Тёмный

Biryani shops Started By Our Subscribers | Chicken Biryani | Beef Biryani | Jabbar Bhai 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 500 тыс.
50% 1

Classic Biryani - Perumbakkam
+91 90803 78603
5Kg Chicken Biryani Ingredients:
5kg rice
5kg chicken
2kg onion
2kg tomato
1/2kg Ginger
1/4 kg garlic
1kg Oil
coriander 1 bunch
mint 1 bunch
curd 1 liter
cinnamon,cardamom,cloves - 5grms each
red chilli powder 50gm
hot water for masala 3.5ltr
water for boiling rice 11.5ltr
salt as required

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@SathishKumar-tq6qu
@SathishKumar-tq6qu 4 года назад
Name : Jabbar bhai Job : Making many people life happy
@samsongladys9377
@samsongladys9377 3 года назад
இந்த மாதிரி யாரும் சொல்லி தருவதில்லை உங்களுக்கு எதாவது பிரச்சினை வரபோது பாய் நீங்க பாதுகாப்பா இருங்க god bless you உங்கள் சேவை தொடரட்டும்
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Thank you so much
@vinodhmvarma2931
@vinodhmvarma2931 4 года назад
I've seen many people who just pretend helping others especially in business. But you just reveal all your business secret to others and you don't expect anything in return. You just represent God. Yes you are kind human being. I've never praised anybody else but your work and kindness to needy is noble. Salute you sir. God will always be with you.
@JoJo-bu4eh
@JoJo-bu4eh 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M3n7agvEIts.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
❤️❤️❤️❤️💐💐💐💐
@muthujosup2265
@muthujosup2265 3 года назад
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் 👍
@rkeerthika5496
@rkeerthika5496 3 года назад
நான் இந்து ஜபார் பாய் ஒரு அருமையான நண்பன் அனைவரும் வாழ வேண்டும் என்று உறுதி கொண்டு இருக்கும் ஒரு அற்புத மனிதர் வாழ்க பல்லாண்டு
@deepanraj6585
@deepanraj6585 Год назад
@@rkeerthika5496 தமிழர்கள் இந்துக்களே கிடையாது
@pachiyappand8740
@pachiyappand8740 Год назад
தயவு செய்து உதவி செய்ய வேண்டும் சர் நல்ல வேலை இல்லை கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.
@sikkantherbatusha8416
@sikkantherbatusha8416 9 месяцев назад
💯💯💯❤️❤️🌹🌹
@scotnewtong755
@scotnewtong755 4 года назад
அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்கள் ஆன்மா க்கு கோடி நன்றிகள் Bhai💐💐💐💐💐💐💐
@karthickvenkateshan9546
@karthickvenkateshan9546 4 года назад
You are among those who make TN special. Religion or cast is not a barrier here this what makes TN different from other state. All the best to you brother wanted to see you at great heights. God bless you.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
💐💐💐💐❤️❤️❤️❤️❤️
@alaudeenmohamedali801
@alaudeenmohamedali801 3 года назад
@@FoodAreaTamil bhai stove 5 kg ku down la iron plate vaikkanuma avasiyama
@Bernic.I
@Bernic.I 4 года назад
அவருடைய அறிவை மற்றவர்களுக்கும் சொல்லி தரும் மனித நேயம் உள்ளவர் வாழ்த்துகள் அண்ணா.
@JoJo-bu4eh
@JoJo-bu4eh 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M3n7agvEIts.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@samfreddickleonal3952
@samfreddickleonal3952 4 года назад
@@JoJo-bu4eh ,y
@vijayakanthv.1896
@vijayakanthv.1896 3 года назад
Hai sir , I am ganesh from tambaram I need u r no
@srinicheenu721
@srinicheenu721 3 года назад
Bro nagalu biriyani kadai open pannalanu iruko , I am from hosur unga number solluga bro
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 3 года назад
Please come to Coimbatore......
@praveenSayHi
@praveenSayHi 4 года назад
வாழ்த்துக்கள் தோழர்.. இங்க சங்கி பசங்க தொல்லைக்கு நடுவுல சிறப்பான உங்கள் பணி...🖤💙❤️🔥🔥🔥🔥
@mail2shail2008
@mail2shail2008 3 года назад
Avoid such nonsense comments unnecessarily provoking n mixing religious fights.. Jabbar should remove such comments n don't support..most of ur subscribers are BJP people but still like ur channel..don't promote these idiots from starting with some other intentions..
