Тёмный
No video :(

Azhi ezha sangum villum ezha - sarasAngi - Adi - nammAzhwAr tiruvAimozhi pAsuram 

Lakshminarayanan T
Подписаться 808
Просмотров 27 тыс.
50% 1

ராகம் : ஸரஸாங்கி
தாளம் : ஆதி
நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து (7-4) சில பாசுரங்கள்
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே
-------------------------------------
rAgA : sarasAngi
tALA : Adi
Selected pasurams from nallAzhwAr's tiruvAimozi (7-4)
Azhi ezha sangum villum ezha thisai
vAzhi ezha taNdum vALum ezha aNdam
mOzhai ezha mudi pAdham ezha appan
Uzhi ezha ulagam koNdavArE
NALum ezha nilam nIrum ezha viNNum
kOLum ezha eri kAlum ezha malai
tALum ezha sudar tAnum ezha appan
ULi ezha ulagam uNda UNE
mEy nirai kIzh puka mA puraLa sunai
vAi niRai nIr piLaRicchoriya ina
AniraipAdi angE odunga appan
tI mazhai kAthu kunRam eduttAnE

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 5 дней назад
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 День назад
🙏🙏
@aayeradassp9304
@aayeradassp9304 26 дней назад
சுவாமி 7ம் பத்து 4 திருமொழி 10 பாசுரங்களும் கிடைக்குமா சுவாமி...அருமை யான குரல்
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 18 дней назад
தந்யோஸ்மி அடியேன். முயர்ச்சிக்கிறேன்
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Год назад
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ.ஜெய் ஸ்ரீ மன் நாராயணா
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 11 месяцев назад
🙏🙏
@ShobanaRavindran-wc7qq
@ShobanaRavindran-wc7qq 2 месяца назад
😅
@perumals1283
@perumals1283 2 года назад
அடியேன்தாஸன். ஆழ்வார்திருவடிஙளேசரணம்.
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 2 года назад
Dhanyosmi adiyen dasan
@devakirajamani
@devakirajamani 5 месяцев назад
For this பதிகம் atanaa ராகம் will be very nice
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 3 месяца назад
Thanks adiyen 🙏🙏. THis was tuned by Vidhushi Smt Vedavalli mami 🙏🙏
@user-ue4yj6kf1f
@user-ue4yj6kf1f 10 месяцев назад
OM.Tath,Sath .❤
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 10 месяцев назад
ADiyen dasan
@chandrikack5285
@chandrikack5285 2 года назад
*NAMMAZHVAR THIRUVADIGAL SARANAM*... ARUMAYANA PASURATHUKU NANRI*
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 2 года назад
Thank you very much 🙏🙏
@Suddhasanthosh
@Suddhasanthosh 5 месяцев назад
Mesmerizing voice
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 3 месяца назад
Thanks adiyen 🙏🙏
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 5 дней назад
திருவாய்மொழி ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி - ஆழியெழ எம்பெருமானது வெற்றிகளைப் பேசுதல் 3370 ஆழியெழச் சங்கும்வில்லுமெழ * திசை வாழியெழத் தண்டும்வாளுமெழ * அண்டம் மோழையெழ முடிபாதமெழ * அப்பன் ஊழியெழ உலகங்கொண்டவாறே. (2) 1 ஆறுமலைக்கு எதிர்ந்தோடுமொலி * அர வூறுசுலாய் மலைதேய்க்குமொலி * கடல் மாறுசுழன்று அழைக்கின்றவொலி * அப்பன் சாறுபட அமுதங்கொண்டநான்றே. 2 நான்றில ஏழ்மண்ணும்தானத்தவே * பின்னும் நான்றில ஏழ்மலைதானத்தவே * பின்னும் நான்றில ஏழ்கடல்தானத்தவே * அப்பன் ஊன்றியிடந்து எயிற்றில்கொண்டநாளே. 