Тёмный

Bava Chelladurai | அழகிரிசாமி வந்திருக்கிறார் ! - பவா செல்லதுரை | பவா செல்லதுரை 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 20 тыс.
50% 1

மோக்லி வழங்கும்
தமிழ் சிறுகதையின் சாதனை நாயகர்
எழுத்தாளர் கு.அழகிரிசாமி
நூற்றாண்டு விழா
அழகிரிசாமி வந்திருக்கிறார் ! என்ற தலைப்பில் பவா செல்லதுரை உரை
Bava Chelladurai speech about Ku. Alagirisami
#bavachelladurai #bavastories #tamilliterature #kualagirisami

Развлечения

Опубликовано:

 

29 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 5 месяцев назад
அழகிரி சாமி கதைகள் பற்றிய பதிவு அருமை
@yogamani6473
@yogamani6473 Год назад
அருமை பவா அண்ணா... மிகவும் நெகிழ்ச்சியான உரை... உங்களின் குரல் வழியாக, நூற்றாண்டு நினைவுகளாக ,எழுத்தாளர் கு.அழகிரிசாமி அவர்கள் கேட்ட அனைவருக்குள்ளும் வந்துவிட்டார்.
@user-wd4ki9zg2h
@user-wd4ki9zg2h Год назад
வணக்கம் ஐயா
@tamilarasiannamalai275
@tamilarasiannamalai275 Год назад
Vanakkam Bava . After along time i am hearing voice . it is too good about alagirisamy.
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd Год назад
வணக்கம் பவா 🙏🏻 ஐ லவ் யூ பவா ❤️
@jegadeesh20479
@jegadeesh20479 Год назад
கு.அழகிரிசாமி என்ற எழுத்தாளரை என் மனதின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளீர்.
@kesavandhuraisamy9006
@kesavandhuraisamy9006 Год назад
Thank you for your sharing Bava Sir. You are one of my teacher. Wholeheartedly wishes you for bringing the life live stories into the world.
@meerabaipalani1679
@meerabaipalani1679 Год назад
Vaazhga சகோதரா ..பல்லாண்டு.சலிக்காத உரை.
@ruthirakkottiselva7980
@ruthirakkottiselva7980 Год назад
Super sir I love u sir
@ezhilrani1981
@ezhilrani1981 9 месяцев назад
🙏💐
@sureshraja4843
@sureshraja4843 Год назад
bava sir please keep it up your story telling professional 🙏🙏🙏
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 Год назад
WOW SUPERB BROTHER SHRUTI TV. BROTHER THANKS FOR YOUR VIDEO THANKS VANAKKAM NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER SHRUTI TV. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harihomegarden6792
@harihomegarden6792 Год назад
9.26 வரைக்கும் கேட்டாச்சு .... எதையும் எதனுடன் ஒப்பிட்டு பார்ப்பது வேதனையாக உள்ளது என்று சொல்கிறார் அடுத்த நிமிஷம் ஒரு எழுத்தாளர் எழுதிய படைப்பு வேறு யாராவது எழுதி இருக்க முடியுமான்னு யோசிச்சு யோசிச்சு பார்த்தாராம்.... இங்க நம்ம ஊர் பக்கம் பாகாயம் ஒரு இடம் இருக்கு வேலூர் சிஎம்சி உடையது நல்ல ட்ரீட்மென்ட் தராங்க.....தயவு செய்து கொஞ்சம் மனநிலை சரி படுத்திக் கொண்டால் நன்மை அன்பளிப்பு கதை ஒரு வரி சொல்கிறார் அதை 9 வரி பாராட்டுகிறார்.... டைரி இன்றாரு எழுதணும்ன்றாரு அன்பளிப்பு றாரு.... அப்புறம் மூணு நிமிஷம் பாராட்டுறாரு எழுதின ஆள... இதுக்கு கமெண்ட்ஸ் செக்ஷன் ஃபுல்லா பாராட்டு மழை.... இவர்தான் அறுவை னு பார்த்தா
@lotuskumanan4096
@lotuskumanan4096 Год назад
நிகழ்ச்சிக்குஎன்னைஏன்அழைக்கமாட்டேன்கிறார்பவா அண்ணா
@sarathkumar-00
@sarathkumar-00 Год назад
இரண்டு ஆண்கள் அல்ல...இரண்டு சகோதரர்கள்...
@rameshganesan1642
@rameshganesan1642 Год назад
எனது நண்பரின் தாயார் நல்ல சீலை இல்லாமல் குடும்பம் நடத்தினார்
@harihomegarden6792
@harihomegarden6792 Год назад
இது போன்ற ஆட்களால் தான் படிப்பது வாசிப்பு தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று தோன்றுகிறது. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எந்த ஒரு படைப்பாகட்டும் அது முதல் 10 நிமிடத்தில் நம்மை கவர்ந்து விட வேண்டும் அப்படி இல்லை என்றால் அது எவ்வளவு பெரிய படைப்பா இருந்தாலும் அது தேவையில்லாத ஒன்றுதான் என்று கூறுவார். ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே குழந்தைக்கும் பெரியோர்களுக்குமான அந்த விளையாட்டில் பெரியோர்கள் நடிப்பு தன்மை வெளிப்பட்டு விடும் குழந்தை இயல்பாக இருக்கும்.... பொதுவெளி என்பதால் நாவடக்கத்துடன் பேச நினைக்கிறேன். அதான் பெரியவங்க நடிக்கிறாங்கன்னு தெரியுது இல்ல அதுல என்ன இயல்பு நடிப்பு னு.... இது என்னமோ நாடக மேடையில் குழந்தையும் பெரியவர்களும் நடிக்கிற மாதிரியும் இதுல யாரு இயல்பு எது நடிப்பு என்று பிரித்துப் பார்த்த ஒருவரை பற்றி இவரு பெருமையா புகழ்றாரு..... அது நடிப்பா இயல்பா என்று முட்டாள்தனமாக பார்ப்பதை விட அதை ஒரு அழகியலாக பார்த்தால் அதனுடைய கவித்துவம் புரியும்.... சாரி கழுதைகளுக்கு கவிதை புரியாது அல்லவா....
Далее
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 23 млн
And how are they not embarrassed?
0:19
Просмотров 24 млн
Вот как нужно танцевать😁
0:15