@santhoshv1418
@santhoshv1418 3 года назад
Super bhai
@rajendirakumarramaiah3398
@rajendirakumarramaiah3398 2 месяца назад
Yes remove this comment. This video is for humanity . I really love this person
@umaru2167
@umaru2167 4 года назад
மாஷா அல்லாஹ் உங்கள் மனிதநேயத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் இப்படியே சிரித்துக் கொண்டே இருங்கள்💐💐💐💐
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️
@slaveofallah2836
@slaveofallah2836 3 года назад
In sha Allah
@slaveofallah2836
@slaveofallah2836 3 года назад
In sha Allah
@GouthamSaranZone
@GouthamSaranZone 4 года назад
Jabbar Bhai, நீங்க நம்ப மாட்டீங்க, எங்க அம்மா நாளைக்கு புரட்டாசி வருதுன்னு non-veg செய்யலாம்னு சொன்னாங்க. இன்னைக்கு தான் வாழ்நாள் முதல் தடவ non-veg பிரியாணி செய்யப்போறாங்க. நா உங்க half KG mutton வீடீயோவை பாத்து செய்ய சொன்னேன். The way you explained to cook is fantastic. Hats off. First time nalla irukumo irukaatho nu bayanthom வேற லெவல் ல இருந்துச்சு. Love from Sankagiri, Salem
@rajeshaji3897
@rajeshaji3897 4 года назад
தானும் வளர்ந்து, மற்றவர்களையும், வாழ வைக்கும் ஜாபர் bhai வாழ்த்துக்கள் ! மனதிற்கு நிறைவான video, thanking u & all the best ! 👌👍
@JoJo-bu4eh
@JoJo-bu4eh 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M3n7agvEIts.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@google7851In
@google7851In 4 года назад
நான் தாய்லாந்தில் உள்ள இந்திய உணவகத்தில் வேலை செய்கிறேன் நீங்கள் செய்யும் பிரியாணி யை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் ஜப்பார் அண்ணா உங்கள் மனசு வெள்ளை வாழ்த்துக்கள் அஸ்ஸலாமு அலைக்கும்
@Lingeshkumar26
@Lingeshkumar26 4 года назад
மற்றவருக்கு உதவும் மனப்பான்மை உள்ளம் உங்களுடையது Jabbar bhai. வாழ்க வளமுடன். இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்.❤️❤️
@JoJo-bu4eh
@JoJo-bu4eh 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M3n7agvEIts.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@dineshsarathy3092
@dineshsarathy3092 4 года назад
பாய் subscriber அதிகம் உங்களுக்கு வர உங்கள் நல்ல உள்ளமே காரணம் பாய்..மாஷா அல்லாஹ் உங்களுக்கு பெரிய மனசு பாய். முதல் வீடியோ பார்த்ததில் இருந்து நான் உங்கள் ரசிகன்.உங்கள் பேச்சு, ஆரம்பிக்கும் முறை, அளவு சொல்லும் முறை எல்லாம் சிறப்பு...
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
💐💐💐💐💐💐
@vigneshr5595
@vigneshr5595 4 года назад
Open minded person u will reach great heights ...🙏
@faheem9333
@faheem9333 4 года назад
Jabbar bhai Jabbar bhai than👍🏻😁😎
@elann5232
@elann5232 4 года назад
எத்தனையோ ஜாம்பவான்கள் சாதிக்க முடியாததை... ஜபார் தனிஒருவனாக சாதிப்பது மகிழ்ச்சி... பல தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் முன் மாதிரியாக நீங்கள் இருப்பது...மிகப் பெரிய வரம். தொடரட்டும்....தொடர்ந்து வளரட்டும் உங்கள் சேவை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்... நீங்கள்தான் அதற்கு உதாரண மனிதர்.
