udampa pathukoga Anna. 100% niga sollurathu true anna yarum sollitharala Anna Enku inum sariya Varathu Anna..Niga Solluratha kandipa Panuran Anna thankyou so much anna
Anna first I want thank u Anna thank u soo much Anna உங்கள் கிட்ட இருந்து நான் நிறைய விசையங்கள் கத்துகிட்ட Anna thank u soo much take care f your health
Anna health pathukonga.. Nenga guide panna mathiri blouse stitch panen super ah vandhuchu.. Oru doubt anna ..chest round 36 varudhu but avanga bra size 40 varudhu konjam kunda irupanga ipadi irukuravangaluku evlo alavu chest round edukanum avanga short ah vum irupanga
Anna unga health nalla pathukonga, Appram thanks Anna na blouse top to bottom cutting and stitching ungala than Anna,Roomba thanks Anna Unga name ennanu sollungal yenna suppose yaravathu nee yarkitta tailoring learn pannunanu ketta unga name than solluven Anna entha thangachi ungalluku kadamai paduruken u will get well soon Anna don't worry unga mannasuku sikaram sarri ayidum
Neat finishing brother.take care. 38"blouse stich panninen super ah vandhurhu brother romba thanks easyah sollikodhathuku.38"sizeku nighty cutting stiching video podunga . endha ooru neenga Chennai la irrukeengla.God bless you and your family.take care.
Take care Ur health brother. எனக்கு தைக்கும் போது தையல் நூல் டைட்டா இழுத்து புடித்த மாதிரி தையல் இருக்கு அதான் என் பிரச்சினை. மற்றபடி டிஸைன் ஷேப் எல்லாம் correct இருக்கும். Blouse inside patha enakey theriyum my fault please Anna solve my problem give me idea in Ur tips vedio please please
அண்ணா, உங்க health பார்த்துகிட்டுக. இப்டி தான் எனக்கும் இருந்தது. ஒரு excellent nutritional drink saapten. Health full ah cure ஆகிடுச்சு.. ஒரு அதிசயம் மாறி இருந்துச்சு. Take care
நானும் அதிகமாக தைத்து இந்த வலி அனுபவித்தேன் ஆகவே ரெஸ்ட் எடுத்து வேலை பார்க்கவும் சுவர்இருந்தான் சித்திரம் வரைய முடியும் உடற்பயிற்சி நல்ல தீர்வு டாக்டரின் அறிவுரையில் செய்யவும் வாழ்க வளமுடன்
Hi my bro, take care of ur health first! Tailoring is next. I know how much u love ur work. U r a hard worker& good hearted person. I never forget to see ur smile & ur stitching before going to bed. Because I like ur stitching very much. அண்ணா, இடுக்கண் வருங்கால் நகுக! என்று வள்ளுவர் வாக்குக்கு இணங்க, நீங்கள் துன்பத்திலும் திரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு குறையும் வராது. கடவுள் இருக்கிறார், உங்களுக்கு நல்லதே நடக்கும். முடிந்தால்,மூர்க்கரட்டைக் கீரையாக சாப்பிடுங்கள்(தோசை மாவுடன்கலந்து.) நான் அமெரிக்காவில் இருந்து மற்றவர்கள் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். Once again God bless you !🙏😃😃👍
Hai sir ninga kathukudutha mari face mask thachi akampakathu veetukaravangaluku kuduthean ,eallarum happy. Ipo eanaku hand cloves thaika soli kuduthu video podunga pls
Anna romba romba nantri Anna na kaylvipattathay ilai na try pantra Anna . Health paathukonga Anna katavul keta pray panikara Anna . Good Friday vaalthukkal anna . Neenga health tips sonnathuku nantri Anna super
உங்க கிட்ட பேச நா ரொம்ப ட்ரை பன்னிருக்கன் அன்ணா லைன் கிடைக்கவே இல்ல. சின்ன சின்ன டவுட் நெரைய இருக்கு உங்க ஒவ்வொரு வீடியோவும் usfulla இருக்கு.. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் குடுக்கனும் உங்க வீடியோவ பாக்க ஆரம்பிசதுல இருந்து வேர வீடியோஷ் அவ்வளவா பாக்கரது இல்ல அன்ணா. Thanks
அண்ணா நீங்க டிசைனர் பிளவுஸ் லைனிங் வைத்து தைக்கும் போது ரைட் சைடு ராங் சைடு எதுனு கொஞ்சம் சொல்ங்க..அதே போல் ரெடி அளவுனு சொல்றீங்க அது எதுனு தெரியலனா...டவுட் சொல்லும் போது செய்முறை யோட சொன்னா எங்களுக்கு புரிந்து கொள்ள ஈசியா இருக்கும்...🙏
1 1/2 tumbler water,small piece ginger chops,1/2 lime in 4 pieces, boiling in 5 minutes and rest in 5 minutes add honey, and 1pinch turmeric add and drink daily brother,I use the way. You will realive your back pain.daily morning and evening In empty stomach.