Тёмный

Subscriber Biryani Shop Opening Vlog @ Namakkal District | Jabbar Bhai Food Vlogs 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 278 тыс.
50% 1

Onion 2kg
Rice 5 kg
Cardamom 5 grm
Cinnamon 5 grm
Clove 5 grm
Oil 1ltr
Jathipatri 3
Star Anise 2
Marathin mukku 3
Coriander 1 bunch
Mint leaves 1 bunch
Green Chilli 50grm
Garlic 250grm & Ginger 500grm paste
Chilli powder 50 grm
Curd 1lt
Salt as required
Tomato 2kg
Chicken 3 kg
Water 3.5 ltr
Shop location
Nettavelampalayam
maps.app.goo.gl/fbTFkao7S2GbH...
Tamil arasan contact number
6381 069 677

Опубликовано:

 

9 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 566   
@KrishnaKumar-yo2my
@KrishnaKumar-yo2my 2 года назад
தான் மட்டும் முதலாளி யா இருந்தால் போதும்....நெனைகுற காலத்தில் முதலாளி ஆகவேண்டும் நெனைகும் அடுத்தவருக்கும் உதவி செய்யும் மனது இருக்கிறதே அது தயா கடவுள்....👌👌👌👌
@chandramoulieswarank2168
@chandramoulieswarank2168 Месяц назад
❤😂
@hemaarunkumar4171
@hemaarunkumar4171 2 года назад
நானும் திருச்செங்கோடு தான் பாய்.நீங்க வந்தது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. நானும் உங்க subscriber தான் பாய்.
@sathishthilak2898
@sathishthilak2898 2 года назад
உங்களுக்கு வாழ்த்துகள் சொல்லி சொல்லி வாய் வலிக்குது பாய் 24கேரட் தங்கம் பாய் நீங்க 👍👍👍 எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற மனசு தான் sir கடவுள்
@dhinesht1864
@dhinesht1864 2 года назад
நம்ம ஜாபர் பாய் எப்போதுமே நல்ல மனசு உள்ளவர் தான்....
@jayachitra2741
@jayachitra2741 2 года назад
Super
@monish279
@monish279 2 года назад
Unmai
@ananthan7920
@ananthan7920 2 года назад
Mm ❤️😎
@noorm693
@noorm693 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய்
@karthikeyanj7286
@karthikeyanj7286 Год назад
Yes no body will share the technique to everyone, Jabbar bhai is kind hearted human being . God bless him🙏.
@rvino84
@rvino84 2 года назад
தமிழரசன், உங்களது உழைப்பும் பணிவும் மிக உயரத்திற்கு கொண்டு செல்லும். வாழ்த்துக்கள்.
@tamilarasan8454
@tamilarasan8454 2 года назад
Romba thanks bro
@gmrmathu2023
@gmrmathu2023 2 года назад
@@tamilarasan8454 இன்று நானும் என் நண்பரும் உங்கள் உணவகத்தில் உணவு உண்டது மற்றும் உங்கள் பழகும் விதம் மிகவும் சிறப்பாக இருந்தது சார் 🙏. மிக்க மகிழ்ச்சி. அன்புடன் மாதேஷ் - இராசிபுரம்.
@vigneswaran5226
@vigneswaran5226 2 года назад
@@tamilarasan8454 வாழ்த்துக்கள் அண்ணா
@vijaya127
@vijaya127 2 года назад
ஹோட்டல் ஆரம்பித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்... நம்ம ஜபார் பாய்க்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்.....
@tamilarasan8454
@tamilarasan8454 2 года назад
Thanks bro
@arunkumar1724
@arunkumar1724 2 года назад
Ok
@senthilmkumar8168
@senthilmkumar8168 2 года назад
Bhai will get some awards soon for his social service.soon we can see him getting a award 💥💥...keep continuing your service bhai.
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 года назад
எளிமையான மிகவும் சுவையான உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாய் இறைவன் இயேசுவின் அருள் எப்போதும் உங்களோடு இருப்பதாக
@KMAJM
@KMAJM 2 года назад
@Mohamed Alfaan Mirsha அந்த சகோதரர் வாழ்த்துகிறார், அவருக்கு நன்றி, ஆனால் அவருடைய மதம்/மார்க்கம் நம்பிக்கை உணர்வோடு நாம் விளையாடக்கூடாது.
@Arun-zh8ze
@Arun-zh8ze 2 года назад
உன் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காது இருப்பாயாக!!! என்று வேதம் சொல்கிறது!!! நீங்கள் தயவு செய்து இயேசுவின் நாமத்தை வீணாய் சொல்ல வேண்டாம்!!! நன்றிசகோ!!!!