@JoJo-bu4eh
@JoJo-bu4eh 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M3n7agvEIts.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@asardeenasardeen-il5cm
@asardeenasardeen-il5cm Год назад
Yes inru ongal vaartai. Unmai aanadu nanba
@FARCEUR966
@FARCEUR966 4 года назад
Great bhai!. You have no idea how many blessings you may have received. "Give a man a fish and you feed him for a day; teach him to fish and you feed him for a lifetime" All the best both for both your businesses 👍🏾
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
Thank you so much ❤️❤️❤️❤️
@asardeenasar6765
@asardeenasar6765 4 года назад
நாமும் வாழ்ந்து . மற்றவறையும் வாழவைக்கும் உள்ளம். என்றும் வாழ்க பாய்
@JoJo-bu4eh
@JoJo-bu4eh 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M3n7agvEIts.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@04manikedahsp
@04manikedahsp 4 года назад
பாய்.. உனக்கு அல்லாவின் அருள் என்றும் உண்டு
@ashok1776
@ashok1776 4 года назад
Now days you are the star all home. Super bhai!!!
@MoshiVarshi
@MoshiVarshi 4 года назад
True Bro
@indianlovelymusic3805
@indianlovelymusic3805 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7w9IVA4GC2c.html
@ramvidhu1
@ramvidhu1 4 года назад
@@indianlovelymusic3805 unethics
@savithadevi1956
@savithadevi1956 4 года назад
Bhai I became a big fan of Ur biryani.. nowadays my husband teases e instead of chicken biryani as jabbar Bhai biryani... Nice brother will c u all when I visit India.. best wishes from London brother...
@dhineshkumare8633
@dhineshkumare8633 4 года назад
அடுத்தவர்களை முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நம் அன்பு அண்ணன் ஜாபர் பாய் 😁👌
@sharikasharika2994
@sharikasharika2994 4 года назад
Anna na 1/2 kg biriyani senji pathen. Taste Vera level.....super... Thank you so much
@loverockandcena
@loverockandcena 4 года назад
I remember this Chinese proverb, give a man a fish and you feed him for a day; teach a man to fish and you feed him for a lifetime. Jabbar Bhai's motto ♥️
@SureshKumar-ni8su
@SureshKumar-ni8su 4 года назад
ஜபார் பாய் உங்கள் வேலைக்கு வணக்கம் சொல்ல வார்த்தைகள் இல்லை நல்ல இதயம் பாய் உங்களுக்கு
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 4 года назад
வார்த்தையால் சொல்ல முடியவில்லை அண்ணா நீங்கள் செய்யும் உதவியை
@yasararafatha3139
@yasararafatha3139 4 года назад
You start fish briyani shop bro
@keerthykeer4520
@keerthykeer4520 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-M3n7agvEIts.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭
@Sathish_Santhavasal_padavedu
@Sathish_Santhavasal_padavedu 2 года назад
Jabbar bai, என்றால் தமிழ்நாட்டு மக்கள் அதிகமாக நேசிக்கும் மனிதர், இவருடைய உழைப்பும் மற்றவர்களுக்கு உதவும் இவருடைய அன்பான குணம் மிக அதிகமாக மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ளார்,,, வாழ்த்துக்கள் அண்ணா !!!
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 года назад
Bhai as I already told please start hotel management classes. Utleast take weekend classes. You are rocking Bro
@gopalmaniraj
@gopalmaniraj 4 года назад
Ipa atha thaane panraru... youtube la lakhs mela view pandranga ithukku mela enna venum.
@maheshwarijohn2196
@maheshwarijohn2196 4 года назад
Yes that is great. But no age limit please 😄😅😅😱😱
@indianlovelymusic3805
@indianlovelymusic3805 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7w9IVA4GC2c.html
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 года назад
@@gopalmaniraj will you prepare same taste Briyani by seeing vedio. Those who want to learn professionally they need more real time classes.
@ajaykrishna6014
@ajaykrishna6014 4 года назад
Bro unga videos la ipo tha paaka aramichiruken ungalta pidichathu ena na.... Vala palam mari matha Tamil bloger mari ilukama taku taku nu adutha shot poitey irukinga paaka nalla iruku intresting... Update this skill bro 💪🏻🔥
@jeyaganeshs9621
@jeyaganeshs9621 4 года назад
Bhai. கொஞ்ச நாள் ல சென்னை எல்லாம் உங்க பிரியாணி தான் இருக்கும் போல.
@tamizhachifoodie8626
@tamizhachifoodie8626 3 года назад
Enga veetula yepavumey jabbar bhai biryani than
@joycecarmel2208
@joycecarmel2208 4 года назад
Ur great. Such a supportive person . God bless u more n more.
