Тёмный

Ponvaanam panneer thoovudhu cover _ Sathyaprakash ft.Bhuvanesh 

Sathyaprakash Dharmar
Подписаться 32 тыс.
Просмотров 1,7 млн
50% 1

👑 Raaja Raajadhaan 👑
“Ponvaanam Panneer thoovudhu” is an evergreen classic. Hope you all will like this version of mine 🙂Do listen and share! Stay Home & Stay Safe🙏🏼
🎧 HEADPHONES RECOMMENDED 🎧
*Original_credits:
Song: Ponvaanam paneer thoovudhu
Movie: Indru nee Naalai naan
Composer: Isaignani Ilayaraja
Singer: S.Janaki
*Cover_credits:
Vocals: Sathyaprakash
Keys and programming: Bhuvanesh 👏🏼
Mixed by: Sathyaprakash
#voiceofsathyaprakash #RaajaRaajaadhaan #Isaignani #Stayhomestaysafe #Quarantine #lockdown #Quarentunes #SJanaki #JanakiAmma #ponvaanam #lakshmi #sivakumar #Mazhai #rainsong #Silvertree #Singer #Songwriter #Sp

Видеоклипы

Опубликовано:

 

27 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 939   
@ramkannan5766
@ramkannan5766 Год назад
இவர் பாடும் பொழுதும் இவர்களின் இசையை கேட்கும் பொழுதும் என் தமிழுக்கும் இளையராஜாவின் இசைக்கும் என்றும் அழிவில்லை என்பது கண்ணோரம் தெரிகிறது
@sivananthamneela
@sivananthamneela 4 года назад
மழை செய்யும் கோளாறு என்பதில் வரும் ‘கோளாறு’வில்தான் அனேக பாடகர்களுக்கு இடறும். அந்த இரண்டு ‘கோளாறு’களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் துல்லியமாக மீட்டெடுத்த சத்யபிரகாஷ்க்கு சபாஷ்!
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 2 года назад
SIR Siva Sir 👌👌👌👌👌👌✌️✌️✌️👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️🌺💖🌺💖🌺💯💯💯✅✅✅😘😘 Super Sir.
@SathishKumark21
@SathishKumark21 2 года назад
What a find out 👏🏼👏🏼👏🏼
@dharshanj5785
@dharshanj5785 Год назад
​ Es
@renukadevi4544
@renukadevi4544 Год назад
​@narasimmanbabu9388
@9360567334
@9360567334 11 месяцев назад
நீங்கள் சொன்ன பிறகு தான் கவனித்தேன் மெய் சிலிர்கிறது
@saravanankumar8837
@saravanankumar8837 3 года назад
ஜானகி அம்மா எந்த பாடலையும் மிக எளிதாக பாடிவிடுவார். அந்த பாடலை மற்றவர்கள் பாட முயற்ச்சிக்கும் போது தான் அந்த பாடலின் கடின தன்மை தெரியவரும். அவர் மீதான மதிப்பும் உயர்ந்து விடும்
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 3 года назад
100 percent true comment
@bakkiyarajvel4394
@bakkiyarajvel4394 3 года назад
👍
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 года назад
Ya... 😍😍😍😍
@mathivanan6527
@mathivanan6527 3 года назад
@@ayubmuhammed7031 janaki amma magic voice
@vinothgilly4357
@vinothgilly4357 3 года назад
Superb sir
@kartikeyanp2609
@kartikeyanp2609 3 года назад
நான் இதுவரை இந்த காணொளியை 50 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன்... இருந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போல் உள்ளது.... வாழ்த்துக்கள் புவனேஷ் மற்றும் சத்யப்ரகாஷ்...
@vesan333
@vesan333 3 года назад
நான் ஐம்பதாவது like😀
@raa245
@raa245 2 года назад
இளையராஜா சார் மகிமை.....
@agasani1308
@agasani1308 2 года назад
@@vesan333 l
@doraibalamohan2571
@doraibalamohan2571 2 года назад
Try Sowmya Mahadevan’s cover
@NithishNithish-bq3dm
@NithishNithish-bq3dm 2 года назад
நானும் ❤️❤️❤️
@riyariya9853
@riyariya9853 4 года назад
சொல்ல வார்த்தையே இல்ல, அப்டி ஒரு அருமையான குரல், நல்ல ஒரு திறமையான மனிதன், நீங்கள் உங்க வாழ்க்கைல மேலும் மேலும் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்👍👍👍.
@chezhiyannithi2441
@chezhiyannithi2441 Год назад
Sss i love tha song .....💞💞💞....anbu .....i love uuu sir....mis u sir🙏🏻
@ajaijegan4854
@ajaijegan4854 Год назад
Nice song by Ajay lic.