@KMAJM
@KMAJM 2 года назад
@@Arun-zh8ze YES
@stephenraj3727
@stephenraj3727 2 года назад
This is the beauty of Jabbar Bhai, he motivates the people to grow.. His Moto is Grow along with others....
@junaideennaja6533
@junaideennaja6533 2 года назад
'Jabbar bhai' is not a name its a brand ☺ alhamthulillah proud of u .lots of love from🇱🇰
@irshadasanar630
@irshadasanar630 2 года назад
Yes it is true ☺️ 🇱🇰🇱🇰
@sky_walker71
@sky_walker71 2 года назад
Rare to see helping and encouraging person like jabbar bhai....salute !!
@thottapoweru6626
@thottapoweru6626 11 месяцев назад
Support இருந்தாலும் உங்கள் மனமார்ந்த முள்ளு புநகை யோடு நீங்கள் சொல்லும் ஆசிர்வதமே எங்களுக்கு சிறந்தது . அம்மா அப்பக்கு சொல்லற I. Love u Anna ❤️🙏😂🥰🥳👏👏👏👏
@HaloTimes2k
@HaloTimes2k 2 года назад
Congratulations to Mr Tamilarasan. Honesty, humbleness and genuinity is truly seen in his face. He will go places for sure !
@mylsamysshreebalaji5123
@mylsamysshreebalaji5123 2 года назад
அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனம் படைத்த நீங்கள் நீடூழி வாழ்க வாழ்க வளமுடன்
@thirumoorthi.2731
@thirumoorthi.2731 2 года назад
சுப்பர் பாய். வாழ்த்துக்கள். நான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம். தாங்கள் வருவது தெரிந்துஇருப்பின் சந்தித்து இருப்பேன்.🙏🙏🙏🙏🙏
@santhoshsandy7028
@santhoshsandy7028 2 года назад
அந்த மனசு தான் கடவுள் 💐💐💐💐சூப்பர் அண்ணா💛
@pappukutty222
@pappukutty222 2 года назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் பாய்.நாமக்கல் வரை வந்தாச்சு மிக்க மகிழ்ச்சி பாய் .சிறு சிறு சந்தேகங்கள் தெளிவாக விளக்கி அருமையாக கத்துக்குடுக்கறீங்க.ஆசானே வணங்குகிறேன்
@riasavi2702
@riasavi2702 2 года назад
Jabbar bhai really ur great. Ur so humble down to earth. I love ur attitude. Lots of love fm Bangalore 🥰🥰🥰🥰
@vinothjayaram6406
@vinothjayaram6406 2 года назад
Really inspiring personality. So Down to earth 😊👍 Vaazhu, anaivaraiyum Vaazhavidu 😊 Best wishes Tamil Bro
@salimesalime3483
@salimesalime3483 2 года назад
வாழ்த்துக்கள் தமிழரசன் உங்கள் எளிமை இது போன்று இருக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்
@sugumarmariappan2282
@sugumarmariappan2282 2 года назад
Gud bless u .keep yourself healthy n fit so that u can help many people in their life.at the same time take a day to rest.n enjoy with your family.very hard to see people like u who teaches his trade secret.i have tried.all your dishes.tc.sugumar Malaysia
@DeepakKumar-vd9tr
@DeepakKumar-vd9tr 2 года назад
👑of Biryani Jabbar bhai n Actor Vijay sethupathi sir all have that attitude of wish others to be successful from their heart❤️.. that really astonishes me each time n make me feel that I am surrounded by beautiful souls✨
@karthikam7742
@karthikam7742 2 года назад
மனசாட்சி இல்லாத மனிதன் ஜென்மங்கள் இதுவெல்லாம் டிஷ்லைக் போடுதுங்க
@mohammedihzan2803
@mohammedihzan2803 2 года назад
😟😟😟
@vijayvijayaragavan9597
@vijayvijayaragavan9597 2 года назад
Dislike pottavan ellam biriyani kadai vachiruppaan
@masoodafridi3131
@masoodafridi3131 2 года назад
@@vijayvijayaragavan9597vaera level ji 🤣😂🤣
@mukilkumaryogesh5032
@mukilkumaryogesh5032 2 года назад
his words would taste more than that of his amazing biryani......such a humble person.....therila how i missed to see his channel but yep now i subscribed n more importantly i would follow his channel
@sarosfamilycooking1968
@sarosfamilycooking1968 2 года назад
சூப்பர் பிரதார் நால்லா உள்ளம் ஊங்கலுக்கு உங்கள் பாயணம் தோடருட்டம் 💐💐👍🙏🙏
@sanjuvlogstamil7480