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 года назад
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து.. வாழ்த்துக்கள்😊😊😊
@rocketkitchen6259
@rocketkitchen6259 4 года назад
உதவி செய்யும் போது அந்த உதவியை உயர்ந்தோருக்குச் செய்கிறோமா, தாழ்ந்தோருக்குச் செய்கிறோமா என்று சான்றோர்கள் பார்ப்பதில்லை, உதவி தேவைப்படுபவர் வேண்டியவராக இருந்தாலும் வேண்டாதவராக இருந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து உதவுவார்கள் அது போல தான் அண்ணா நிங்களும்
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
💐💐💐💐💐
@eniyangurusamy9342
@eniyangurusamy9342 4 года назад
ஜபார் மற்றும் தஉபிக் பாய்...தெறிக்க விட்ரீங்களே.... 2023 க்குள் குறைந்த பட்சம் 10 மில்லியன் subscribers கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்... துஆ செய்ங்க... நானும் உங்களுக்காக செய்கிறேன்..
@indianlovelymusic3805
@indianlovelymusic3805 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7w9IVA4GC2c.html
@muraganmuragan3452
@muraganmuragan3452 4 года назад
Super
@ramvidhu1
@ramvidhu1 4 года назад
@@indianlovelymusic3805 y guys ur channel here???? It unethics
@ahamedrossi3955
@ahamedrossi3955 4 года назад
Aameen
@rohinirohini6094
@rohinirohini6094 4 года назад
The pure heart and a good smile, inspiring always 🙂
@arusiyamaharif2506
@arusiyamaharif2506 4 года назад
You are a great human. Without keeping your cooking secrets, you help others and lift them up. Positive vibes only!!! Way to go !!! Good luck ... May Allah shower his blessings on you more and more.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
❤️❤️❤️💐💐💐💐
@vignesh16091993
@vignesh16091993 4 года назад
Amma is always best..... Sathiyama soldraen Jabbar bai nalla mariyaadhai therindha manidhar 🤩🤩😍😊😊
@Ulloor_vivasayi_
@Ulloor_vivasayi_ 4 года назад
அண்ணா நாங்கள் இதுபோல தள்ளு வண்டி பிரியாணி வைக்க ஆசை " வண்டி கிடைக்கலை கிடைச்சா நீங்க வந்து open பன்னி தருவிங்கலா" அண்ணா
@muralikrishnan2912
@muralikrishnan2912 4 года назад
உங்களை வாழ்த்த எந்த மொழியிலும் வார்த்தை இல்லை . இறைவன் உங்களுக்கு அனைத்து வளங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் அருள்வார் .
@senthilm8936
@senthilm8936 4 года назад
உங்களை வாழ்த்தா வார்தை இல்லை அண்ணா👌👌👌👌👌👌
@tnpscss7881
@tnpscss7881 4 года назад
ippa muthal nan japarbai fan 🔥🔥🔥
@vigneswaran5226
@vigneswaran5226 4 года назад
Food area international soon... 👏👌
@Robinratnadas
@Robinratnadas 4 года назад
Ellam valla iraivan ungalai melum melum asirvadiparaage. Amen.
@ramachandraprabu4068
@ramachandraprabu4068 4 года назад
பாய் வணக்கம் நீங்கள் சமைக்கும் எளிமையான சமைக்கும் திறமைக்கு வாழ்துக்கள்
@aslamsview5239
@aslamsview5239 4 года назад
இறைவன் உங்கள் மீது அருள் செய்யட்டும்
@MugilVannan
@MugilVannan 4 года назад
நீங்க பேசறத கேக்கவே ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. உங்கள் தெளிவான பொறுமையான கற்றுத் தரும் திறமைக்கு உங்களை எப்படி பாராட்டுரதுன்னே தெரில. உங்கள் நல்ல மனம் உங்களை எப்போதும் நல்ல மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.. வாழ்க வளமுடன்..
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
💐💐💐💐💐💐
@anand2918
@anand2918 4 года назад
Jabbar bhai is not a king he is a king maker ( Biryani king maker) Veralevel bhai..💣❄️😍
@akhilvetri8219
@akhilvetri8219 4 года назад
Bro.. neengalum melum melum poga vazhthukkal..😍
@Reelbuzz247
@Reelbuzz247 4 года назад
You're a very positive person and you deserve every good thing in life, wishes.
