Тёмный
No video :(

BANK-ல 2 ACCOUNT-க்கு மேல வச்சுகிட்டா ஆபத்தா? - Sundari Talks - EPI 05 | BANKING EXPLAINED 

Nanayam Vikatan
Подписаться 583 тыс.
Просмотров 41 тыс.
50% 1

#money #investment #savings #business #bank #banking
இந்த வீடியோவில் வங்கிச் சேவைகளை எப்படி லாபகரமாக பயன்படுத்துவது, கந்துவட்டியில் சிக்காமல் குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி, வங்கியில் இருக்கும் மிக முக்கியமான சேமிப்புத் திட்டங்கள் என்ன போன்ற பல விஷயங்களை மிக எதார்த்தமான விளங்கங்களுடன் பேசியிருக்கிறார் Wealth Advisor Sundari Jagathesan.
'SUNDARI TALKS' என்பது நாணயம் விகடனின் நேயர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு FINANCIAL RU-vid SERIES ஆகும். இனி ஒவ்வொரு வாரமும் Wealth Advisor Sundari Jagathesan இந்த சீரிஸ் மூலமாக உங்களுடன் பேசுவார். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பல விஷயங்களை, அது சார்ந்த அனுபவ அறிவை அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு வீடியோக்களிலும் அவர் விளக்குவார்.
இதற்கு முந்தைய EPISODE-களை பார்க்க...
நீங்க தூங்கிட்டு இருக்கும்போதும் பணம் சம்பாதிக்கணுமா...? - EPI 04 : • நீங்க தூங்கிட்டு இருக்...
இந்த 'INVESTMENT SECRET' உங்களுக்கு தெரிஞ்சா... நீங்கதான் கோடீஸ்வரர்! - EPI 03 : / watch
v=1P3Ek2Xzi2E&t=373s
செலவு அதிகமாயிட்டே போகுதா... இந்த தப்பெல்லாம் நீங்க பண்றீங்களான்னு பாருங்க! - SUNDARI TALKS - EPI 02 : • செலவு அதிகமாயிட்டே போக...
பணம் மட்டும்தான் எல்லாத்தையும் திருப்திபடுத்துதா? - EPI 01 : • பணம் மட்டும்தான் எல்லா...
Sponcer Description :
Alice blue - Top 3 contributors in Equity Derivatives In South Region by NSE in 2021.
"Investment Ideas for Beginners" is a tutorial video from the series of "#Investment Ideas for Young Adults" which is explained in Tamil. In this video series, you will find some helpful tips on how to start investing. If you are new to the world of investments, this video series will be a great start for you.
#aliceblue #ant #antmobi
Click here: bit.ly/3D0Jhod
Top 5 reasons to open an account with Alice Blue
1. Zero Brokerage for Equity Delivery
2. Flat Rs. 15 per order
3. Trade in all exchanges with single margin
4. Free Demat account opening
5. 2-sided referral program with 30 days cashback on brokerage for you & your referred friend
Alice blue Account Opening Link: leads.aliceblu...
About Sundari Jagathesan: இந்த துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுந்தரி ஜகதீசன், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெண்களுக்கு நிதி நிர்வாகம் பற்றி சொல்லித் தந்து, முதலீட்டு உலகில் அவர்களை ஈடுபடுத்தி, நிதிச் சுதந்திரத்துடன் செயல்பட வைக்கவேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார். வங்கி, பொருளாதாரம், நிதி நிர்வாகம் தொடர்பாக நாணயம் விகடன், அவள விகடன் மற்றும் விகடன்.காமிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
Facebook: / sundari.jagathesan
LinkedIn: / sundari-jagathesan-782...
Sundari Jagathesan Says... "35 years in the Financial industry have taught me many things and one most of all - most of us are exploring a fraction of our true potential when it comes to our Finances. This can cause us to work more years than we need to, feel restricted in our career and life options, find the financial world intimidating and for-the-erudite. We need to build a vocabulary around our finances and be comfortable with it - what is your net worth, how are your assets distributed? Even if we do outsource our finances to advisors or significant others, we need to understand it and be able to ask intelligent questions. We need to train our children to not only find professions that will help them earn but also build behaviors that will help them grow what they earn. Only then will wealth sustain".
Check out the Vikatan App to read this week's Nanayam Vikatan magazine.
Install Now - bit.ly/3J1clPI
Credits: Executive Producer: S.Karthikeyan | Program Producer: Shanthi Ganesh | Camera: Sameer | Edit: Abimanyu