@sanjuvlogstamil7480 2 года назад
😂😂😂😂 spelling
@sabitha0000
@sabitha0000 2 года назад
தான் நல்லருந்தா போதும்னு நினைக்கிற மக்கள் மத்தியில் பிறர் வாழ வழி செய்து கொடுக்கும் ஜப்பார் அண்ணா! வாழ்த்துக்கள் அண்ணா!!💐💐💐
@sarojadevipanduranga9518
@sarojadevipanduranga9518 2 года назад
Wishing all the best to Tamilarasan. May your business grow to higher levels. Also Jabbar Bhai you are 👍👌
@tamilarasan8454
@tamilarasan8454 2 года назад
Thanks you so much
@jayaseelan3107
@jayaseelan3107 2 года назад
Innaiku pala peru biriyani kadai potu irrukanga na ungalala than bhai you is the great person bhai One day I will meet you bhai
@syedabdulkhadar9956
@syedabdulkhadar9956 Год назад
சொந்தங்கள் உதவி செய்தால் எங்க தன்னை விட பெரிய அளவில் வாழ்ந்து விடுவார்கள் என்று உதவா மறுக்கும் இந்த காலகட்டத்தில் அறிமுகம் இல்லாத பிறருக்கு உதவும் உங்களின் உயரிய குணம் உள்ள நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் பாய்
@ragsan247
@ragsan247 2 года назад
Simply hats off you are blessing for many entrepreneurs all their blessings will be with you... Inshallah god bless you have a great life.... 👍👍👍
@fzajith726
@fzajith726 2 года назад
Trichengode to Chennai (370km) ivlo thooram poringana neenga Veralevel bhai(Antha manasu than bhai Kadavul❤️) Enga Area than Bhai Athu but Ungala pakama miss panten Bhai☹️...
@madhanayyanarappan8008
@madhanayyanarappan8008 2 года назад
God bless the new entrepreneur and his family with success and happiness in all their future endeavours.
@swethak4687
@swethak4687 2 года назад
Sir ur really great..u teach everyone so deeply in very understable way....and the way u speak is awesome....and ur language is ultimate....super sir
@jayprakashr2105
@jayprakashr2105 2 года назад
Sooper Bhai, it is so touching to see how people like us from middle class get help and support like this from professionals like you big salute to you verramaari
@sagadevanmadhanmohan8815
@sagadevanmadhanmohan8815 2 года назад
Hats off for Your genuine helping attitude... ❤️👍 God bless new Biriyani Shop ❤️👍
@muralikrishnan2912
@muralikrishnan2912 2 года назад
My role model jabbar bai . I learned lot of things in yours videos .Thank you . Allah blesses always with you
@allswell2367
@allswell2367 2 года назад
Really nice bhai... i m also big foodie but i can feel ur love more than the food taste...
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 2 года назад
இறைவா இந்த தம்பியின் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்து வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ அருள் புரிவாயாக.
@AMJALALamjalal
@AMJALALamjalal 2 года назад
Masha allah
@tamilarasan8454
@tamilarasan8454 2 года назад
Thank you so much
@dhivyamanoj9419
@dhivyamanoj9419 2 года назад
Enga ooru tiruchengode anna na intha valiya pona kandipa sapuduven superrr anna enga ooruku nenga vanthathu rompa happy unga briyani nanum sapuda poren iam happy
@tamilarasan8454
@tamilarasan8454 2 года назад
Thank you so much
@arennowsath3473
@arennowsath3473 2 года назад
தமிழரசன் உங்கள் வியாபாரம் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐💐💐 MOOLAKKADAI RAHMATH BIRIYANI
@tamilarasan8454
@tamilarasan8454 2 года назад
Thanks you so much
@gmrmathu2023
@gmrmathu2023 2 года назад
இன்று நானும் என் நண்பரும் உங்கள் உணவகத்தில் உணவு உண்டது மற்றும் உங்கள் பழகும் விதம் மிகவும் சிறப்பாக இருந்தது சார் 🙏. மிக்க மகிழ்ச்சி. அன்புடன் மாதேஷ் - இராசிபுரம்.
@anandraj871
@anandraj871 2 года назад
நல்ல உள்ளம் கொண்ட மனிதர் ஜபார் பாய்...
