Тёмный

Sugam Sugame - Live Orchestra | Naan Potta Savaal | Mukesh | Sabitha | Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 87 тыс.
Просмотров 1,7 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 976   
@lathasuresh4606
@lathasuresh4606 3 года назад
கடந்த பத்து நாட்களில் நூறு முறை பார்த்துவிட்டேன் பாடகரின் பாடகி யின் பெயரை குறிப்பிடவும் பாடியவர்களுக்கு கோடி வணக்கங்கள். இசை அமைப்பும் சூப்பரோ சூப்பர்
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 2 года назад
சவிதா மேடம்.
@lathasuresh4606
@lathasuresh4606 5 месяцев назад
​@@PARTHASARATHIJSநன்றி
@saravanavisagam
@saravanavisagam 4 года назад
மீண்டும் ஒரு மலேஷியா வாசுதேவன்.. கம்பீரமான அந்தக்குரல் பாராட்டுக்கள் முகேஷ்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@jeym6638
@jeym6638 3 года назад
சும்மா எல்லாம் சொல்லக்கூடாது m. வாசுதேவன் குரலில் ஓரு சத்தமெனும் இவருக்கு இல்லையே 😂😂அவர் எங்கே பாடுபவர் குரல் எங்கே? 😂😂
@velMurugan-s3b
@velMurugan-s3b 11 месяцев назад
25 வருடங்களுக்கு முன் கேசட்டில் கேட்ட ஞாபகம்.மலரும் நினைவுகளாய்‌ இசைக்கசாசேரி .வாழ்த்துக்கள்! 👍💐💐💐💐💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
மிக்க நன்றி 🙏
@vasanthakumar6220
@vasanthakumar6220 4 года назад
அருமையான பாடல்களை தேடிப் பிடித்து பாடி பதிவேற்றம் செய்யும் கோபால் சாருக்கு பெரிய சல்யூட்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
தங்களுடைய பாராட்டுதலுக்கு மிக்க நன்றி 🙏
@ChandraSekar-cb7cv
@ChandraSekar-cb7cv 4 года назад
VERYSUPER,SONG
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Chandra Sekar Thank you 🙏
@ramdhas2048
@ramdhas2048 3 года назад
Orginal ah Vida Unga team song super sir,lady singer voice Sema .....
@marappanarumugam5712
@marappanarumugam5712 3 года назад
@@gopalsapthaswaram6640g00
@muthuraj8349
@muthuraj8349 4 года назад
என் இதயத்தைக் கொள்ளையடித்த பாடல், இந்தப்பாடலைக் கேட்டாலே மனது உடல் சுகமே, இசைஞானியா கொக்கா என் மனம் கவர்ந்த பாடகர் இவர்❤❤❤❤🎵🎵🎵🎵🎵
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Mikka Nandri 🙏🙏
@anandanbala6777
@anandanbala6777 2 года назад
கோபால் சார் இந்த மாதிரி குவாலிட்டி ஆர்கெஸ்ட்ரா வை நான் கேட்டது கிடையாது மிகவும் நேர்த்தியாக இருக்கிறது அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் இந்த இசைப் பித்தனின் வாழ்த்துக்கள்💐❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
எங்கள் இசைகலைஞர்கள் சார்பாக மிக்க நன்றி 🙏
@sarnijasaran8242
@sarnijasaran8242 Год назад
@@gopalsapthaswaram6640c: ? Q€. Vs b
@selvakumarpremalatha9877
@selvakumarpremalatha9877 3 года назад
கோபால் சார் உங்களுக்கு என் வணக்கமும் வாழ்த்துகளும்! ஒரு நல்ல இசைரசிகனால் மட்டுமே இதைப்போன்ற அருமையான பாடல்களை தேர்ந்தெடுத்து அதன் இனிமை சற்றும் குறையாமல் அரங்கேற்ற முடியும். இசைகுழுவும் பாடகர்களும் சிறப்பு செய்திருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@rajaragu1413
@rajaragu1413 Год назад
W❤❤
@ravikris3730
@ravikris3730 4 года назад
கேட்கும் போதே மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது காதிற்கு இனிய சங்கீதங்கள்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@arularul3819
@arularul3819 3 года назад
.