3 நாளுமெழ நிலநீருமெழ * விண்ணும் கோளுமெழ எரிகாலுமெழ * மலை தாளுமெழச் சுடர்தானுமெழ * அப்பன் ஊளியெழ உலகமுண்டவூணே. 4 ஊணுடைமல்லர் ததைந்தவொலி * மன்னர் ஆணுடைசேனை நடுங்குமொலி * விண்ணுள் ஏணுடைத்தேவர் வெளிப்பட்டவொலி * அப்பன் காணுடைப்பாரதம் கையறைபோழ்தே. 5 போழ்துமெலிந்த புன்செக்கரில் * வான்திசை சூழுமெழுந்து உதிரப்புனலா * மலை கீழ்துபிளந்த சிங்கமொத்ததால் * அப்பன் ஆழ்துயர்செய்து அசுரைக்கொல்லுமாறே. 6 மாறுநிரைத்து இரைக்கும்சரங்கள் * இன நூறுபிணம் மலைபோல்புரள * கடல் ஆறுமடுத்து உதிரப்புனலா * அப்பன் நீறுபட இலங்கைசெற்றநேரே. 7 நேர்சரிந்தான் கொடிக்கோழிகொண்டான் * பின்னும் நேர்சரிந்தான் எரியுமனலோன் * பின்னும் நேர்சரிந்தான் முக்கண்மூர்த்திகண்டீர் * அப்பன் நேர்சரிவாணன் திண்தோள்கொண்டவன்றே. 8 அன்றுமண்நீரெரிகால் விண்மலைமுதல் * அன்றுசுடர்இரண்டும்பிறவும் * பின்னும் அன்றுமழையுயிர்தேவும்மற்றும் * அப்பன் அன்றுமுதல் உலகம்செய்ததுமே. 9 மேய்நிரைகீழ்புக மாபுரள * சுனை வாய்நிறைநீர் பிளிறிச்சொரிய * இன ஆநிரைபாடி அங்கேயொடுங்க * அப்பன் தீமழைகாத்துக் குன்றமெடுத்தானே. 10 #குன்றமெடுத்தபிரான் அடியாரொடும் * ஒன்றிநின்ற சடகோபனுரைசெயல் * நன்றிபுனைந்த ஓராயிரத்துள்ளிவை * வென்றிதரும்பத்தும் மேவிக்கற்பார்க்கே. (2) 11
@sangeetharames9440
@sangeetharames9440 Год назад
Super 👌🏻. Very nice.
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 9 месяцев назад
Dhanyosmi Adiyen Dasan 🙏🙏
@prasannak77
@prasannak77 2 года назад
Excellent swamin.🙏🙏
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 2 года назад
Dhanyosmi Adiyen Dasan 🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 года назад
Arumai.Azhwar divyathiruvadigale sharanam.Thanks
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 2 года назад
Dhanyosmi Adiyen dasan
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 года назад
@@lakshminarayanant7879 adiyen dasan🙏🙏
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 11 месяцев назад
Hail paranthama
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 9 месяцев назад
Dhanyosmi Adiyen Dasan 🙏🙏
@bhuvaneswarisubramaniam1424
@bhuvaneswarisubramaniam1424 11 месяцев назад
👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 10 месяцев назад
Adiyen dasan
@thulasibai9912
@thulasibai9912 9 месяцев назад
🙏
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 9 месяцев назад
Dhanyosmi Adiyen Dasan 🙏🙏
@lakshmisriram2013
@lakshmisriram2013 2 года назад
Namaskarams Swami Ji So beautiful and melodious 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 adiyen
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 2 года назад
Thanks Adiyen
@kannanchari5069
@kannanchari5069 Год назад
தூக்கம் வருது இதை கம்பீரமாக"கோஷ்டி போல் பாடவேண்டும்
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Год назад
பழைய காலங்களில் வெற்றி பாசுரம் பாடி குழந்தைகளை உறங்க வைப்பர்.கண் திருஷ்டி.கெட்ட சக்திகள் அகன்று விடும்.குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உறக்கம் ஏற்படும்.
@Suddhasanthosh
@Suddhasanthosh 5 месяцев назад
It sounds good
@lakshminarayanant7879
@lakshminarayanant7879 3 месяца назад
🙏🙏
Далее
Kulasekhara alwar pasuram for Thiruvenkadam
6:02
Просмотров 5 тыс.
Azhi Ezha - Sarasangi - Adi
6:21
Просмотров 12 тыс.
Thirumaalai
17:05
Просмотров 366 тыс.