@praveenrohan1500
@praveenrohan1500 2 года назад
Happy to see you bhai for encouraging others. God bless you🌹
@math-trickstamil1343
@math-trickstamil1343 2 года назад
புதிய கடைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் தொடர்ந்து இத்தொழிலை செய்யவேண்டுமென வேண்டுகிறேன்
@nago7265
@nago7265 2 года назад
Very nice to watch...great JABBAR BHAI.
@hk-TAMILTRVEL
@hk-TAMILTRVEL 2 года назад
பாய் நல்லா இருக்கீங்களா இது என்னுடைய நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு அல்லாஹ்வுடைய கருணையும் பரக்கத்தும் உங்களுக்கு நிறைந்து இருக்கட்டும்😍😍😍😍
@360arun
@360arun 2 года назад
Congratulations Tamilarasan and Jabbar Bhai also for your subscriber you travel so far it shows how much Love you have in them may God bless both Love from Bengaluru.
@tamilarasan8454
@tamilarasan8454 2 года назад
Thanks you so much
@farookappu4163
@farookappu4163 2 года назад
Masha Allah God bless you live long life 🎉🎉❤️❤️
@ragsan247
@ragsan247 2 года назад
One word true heart that's all God will take care remaining
@DGNsKathambam
@DGNsKathambam 2 года назад
last year May month parthean unga video ippo amoga valarchi... god bls u sir.. semma sir
@rkarthi2141
@rkarthi2141 Год назад
Wow....Really super bhai... U R Rock....Helping mind....Hats-Off....
@MMegaLa-vc7jg
@MMegaLa-vc7jg 2 года назад
Jabbar bhai briyani ku nan adimai 😋 😋 😋 😋 congrats mr tamilarasan 🎊 unga business development aga vazhthukkal
@tamilarasan8454
@tamilarasan8454 2 года назад
Thanks you so much
@mohammedabdulsalam6449
@mohammedabdulsalam6449 2 года назад
Bhai super ipdi oru nalla manasu kkarara na pathathey illa nenga valarurarthu mattum illaama mathavangalaium valara vaikiringa ungal pani thodara வாழ்த்துக்கள் 👍
@selvamkasinathan9475
@selvamkasinathan9475 2 года назад
Super u r kind hearted. Ellam perfectah irrukku.
@suryaprakasha4849
@suryaprakasha4849 2 года назад
God bless you and family for your kind heart and helping nature...🤗😇
@shanmugavelk9698
@shanmugavelk9698 2 года назад
Jabbar bhai is always best person.... God bless you.
@savithan7434
@savithan7434 2 года назад
Brother u r encouraging all super.........
@elangovanr8293
@elangovanr8293 2 года назад
Jabbar bhai, you are a gentleman to the core, you have a very big heart, you motivate, encourage andake them work hard great👍 🙏
@ajmeer805
@ajmeer805 2 года назад
Masha Allah
@chandraleka497
@chandraleka497 2 года назад
All the best for ur social service and congrats for opening new briyani shop in namakkal
@arvindkharwar9005
@arvindkharwar9005 Год назад
Nice 👍🙂 Excellent 👌👍 Good 👍😊 Sir ji
@slaveofallah2836
@slaveofallah2836 2 года назад
Masha allah
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh Год назад
Out of Chennai also you take the pain to go and help your subscriber you are really great Bhai. God bless you
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 2 года назад
கொங்குநாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது.
@Maniviknesh
@Maniviknesh 2 года назад
Super Bhai, Nalla manasu sir ungalukku.. Ellarum Business man aaganum nenaikiringa.. Love you Bhai..Sevai thodara Vendum..
@pandikumar3918
@pandikumar3918 2 года назад
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
@jaga427
@jaga427 2 года назад
What a positive person jabbhar bhai 🔥
@shyleshkumar6598
@shyleshkumar6598 2 года назад
Super, Jabbar bahai. Inshaalla. God bless you abundantly!
@raja.mani23
@raja.mani23 2 года назад
We always loving you bhai....Great sir... Welcome to our area...
@espsuryainsocute
@espsuryainsocute 2 года назад
பாய் நீங்க வேற லெவல் பாய் சிக்கன் மசாலா பிரியாணி மாசலா எதுவும் போடமா சூப்பரா செய்றீங்க எப்படி பாய்
@aishurajesh4549
@aishurajesh4549 2 года назад
Congrats bro god bless ur shop
@domnicsatish6894
@domnicsatish6894 2 года назад
You are like mother 💘 very good heart
@t.nawinprasad2069
@t.nawinprasad2069 2 года назад
Your positive words comes true sir
@Rajkumar-yh4oi
@Rajkumar-yh4oi 2 года назад
எங்க ஊரு திருச்செங்கோடு 💪💪
@mageshkumark8445
@mageshkumark8445 2 года назад
உங்க நல்ல மனசுக்கு எல்லா நல்லப்படியா நடக்கனும்...என் நெஞ்சாந்த வாழ்த்துக்கள்...
