hello viewers welcome to shreeja ulagam. #diy #fashion #simple #tamil #shorts #blousecutting இந்த காணொளியில் ஜாக்கெட் (blouse)அளவெடுத்து கட் பண்ணி தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது. @shreejaulagam
Mam na 5 yr munadi class pona but ipo maranthutanu oru online class atten panna ena romba confuse pannitanga youtube video pathu try pannalamnu random ah unga video tha patha avolo clear ah iruku enaku blouse stich panniruvanu confident vanthuruchu na stich pannito kandipa solva thank you❤
பல மொழி சொல்லுவாங்க கிழி பில்லைக்கு சொல்லி தரமாதிரி சொன்னேன்னு சொல்லுவாங்க ஆனா அதைக்காட்டிலும் மேலாக சொல்லித்தந்து இருக்கீங்க சிஸ்டர் சொல்லவார்த்தையில்ல சிஸ்டர் ரொம்ப நன்றி இரண்டு வீடியோவும் பார்த்தேன் பிளவுஸ் தைத்த பிறகு பதிவு செய்கிறேன் சிஸ்டர்
Na beginner than blouse thaikurathuku but unga 2 videos um pathu na alavum eduthu blouse um thachiten sister, rmba clear ah soli kuduthinga thank u so much sister
Akka na already tailoring class ku poi kathukita aanalum enaku puriyala 1st time unga video paatha supera soli thareenga ...elathukum explanation kudukureenga🔥🔥🔥🔥 Unga cutting video paatha athuvum supera irundhuchu iniku unga video paathu na 1st time supera blouse thechuta thank you so much akka.....
Hai sis unga blouse cutting and striching very very super sis. Sis ungala mathiri yarum cutting extra striching alavu sollave illa. Sis super sis unga cutting video. And striching front pice side joint very very super explain sis. Sis front 2inch vaithathu all blouse yeppadithan vaikkanum sis. 👌👌👌👌👌👌👌👌💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
Akka hii recent ahh unga vidoe patha nejama solraaa semaiya soli tharigaaa already na oru method la kathitu irutha measureing tape vaichi but enaku neriya complain than vanthuchi blouse fit ta illa shoulder eraguthu nu neriya complain athum ilamaa main na cup kitaa neriya complain but ipo unga video cutting and stitching pathaa so try pannalam nu oru intrest iruku akka so stich pannitu epede vanthu irukunu solraaa TQ akka❤❤❤❤
Gud vedio mam thanks for information and one thing I did wrong Patti piece stitch panrapoo chinnada vandidchi what to do ulta panrapoo crct ha varale edhuku intu therile konjo dought clear panangoo???
Sis yethu mathiri linning blouse cutting oru video. Stretching oru video potuga sis. Yeppadi thaikanuma tips kuduga sis. Unga video very super sis. 👌👌👌👌👌💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
சிஸ்டர் கிளாஸ் ஃப்ரீயா கிளாஸ் எடுக்கறீங்களா சிஸ்டர் உங்க வீடியோ நல்லா இருக்கு சிஸ்டர் உங்களுடைய ஆல்பம் உங்களுடைய முதல் இருந்து ஆரம்ப வகுப்பு இப்படி தான் எங்களுக்கு ஃப்ரீ கிளாஸ் சொல்லி தாங்க சிஸ்டர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ப்ளீஸ் சிஸ்டர் youtubeல எவ்வளவு வீடியோ பார்த்து எனக்கு புரியல ஆனா உங்களோட வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு புரியுது எங்களுக்காக எங்களை மாதிரி நிறைய பேருக்கு நீங்க சொல்லி குடுங்க உங்களால் நாங்கள் நிறைய கத்துக்கலாம் ப்ளீஸ் சிஸ்டர்💯 எங்களோடு வேண்டுகோள் சிஸ்டர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mam romba romba Thanks mam na evlovo stitching video pathu cut pani stitch pani waste aagi iruku mam but unga video oru time dha pathu cut pani inaki stitch pana msm amma romba romba sandhosham patanga mam enaku romba happy mam claas pona kuda ivlo clear ra solli tharamatanga mam romba thanks mam