Тёмный

Blouse Shoulder Joining & Stitching Detailly Explained in Tamil | Tailoring in Tamil | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 41 тыс.
50% 1

Blouse Shoulder Joining & Stitching Detailly Explained in Tamil | Tailoring in Tamil | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Хобби

Опубликовано:

 

3 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 227   
@ParvathiVasanth-kl2rc
@ParvathiVasanth-kl2rc Месяц назад
அண்ணா அண்ணி உங்க வீடியோ பாத்ததும் ரொம்ப மகிழ்ச்சி நலமா இருக்கீங்களா அண்ணா
@kavithakavitha1553
@kavithakavitha1553 Месяц назад
வணக்கம் அண்ணன் அண்ணி எப்படி இருக்கிறீங்க அண்ணே ஏன் மூணு வாரமாக வரவில்லை உங்கள் உடல் நலன் எப்படி இருக்கிறது
@veeriahkannan6870
@veeriahkannan6870 Месяц назад
இருவருக்கும் திருமணநாள் நல்வாழ்த்துக்கள்❤❤🎉🎉
@pushpakadhir6328
@pushpakadhir6328 Месяц назад
வணக்கம் அண்ணா உங்கள் அன்பு தங்கையின் குடும்பத்தின் சார்பாக இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி க்கு. 🌹🌹
@ponnisoloqueensoloqueen7860
@ponnisoloqueensoloqueen7860 День назад
Anna neega sollikotuthatha vachi. Nan 36 alau pulaus thasen. Alaga iruthuchina karakita iruthuchi tq anna❤
@thanikaijeyakumar4595
@thanikaijeyakumar4595 Месяц назад
வணக்கம் அண்ணா,அண்ணி,பிரகாஷ் உங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி😊😊 உங்கள் இருவருக்கும் அட்வான்ஸ் திருமணநாள் நல் வாழ்த்துக்கள்❤❤
@solaimaha6782
@solaimaha6782 Месяц назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊🎉❤
@vijayalakahmij9646
@vijayalakahmij9646 Месяц назад
Advance Happy wedding anniversary couples stay blessed always with lots of blessings 💐🍫
@cookwithkala1999
@cookwithkala1999 Месяц назад
Super msg, every body should know this
@nanduakshulifestyle2193
@nanduakshulifestyle2193 Месяц назад
Anna unga method l blouse thaichadu super a irukku. Customer romba satisfied anna thanku so much anna
@hariharanhariharan6270
@hariharanhariharan6270 Месяц назад
Neenga sonna hip method Superrrr fit aha eruku Anna Happy wedding Anniversary both of u
@yashikausha7100
@yashikausha7100 7 дней назад
Thelivaga ullathu inthe pathivu👍
@sivaanand2834
@sivaanand2834 Месяц назад
God bless you guys❤
@kanagavalli4072
@kanagavalli4072 Месяц назад
ஏன் அண்ணா அண்ணி வீடியோ வரவில்லை. என்ன ஆச்சு உங்களுக்கு உடல்நலம்.இன்று உங்களை பார்க்க மிக்க மகிழ்ச்சி
@buvaneshwarip701
@buvaneshwarip701 Месяц назад
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி ❤
@bharani_-official_49
@bharani_-official_49 Месяц назад
அண்ணா அண்ணி இருவருக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள் ❤❤❤. அண்ணா உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது.மீண்டும் உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா,
@pushparajahnageswary
@pushparajahnageswary Месяц назад
Advance happy wedding aniversary wishes both of you
@PriyankaR-fo2ec
@PriyankaR-fo2ec Месяц назад
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி. வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்
@P.sangeethaPerumal
@P.sangeethaPerumal Месяц назад
வணக்கம் அண்ணா அண்ணி உங்கள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் என் பெயர் சங்கீதா கோவை தாலுக்கா இரண்டு மாதங்களாக நான் தையல் பயிற்சி பயின்று வருகிறேன் நீங்கள் போடும் வீடியோ எனக்கு உபயோகம் உள்ளதாக இருக்கிறது ஒரு கோடி தையல் கலைஞர்களில் நானும் இணைந்துள்ளேன் இரண்டு மாதங்களாக உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன் நீங்கள் சொல்லும் விதம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி அண்ணா உங்களுக்கு ❤❤❤🎉🎉🎉
@user-ex8sx4ol7y
@user-ex8sx4ol7y Месяц назад
Vanakkam Iruvarukkum Thirumana nal valtukkal
@MSK.229
@MSK.229 Месяц назад
இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤🎉
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 Месяц назад
தம்பதியினருக்கு முன்னாதாக திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎊🎊💐🎂
@KumarKumar-tf4qz
@KumarKumar-tf4qz Месяц назад
God bless you anna
@muthulakshmis8972
@muthulakshmis8972 Месяц назад
வந்து விட்டேன் அண்ணா அண்ணி.மகிழ்ச்சி.