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@vijayanp2213
@vijayanp2213 2 года назад
உங்கள் தகவல் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி...
@jackulindurai
@jackulindurai Год назад
Thiru kural....sema
@maniselvaa
@maniselvaa Год назад
6:20 Accidental death insurance 2L - INR.200 for 1 year 4L - INR 400 for 1 year
@petershaju
@petershaju 2 года назад
Good informations.... If we getting interest from bank its 5% YEARLY, If we pay interest to bank they will ask 5% MONTHLY....
@kmbala555
@kmbala555 2 года назад
Neenga solra mathiri 5 lakhs varum... But athuku first antha bank collapse nu declare pannanum... Athu panna 2 years aagum athuku apurem 2 to 3 months kalichu namaku upto 5 lakhs varum... Please checkout previous scenarios...
@krsathyabama2390
@krsathyabama2390 2 года назад
*விரிவான தகவல்களுக்கு நன்றி 🙏🤗🌹*
@somasundaramSundaram-nb9xm
@somasundaramSundaram-nb9xm Год назад
Very well explained.
@velumanim
@velumanim 2 года назад
அருமையான தகவல்
@sathya1592
@sathya1592 2 года назад
Subsidies ah .adhu enga Inga iruku
@nandhakumars3908
@nandhakumars3908 2 года назад
Gas subsidy 36.5 very high amount mam.
@umakarthikkarthik
@umakarthikkarthik 2 года назад
Madam public sector bank has been merged and fully now worse
@mohamedkamarudeenkamarudee8910
@mohamedkamarudeenkamarudee8910 2 года назад
Thank you for your review madam.
@lakshmikanth6938
@lakshmikanth6938 2 года назад
Union bank of india share good divided yield share and double your money in 2 years, passive income share
@user-gj4lm8ff7l
@user-gj4lm8ff7l 2 года назад
Fixed deposit aa
@vikramj4387
@vikramj4387 2 года назад
You have one lakh rupees less or more put your money in a fixed deposit for 7 days or more but don't let it for 15 days you'll get the interest amount what you've deposited do this twice a month or thrice you'll see how much of interest you can get from the bank just for one month try and see this one of the best options many of us are missing
@renujayavel6471
@renujayavel6471 2 года назад
Not understand
@vikramj4387
@vikramj4387 2 года назад
@@renujayavel6471If you see FD Tenore chat, it will be given like 7 days to 45 days, and its interest rates will be on a chart if you depositing in FD split your tenor like 10 days instead of a year
@renujayavel6471
@renujayavel6471 2 года назад
@@vikramj4387 For implementing like this, will they (Bank) allow to open & close like this
@vikramj4387
@vikramj4387 2 года назад
@@renujayavel6471 from bank app via online you can do this by yourself
@TamilBoysYT
@TamilBoysYT 2 года назад
நல்ல பதிவு
@alwaysunlucky20
@alwaysunlucky20 2 года назад
நல்ல கருத்துக்கள் madam🙏
@ravichandran7407
@ravichandran7407 2 года назад
Thankyou good idea
@DrSD-dk6qt
@DrSD-dk6qt 2 года назад
Ma'm Happy Teachers Day!!
@tsprakash6243
@tsprakash6243 2 года назад
Fixed deposit against over draft facility scheme madam
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 2 года назад
Madam,Very useful information Thank you.
@balugkkl6216
@balugkkl6216 2 года назад
Good info
@user-yr3od4uu9e
@user-yr3od4uu9e 2 года назад
எங்கள் பணத்தை பேங்கல போட்டு எங்கள் பணத்துக்கு நாங்க வட்டி கட்டனும்
@prabhushankar8520
@prabhushankar8520 2 года назад
Good.
@MG-kz9ig
@MG-kz9ig 2 года назад
Good Mam
@natarajele8140
@natarajele8140 2 года назад
🙏🙏🙏
@PerumalKarur
@PerumalKarur 2 года назад
தேங்க்யூ மேடம்
@TheMksha
@TheMksha Год назад
மேடன் இது கொஞ்சம் ஓவர் இழுத்து மூடிட்ட 5 லட்சம்தான நம்ம பணம் கோடிகளில் இருந்தால்
@makkalkural7777
@makkalkural7777 2 года назад
20Lakhs amount deposit panninal evlavu income varum . Tax evlavu pidipparkal
@AKILAN4221
@AKILAN4221 2 года назад
Monthly 12 to 14 thousand maximum interest amount
@makkalkural7777
@makkalkural7777 2 года назад
@@AKILAN4221 இதில் Tax எவ்வளவு பிடிப்பார்கள் please konjam explain pannunga madam
@AKILAN4221
@AKILAN4221 2 года назад
@@makkalkural7777 the latest tax slab I don't know but in suryoday small finance bank they are giving high interest rate 8 to 9 percent. My advice is deposit 5 lakh in four different banks
@makkalkural7777
@makkalkural7777 2 года назад
@@AKILAN4221 thank you madam
@AKILAN4221
@AKILAN4221 2 года назад
@@makkalkural7777 ok ma
Далее
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 2,7 млн
НЕДОВОЛЬНА УСЛУГОЙ #shorts
00:27
Просмотров 21 тыс.
when you have plan B 😂
00:11
Просмотров 8 млн
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 2,7 млн