@rameshbabu8814
@rameshbabu8814 2 года назад
Palai kadaindhu nei eduthar Pola suvaiyana then isai.
@udayasooriyan191
@udayasooriyan191 3 года назад
மலேசியா வாசுதேவன் எமக்கெல்லாம் எவ்வளவு அல்லி தந்து சென்று விட்டார் இசை கலைஞர்கள் பாடகர் முகேஷ் பொதுவாக எல்லோருக்கும் 🙏🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@jawaharcb
@jawaharcb 3 года назад
அள்ளித்தந்து...😇
@shivar2555
@shivar2555 4 года назад
24 மணி நேரமும் கேட்டு கொண்டே இருக்கலாம் உங்கள் orchestra . quality மியூசிக். நன்றிகளுடன் IR fan
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏
@kumarsundaramsongs
@kumarsundaramsongs 2 года назад
Well said
@harisruthi8052
@harisruthi8052 Год назад
Absolutely right excellent orchestration. Thanks thanks thanks🌹🌹🌹
@RaviKumar-dn7sz
@RaviKumar-dn7sz 4 года назад
பின்னணி இசை கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் இசைஞானியின் தத்ரூப இசையை செவிகளில் செலுத்தி மனதை மகிழ்வித்தார் கள்.💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@muthukumarmuthukumar1632
@muthukumarmuthukumar1632 3 года назад
இசை கலைஞர்கள், இசை பாடகர்களின் குரல் அனைத்தும் அருமை. . வாழ்த்துக்கள் குழுவினர் அனைவருக்கும். . .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@swamu1123
@swamu1123 4 года назад
மிக மிக அருமை, குறை சொல்ல ஒன்றுமில்லை! பாடலில் பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டுகள் !நன்றி !
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@mahilottie1234
@mahilottie1234 2 года назад
@@gopalsapthaswaram6640 superforamazingandfans
@mohammedrafi694
@mohammedrafi694 Год назад
இந்த ஷபீதா சகோதரி மிகவும் அருமையாக பாடுகிறார் அழகு ஆயிரம் பாடலையும் இப்படி தான் சூப்பராக பாடினார் வழக்கம்போல எல்லா வாய்ஸும் பாடும் முகேஷ் மலேசிய வாசுதேவ் குரலில் அருமையாக இருக்கிறது both voice super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@ragupathikottayal6117
@ragupathikottayal6117 2 года назад
கவலை ஆசை பணம் இதெல்லாம் என்னவென்றே தெரியாத காலகட்டத்தில் கவலை மறந்து கேட்டு ரசித்த பாடல் இப்பொழுது மீண்டும் கேட்டு ரசிக்கிரேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sanjaykumar-oz3uz
@sanjaykumar-oz3uz 4 года назад
நன்றி நன்றி நன்றி.. எத்தனையோ பாடல்கள் வருகிறது... இந்த காதில் நுழைந்து அடுத்த காதில் வெளியே சென்று விடுகிறது... ராசாவின் பாடல்கள் மட்டும் காதில் நுழைந்து அப்படியே இதயத்தில் தங்கிவிடுகிறது.. கோபால் சார் எப்பவும் முகேஷ் பாடகி சகோதரி. மீண்டும் நன்றி.. இந்த உலகம் உள்ளவரை எங்கோ ஒரு மூலையில் ராசாவின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
உண்மை சார் 👍 பாடலை பார்த்து தங்கள் coment ஐ பதிவு செய்ததற்கு மிக்க நன்றி 🙏🙏
@mrjalal8183
@mrjalal8183 3 года назад
S💔💕👌👍
@Op_Gamerz007
@Op_Gamerz007 3 года назад
சிறந்த பாடல்... மலேஷியா வாணியம்மா குரல் கேட்டது போல் இருந்தது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@noushadabdul4803
@noushadabdul4803 2 года назад
Mukesh mihavum sirappaana oru paadahar. Avarukku entha paadalayum paadum sirappu.paadahiyum arumai.orchestra amazing.congratulations.❤❤❤❤👌👌👌👌🙏🇨🇦
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@msankarmsankar3207
@msankarmsankar3207 2 года назад
ஒரிஜினல் பாடல் கேட்ட மாதிரி இருந்தது வாழ்த்துகள், பாடியவர்களும், வாத்தியம் வாசித்தவர்களும் நன்றி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@KUMARKUMAR-or6hc
@KUMARKUMAR-or6hc 2 года назад
