Тёмный

Bhoopalam Isaikum | Tribute to Maestro Ilayaraaja |Muzik lounge || Sanjay | Ramya 

Muzik Lounge School Of Audio Technology
Подписаться 53 тыс.
Просмотров 855 тыс.
50% 1

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 763   
@ramanaak8579
@ramanaak8579 3 года назад
What a masterpiece....honestly you are here to create magic..... Love you all
@dmaran3718
@dmaran3718 4 года назад
முடியாது. இந்த பாட்டுல அந்த பையனுக்குத்தான் அதிகமான பாராட்டுகள்.
@anuragavianuragavi9323
@anuragavianuragavi9323 3 года назад
En Ramya madam nalaa thana padiirukanga
@karunanithikaruna55
@karunanithikaruna55 3 года назад
Frank a solla pona not up to the level of ramya mam standard..koncham kammidan
@madhumvs2695
@madhumvs2695 3 года назад
ஆண்❤️👍👌
@jeevithakumaravel4658
@jeevithakumaravel4658 3 года назад
எனது பதிவு
@KUMARK-dt4xh
@KUMARK-dt4xh 2 года назад
S. MALE VOICE S CLEAR PITCH...
@surabithiru29
@surabithiru29 4 года назад
டேய் தம்பி எங்கடா இருந்தாய் மிக அருமை .
@sekarsanmugam423
@sekarsanmugam423 3 года назад
Keralavil
@Santhralekha
@Santhralekha 3 года назад
Wow fantastic singing very nice
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 2 года назад
@@sekarsanmugam423Is he a Keralite?
@sankarikk9286
@sankarikk9286 2 года назад
SSS
@Gnkilayaraja
@Gnkilayaraja 2 года назад
ஆரம்பத்தில் கீபோர்டு, வயலின், ஹம்மிங் வரிசை யாக ரசிச்சிட்டு தொடர்ந்து வந்தது பாருங்க ஒரு வாய்ஸ் யப்பா கேட்டவுடனே மேலும் ரசிக்க வைத்தது.உண்மையா சொல்லனும்ன ரம்யா படுவதைவிட சஞ்சய் சதிஷ் நன்றாக பாடியுள்ளார். இப்போது தான் இந்த சேனலை பார்கிறேன். தொடர்ந்து 10 முறை தாண்டி கேட்டு கொண்டு இருக்கிறேன் (4/4/2022 .12:35 AM) . பாடல் போறதே தெரியவில்லை. சஞ்சய், வயலின் வாசித்தவர்கள், கீபோர்ட் அருமை. தபேலா, மிருதங்கம் இருந்தால் இன்னும் சூப்பரா இருந்து இருக்கும். இசை குழுவினர்களுக்கு நன்றி🙏💕. இசைஞானியை விமர்சிக்கும் ஞானசூன்யங்கள் இந்த மாதிரி பாடல்களை கேட்டால் உண்மை இசையின் அடிமைகளாக மாறி விடுவார்கள்.
@karuppananmurugandi8145
@karuppananmurugandi8145 4 года назад
Male voice 100 சதவிகிதம் அருமை.
@Santhralekha
@Santhralekha 3 года назад
Yes super voice
@rejeej5940
@rejeej5940 2 года назад
கண்ணைமூடிக்கொண்டுகேட்டால் சஞ்சயின் குரல் தாஸசண்ணாவின் குரல்போலவே இருக்கிறது இருவரும் பிரம்மாத பாடியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@k.dharmabathi2277
@k.dharmabathi2277 2 года назад
both of your voices rxcellant
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 2 года назад
@@rejeej5940 உண்மை🤝 🙏🤝
@srian6607
@srian6607 2 года назад
ரம்யா அவர்கள் பாடியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காரணம் அவர் பாடி மயக்குவதற்காகவே கடவுளால் படைக்கப்பட்டவர். ஆனால் அந்த சகோதரர் பாடியது மெஸ்மரிசம் செய்தது போல் உள்ளது வாழ்த்துக்கள் ப்ரோ.
@manikanthan4693
@manikanthan4693 Год назад
While praising the singers, you have forgotten to appreciate the youngsters who play violin. Very nicely supported the singers.
@shinewellcreations4742
@shinewellcreations4742 Год назад
Arumaiyaana paaraattu . Ithai Vida sirappaaga yaarum vaalttha mudiyaathu ...