@eeshaaashiya3193
@eeshaaashiya3193 Месяц назад
தொடர்ந்து வீடியோ போடுங்கள் அண்ணா எங்களுக்கு ரொம்ப யூஸ்புல்லாஇருக்கும் வெளியேவகுப்புக்கு போகபைசாவேண்டும் எங்களுக்கு உங்கள் வீடியோ பார்த்து தான் ஜாக்கெட் தைக்கிறோம் தொடர்ந்து போட முயற்சி செய்யுங்கள்
@kanchanag7426
@kanchanag7426 Месяц назад
Hi Anna anni vankam ❤, unga video yappa varum parthutay irrupom anna ❤❤
@saaraaqueen5019
@saaraaqueen5019 Месяц назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா அண்ணி❤
@skeerthika3732
@skeerthika3732 Месяц назад
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி ❤❤🎉🎉
@manoharreddy8060
@manoharreddy8060 Месяц назад
Wish u happy wedding Anniversary Bro. May God bless you
@PranavSaipranika
@PranavSaipranika Месяц назад
நன்றி அண்ணா
@DhanamLakshmi-lt2zg
@DhanamLakshmi-lt2zg Месяц назад
தம்பதிகள் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகள் அண்ணி அண்ணா,❤❤❤😂😂🎉🎉🎉🌹🌹🌹
@jayapriya0
@jayapriya0 Месяц назад
Super bro ❤
@user-ec5qo5ki3i
@user-ec5qo5ki3i Месяц назад
Romba happy Anna anni
@50priyanga.p52
@50priyanga.p52 Месяц назад
Hi Anna, round cut belt blouse cutting and stitching video podunga
@user-ox2tc1zx1w
@user-ox2tc1zx1w Месяц назад
கை ஸ்டிரைட் தையல் போட்ட ஈசியா பிரிச்சிக்கலம், தையல் போட்டுக்கலம், ரவுண்டுலா அட்டாச் பன்னா எப்படி பிரிச்சி தையல் போட்டு கொடுக்கிறது. பிளீஸ் சொல்லுங்க அண்ணா
@mangalamm6124
@mangalamm6124 Месяц назад
உங்கள் வீடியோ வை பார்த்து நான் கத்துகிட்டு வீட்டிலைய ப்ளௌஸ் தச்சி இளருகும் கொடுக்கிறேன் ரொம்ப நன்றி அண்ணா
@vasanthans6533
@vasanthans6533 Месяц назад
Thank u Anna ❤❤
@peermohamed1778
@peermohamed1778 Месяц назад
Happy wedding anniversary Anna and Anni 🎉💞 May God Bless you
@user-jg2dm6cb6u
@user-jg2dm6cb6u Месяц назад
Happy wedding anniversary to you Anna anni God bless you 💐💐💐🎁🎁🍫🍫🍰🍰🌹🌹🎈🎈
@haji160
@haji160 Месяц назад
அண்ணா யூனிபார்ம் கோட் கட்டிங் ஸ்டிச்சிங் வீடியோ போடுங்க அண்ணா
@SenthilKumar-el6jv
@SenthilKumar-el6jv Месяц назад
Thanks Anna🙏
@spladiestailor6736
@spladiestailor6736 Месяц назад
அண்ணா அண்ணி இன்று போல் எப்போதும் இருக்கே வேண்டும் அண்ணா அண்ணி இன்று வீடியோ பார்க்க ரெம்ப விரும்பி பார்த்து விட்டு வருகின்ற அண்ணா❤❤❤❤
@manjulaarumugam3210
@manjulaarumugam3210 Месяц назад
இனிய திருமண நாள் வாழ்த்துகள் அண்ணா அண்ணி ❤❤❤
@nandhanashree2576
@nandhanashree2576 Месяц назад
Thank u Anna
@usham7834
@usham7834 Месяц назад
திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீடுழி வாழ்க. வளர்க வாழ்த்துக்கள்
@user-ox2tc1zx1w
@user-ox2tc1zx1w Месяц назад
திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா,அண்ணி🎉🎉🎉
@vinothkumar6941
@vinothkumar6941 Месяц назад
அண்ணா pls கை ஸ்டைட் தையல் போடுங்க, ஒரு தையல் பிரிகணும்ன, போடணும்னு கஸ்டமர்கள் திரும்பவும் எடுத்து வரங்க,
@Thiruvalavan21Thiru
@Thiruvalavan21Thiru Месяц назад
சூப்பர் அண்ணா
@hepzibaijohnsirani2825
@hepzibaijohnsirani2825 Месяц назад
Contact no.sollavum.