தினமும் கேட்பேன் ரோம்ப. புடிக்கும்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@paulvannanrajadurai9003
@paulvannanrajadurai9003 3 года назад
சவிதா, முகேஷ் இருவரும் சேர்ந்து நல்ல குரலை தந்துள்ளனர். கோபால் சாருக்கு வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@geethaavasu6996
@geethaavasu6996 2 года назад
Mukesh sabitha nice voice kanna, god bless both of you, Gopal sir very nice group, vazhga valamudan sir, neenga mela mela nalla varanum
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@saravanavisagam
@saravanavisagam 4 года назад
மொத்தத்துல... அருமையா வாசிக்கிற பிண்ணணி இசைக்கலைஞர்கள்... ஆர்ப்பாட்டமில்லாம அமைதியா பாடுற பாடகர்கள்... நல்ல பாடல்கள் தேர்வு ... நன்றி நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much 🙏
@bahskranbahskran735
@bahskranbahskran735 3 года назад
🙏@@gopalsapthaswaram6640 00h
@jeevankumar2703
@jeevankumar2703 3 года назад
சூப்பர்
@palanisami6100
@palanisami6100 2 года назад
Moo
@palanisami6100
@palanisami6100 2 года назад
@@gopalsapthaswaram6640o
@mathialagan4289
@mathialagan4289 4 года назад
பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டும் கோபால் சப்தஸ்வரங்கள் காதிற்கு இனிய சங்கீதங்கள்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏🙏
@sheikniasheiknia3954
@sheikniasheiknia3954 2 года назад
வணக்கம். கோபால் சப்தஸ்வரம் குழுவினர் சிறந்த ஜாம்பவான்கள். நல் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@muthugurupackiamthangamani2571
@muthugurupackiamthangamani2571 3 года назад
உங்களுக்கு கிடைத்த இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் உங்களுக்கு கிடைத்த வரம். இதைக் கேட்கும் நாங்கள் மிகவும் பாக்கியசாலிகள். இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@grksrl5960
@grksrl5960 2 года назад
இந்த பாடலை படத்தில் காட்சியாக பார்த்து ரசிப்ப தை விட மேடை கச்சேரி யில் கேட்க ரம்மியமாக இருக்கிறது. Hats off to singers.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@vsenthilkumar9652
@vsenthilkumar9652 2 года назад
Super nice இருவர்கள் குரல்கள் என்ன அருமையான உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்ச்சி வாழ்த்துகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@vsenthilkumar9652
@vsenthilkumar9652 2 года назад
@@gopalsapthaswaram6640 Thanks sir
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 Год назад
சகோதரி சபிதா குரல் மெய்மறக்க செய்கிறது மனம் சிறகடித்து பறக்கிறது இனம் புரியாத மகிழ்ச்சி அடைகிறது வாழ்த்துக்கள் இசை கலைஞர்கள் அனைவருக்கும்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@narasimmannatarajan1352
@narasimmannatarajan1352 3 года назад
அருமை வாழ்த்துக்கள் மலேசியா அய்யா பாடலை அருமையாக பாடுனீர்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@jeyakanthansarav7610
@jeyakanthansarav7610 2 года назад
அருமையான பாடலை மிக அற்புதமாகத் தந்தமைக்கு நன்றி. வாழ்த்துகள். ஜெயகாந்தன்_லண்டன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
சிரம் தாழ்ந்த நன்றி 🙏
@kapiljaishankar6
@kapiljaishankar6 2 года назад
கோபால் sir நன்றிகள் பல.உங்கள் தேர்வுகள் அனைத்தும் அருமை.வாழ்க வளமுடன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@kandaswamy7207
@kandaswamy7207 3 года назад
கோபால்சார் அருமை இனிமை மகிழ்ந்தோம் மனமார பாராட்டுகிறோம்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏 🙏