@basavaraj6380
@basavaraj6380 3 года назад
Nee vere level.annacchi. vanga manassu ...helping nature... Superrrr superrr
@haryenterprises3472
@haryenterprises3472 4 года назад
அருமையாக உள்ளது.... உங்கள் பரந்த உள்ளம் உங்களை மேலும் மேலும் உயர்த்தும் ....God bless you.and family .....
@misagalyah515
@misagalyah515 3 года назад
Imm of
@gopis-musicaljourney6124
@gopis-musicaljourney6124 4 года назад
Nice to see u na....very honest and Sincere statement to the Subscribers who have been started selling Biriyaani.....
@jazzaqua5033
@jazzaqua5033 4 года назад
Scotland'k gordan Ramsay madiri tamil naattukku jabbar bai.👍 Mohammed siraj konjam thaadi nondratha kammi panna food business'k nalladhu.
@johnwesley2090
@johnwesley2090 4 года назад
Jabbar Bhai vera level human being.
@Kaviarasankarunanidhi
@Kaviarasankarunanidhi 4 года назад
Great person! Not everyone will share knowledge like you. Well done 👍
@santhoshnathan8411
@santhoshnathan8411 4 года назад
Jabbar anna mass panringa..business mans ah valathu vidringa...🤩🤩🤩
@vasudev223
@vasudev223 3 года назад
Nerya food chanals videos la comment section Dha naa paapey main ah but unga video la matum na oru nalla vishyatha note panna U have liked all the comments in the video this somthing spl when other yutubers get likes N views they don't respond to the comments Ungal nalla ulathuku Nandrigal Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
💐💐💐❤️❤️❤️❤️
@meherbanuf3670
@meherbanuf3670 4 года назад
ஹலாலான கறியை பயன்படுத்தி சமைத்தால் ருசி கூடும். ரத்தமில்லாமல் நன்றாக கழுவி சமைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகாது.இந்த ரகசியங்களும் சொல்லியிருக்கலாம்.பிஸினஸ் வளர வாழ்த்துக்கள்.
@amicheal1405
@amicheal1405 4 года назад
Bro unkaloda nalla manasukaakave naa ad skip panaama paakan....etho enaala mudinjathu bro
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
🧡🧡🧡🧡🧡
@aliboy1788
@aliboy1788 4 года назад
பாய் உங்களோட பிளஸ்ஸி எல்லோரும் நல்லா இருக்கணும் னு சொல்றீங்க பாருங்க அதுதான் பாய் வாழ்த்துக்கள்
@vairraraghavanrg8807
@vairraraghavanrg8807 4 года назад
என்னைக்கும் அம்மா சமையல் தான் சூப்பர், தம்பிகளா நல்லா படிங்க இரண்டு விஷயம் மனதில் நிட்கிறது. இன்ஷாஅல்லாஹ் வாழ்க வளமுடன் bahi... வாழ்த்துக்கள் 😊👍
@vinothinitinu6632
@vinothinitinu6632 4 года назад
Manushanya neenga❤️❤️❤️❤️
@sheikdawood7189
@sheikdawood7189 4 года назад
🤔
@karunaammaan807
@karunaammaan807 4 года назад
Avar manithan illaiii . Avar antha kadavul oddaa manassuu ullavaar . Masha allah .........
@vinothinitinu6632
@vinothinitinu6632 4 года назад
@@karunaammaan807 correct eh soninga ☺️
@lachuanjulachu6608
@lachuanjulachu6608 3 года назад
அண்ணே நீங்க வேற லெவல்னா இனி நீங்க சொல்ற இடத்துல தான் னே பிரியாணி சாம்புவன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 года назад
Jabaar bhai the name is growing as a brand now Happy to see your growth
@roseryfdo732
@roseryfdo732 3 года назад
Semma brother really ur grate nangalum seekirathula koopduvom
@MADRASVLOGGER
@MADRASVLOGGER 3 года назад
Super bhai
@sasikumartsk1359
@sasikumartsk1359 4 года назад
Inshalla....God is great ...live long bhai.....helping mind is tops....keep rocking u going to b one of the best in utube n few months...ur fan from SOUTH AFRICA
@davidbala7427
@davidbala7427 4 года назад
0:17 ரெண்டுமே பெ பெ னுதான் வரும் 😂😂
@anandand5002
@anandand5002 3 года назад
சிறப்பு தம்பி பெரும்பாலும் தொழில் நேர்த்தியை சொல்லித்தருவது ஒருவருக்கு வாழ்க்கையை அமைத்து தருவதற்கு ஒப்பாகும்
@SAzhar-yw8lm
@SAzhar-yw8lm 4 года назад
Just note my words with in months u will reach 1M
@seyadali5555
@seyadali5555 3 года назад
பிறருக்கு உதவி செய்யும் நெஞ்சம் உடைந்த உங்களுடைய உயர்ந்த உள்ளத்திற்கு அல்லாஹ்வின் ரஹ்மத் தந்தருள் புரிவானாக ஆமீன்
@arvindtrader7935
@arvindtrader7935 4 года назад
YOU ARE SUCH A GOOD HEARTED MAN SIR... THANK YOU SIR
@majidhassan1979
@majidhassan1979 3 года назад
Assalamualaikum Jabbar bai....your doing excellent job to the society.... your measurements is perfect and mainly your are the inspiration to all newly start business people... mashallah may allah bless you all your dreams comes true...
