இந்த கிட்டுக்கு சர்வீஸ் போடு நம்பரை எங்களது மூத்த அன்பரிடம என் தொடக்க காலத்தில் கேட்டேன் தெரியாது என் சமாளித்து விட்டார் பின் 6964 என்று தெரிந்து கொண்டேன் இன்று கூகுள் தயவால் உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் என்னை சொந்த ஊரில் வழி செய்கிறது பிரைமரி என்பது செக்கன்டரியில் வோல்ட் தேங்காத வரையில் பிரச்சினை இல்லை இது நம் அனுபவம்
Bro can I get my answer for my question In our home we have one kalaigner tv its working also we using tactv but one day suddenly ennachina channel ethuvumae odala av ku killa number varuthu aprm dual mono nu kamikkuthu enna pandrathu
Sir cyrstal mathiten, memory mathiyachu main ic heat aguthu so balck and white la ye oduthu ..so ic fault erukuma or vedio la kamicha resitor fault ah erukumaa?
அருமையாகவும் பொறுமையாகவும் விளக்கம் சிறப்பாக தந்தீர்கள் சகோ மேலும் பவர் சப்ளை இடத்தில் ரெசிடென்ஸ் கலர் மாறி வெள்ளையாக மாறிவிட்டது அதன் வேல்யூ என்ன என்பதையும் சொல்லியிருக்கலாம் என்தாழ்மையான வேண்டுகோள் - விஜிஜீவி அரியலூர் 🙏வாழ்க வளமுடன் 🙏
Help me Sir iam from kerala lg flatron high voltagevannidich filter veduchiruk , filtermatiyach H out md 1803change panniyach ana tv on ayidich kooncha neeram workpanni thane stand by akum athukkaparam stand by relese panniya tv,konchaneram odum athukkaparam stand by akum complaint solluma
Hai bro. .crt tv memmory ic problem confirm Achunna same ic il irunthu data copy panni new memory ic il write panniyal work akuma enna .? Intha topic ke clear a solli tharuvingala .next video il.
Anna power supply areya la pf 681 2kv 3pf sonniga 2 periya resitence colours poi wite ha irunthuchu athanudaya walyou sollunga athu yella tv kum porunthuma. Unga video super( (Coimbatore kumar)
அண்ணா நன்றாக இருக்கிங்களா உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் எல்லாம் நன்றாக இருக்கிறது விளக்கமாக எடுத்து சொல்றிங்க அண்ணா crt monitor service வீடியோ போடுங்க
Bro government tv videcone. Model bro. Fault Ennana. Tv on pannum pothu padam irutta irukku. 5 minutes. La .. nalla velucham vanthuruthu bro. So. Enna fault bro please
Super super super super super super super super super super super super super super super super super super super super super super very super please continue to your great information thanks for your great information
Anna government Sansui model kit la Standby release Panna release agala Anna but pre set la irunthu oru point resiststor pottu ground line irukkum athula touch Panna standby release aguthu Anna please reply
bro engalodaya crt tv la SCREEN center la white color la dot varudhu.g2 80v varudhu .FILAMENT volt varudhu aana FILAMENT erila.185voltum varla bro. enna faultnu sollunga.
அண்ணா tcl crt பவர் சரி secretary 100uf 160v capcitar volt வருகுது ஆனால் on ஆகுதில்லை 100uf 160v capacitarila 100w light ஓட்டினால் ஒன் ஆகுது என்ன problam anna please anna solunga
Anna kalanjar tv 7n kit pulu Bak anaguthu ana av in gotutha roling aguthu yanna falt sollungana apl line sek panni partha 5 v varuthu lot ganaisan gotutha -2.78 maruthu rasidans garaitta erukku apl 5 v signal gotukkalana lot apl in 154 v varuthu
சார் வணக்கம் ஓனிடா டிவியில் ஸ்கிரீன் ஊதா நிறத்தில் வருகிறது படம் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் வருகிறது. மதர் போர்டில் இருந்து நெக்போர்டுக்வருகின்ற ஐந்து வயரில் இருந்து கிரின் மற்றும் நீல நிலத்திற்கு வோல்ட்வருகிறது சிவப்புநிலத்திற்கு மட்டும் வோல்ட் வரவில்லை எப்படி சரி செய்வது
Anna unga video super . My govt. Tv colour missing . 24 resister line ok. Then 4.43 crystal change pannunean colour vanthathu. After one week marupatium b&w picture varuthu. Ippa remote la factory mode poana colour varuthu , exit aana b&w picture varuthu , pls sollunga Anna.
Enkita 29inch haier tv eruku antha tv lot number ezhunthu vittathu lot pin out solluren konjam number sollunga 1,col 2, B+ 3,Gnd 4,Afc 5,Gnd 6,Htr7,Abl 8,nc9,nc 10,+200v please sir