@harisruthi8052
@harisruthi8052 Год назад
Excellent song Male and female singer was enjoyed especially Charanam 2 Sabitha smile was exoridaant.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@kumarr3109
@kumarr3109 Год назад
பிண்ணனி இசைக்குழுவின் திறமை அற்புதமான ஒரு தருணத்தில் சிறந்த பாடகர்கள் அனைத்தும் சிறப்பு❤❤ கோபால் சார் திறமை மிகவும் சிறப்பாக உள்ளது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@ShivaKumar-rh8qe
@ShivaKumar-rh8qe 3 года назад
கோபால் சார் உங்கள் சேனலின் தீவிர ரசிகன் நான்.. தொடருட்டும் உங்கள் இசைப் பயணம்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@subburajsivakasi6097
@subburajsivakasi6097 Год назад
அருமை தினம் ஒரு முறை இந்த பாடலை கேட்டு விட வேண்டும் 🎉🎉🎉👍🎤🎸🎻🎧
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@srajagopal4079
@srajagopal4079 Год назад
உண்மையான பாடலை மிஞ்சுகிறது கேட்டதற்கு இனிமையான உள்ளது பாடகர்கள் முகேஷ் மற்றும் ஜானகி இசைக்குழு அருமை கோபால் சாருக்கும் நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@keerthikeyan2205
@keerthikeyan2205 3 года назад
இங்கு அமைந்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ......மிக மிக அருமையான பாடல்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@baskarankanapathippillai8262
@baskarankanapathippillai8262 9 месяцев назад
கோபால் அவர்களின் இசைக்குழுவிற்கும் முகேஸ் சபிதா நன்றி அருமையான ஒலியமைப்பு💪💪🙏🙏👋👋👍👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி 🙏
@MGRpadalrecordplyer
@MGRpadalrecordplyer 2 года назад
காலத்தால் அழிக்க முடியாத என் போன்ற இதயங்களை கொள்ளை கொண்டாப்பா டல் நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@jail771
@jail771 Год назад
மிக்க மகிழ்ச்சி நன்றி தங்களின் குழுவின் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@arunagiriarunagiri289
@arunagiriarunagiri289 3 года назад
கோபால்சார் - சபிதா அக்கா செம கலக்கல். மெய்மறந்து பாடலை கேட்டு ரசித்தேன். வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@sundarapandiyan9681
@sundarapandiyan9681 7 месяцев назад
ஆஹா மிக அற்புதமாக பாடுகிறார்கள் வாழ்த்துகள்.பிண்ணனி இசையும் பிரமாதம்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
🙏🙏🙏
@PrakashPrakash-nu9pz
@PrakashPrakash-nu9pz Год назад
ரிப்பீட் போட்டு 100 முறையாவது கேட்டிருப்பேன் இப்ேபாது பாடும் பாடகர் அற்புதமான திறமைசாலி அவருக்கு பட வாய்ப்புகள கொடுத்தால் அவர் குரலில் பல நல்ல பாடல்கள் கிடைக்கும்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@savariagastin7265
@savariagastin7265 2 года назад
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை தீவிரவாதிகள் என்பதில் நாங்கள் கர்வம் கொள்கிறோம். தபேலா நடை அற்புதம் . இசை கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sivaanandam471
@sivaanandam471 4 года назад
Very good and rare songs are selected. Excellent orchestra. Very selective singers. Totally very amazing and excellent performance. God bless everyone. SIVA
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@harishkn8863
@harishkn8863 9 месяцев назад
@@gopalsapthaswaram6640 nice orchestration by the team. sound quality is good. Echo can be minimized. use these two singers often... good luck
@samuelpalaniappan9146
@samuelpalaniappan9146 3 года назад
முகேஷ் ஷோபிதாஇணைந்து பாடிய பாடல்கள் அனைத்துமே மிக இனிமையானவை.விரும்பி கேட்கிறேன். குழுவினருக்கு வாழ்த்துகள் 29-12021.
