolas4329 Год назад
fantastic voice... can feel the 80tys back👍🏼 well done
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@rameshpai7467
@rameshpai7467 2 года назад
Bringing back old memories. Thank you
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@chenniappan.p.chenniappan.4399
நன்றிங்க திரு. கோபால் சார்.. 🌹🎉🦋🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@kathireshbabubabu7930
@kathireshbabubabu7930 2 года назад
Was both are class singers, especially female singer too good.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 Год назад
ஒரிஜினல் கொஞ்சல் குரல் எப்புடி sir ♥️♥️♥️♥️♥️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@kanmanikanmani4853
@kanmanikanmani4853 10 месяцев назад
மிக மிக மிக அருமை சூப்பர் பாடல்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@excelwaterlevelcontrolsyst9533
@excelwaterlevelcontrolsyst9533 3 года назад
Male voice super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you sir 🙏
@nasarjamal1719
@nasarjamal1719 2 года назад
ஐயா! பாட்டு, மியூசிக் எல்லாம் அருமை! 👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@gopakumark2173
@gopakumark2173 3 года назад
Both of the singer's are super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@rba5745
@rba5745 4 года назад
Superbly sung.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you
@tgpathavi4480
@tgpathavi4480 4 года назад
Silaiyaha nidpathe adputham. songa kettu appadiye shock ahitean sir.vazthukal
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@jsivacbe
@jsivacbe 3 года назад
Wow...super singer Sonia...semma voice...Gopal sir...Awesome orchestra
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@geetharajamal3663
@geetharajamal3663 3 года назад
I'm enjoyed.. Wow... 👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@johnsonprabu5791
@johnsonprabu5791 4 года назад
அருமை அய்யா.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@palaniappanswaminathan9156
@palaniappanswaminathan9156 2 года назад
Super perfect orchestra super song salute Gopal sir Sir mangamma sabatham film the song of sorgathin vasal engage please try and give it the stage sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Sure 👍 Thank you very much 🙏
@perumalsamy.g8788
@perumalsamy.g8788 3 года назад
Uankal isai katkamal thukkam varavellai very exland orchestra sir . Super voice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@nashwaran473
@nashwaran473 3 года назад
So refreshing so nice so soothing to ears well done all of you
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@ARUN28704
@ARUN28704 3 года назад
Best music composition fan from srilanka
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@arulbharathibharathi7838
@arulbharathibharathi7838 3 года назад
Well orchestrated..... And beautiful sung
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@shyamalarangarajan6578
@shyamalarangarajan6578 Год назад
Both voices ate very melting
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@PradeepKumar-tp4wk
@PradeepKumar-tp4wk 2 года назад
Awesomely sang both singers ❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@toxicgamer7819
@toxicgamer7819 2 года назад
Both singers and musicians all are perfect performance. 🔥
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@toxicgamer7819
@toxicgamer7819 2 года назад
@@gopalsapthaswaram6640 முதல் இரவு படத்தில் வரும் மஞ்சள் நிலாவுக்கு பாடல் போடவும்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@toxicgamer7819 நிச்சயம் அடுத்து நடத்தும் நிகழ்ச்சியில் வழங்குகிறோம்🙏🙏
@rengarajan3907
@rengarajan3907 3 года назад
Super song. Singers render justice to the song.🎉 Regards Rengarajan 75 Maduraikkaran.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@pandiank14
@pandiank14 2 года назад
Excellent awesome congratulations to all 💐🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@sudharamdasmangu3608
@sudharamdasmangu3608 10 месяцев назад
Female not able to sinh.Koushik always rocks n so it orchestra.wah what orchestration
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@sathiyasky
@sathiyasky 7 месяцев назад
Wow fantastic 🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Many many thanks
@sundart5017
@sundart5017 4 года назад
Nice melody song. Great sir and lot of thanks for watching the wonderful orchestra.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you sir 🙏
@anbarasan9809
@anbarasan9809 2 года назад
இனிமையாக இருக்கிறது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@paulvannanrajadurai9003
@paulvannanrajadurai9003 2 года назад
கௌசிக் ஒரு சிறந்த பாடகர்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sbalamuruagan5909
@sbalamuruagan5909 3 года назад
What a beauty voices with respect to original legend
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@raamadevan6457
@raamadevan6457 2 года назад
Excellent musical troop with high grade of performance
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@ravisubramani7331
@ravisubramani7331 3 года назад
gopal sir.. Excellent job you are doing.. 💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you sir 🙏
@stellaa4883
@stellaa4883 3 года назад
All good work doing Nice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@gopalakrishnand6450
@gopalakrishnand6450 2 года назад
நண்பர் சரவணவிசாகம் சொன்னது போல் எத்தனை தடவை தான் பாராட்டு வது. அலுத்து விட்டது. சுப்புடு அவர்கள் கூட ஒரு குறையும் கண்டு பிடிக்க முடியாது.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
😃🙏🙏 மிக்க நன்றி 🙏
@gnanasekarankumaran169
@gnanasekarankumaran169 2 года назад
Beautiful Rendition!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@dineshkumarsnair7964
@dineshkumarsnair7964 3 года назад
An excellent live attempt.. Done justice to the original score..all the best..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@buvaneswari2919
@buvaneswari2919 2 года назад
Super great sir...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@noormohamed7153
@noormohamed7153 4 года назад
Nice voice of both
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
Далее
На чем играют ПРО | Standoff 2
07:25
Просмотров 309 тыс.
OG Buda - Сделай Мне Приятно Щас
02:24
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
Pattu Kannam #TheCrescendo2018 #Megashow #Goodcause
5:25
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
Басстер - Салони BMW | 2024 | comeback
3:49
Stray Kids <ATE> Mashup Video
2:17
Просмотров 2,3 млн