@vijaikumar
@vijaikumar Год назад
போடா பேப்புண்ட
@arunkumardhandapani5261
@arunkumardhandapani5261 Год назад
❤❤
@VchandrasekaranVcsekar
@VchandrasekaranVcsekar 4 месяца назад
மது உண்ட வேண்டாம் கிறங்கிவிட்டேன்.
@rajkanthcj783
@rajkanthcj783 4 года назад
சஞ்சய்.. சஞ்சீவி மூலிகை குரல் வளம் படைத்து. மிக எளிமையாக.. அபாரமாக பாடியது.. வியப்பைத் தருகிறது.. இருவரும் நன்கு ரசித்து பாடியது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும்..
@Santhralekha
@Santhralekha 3 года назад
ரொம்ப அழகா சொன்னிங்க சார் சூப்பர்
@pragadheswaran9037
@pragadheswaran9037 2 года назад
Really sir ✨💯
@Jeffrey_1976
@Jeffrey_1976 Год назад
Great
@thavarajahsathiya3202
@thavarajahsathiya3202 Год назад
இருவரின் குரல்வளம் சொல்ல வார்த்தை இல்லை.தம்பி நீ பெரிய ஒரு பாடகராக வருவாய்! வாழ்த்துக்கள்
@kurellasivasankarrao2454
@kurellasivasankarrao2454 4 года назад
I don't know Tamil, But I could enjoy Ilayaraja Sir music in any language.
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 3 года назад
ilayaraja = music
@lawrencee3184
@lawrencee3184 3 года назад
Nizam chepparandi.. Santhosham.. 👍
@meyyappanlakshmanan5169
@meyyappanlakshmanan5169 2 года назад
Buddy sound is universal .... Example - I don't a word of Telugu, Bengali or French but I enjoy hearing to them...
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 Год назад
Sir,no language for music
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 Год назад
Ilayaraja music is loved by all music lovers...great you are one among 🙏🙏🎶🎶🎶🎶
@StevenSamuelDevassy
@StevenSamuelDevassy 4 года назад
SUPER SINGING BY SANJAY AND RAMYA JI.. VIOLINS AND FLUTE PIECES ALSO AWESOME
@mohamedjahirhussains4914
@mohamedjahirhussains4914 2 года назад
மனத்திற்கு இனிமை தந்தது உங்கள் குரல் சகோதரரே. அருமையான குரல்.
@eshjrayudu3591
@eshjrayudu3591 4 года назад
Sanjay Satheesh @ what a voice bro!! congrats!
@balakrishnanrplus
@balakrishnanrplus Год назад
Male singer sings very nicely with superb style.. keep rocking Sanjay 👏👏👏
@keerthikeyan2205
@keerthikeyan2205 3 года назад
இவ்வளவு நாளாக எங்கு இருந்தாய்.. தம்பி. அடடா என்ன ஒரு அருமையான குரல் சூ..........ப்பர்
@shalomkumarsigworth4796
@shalomkumarsigworth4796 3 года назад
Accidentally I picked up this video from RU-vid. My God, I'm impressed with the singing of both Ramya and Sanjay. Sanjay's voice is impeccable and closest match to the original male voice. Great rendition!!!
@parameswarankannaian4111
@parameswarankannaian4111 2 года назад
Issai kuilkal
@gurusamy9948
@gurusamy9948 2 года назад
Very very nice song amazing voice
@anjaliarumugam8199
@anjaliarumugam8199 2 года назад
Super
@muzikloungeindia
@muzikloungeindia Год назад
Thanks for listening
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 года назад
🌹ராஜா ராஜாதான் திறமை இருக்கும் போது கொஞ்சம் கர்வம் இருந்தால் தப்பி- ல்லை.🌹😍😘
@fredericksmoses2717
@fredericksmoses2717 3 года назад
What Konjam Gharvam? Man full of pride. Worst behavior.
@saravananperumal9869
@saravananperumal9869 2 года назад
Vidya garvam.
