அலைக்கும் assalaam நல்ல விளக்கம் என்னுடைய மெஷின் சிங்கர் டாலன்ட் கிட்டத்தட்ட உங்கள் மெஷின் போல தான் எலாஸ்டிக் கில் அல்லது கொஞ்சம் ஹார்ட் ஆன துணியில் தைக்கும் போது கீழே லூப் அடிக்குது அல்லது ஊசியில் நூல் கட் ஆகி விடுகிறது இதற்கெல்லாம் கொஞ்சம் விளக்கமாக எனக்கு சொல்லி கொடுக்க வேண்டும் please உங்கள் வாட்ஸ்அப் நம்பர் தந்தால் நான் விளக்கம் பேசி அனுப்புவேன்