@ragsujlife
@ragsujlife 4 года назад
Great minds are alike and you are creating entrepreneurs that's ultimate in this Pandemic situation and surely god bless you thanks Bhai. I don't know weather you read this comments are not but seriously...simply superb and whole 💓 great person...
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
💐💐💐💐❤️❤️❤️❤️❤️
@Solararanthai1976
@Solararanthai1976 3 года назад
A alaikum. நம்ம மக்கள் நல்லா இருக்கனுமுனு பரந்த மணப்பாண்மையில் எல்லோருக்கும் நேரில் சென்று செய்துகாட்டி ஆரம்பித்து வைப்பதற்க்கு நல்ல மனசு வேண்டும்.. உங்கள் உதவியால் நல்லாருக்கும் ஆனைத்து உள்ளங்களும் உங்களுக்காக இறைவனிடம் பிறார்த்திக்கும். வாழ்த்துக்கள்.
@lathakumar8025
@lathakumar8025 4 года назад
bye you really great bye such a wonderful person your helping my god bless you
@jaiganeshs7
@jaiganeshs7 4 года назад
Unga manasu romba perusu .. Ungaluku therinjatha solli kuduthu ellarukum help pandringa ... Poraamai padara manushanga iruka intha ulagathula ungala mathiri nallavangalum irukanga ..
@panscissor1262
@panscissor1262 4 года назад
Good luck for both the shops👍
@appratheep6895
@appratheep6895 4 года назад
Jabar bhai biriyani training institute. Bhai nega vera level ah poitu erukinga bhai super👍
@aaronscientist
@aaronscientist 4 года назад
#JABBAR_BHAI_FANS_LIKEHERE👍
@karunaammaan807
@karunaammaan807 4 года назад
@@sasvanth8750 . How man ?. Plz explain in detail . Do you have any personal experiences
@mohammadzeba3374
@mohammadzeba3374 4 года назад
@@sasvanth8750 sasvanth y this ? Plz tell us ,what is the fraud he has done Let us all know See man, if u don't know to encourage anyone then u have no rights to talk wrong about good person First of all ,think positive n b positive
@sharifrs28
@sharifrs28 4 года назад
Grand Salute to Food Area Tamil, I never ever comments any RU-vid channels very frequently, but don’t know something you are doing really very special things, hats off you guys, keeps rocking, all the best.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
💐💐💐💐💐💐
@neelamrathika8847
@neelamrathika8847 3 года назад
Cheers bro. God Bless you and your family
@subbu4885
@subbu4885 4 года назад
Jabbar bhai....Naa Dubai la irundhu...Subramani...Unga biriyani ya ippavey saapadanum pola iruku...You are really great....Continue your good work...!!
@vinod_lifevlogs
@vinod_lifevlogs 4 года назад
Super bro 🔥, am also planning to start a biriyani outlet soon!
@ahamedrossi3955
@ahamedrossi3955 4 года назад
In shaa allah advanced congratulations
@praveenbala1961
@praveenbala1961 4 года назад
Great person am not seen any where like u vazhthukal jabaar bhai
@nonickname5242
@nonickname5242 4 года назад
Jabhar bhai is on a biryani revolution !!!!
@tyndalececil1609
@tyndalececil1609 4 года назад
Sir you are not only a genius but you're a great human being. Wish you the best in life.
@dawoodali3022
@dawoodali3022 4 года назад
Bhai nega vera level... Congrats bhai...