@KKTN61
@KKTN61 3 года назад
பாடல்கள்மட்டும் இல்லாமல்போயிருந்தால் பாதிபேர் பைத்தியம்பிடித்தே செத்திருப்பார்கள். ப்பா... என்ன ஒரு இன்பம்...
@chezhiyannithi2441
@chezhiyannithi2441 Год назад
Nanume sila song keppathinall erukkren .....👌👌💐
@KKTN61
@KKTN61 Год назад
@@chezhiyannithi2441 இசையோடு இரண்டறக் கலந்து இன்புறுவோம் இவ்வுலகில் என்றென்றும்.....
@doovidoobi7005
@doovidoobi7005 2 месяца назад
Fact...
@lakshmikanthj6010
@lakshmikanthj6010 3 года назад
கடவுள் இருக்கிறார் என்பதை நினைவூட்டும் ஒரு இசைக் கோர்ப்பு... அதற்கு பூமாலையாய் உங்கள் குரல்... வாழ்க வளமுடன்
@v.sivashanmugamshanmugam9058
@v.sivashanmugamshanmugam9058 3 года назад
Really I am crying heard this composition. Except Raja sir no one can do this 😭
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 2 года назад
உங்கள் குரல் மயக்குகிறது சத்யபிரகாஷ்...
@sumithrqsumithra2853
@sumithrqsumithra2853 2 месяца назад
Yes ❤
@saravanamahimahi3029
@saravanamahimahi3029 Год назад
வர்ணிக்க வார்த்தை இல்லை சகோதரா ❤️❤️❤️ நீங்கள் Airtel super singer காலடி வைத்த நாள் முதல் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் தனித்துவமிக்க குரல் வளம் இறைவன் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐
@manickammuthumeenakshi2784
@manickammuthumeenakshi2784 3 месяца назад
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@asrareena3421
@asrareena3421 Год назад
என்றென்றும் என் நினைவில் நிலைத்திருக்கும் நூறு பாடலில் ஓர் பாடல்❤️
@kannanssk2105
@kannanssk2105 3 года назад
இந்தப் பாடலை உங்கள் குரலில் முதல் முறை கேட்ட போதே சிலிர்த்துவிட்டேன். மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அருமை அற்புதம்
@banumathinatarajan2207
@banumathinatarajan2207 2 года назад
Vow great super
@mithran5558
@mithran5558 10 месяцев назад
🎉
@shivakumaar
@shivakumaar 4 года назад
Dheivamey !!! One of the all time favorite song, and with a male voice you made it dheiveega level :-)
@ashwinijana818
@ashwinijana818 4 года назад
Awesome singer
@rrnsss
@rrnsss 3 года назад
7
@thavambase6907
@thavambase6907 3 года назад
Finally glad to hear it in a good voice rather than janakis kelavi voice
@rengaraja7286
@rengaraja7286 3 года назад
This is super👌👌. Pls listen dhilip verman version too🔥🔥
@dunggu1
@dunggu1 3 года назад
Bro listen to another version of male sung by varman from malaysia...great too
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 года назад
வாவ் சத்யா மிகவும் அழகாக பாடினீர்கள். ஜானகி அம்மா ஒரு கணவனை இழந்த தாபத்தை அவ்வளவு அழகாக பாட்டில் கொண்டு வந்து இருப்பார். அவர் வாழும் காலத்தில் நாமும் இருக்கிறோம் என்பதே பெருமை.
@kumudhasankar4279
@kumudhasankar4279 2 года назад
Super ma.கேட்க இனிமையாகவும்,இதமாகவும் இருக்கிறது சத்தியா. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. God bless u ma
@gnanasekaranperseus1836
@gnanasekaranperseus1836 4 года назад
OMG.... In satya prakash voice... its awesome...... ♥️♥️♥️
@krishnaaar5448
@krishnaaar5448 2 года назад
What a composition!!!!! I am not even eligible to comment this divine music, but I can say for sure that I am gifted to experience this music and its divinity. What a tune by Shri Ilayaraaja and how beautifully sung by Shri Sathyaprakash. I often feel that I cannot finish speaking about Shri Ilaiyaraaja's music because what is there to speak when words defy description!