@SAKASRAKARA
@SAKASRAKARA Год назад
​@@saravananperumal9869 ஞானிக்கும் உண்டாம் தான் என்ற செருக்கு
@SAKASRAKARA
@SAKASRAKARA Год назад
நீங்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே வைத்து பாருங்கள்
@thiruu5096
@thiruu5096 Месяц назад
Konjam irukalam.. romba iruku
@venkymusicmind
@venkymusicmind 4 года назад
The singers have emoted very well and are very expressive. The violinist students and the flautist have made a mark..! The recording and Mixing engineers have made a sonically sound cover song ! Great team work !
@rejeej5940
@rejeej5940 2 года назад
இந்த இருவரின் குரலையும் கேட்டு காற்றில் மதிக்கிறேன் வாழ்த்த வார்த்தையில் வாழ்க வளர்க
@solomonsolomon6707
@solomonsolomon6707 Год назад
Male voice is mesmerizing
@rocketraja9303
@rocketraja9303 4 года назад
மேகமலை நீராட தோகைமலை வாராயோ 100%parfuct sema bro
@parameswarant6849
@parameswarant6849 3 года назад
மேகமழை நீராட தோகை மயில் வாராதோ
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 2 года назад
@@parameswarant6849 தோகை மயில்...... இத் திருத்தம், பாடலை தாங்கள் ஆழ்ந்து கவனித்த விதத்தை உணர்த்துகிறது; அருமை, அண்ணா!
@siramudumari3558
@siramudumari3558 4 года назад
Both singing with natural expressions. Excellent.
@narasimhansankarakrishnan141
@narasimhansankarakrishnan141 3 года назад
Sanjay 👌👌👌👌👍👍 Ramya 👌👌👌👌👍👍
@sugumaranjayaram3184
@sugumaranjayaram3184 3 года назад
Sanjay sings very easy and casual... Great👏👏👏👏
@sujathavennila1758
@sujathavennila1758 4 года назад
என்ன ஒரு அழகு ரம்யா என்கின்ற இசை குயில் பாடும் பாட்டு இரண்டு பேரும் செம
@dominicsavioarockiam3221
@dominicsavioarockiam3221 Год назад
Sanjay Satheesh - His voice is magic. Amazing.
@ashokkumarvenkatesan69
@ashokkumarvenkatesan69 4 года назад
RamyaJi's lovely Voice and Mr. Sanjay Satheesh's perfect matching Voice is really excellent. Great performance by both.
@gurunathan9134
@gurunathan9134 3 года назад
டிஸ்லைக் தயவுசெய்து யாரும் பண்ணவேண்டாம் நண்பர்களே
@justindiraviam7919
@justindiraviam7919 2 года назад
Wonderful singing Sanjay and Ramya. In the midst of my heavy academic work in Phoenix, USA, listening to your melodies always makes me feel relaxed. It is the first movie (Thooral Ninnu Pochu) I saw in the 80's in Aruna Theatre,Woraiyur, Trichy, when I was doing my +2 in St. Joseph's. I can never forget that wonderful moment! Justin , Phoenix, USA
@StevenSamuelDevassy
@StevenSamuelDevassy 2 года назад
Nice
@muzikloungeindia
@muzikloungeindia Год назад
Thanks a ton
@jineshpr1292
@jineshpr1292 4 года назад
Sanjay, feel like original track dude
@logesvarikanakarajanloges8525
@logesvarikanakarajanloges8525 4 года назад
What a mesmerising voice U have Ramya sis...Awesome sis..male singer 2 superb👏👏👍🤗😎👌...
@senthil8372
@senthil8372 4 года назад
Wow both Ramya & male singer rock the scale. The young man is simply superb. What a effortless singing. Above all the music rendition is awesome & mind-blowing. Keep it up.👍👌🎸
@sasireka3880
@sasireka3880 4 года назад
Wonderful song. Both of you sang beautifully. Male voice is having very power impact
@hariviswa6297
@hariviswa6297 2 года назад
அருமை நண்பா, குட்டி சாலமன் பாப்பையா போலவே சாயாலும் குரலும் உங்கள் தமிழும்
@nagendranc740
@nagendranc740 3 года назад
தம்பி தூள் தூள். சூப்பர்.