@madhankgv
@madhankgv 3 года назад
Bha biriyanii steps are always constant. Manapadam aydchu after seeing all his videos. Good work 👍
@Bernic.I
@Bernic.I 4 года назад
Jabar bai fans like here
@riyazs5941
@riyazs5941 4 года назад
Masha allah.. jabbar ji.. this shows ur passion towards your job.. i can sense the feel of ur joy u r attaining through sharing things.. inshallah you will be rewarded for your good deeds/charity.. my humble request to you for consideration to find and assist people who r really in want of searching for their daily wages through cookings.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
❤️❤️❤️💐💐💐💐💐
@sindhuja1724
@sindhuja1724 Год назад
Bai unga namber venum?
@chathukani7884
@chathukani7884 4 года назад
Saththiyama ungaloda anbana petchi super Boy anna
@mandabathiram407
@mandabathiram407 4 года назад
Chicken Briyani Unga Style la Follow Panni Veetla Senjadhuku Sema Response Bhai❤️🔥 , Pakkathu Veetukaaranga Engaluku Oru Naal Senji Kudu Thambi nu Ketkura Alavuku Form Aagiten ❤️🔥 #Thanks_Jabbar_Bhai #Forever_Indebted....
@ashokmechz4351
@ashokmechz4351 4 года назад
Unga order kaga ve sikirama marriage pananum polayea.. Ena panrathu brother😁😝😝
@jeromedaniel3723
@jeromedaniel3723 4 года назад
Vaipuilla raj😂😂😂
@ashokmechz4351
@ashokmechz4351 4 года назад
@@jeromedaniel3723 நீ மாடு முட்டியே சாவ🤣🤣
@jeromedaniel3723
@jeromedaniel3723 4 года назад
@@ashokmechz4351 enyaa kociketea ?
@ashokmechz4351
@ashokmechz4351 4 года назад
@@jeromedaniel3723 apdi ila bhaaa itha apdiyea namma singam puli sonna epdi irukum nu nenachi paaru baaa😝😜🤣🤣🤣
@jeromedaniel3723
@jeromedaniel3723 4 года назад
@@ashokmechz4351 han ok ok 😂😂😂😂😂
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 3 года назад
Good service... please help and support people like this.... Arivasan Thanthai Periyar pugal onkuka.....
@destination7596
@destination7596 4 года назад
Making briyani is an art ❤
@logeshkumar6006
@logeshkumar6006 4 года назад
Ratha poriyal seinji katunga bhai.
@selvibose2480
@selvibose2480 3 года назад
Chef helping mind singing friendship way of speech, super ..
@HARISHKUMAR_K
@HARISHKUMAR_K 4 года назад
Advance wish to reach for 300k subscribers
@SenthilKumar-sf6mb
@SenthilKumar-sf6mb 3 года назад
Simply super bai. Because of you I change my opinion on muslim community. Long live Bai. God will provide you all mighty health and wealth.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
💐❤️❤️💐
@shanmugamk7
@shanmugamk7 4 года назад
Vera level #jabar bai 🔥
@akga2z
@akga2z 4 года назад
வாழ்த்துகள் , சகோதரா . உன்னுடைய நல்ல எண்ணத்துக்கு நீ மென் மேலும் சிறந்து விளங்க மனமார்ந்த வாழ்த்துகள் .. வாழ்க வளமுடன் .
@noormohamed11
@noormohamed11 4 года назад
0:06 BG view super Bai 🔥🔥🔥
@vigneshkumar5436
@vigneshkumar5436 4 года назад
அனைத்து வீடியோ காலும் அருமை,மிக சிறப்பு பாய்.... 5 KG பிரியாணி செய்தால் ஆகும் செலவு எவ்ளோ, 60 rs என்ற ரூபாய்க்கு எவ்ளோ பாக்கெட் வரும் வருமானம் எவ்ளோ கிடைக்கும் , என்று சொல்ல முடியுமா அண்ணா. இது கேட்கலாம் கூடாத என்று தெரியவில்லை .. ஆனால் தெரிந்து வைப்போம் என்று ஒரு ஆசை...
Далее
Самое неинтересное видео
00:32
Просмотров 1,2 млн
Первый день школы Катя vs Макс
19:37
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 18 млн
Самое неинтересное видео
00:32
Просмотров 1,2 млн