@a.santhamarialmulanur6816
@a.santhamarialmulanur6816 3 года назад
அருமையான பாடல் பாடுபவர்கள். பாராட்டுக்குறியவர்கள். அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@jagadeesansundararaman7896
@jagadeesansundararaman7896 6 месяцев назад
மயக்கும் குரலோன் மலேசியா வாசுதேவன் அவர்களின் சிறந்த பாடல்களில் ஒன்று.கோபால் சார்,தங்கள் இசைக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் பாடலை சுகம் சுகமாய் தந்தமைக்காக.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
மிக்க நன்றி 🙏
@sureshbabu4045
@sureshbabu4045 3 года назад
மிக அருமையான பாடல். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. நன்றி கோயில் சார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@SureshKumar-vv6gy
@SureshKumar-vv6gy 10 месяцев назад
பாடகர்கள் அருமையாக பாடினார்கள்...அதைவிட இசை A1...மொட்டை இசை சூப்பர்.....மனதை தொட்டு விட்டது...சுர்ஜு.திண்டுக்கல்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 4 года назад
கோபால் சார் உங்களிடம் எனக்கு பிடித்ததே எங்களையும் மதித்து எல்லோருக்கும் replay தருவதற்கு நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏🙏 நீங்கள் அனைவரும் நேரம் எடுத்து பாடலை பார்த்து comment போடுவதென்பது எங்கள் குழுவில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 Год назад
நண்பர் முகேஷ் அவர்கள் குரல் மலேசியா வாசுதேவன் குரல் போல் இனிமையாக உள்ளது சகோதரி சபிதா குரல் அருமை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@johnsonpaul7820
@johnsonpaul7820 4 года назад
Mr Gopal.S the whole lockdown period till today went by listening to ur songs..please add some more old songs.waiting to see you perform soon...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Sure 👍, Thanks for watching 🙏
@KUMARKUMAR-or6hc
@KUMARKUMAR-or6hc 2 года назад
சபிதா அக்கா அடுத்த லதாமங்கேஷ்கர்,அக்கா குரலுக்கு நான் அடிமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@ahmadhussain.akkur.
@ahmadhussain.akkur. Год назад
இனிமையான குரல்வளம் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள் ❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@voiceofakbar2177
@voiceofakbar2177 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவில்லை கோபால் சார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@udhayakumar7356
@udhayakumar7356 4 года назад
Gopal sir.. superb for all song selections..All singers of your team are very superb..You maintain good discipline for your team..Back round music are also superb..All are enjoying doing their work..Every day I watch your program only..well done ..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much sir 🙏
@muthuraman5536
@muthuraman5536 3 года назад
ராகதேவனின் இசையில் இந்த பாடல் ஒரு தேன் குடம்.ஆர்க்கெஸ்ட்ராவில் பாடிய இருவரும் மிக, மிக அருமையாக பாடி இருக்கின்றீர்கள், இசையும் மிக பிரமாதம் லாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@Maheshkumar-ng3xs
@Maheshkumar-ng3xs 4 года назад
Nowadays my most favorite hobby is hearing your orchestra performance all songs r awesome and voice of all singers r excellent especially surmuki koushik wow superb
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much for your appreciations & support sir 🙏
@chinnappabharathi2325
@chinnappabharathi2325 3 года назад
மிகவும் அருமையாக இருவரும் பாடியுள்ளனர் .இசை அருமை.மனதை கொள்ளை கொள்ளும் பாடல்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@sundaramahalingam3302
@sundaramahalingam3302 4 года назад
வாழ்த்துக்கள் மிகவும் இனிமையான குரல்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@BDPsongs2831
@BDPsongs2831 Месяц назад
இவர்கள் இருவரின் குரலை கேட்க கேட்க சுகம் சுகமே,,அருமையாக பாடி இருக்கிறார்கள் 👌இசையும் அருமை 👌
@tmaankumar5937
@tmaankumar5937 4 года назад
Gopal sir... hats off u and u r team...great legend ilayaraja relative and tuff songs....super performance....both singers..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you sir 🙏 Please subscribe our channel and press bell 🔔 Keep support us 🙏