@krishistar707fact3
@krishistar707fact3 3 года назад
Both voices are excellent particularly male extraordinary super congratulations 👍
@JayaKumarHearttouchsongThankto
@JayaKumarHearttouchsongThankto 2 года назад
Super singing by Ramya & Sanjay. Very very Excellent. 👍👍
@arkrishnanhavisha6077
@arkrishnanhavisha6077 Год назад
Arumai solla vaarthai varala thambi neenga 100 aandukal nalamodu irukkanum thambi unga kuralukku eppadi solvathentre theriyala thambi
@chaiwalas
@chaiwalas Год назад
🎉
@sathishkumar-wo2zq
@sathishkumar-wo2zq 4 года назад
உண்மையில் மிக சிறப்பு இருவரும் அற்புதம்
@udayachandran9615
@udayachandran9615 3 года назад
Wonderful voice by Sanjay simply superb
@elangiarajumahimairaj397
@elangiarajumahimairaj397 2 года назад
Ramya is good but the age tells in her voice. The male voice is beautifull and a treat to hear. Well done. Boy.
@mohanpadma1
@mohanpadma1 3 года назад
என்னெவென்று சொல்ல. அழகான பாடல் ஒன்றை மேலும் அழகு படுத்திய பெருமை உங்கள் குழுவை சேரும். வாழ்த்துக்கள்!!
@prathapreddyd.p5819
@prathapreddyd.p5819 4 года назад
Brilliant singing🎵🎤 by both of you fantastic
@velmuruganmurugan4410
@velmuruganmurugan4410 2 года назад
அருமையான பாடல் வரிகள் அருமை நன்றி அட்டகாசம்
@arunkumararo791
@arunkumararo791 4 года назад
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே மேகமழை நீராட...தோகை மயில் வாராதோ தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது னன னன னன னனனா பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா மன்மதன் கோயில் தோரணமே மார்கழி திங்கள் பூ முகமே நாளும் இனி சங்கீதம்...பாடும் இவள் பூந்தேகம் அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம் னன னன னன னனனா பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் About song:- Movie Name:Thooral ninnu pochu Singers:Uma ramanan,K.J.Yesudhas Music Director:Ilaiyaraja Year of release:1982 Lyricist:Muthulingam
@rajukk6157
@rajukk6157 3 года назад
Wow amazing👍👍👍👍
@sujathavennila1758
@sujathavennila1758 4 года назад
ரம்யா ஜி என்ன அழகு நீங்க இரண்டு பேரும் எக்ஸலண்டா பாடி இருக்கின்றீங்க
@musicmind67
@musicmind67 4 года назад
Another Raja masterpiece done full justice to..! Very good singing..! Muzik lounge keep up the beautiful covers coming..! Such songs do not come now!!!
@kaushi45
@kaushi45 4 года назад
Superb singers
@nadarajahamaranath3178
@nadarajahamaranath3178 3 года назад
@@kaushi45 à
@nagendranc740
@nagendranc740 3 года назад
இனிமையான குரலுக்கு. நல்வாழ்த்துக்கள். 👌👌👌
@Vish1293
@Vish1293 4 года назад
Neat & Decent Rendition 💕
@chandrasekar-sb4xt
@chandrasekar-sb4xt 4 года назад
Exelent Singing Both.Thanks to Music lounge 👌👏👏😀
@radharam6293
@radharam6293 4 года назад
I use ‘Shure SE846’ noise isolation earphones ...the quality of voice rendering and recording is stunning...keep up the great work.
@DelsonDavidV
@DelsonDavidV 4 года назад
Thanks for your valuable review
@musiclove4887
@musiclove4887 2 года назад
N not forgetting the bass
@renuga2007
@renuga2007 2 года назад
This is why they call IR Isaikadavul. What a song. Just melts your heart and takes away all your worries
@karthickb1973
@karthickb1973 3 года назад
amazing appreciation from Ramya madam for the young upcoming boy.
@karthikeyand1983
@karthikeyand1983 3 месяца назад
இசைக்கும்,பாடலுக்கும் முக்கியத்துவம் தந்த 80கள் தமிழ் சினிமாவின் பொற்காலம்.இளையராஜா என்றும் ராஜாதான்🎉
@premjitvp7450
@premjitvp7450 Год назад
Sanjay your rendition is simply super.
@muralikrishnansiddharaj1342
Good effort, but don't get me wrong.. see the difference in her pronunciation and his.. immediately, u cry mallu.. P Jayachandran was a genius..I'd even rank him above Yesudas.. he put in the effort especially to do justice for not just the song, but the language and, by its extension, the culture of the people and took the pains to pronounce the words like they're supposed to... and here I mean Thamizh.. hopefully, the male singer here can improve his pronunciation..