@cutemk5584
@cutemk5584 Год назад
டாஸ்மாக்கில் போதை ஏறுதோ இல்லையோ.. இந்த பாடலுக்கு போதை தானாகவே ஏறுகிறது.. Master raja all time fav.... keeps 🎸
@jothilakshmidurairajan9015
@jothilakshmidurairajan9015 Год назад
தினமும் இந்த பாடல் கேட்பேன் மிகவும் அருமை தம்பி குரல் அருமை
@jeevanullakal9075
@jeevanullakal9075 2 года назад
சகோ மிக மிக அருமையான தமிழ் உச்சரிப்பு. இப்படிப்பட்ட உச்சரிப்பில் இந்த பாடலைக் கேட்கும் போது உயிர் உருகுகிறது. இனிமையான பாடல், இனிமையான தமிழ் மொழி.
@prawintulsi
@prawintulsi 2 года назад
Sathyaprakash has transformed this romantic song into prayer with his smooth voice. Excellent rendition.
@jayaramanmutukrishnan9183
@jayaramanmutukrishnan9183 2 года назад
இவரையே original trackல் பாட வைத்திருக்கலாம். என்ன அருமையான குரல்வளம்,
@ramkannan5766
@ramkannan5766 Год назад
சந்தேகமே இல்லை ஒவ்வொரு தலைமுறைக்கும் இசையின் இளையராஜாவின் இசை கடத்தப்படும்
@sivananthamneela
@sivananthamneela 4 года назад
Going to stay as one of the bests of sathya Prakash for long long time 💯
@gangadevi7793
@gangadevi7793 4 года назад
Oh I can't stop hearing this song,. U rocked. Such a suitable voice for this song. Really this song is added more beauty bcoz of ur voice. Good. Very good
@vsenthil-learnmusic
@vsenthil-learnmusic Год назад
Amazing Sathya…magical voice..ஒரு 100 தடவை கேட்டுயிருப்பேன்…❤❤❤
@90sravi
@90sravi 3 года назад
முதன்முதலாக கேட்கிறேன்.. ஏலே மக்கா.. அடிபொலி... என்ன பாட்டுல்ல.. வேற லெவல் மக்களே.. நன்றி நண்பர்களே... வாழ்த்துக்கள்
@chezhiyannithi2441
@chezhiyannithi2441 Год назад
Love tha song 👌💐👍🌻....l u kuttysssssss
@ClassicTamilQuotes
@ClassicTamilQuotes 2 года назад
அருவி கொட்டும் அழகுபோல இருக்குது 💕💕💕🙏🙏🙏
@adithyasuresh7401
@adithyasuresh7401 2 года назад
Generally in cover songs, the arranger or keyboard player doesn’t get any appreciation or attention. Wonderful work by both the musicians. Kudos for your soulful rendition 😊❤️ and of course what a composition by Raja sir 😊
@barathysaravanan8617
@barathysaravanan8617 2 года назад
intha paadalai janaki ma thavira yaar paadinaalum nalla irrukkathu nu nenaichen....Satyaprakash you sang very well ....God Bless you...Raja raja thaan
@sathyaa8165
@sathyaa8165 Год назад
1 time than bro like poda mudiyuthu but so much of love your voice bro
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 Год назад
Omg...you guys done cent percent justification for Mestro ILaYARAAAAAJA composition and Janakiammas voice ...bow to you both..👍👍👍🎶🎶🔥🔥..keep rocking.. Sathyprakash you are gifted ...but why not competed the whole song.:(
@ibrahimoli7321
@ibrahimoli7321 10 месяцев назад
satyaprakash is very talented person. amazing mesmerizing voice and singing also very nice. 🎉
@udaianans1288
@udaianans1288 4 года назад
Soul stirring voice, tears in my eyes..... Fulfilled my day 😍
@sanandamohan2094
@sanandamohan2094 Год назад
இதுவரை ராஜா ஐயாவின் பல பாடல்கள் பல நூறு முறை கேட்டு இருக்கிறேன் ஆனால் இந்த ஒரு பாடல் மட்டும் என்னவோ தெரியவில்லை என்னை தினமும் இரவில் தூங்க விடாமல் செய்து கொண்டு உள்ளது
@Thiru.Ilayaraja
@Thiru.Ilayaraja 3 года назад
இசை தூதரின் இன்னொரு காவியம்
@UmaLokanath
@UmaLokanath 4 года назад
Such a beautiful song and brilliantly rendered 👌
@varunvijayakrishna92
@varunvijayakrishna92 4 года назад
I am addicted to this song bro.. Thank you so much..
@paanaam
@paanaam 7 месяцев назад
இந்த பாட்டை சிரிச்சுகிட்டே ( முகம் கோணாமல்) பாடிய முதல் ஆள் நீதான்டா மாப்பிள்ளை
@nagala1
@nagala1 2 года назад
Such a beautiful rendition! Lovely music too!
@dineshpalakkad3231
@dineshpalakkad3231 Год назад
Mind blowing - Sathya - truth, the whole truth and nothing but the truth - your voice!