@saharahamed
@saharahamed 4 года назад
Very rare song...excellent quality of instrumentals rendition
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@udhayakumar6393
@udhayakumar6393 4 года назад
Rare music in liyaraja songs
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Udhaya kumar Thanks for watching 🙏
@vijayabalasubramanian7962
@vijayabalasubramanian7962 3 года назад
பாடல் மிக சுகமாக இருக்கிறது உங்கள் இசை மிக மிக அருமை சூப்பர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@priyampropertiesdevelopers8662
@priyampropertiesdevelopers8662 3 года назад
Good tune...naan pota savaal film...very good composing Raja sir equal Gopal sir hats up👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
🙏🙏 Raja sir ‘ God of music’ Avar paadhangalil engal siram தாழ்ந்து வணங்குகிறோம். 🙏🙏🙏
@gobaldugen6388
@gobaldugen6388 2 года назад
மலேசியா வாசுதேவனின் அனைவரயும் கவரக்கூடிய காந்தக்குறல். முகேஷ் அவர்கள் மூலமாக இந்த பாடலை கேட்டதன் மூலமாக என் வாலிப நாட்கள் நினைவுக்கு வருகின்றன.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@k.shanmugasundaram6128
@k.shanmugasundaram6128 2 года назад
பின்னணி இசை கோபால் சப்தஸ்வரம் குழு எப்பவும் நெம்பர் 1
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@senthilkumaran8645
@senthilkumaran8645 4 года назад
மிக அருமையான பாடல் சார்.நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@rajkanthcj783
@rajkanthcj783 4 года назад
பாடப்..பாட.. சுகம். சுகம். தானே. கேட்க கேட்க.. சுகமோ சுகம் தருமே.. வாழ்த்துக்கள் இருவருக்கும் அனைத்து இசைக் கலைஞர்களுக்கும்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏
@keswaran28
@keswaran28 3 года назад
ஒருவரே இரண்டு வாத்திய கருவிகளை இசைக்கிறார் மிகவும் அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@k.shanmugasundaram6128
@k.shanmugasundaram6128 2 года назад
சபிதாஜீ அலட்சியமாக அருமையாக பாடுவது அம்சம் 👌 முகேஷ் எப்பவும் போல perfect 👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ListenToAK
@ListenToAK 2 года назад
Mukesh Sabitha pair best voice combo... like a fire in the orchestra 🔥🔥🔥🔥🔥🔥 Almost nailed this song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@vasanthijoseph1321
@vasanthijoseph1321 3 года назад
A rare song heard after ages , good justice done by the singers . Awesome performance .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@dhayalansandra3870
@dhayalansandra3870 11 месяцев назад
மதுரை சிவாஜி மொட்டை பாஸ் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் நல் வாழ்த்துகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
மிக்க நன்றி 🙏
@photolouisphotolouis8481
@photolouisphotolouis8481 4 года назад
enna arumayaana paadal. ungalukku mika nandri.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Mikka Nandri 🙏
@rajendrant5706
@rajendrant5706 3 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை மெய் மறந்தது விட்டேன் ஆகா என்ன ஒரு இனிமை.. .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@saravanakumar1239
@saravanakumar1239 Год назад
Gopal Sir song presentation and orchestra Super ,Trivandrum, Kerala
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@ablebenny5941
@ablebenny5941 3 года назад
உங்கள் பாடல்களை கேட்கும் பொழுது தெய்வத்திரு SPB அவர்கள் உங்கள் பாடல் தேர்வுகளை பற்றி புகழ்ந்ததுதான் நினைவில் வருகிறது.... நெஞ்சிருக்கும்வரை நினைவில் நிற்பார்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@grksrl5960
@grksrl5960 2 года назад
எத்தனை முறை வேண்டுமா னாலும் கேட்டு கொண்டே இருக்கிற தெவிட்டாத இனிமையான பாடல்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@Deadpool12353
@Deadpool12353 3 года назад
one of my fav song, sang perfectly. Orchestra is amazing.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@somasundaramk1331
@somasundaramk1331 25 дней назад
