Тёмный

BBC புலனாய்வு: Perfume தயாரிக்க சிறுவர்களை சுரண்டும் பெரு நிறுவனங்கள் - நடந்தது என்ன? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 9 тыс.
50% 1

BBC Eye Investigation: அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் மூலப் பொருட்களைச் சேகரிக்கும் பணியில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.
லான்கோம் (Lancôme) மற்றும் ஏரின் பியூட்டி (Aerin Beauty) ஆகிய பிரபல அழகு சாதன பிராண்டுகளுக்கு, வாசனை திரவியம் தயாரிப்பதற்காகக் கடந்த கோடை காலத்தில் சப்ளையர்களால் வழங்கப்பட்ட மல்லிகைப் பூக்கள் குழந்தைத் தொழிலாளர்கள் மூலம் பறிக்கப்பட்டவை என பிபிசி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அனைத்து ஆடம்பர வாசனை திரவிய பிராண்டுகளும் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை கடுமையாக எதிர்ப்பதாக கூறி வருகின்றன.
லான்கோம் நிறுவனத்தின் உரிமையாளரான லோரியல் (L'Oréal) நிறுவனம், மனித உரிமைகளை மதிப்பதில் தங்களது நிறுவனம் உறுதியாக இருப்பதாகக் கூறுகிறது. ஏரின் பியூட்டி நிறுவனத்தின் உரிமையாளரான (Estée Lauder) எஸ்டீ லாடர், தனது சப்ளையர்களிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளதாக கூறியுள்ளது.
#Children #Labour #bbc
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - www.bbc.com/tamil

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@prakaashe.p3491
@prakaashe.p3491 26 дней назад
கொத்தடிமை முறையையும் குழந்தை தொழிலாளர்கள் முறையையும் உலகமயமாக்கல் செய்தது இன்றைய வளர்ந்த நாடுகள்...
@alexkoki8473
@alexkoki8473 26 дней назад
இது தவறான செயல் !! 😮😮 இரவில் பாம்பு பூரான் தேள் இப்படி கொடியதுகள் வரும் !! இவர்கள் பாவம் 😮😮😢😢
@rx100z
@rx100z 26 дней назад
முதலில் இப்படி எழுப்புவது சித்ரவதைக்கு உரிய செயல்
@Forest2763
@Forest2763 26 дней назад
18வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தடை செய்யப்பட்ட குற்றம்.இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 😢
@erssiva490
@erssiva490 26 дней назад
😂😂😂yow athu Arabia India illa athukooda theriyama video pakkura paru
@Forest2763
@Forest2763 26 дней назад
@@erssiva490 என்ன நாடாக இருந்தாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றம்
@erssiva490
@erssiva490 26 дней назад
@@Forest2763 athelam serithaan nee India nu ninachuthaana comment potta 😀
@Forest2763
@Forest2763 25 дней назад
@@erssiva490 நானே இலங்கையில் இருக்கிறேன். பிறகேன் உனது நாடு என்று நினைத்து நான் comment போடோனும்.😂😂
@dudevraj
@dudevraj 26 дней назад
Jalli kattula maadu kashtapaduthunu ban panna rendu kaal maadugalae, indha madhri vishayathukkellam kural kodukka maatteenngalaa?
@appavi3959
@appavi3959 25 дней назад
Question According to the UNICEF, which country is reported to have the highest number of child labourers? A South Africa B China C India D Russia. Solution The correct option is C India All the children who are forced to work below 14 years of age are called child labourers. India is reported to have the highest number of child labourers, according to the UNICEF.
@Redmagic-g2q
@Redmagic-g2q 25 дней назад
☪️பாவாடை மாடல்✝️
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
Prime Minister on the Run
14:00
Просмотров 439 тыс.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 508 тыс.