@udaianans1288
@udaianans1288 4 года назад
Lovely voice, superb Sathya
@yuvanesaki7677
@yuvanesaki7677 2 года назад
Goosebumps.... Great Raja....
@vishnupriyarathinam7735
@vishnupriyarathinam7735 3 года назад
Awesome song with extraordinary voice
@margaretreji3432
@margaretreji3432 4 года назад
Super Sathya...God bless You
@1978manikandan
@1978manikandan 3 года назад
Lovely keyboard and rendition Satya and team.
@kavithaakkiraju9034
@kavithaakkiraju9034 2 года назад
No words... Excellent.. Super
@jeyalakshmisubramanian6447
@jeyalakshmisubramanian6447 Год назад
Sathya prakask, உன் குரல் அற்புதம் டா கண்ணா. எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை.
@meerasundar8061
@meerasundar8061 Год назад
Oh.. excellent singing ..treat to ears
@hemalathasanthanam4525
@hemalathasanthanam4525 Год назад
Excellent voice and rendition of this awesome song....
@bharathimenaka3070
@bharathimenaka3070 3 года назад
Lovely.... Superb Anna... Mesmerizing voice...
@salurilakshmi9055
@salurilakshmi9055 3 года назад
Lovely piano Music ..superb 👏👏👍
@abhishektamilana1060
@abhishektamilana1060 2 года назад
Kudos to Sathayaprakash.... What a lovely voice
@sseeds1000
@sseeds1000 4 года назад
Really happy to hear this song in your voice Sathya.
@babumohan7900
@babumohan7900 6 месяцев назад
ஓரிஜினலில் உள்ள பெண் குரலை விட மிகவும் அற்புதம் ... பாடலில் அந்த ஆனந்தம் வெளிப்படுகிறது... அபாரம்... காதுக்கு இனிமை
@banups9087
@banups9087 2 года назад
Awesome sathyaprakash .super I am your fan
@ramyasl7861
@ramyasl7861 4 года назад
Vera level bro.. Pinnitinga.. Such a bliss hearing to it..
@jayanthiravikumar2085
@jayanthiravikumar2085 2 года назад
Awesome, both, soulful composition, rolling tears in my eyes...
@kannadhasanchinnaiya4784
@kannadhasanchinnaiya4784 3 года назад
I lost myself, what an idiot I am... So far I didn't focus this such gem number... It is in my top fav number from Taday. Ayooo, raja sir ennaa manusan pa...I love him the most in the world...Theivame
@suganyaselvam8677
@suganyaselvam8677 3 года назад
Both are .......awesome
@hemamalinivenkatesh9173
@hemamalinivenkatesh9173 2 года назад
Beautiful rendition, makes me go into trance
@nandakumarganesan2495
@nandakumarganesan2495 4 года назад
What a voice. Stunned. Keep it up bro. Best wishes.....
@elaiyarajak6333
@elaiyarajak6333 2 года назад
Sathyaprakash you are simply super Bro...
@janakiraman8702
@janakiraman8702 2 года назад
So cute god bless you both
@janakiramananv8920
@janakiramananv8920 4 года назад
Brilliant both of you. Thanks for sharing.
@ananthisenthil7603
@ananthisenthil7603 8 месяцев назад
மனம் வருடும் பாடல்
@shank3k
@shank3k 5 месяцев назад
Excellent singing. Brilliant 🎉🎉👌
@berryberry8611
@berryberry8611 2 года назад
So soothing and mesmerizing,
@annamalain9013
@annamalain9013 Год назад
நல்ல தேர்வு மிகவும் அருமையான பாடல் நேர்த்தியாக பாடியிருந்தீர்கள் வாழ்த்துக்கள்
@vkrishna9764
@vkrishna9764 4 года назад
Semma voice Sathya Prakash anna
@ArunKumar-rk1yf
@ArunKumar-rk1yf 2 года назад
What a voice mesmerizing ...
@lathanarasimhan
@lathanarasimhan 4 года назад
Beautiful singng and lovely piano👌
@chethankumar7767
@chethankumar7767 4 года назад
Thalailvaaa...😍🤩😍🤗🙏
@Samjagan89
@Samjagan89 2 года назад
Ayyo bro I never expected this one... Chumma etho ketkalaam nu play pannen.... Starting humming voice kettathum really I got goospumps suddenly..... And now I addicted on your voice ... I didn't count that how many times I'm seeing this cover again and again..... Ovvoru thadava ketkum podhum pudhusa oru vidhamaana manadhukku idhamaaana oru feeling varuthu bro.... Such a lovely voice bro.... My hearty congratulations you both..... Love from Trichy....💞💞💞
@sammys1010
@sammys1010 2 года назад
Raja sir.....love for this composition...