@smapearls5472
@smapearls5472 Год назад
Both are super The boy voices is amazing very good pronunciation keep going all the best
@mahadevan08
@mahadevan08 11 месяцев назад
மாலை ..... அந்தி மாலை❤❤ ... எங்கேயோ கொண்டு போயிட்டியே கண்ணா சஞ்சய்
@fredericksmoses2717
@fredericksmoses2717 3 года назад
After my favourite Uma Ramanan, it is Ramya. Only difference is Uma will have only the performance, no expression or movement. But Ramya is full of enjoyable expressions.
@chellappachellappa8954
@chellappachellappa8954 Год назад
எப்.......பா முடியல உன் குரல் சொல்ல வார்த்தை என்னிடம் இல்லை. னனனனா சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@madn333
@madn333 3 года назад
Perfection Team.. 💕🎻🎺🎹 Everyone dedicated their master piece work in such a nice way.. Best wishes.. 💐🎂🎉💕🙏
@little_moon916
@little_moon916 Год назад
RAMAYA Already EXCELLENT SINGING SINGER THIS YOUNG BOY OUTSTANDING SINGING 🎉🎉🎉
@prabakaran_murugan
@prabakaran_murugan 4 года назад
நீங்க தான் இந்த சாங்க் கு justify பண்ணிருக்கீங்க..
@karthikeyankarthikeyan6943
@karthikeyankarthikeyan6943 3 года назад
மிக அருமையான நல்ல குரல் திரு. சஞ்சய் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@chandrasekar-sb4xt
@chandrasekar-sb4xt 4 года назад
Honey voice Ramya always Greatya
@ekkk-m7cq
@ekkk-m7cq 3 года назад
Who is this boy? Unbelievable he is singing better than original , super
@meyyappanlakshmanan5169
@meyyappanlakshmanan5169 2 года назад
Who is this chap.... Very soothing voice. Of course the lady's voice is very good... We have heard her. But this guy is very good
@manikandanvaisn2116
@manikandanvaisn2116 Год назад
ரொம்ப தெளிவா பாடறீங்க தம்பி அருமை
@alexakshara6747
@alexakshara6747 2 года назад
Wow SEMA Vera level performance amazing Sanjay super singing
@kapaleeswarangandla9991
@kapaleeswarangandla9991 3 года назад
Excellent singing by both. Both enjoyed and sang it and the way of singing is enjoyable. Thank you both and the orchestra & technical team. Congrats.
@jamalmohamed4825
@jamalmohamed4825 3 года назад
THOORAL NINNU POCCHI THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 15 12 2020
@SenthilKumar-mx3wh
@SenthilKumar-mx3wh 6 месяцев назад
ஆண் குரல் ...சூப்ப ர்...❤❤❤❤
@sachuanand2663
@sachuanand2663 4 года назад
Super super this boy is really super than ramya
@rajkandir
@rajkandir 4 года назад
I compared original song, super singer and satheesh sanjay voice. Satheesh sanjay voice perfectly matched with music icon s j jedudas voice. congrats sateesh, ur are singing tamil nicely eventhough you from kerala,
@telugustars
@telugustars 4 года назад
Sanjay satheesh welcome to cine industry
@mparockiasamy7329
@mparockiasamy7329 4 года назад
Sathish bright future enna voice ungalukku yappa
@srikrishnarr6553
@srikrishnarr6553 Месяц назад
Male voice Semma Semma Semma ...Ramya madam anyways we know she is a great singer!!!
@Arulvarathan-notes
@Arulvarathan-notes 2 года назад
OUTSTANDING PERFORMANCE. Both singers are excellent. Unexpected voice from Mr Sanjoy. He is excellent
@basheerbasheer-mb2rt
@basheerbasheer-mb2rt 2 года назад
தம்பி சஞ்ஜை எங்கப்பா இருந்த அட்டகாசம் உன் புகழ் உலகெங்கிலும் பரந்திட உன்குறல் திசை எங்கும் ஒழித்திட வாழ்த்துக்கள்
@prakya
@prakya 3 года назад
Great singing by Sanjay, a super talented singer
@neelshankartube
@neelshankartube Год назад
அருமையான படைப்பு! இசைக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்! தமிழை தாய்மொழியாகக் கொண்ட பல இளைஞர்கள் சரியான உச்சரிப்பு இன்றி பேசும்/ பாடும் இக்காலத்தில், மலையாளத்தை தாய் மொழியாகக்கொண்ட இந்த இளைஞர் சஞ்சய் சதீஷ் கச்சிதமாகப் பாடி நம் மனதை கொள்ளை கொள்கிறார்!