அருமையான குரல்கள் இப்போது உள்ள பிண்ணனி பாடகர்கள் மூக்கில் தான் பாடுகிறார்கள் அதற்கு இசை அமைப்பாளர்கள் காரணம் இசை கடவுள்ககு பிறகு தேவா ஐயா. பரத்வாஜ் ஐயா பரவாயில்லை வாழ்த்துக்கள் பாடகர்களே
@sundaramt3453
@sundaramt3453 3 года назад
My favourite old melody. Good singing. Saptha swarangal means perfection. Keep it up.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@nainarsakthi6642
@nainarsakthi6642 4 года назад
சிறப்பு வழமையான கச்சேரி பாடல்களுக்கு மத்தியில் சிறப்பானதொரு பாடல் சிறப்பான இசைக்கலைஞர்கள் இசைத்த இசையும் சிறப்பு
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 4 года назад
கோபால் சார் முக்கேஷ் அருமை, இந்த பாடலின் படம் "நான் போட்ட சவால்" எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல் யுடியூபில் பார்த்ததில் இருந்து இன்றுவரை தினமும் கேட்டு கொண்டு இருக்கிறேன் சளிக்கவில்லை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
ஹோ.... மிக்க நன்றி சார் 🙏
@ChandraKumar-fe9kp
@ChandraKumar-fe9kp 3 года назад
மனதை மயக்கும் அருமையான பாடல் அழகாக பாடி இருக்கிறார்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@rahamathullahjakariya2098
@rahamathullahjakariya2098 4 года назад
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@arunkumar-ie8nv
@arunkumar-ie8nv 3 года назад
இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான ஒரு அருமையான பாடலை எங்களுக்கு வழங்கியதற்கு மிகவும் நன்றி.. இந்த பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்பு வரும்நான் கிடார் இசையை கேட்பதற்காகவே இப்பாடசாலை திரும்ப திரும்ப கேட்பதுண்டு..அத்துணை கலைஞர்களின் பங்களிப்பும் மிகவும் சிறப்பு👌👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
தங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@saravananponnuswamy9513
@saravananponnuswamy9513 4 года назад
பாடல் தேர்வு மிக அருமை. சபிதா மேடம் மீண்டும் அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@sathiyasky
@sathiyasky 11 месяцев назад
மிக மிக அற்புதம்... மலரும் நினைவுகள் ரொம்ப பக்க வா...🎉 இருக்கிறது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
மிக்க நன்றி 🙏
@jawaharcb
@jawaharcb 4 года назад
சார்...இந்த பரிபூரணம் என்ற வார்த்தையினை உங்களுக்காக அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.சபிதா மேடம் பாலு சார் மாதிரியே பாடும்பொழுது ரொம்ப ரொமான்டிக்...அவர்களுக்கு ஒரு சிறப்பு வாழ்த்துக்கள். முகேஷ் எப்பொழுதும் போல் மிகச்சிறப்பு...வாழ்த்துக்கள் சார்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி சார் 🙏
@r.kanagarathinamr.kanagara5810
Orchestra leader what a timing super. Pl watch.👍🏻
@karthikeyandd6951
@karthikeyandd6951 4 года назад
gopal sir great selection...both rock...specially sabitha mam cute...neat
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you sir
@perumalsamy.g8788
@perumalsamy.g8788 3 года назад
Very fantastic gopaal sir
@samuelpalaniappan4621
@samuelpalaniappan4621 4 года назад
மிக அருமையான பாடகர்களை கொண்டு நேர்த்தியான இசையில் பாடல்களை வழங்கி வருகிறீர்கள்.வாழ்த்துகள்.13-10-2020.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 2 года назад
Beautiful song Excellent voice for both singers 👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ramsg9988
@ramsg9988 Год назад
Gopal Garu Meenkodil Therl Manmadaha rajan and this song are so wonderful that I listen to them many times a day, sometimes!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@rafiqjubail
@rafiqjubail 3 года назад
என்ன ஒரு இசை கோர்வை. ராஜாவின் இசை மேஜிக்கை அப்படியே மேடையில் கொண்டு வந்தது அற்புதம்...பாடும்போது கர்னாடக ராகத்தில் கிராமிய பாடல் போன்ற உணர்வை. பிண்ணனி இசையில் மேற்கத்திய இசையின் உச்சம்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி சார் 🙏
@sasikumar656
@sasikumar656 3 года назад
உலகை பின்பக்கமாக சுற்றவைக்கும் வல்லவர்கள் இந்த இசை மேதைகள் voice super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏 மிகவும் வித்தியாசமான, மற்றும் பெருந்தன்மையான comment. 🙏🙏
Далее
Наши дети захватили кухню!
00:59
Просмотров 349 тыс.