@robinsebastian2339
@robinsebastian2339 2 года назад
What a composition.... Raja sir❤❤😘😘
@19rekha19
@19rekha19 2 года назад
தங்கமான பிள்ளைகள். Be Blessed 🤗
@vijayasriviswanathan3423
@vijayasriviswanathan3423 3 года назад
மழை கோளாறு மட்டுமா செய்கிறது? நன்மையும்தான்.. நல்ல பாடலை எடுத்து நல்ல விதமாகப் பாடியதற்கு நன்றி.
@SathishKumark21
@SathishKumark21 2 года назад
Awesome feel.... Mesmerizing performance.. melting vocal ❤️
@jaisankarlakshmikanthan9763
@jaisankarlakshmikanthan9763 2 года назад
Excellent voice and lyrics. Great. God bless you.
@Rama-Rama74
@Rama-Rama74 3 года назад
Aahaa, what a composition and rendition! Just beautiful 🧡🧡🧡 Unplugged with minimal orchestra sounds even better! Magical keys pa.. 🥰
@sheelaganesan3775
@sheelaganesan3775 3 года назад
Sathya.... You aced the song with casual ease.... Such difficult song by S. Janaki.. But you breezed through the song🎵🎵🎵... Thank you Sathya.... Keep mesmerizing... ❤
@MrRanshini
@MrRanshini 2 года назад
Wowwwwwww Crystal clear voice.... I cant stop listening 👍👍👍👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏
@londonsylelatravelcooking37
@londonsylelatravelcooking37 2 года назад
Super rendition fantastic God bless you
@chandrarekhavasantharaman415
@chandrarekhavasantharaman415 3 года назад
Beautiful singing and keyboard work is amazing 😍 The moment when you start the Alapana, my heart is filled with joy 😍😍😍 Goosebumps moment!
@cae2157
@cae2157 2 года назад
You are adding more value to original track. Fantastic stuff 👍
@poovilinaturals1333
@poovilinaturals1333 2 года назад
Super . mesmerizing voice 👍 Great
@Sandywyn
@Sandywyn 2 месяца назад
Addicted to this song...❤
@sivaperumanmuniandy665
@sivaperumanmuniandy665 2 года назад
Arumai nanba,singing,performance,vishayam,mige telivu....pramaatham nanba,music orupuram pramaathem,piano playing extraordinary...thanks to the creator, maestro ,for giving us this soulful melody.
@dossvelan
@dossvelan 4 года назад
மிக அருமை. ஆன்மாவை தொடும் குரல். வாழ்த்துக்கள்.
@PriyaDharshini-zl4ke
@PriyaDharshini-zl4ke 3 года назад
Very nice i feel happy sathyaprakash amezing ya love u r voice
@superbabe9572
@superbabe9572 3 месяца назад
tears.. what a voice and feel sathya
@abdul5151
@abdul5151 4 года назад
One of my Fav..Janaki amma Song...💐💐
@saravananv701
@saravananv701 4 года назад
Nice bro
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 года назад
அண்ணா உங்க voice அற்புதம்.. 😍😍😍
@mithran5558
@mithran5558 10 месяцев назад
🎉
@user-wr5kr9nk4s
@user-wr5kr9nk4s Месяц назад
Fell in love with singing
@PriyaDharshini-zl4ke
@PriyaDharshini-zl4ke 3 года назад
Nice voice love u sathyaprakash u make lovely song
@azhakarond5695
@azhakarond5695 4 года назад
Soulful Male version from your mesmerising Voice... It's not just a song, It's beyond that...
@chezhiyannithi2441
@chezhiyannithi2441 Год назад
Unga voice kettathan velayee nadakkuthu pa....thambi
@geethaskitchen5776
@geethaskitchen5776 3 года назад
Iam your big fan sathya prakash!!! Great singing such devotion dedication u give to song men really hats of dear💐💐❤
@Suki-gn9qi
@Suki-gn9qi 3 года назад
Ss. I also
@priyadharshinikothandan7101
@priyadharshinikothandan7101 3 года назад
U both r ultimate ... my eyes r filled with tears ... 🧚🏼‍♂️ beautiful singing
@arm7788
@arm7788 10 месяцев назад
only one word Excellent
Далее
Anand Aravindakshan Cover Songs| JukeBox Part 1
18:35
Просмотров 503 тыс.
Only boys can do it? 🫢🤏
00:10
Просмотров 1,7 млн
Stray Kids <ATE> Mashup Video
2:17
Просмотров 2,2 млн