@sumathysivanesan7351
@sumathysivanesan7351 Месяц назад
வாழ்க வாழ்க வளமுடன்.நீளாயுள் ஆரோக்கியத்துடன் லக்ஷ்மி கடாட்சம் பெற்று வாழ்க.❤❤
@bhavanibhavani4215
@bhavanibhavani4215 Месяц назад
இனிய திருமணம் நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி❤❤❤💐👨‍👩‍👧‍👦💐வாழ்க வளமுடன்😄 அண்ணா அண்ணி
@gayathrisuresh406
@gayathrisuresh406 Месяц назад
அண்ணா வந்துட்டேன் 🎉❤
@albarakathnewcollections7044
@albarakathnewcollections7044 Месяц назад
அண்ணா அண்ணி நல்லா இருக்குறீங்களா❤ உங்கள் வீடியோவை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்❤சந்தோசம்❤❤
@vedvim
@vedvim Месяц назад
Very nice, bro franch window screen cutting, stiching sollithariga la bro
@DhanamLakshmi-lt2zg
@DhanamLakshmi-lt2zg Месяц назад
அண்ணி அண்ணா உங்களுக்கு திருமண நாள் விழா காண வாழ்த்துகள்
@mariammal2786
@mariammal2786 Месяц назад
Happy wedding anniversary Anna and anni
@KalaiVani-bl5zf
@KalaiVani-bl5zf Месяц назад
Advance happy wedding anniversary Anna Anni ❤
@jeyalakshmi333
@jeyalakshmi333 Месяц назад
Advance happy wedding anniversary 💐💐💐
@user-fe2ds9rp4k
@user-fe2ds9rp4k Месяц назад
திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@kavithavenkatesan8453
@kavithavenkatesan8453 Месяц назад
Wish u happy Anniversary bro ❤❤❤
@nadiastroservice
@nadiastroservice Месяц назад
Good morning anna 🙏
@SRGAMING-fo8tp
@SRGAMING-fo8tp Месяц назад
Wise you happy wedding day brother
@seethalakshmi616
@seethalakshmi616 Месяц назад
Hi Anna Aari blouse marking measurement oda video padunga (without sample blouse)
@HJ_7689
@HJ_7689 Месяц назад
Happy wedding day Anna anni🎉🎉🎉❤❤
@k.p.gcollections583
@k.p.gcollections583 Месяц назад
Happy wedding anniversary bro 🥳
@sujathasujatha9158
@sujathasujatha9158 Месяц назад
அண்ணா அன்னி உங்களை பார்த்தது மகிழ்ச்சி
@rmeenakshi9919
@rmeenakshi9919 Месяц назад
நூறாண்டு காலம் வாழ்க ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்
@PriyaK-hm2tm
@PriyaK-hm2tm Месяц назад
Nice
@kumarr5616
@kumarr5616 Месяц назад
திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா❤ அண்ணி
@user-jg9vq2qv3r
@user-jg9vq2qv3r Месяц назад
Hai Anna Anni Advance happy wedding anniversary
@viruthambigaig2829
@viruthambigaig2829 Месяц назад
Wish u happy 25th silver jubilee anniversary day brother n Rani
@vishnukanthkanth9844
@vishnukanthkanth9844 Месяц назад
Advance happy wedding day anna anni
@dharaneshwaran1019
@dharaneshwaran1019 Месяц назад
Wish you happy wedding day🎉🎉🎉
@kavithamurthy1106
@kavithamurthy1106 Месяц назад
வணக்கம் அண்ணா அண்ணி ஏன் வீடியோ வரல உங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்
@kodipoongodi8233
@kodipoongodi8233 Месяц назад
Advance happy wedding anversery
@SelvanBaby-xv1kv
@SelvanBaby-xv1kv Месяц назад
அண்ணா அண்ணி எப்படி இருக்கிறீங்க? உங்களை மீண்டும் பார்ப்பத்தில் ரொம்ப மகிழ்ச்சி. 😊
@sumathysivanesan7351
@sumathysivanesan7351 Месяц назад
Congrats. பின் கழுத்தில் நாடா வைத்து கட்டுவது தைக்கும் முறை போடுங்கள்.🙏🏻💚🙏🏻
@prashanthitzme3123