@mariedimanche1859
@mariedimanche1859 2 года назад
சூப்பர் பாய்! உங்கள் நல்ல மனம் போல் அந்த சகோதரர் வியாபாரம் சிறப்பாக இருக்கும் நன்றி நண்பரே உங்களுக்கு வாழ்த்துக்கள் இறையாசீர் புரோ
@tamilarasan8454
@tamilarasan8454 2 года назад
Thank you so much
@CoolBoy-qo6og
@CoolBoy-qo6og 2 года назад
mashaallah ...allah bls u bhaii.. ..from Srilanka🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@Beachview_
@Beachview_ 2 года назад
Your explanation Vera level ❤️❤️🔥🔥🎉
@vsrn3434
@vsrn3434 2 года назад
Awesome..jabber bhai...
@jayachandransky
@jayachandransky 2 года назад
Congratulations brother.and Jafar Bhai.💐💐💐💐 Be blessed by the divine power 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tamilarasan8454
@tamilarasan8454 2 года назад
Thank you so much
@fathimarifaya9516
@fathimarifaya9516 Год назад
Great job 👌👌
@clementanandraj9109
@clementanandraj9109 2 года назад
Very nice bai. Keep it up. God bless the shop owner.
@tamilarasan8454
@tamilarasan8454 2 года назад
Thank you so much
@puvanendirannirmalan6550
@puvanendirannirmalan6550 2 года назад
அருமை அண்ணா. சொல்லிக்கொடுக்கும் விதம் மிக மிக அருமை அண்ணா.
@ashokmediaworks1138
@ashokmediaworks1138 2 года назад
அண்ணா எங்க ஊரு திருச்செங்கோடு ❤️❤️❤️
@younkarthik
@younkarthik 2 года назад
உங்கள் வேலையின் மீதுள்ள தீவிர ஆசை நிச்சயமாக உங்களை சிறந்த இடத்தில் செதுக்கும்.
@tamilarasan8454
@tamilarasan8454 2 года назад
Thank you so much
@nature2450
@nature2450 2 года назад
Nice and truly said ,"unga ulaipuku andavan nalathu seivan"
@achukavi7426
@achukavi7426 2 года назад
Bai அடுத்தது சிங்கப்பூர் தான் கடை opening Not my self but you may be invited by subscribers
@kasiappanvmk8256
@kasiappanvmk8256 2 года назад
சூப்பர் பாய் நானும் பிரியாணி கடை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.
@mrskamilabanu9887
@mrskamilabanu9887 2 года назад
Masha Allah 👍
@noorullahhussain9303
@noorullahhussain9303 Год назад
Bhai u r great salute to you 👍
@rameshembraer
@rameshembraer 2 года назад
Jabber bro u r true living soul
@sanjavislifestyle2236
@sanjavislifestyle2236 2 года назад
All the best Tamilarasan... Keep going and asusual Bhai nenga vera level parenga ... Valga valamudan
@tamilarasan8454
@tamilarasan8454 2 года назад
Thank you so much
@vinothrobin8322
@vinothrobin8322 2 года назад
Congratulations brother
@harim1215
@harim1215 2 года назад
Super Jabbar bai briyani sope ok
@peaceofmind...6513
@peaceofmind...6513 2 года назад
Enga ooru T.gode Namakkal st vanthathukku thanks boy...
@kumartube
@kumartube 2 года назад
Bhai you simply rock!!! Hats off to you 🤟
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 года назад
நல்ல உள்ளம் கொண்ட ஜாபர் பாய் வாழ்க வளமுடன் நலமுடன் பாய்
@nizammydeen6268
@nizammydeen6268 2 года назад
Great to see u there
@nktrendings816
@nktrendings816 2 года назад
Super Jhabbar Bhai
@jeyabharathisingaram8574
@jeyabharathisingaram8574 2 года назад
Oru kadai ella 1000 kadai nenga open panuvinga nu solarthuku oru manasu venum bhai. Unga periya manasuku nenga enum neraya kadai open pananum
Далее
Minecraft Pizza Mods
00:18
Просмотров 1 млн