@Puratchi-d1g
@Puratchi-d1g Год назад
டேய் தம்பி ரொம்ப அருமையா பாடிட்டீங்க தம்பி வாழ்த்துக்கள்
@manickamsrinivasan2337
@manickamsrinivasan2337 4 года назад
Excellent rendition
@karthikeyand1983
@karthikeyand1983 Год назад
மனம் வருடும் பாடல்.. இருவரின் குரலும் அற்புதம் நிகழ்த்துகிறது🎉
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 года назад
இந்தப் பாடலையும் இசையையும் கேட்கும்போது என் மனது அந்தக் காலத்திற்கே சென்று விட்டது.. இளையராஜா இசை கடவுள்
@kathirvel6677
@kathirvel6677 3 года назад
Yappa ennada ethu qfr best nu ninaichen but neenga atha vida pinnni gedukkaringa
@_nabeel__muhammed
@_nabeel__muhammed 4 года назад
Sanjay satheesh 💕😍
@arvinthsrus
@arvinthsrus 3 года назад
no words.. male singer what a voice.. Ramya as usual song to her core.. tq team..
@northstarbusinessfinancial5377
@northstarbusinessfinancial5377 6 месяцев назад
This song , from my childhood ie from 1980s, i am repeatedly listened more than 10k times but not get bored. Everytime its a new version. Thats Maestro
@karuppiahp235
@karuppiahp235 3 года назад
What a melodious duet song both singers brought equal life to original song male singer scores better- as sweet & lively as Yesudas voice.
@chandrasekar-sb4xt
@chandrasekar-sb4xt 2 года назад
Thanks Muzik lounge for This musical Treat.Exelent Singing Both Singers 👌👏👏🙏🌹
@vishakant7322
@vishakant7322 Год назад
Amazing singing both of you..male voice is absolutely breathtaking 👌 most malayalis are blessed with a wonderful voice ✨👌
@panthalarajkumarrajkumar183
@panthalarajkumarrajkumar183 3 года назад
❤️இ❤️ளை❤️ய❤️ரா❤️ஜா❤️
@r.sathiyanarayannansathiya5754
தம்பியின் குரல் அருமை அருமை.
@mariappandhanyata8257
@mariappandhanyata8257 4 года назад
Male voice blasted...voww......
@lawrencee3184
@lawrencee3184 3 года назад
Good performance as usual..Ramya..
@srinithyaatreyaananda7142
@srinithyaatreyaananda7142 4 года назад
Good
@jaishiva2000
@jaishiva2000 4 года назад
Excellent ramya.really happy
@rgfabs9351
@rgfabs9351 Год назад
அட்டகாசம்... பாராட்ட வார்த்தைகள் இல்லை...இசைஞானியின் தோட்டத்தில் மலர்ந்த மலர்களில் இது குறிஞ்சி - பூ...🙋🙋🙋🙏🙏🤦
@draghuna
@draghuna 3 года назад
Brilliantly done by all the musicians, particularly the singers, both of them were amazing!
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 2 года назад
Sanjay Sateesh thambi Unakku ayiram muthangal A bright future for you. 👌✌💯
@telugustars
@telugustars 4 года назад
Male singer wow hatsoff
@rameshpvittal
@rameshpvittal 2 года назад
Very good Sanjay, keep it up and very nice to listen your voice and this i am writing after listening to this song of yours may after 250 times. superb voice and god bless you.
@ramayiraman601
@ramayiraman601 Год назад
*Awesome Beautiful Super both voices are fantastic!! My Favorite Song, Best Regards Tc!! Love u From Singapore!!* 🇸🇬🕉️🙏🔱💯🤩😍👌🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻
Далее
Шоколадная девочка
00:23
Просмотров 454 тыс.