@prashanthitzme3123 Месяц назад
Happy wedding annjiversary ❤
@sripriyasakthi809
@sripriyasakthi809 Месяц назад
கையிக்கு விளக்கம் அழகான விளக்கம் அண்ணா
@mithunpara1467
@mithunpara1467 Месяц назад
Happy wedding anniversary 🎉🎉🎉🎉🎉
@STG4442
@STG4442 Месяц назад
Present Anna
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 Месяц назад
வணக்கம் தம்பி அண்ணி திருமணம் நாள் நல் வாழ்த்துகள் நாளைக்கு❤❤❤❤❤
@pandeeswaranpandeeswaran3316
@pandeeswaranpandeeswaran3316 Месяц назад
அண்ணா உடல் எடை அதிகரிக்கும் போது எப்படி சுற்று தையல் பிரித்து எளிதாக ப்ளவுஸில் சரி செய்வது என்று ஒரு வீடியோ போட்டால் கற்று கொள்ள முடியும்.சுற்று தையல் ப்ளவுஸ் மிகவும் கச்சிதமாக இருக்கிறது ஆனால் ஆல்டர் செய்ய தெரியவில்லை ப்ளீஸ் அண்ணா.உங்கள் வீடியோ தினம்எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் நன்றி அண்ணா உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள் அண்ணா🙏
@kmokkasamy7256
@kmokkasamy7256 Месяц назад
அண்ணா உங்க method ல கட் பண்ணி தைத்த blouse அத்தனையும் perfect.38 சைஸ் உள்ளவங்களுக்கு cross 50 சைஸ் உள்ளவங்களுக்கு மாதிரி இருக்கு.அவங்களுக்கு எப்படி தைப்பது. Princes கட் front open நீங்க சொள்ளுரமாதிரிதா கட் பண்ணி தைகிரென். ஆனா shoulder லூஸ் அதிகமாகவே வருது.
@rjabi5734
@rjabi5734 Месяц назад
Multifunction kit62 singar machine jack 4 machine use panna mutiuma bro
@user-nb5im9my9x
@user-nb5im9my9x Месяц назад
அண்ணா அண்ணி வந்து விட்டேன் வணக்கம்
@vanmalarpandi81
@vanmalarpandi81 Месяц назад
I am present anna anni
@Guna-tg8pv
@Guna-tg8pv Месяц назад
வணக்கம் அண்ணா
@padmanarasimhan4425
@padmanarasimhan4425 Месяц назад
Happy wedding anniversary
@Guna-tg8pv
@Guna-tg8pv Месяц назад
பட்டியாலா பேன்ட் ஒருவருக்கு அளவு எடுத்து எப்படி தைப்பது என்று சொல்லி கொடுங்கள் அண்ணா
@kalakumar3866
@kalakumar3866 Месяц назад
Vanakam anna🙏🙏
@naguadithya9741
@naguadithya9741 Месяц назад
Advance happy wedding day Anna and anni🎉🎉
@k.p.gcollections583
@k.p.gcollections583 Месяц назад
Present bro
@user-vt8pi4fg8y
@user-vt8pi4fg8y Месяц назад
அண்ணா வணக்கம் நானும் வந்துட்டேன்
@srivasan8534
@srivasan8534 Месяц назад
Hii Anna How are you Udambu epdi eruku. Saptingala anni anna Ungala pathathum romba santhosam.
@LakshmiJey-he7em
@LakshmiJey-he7em Месяц назад
Saree convert fullmaxi dress cutting stitcing step by stepa sollikudunga please anna
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Месяц назад
தம்பி வகுப்புக்கு வந்து விட்டோன் ❤
@sembapattu24
@sembapattu24 Месяц назад
Hi அண்ணா 💞 அண்ணி 💐🙏🏻 நான் வகுப்புக்கு வந்து விட்டேன் 🌺💞🌹
@soundharyakutty4968
@soundharyakutty4968 Месяц назад
Anna intha 50 naal thayal pairchila alavu blouse vachu cutting podunga annga plzzzzz
@judyfdo1695
@judyfdo1695 Месяц назад
வணக்கம்அண்ணாரெம்பநாள்கழித்துபார்த்துள்ளோன் நலம்அறியஆவல்
@revathi142
@revathi142 Месяц назад
வணக்கம் அண்ணா அண்ணி
Далее
Платье для богинь на свадьбу
1:00
I lost my kitten on the street😭 #cat #cats
0:32
Просмотров 165 млн
МОЖЕТ ЛИ УКУСИТЬ СОБАКА
0:14
Просмотров 1,2 млн
Соседка лютует
0:25
Просмотров 2,5 млн