மிக அருமை சகோ! ஒரு தொழிலை மிக திறனாக தெரிந்துகொண்டு அதில் சாமர்த்தியம் + வித்யாசம் காண்பித்தால் வெற்றி நிச்சயம் வரும்! வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவிடுங்கள்
போயா!!! நீ ஒரு திறமையான வேலைக்காரன். ஐம்பூதங்கள் தவிர (நீர், நிலம், காற்று, ஆகாயம் ,நெருப்பு) இந்த உலகிலுள்ள ஒவ்வொன்றையும் உருவாக்கியவன் வேலைக்காரன். நாம் வேலைக்காரர்கள் என்பதில் பெருமை கொள்வோம் 👍👍👍.
நல்ல திறமையான கைத்தொளில் கடவுளால் கொடுக்கப்பட்ட வரம் மேன்மேலும் இது போல நிறைய சாதனைகள் செய்து நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன் ❤🙏
பெரிய வேலை ..... மேலும் இது கோட் பயன்பாட்டைப் பற்றிய ஆழமான அறிவின் காரணமாகும் ..... அவர் இந்த வேலையை சரியான அனுபவத்துடன் செய்தார் ....... கல்லை மரமாக மாற்றுவதைப் பாருங்கள் ..... இது ஒரு உண்மையில் சவாலான வேலை ... அவரது திறமை மற்றும் முயற்சிகளுக்கு வணக்கம் ...... அவருக்கு ஆற்றல் உள்ளது .... ஒரு சிறந்த உள்துறை வடிவமைப்பாளர் வெவ்வேறு மர வேலைகளில் இத்தகைய அற்புதத்தை செய்வார் அருமை .... மற்றும் வருங்கால சகோதரரை சந்திப்பதில் உங்களுக்கு வாழ்த்துக்கள் ........ மேலே செல்லுங்கள்
Great Job .....and this is due to deep knowledge of coat application .....he done this job with proper experience .......see converting stone in to wood .....it is a really challenging job ... Hats off to his skill and efforts ......he has potential.... will be a great Interior designer will do such miracle in different wood jobs great ....and wishing you best luck in comming future Brother ........go ahead
first 2 coats of Sheelac+thinner(thick coating) to get like plastic coating, next put putty for atleast 3 coats then apply colur for teak woor, yellow and red+brown to get golden brwon+thinner to mix everythng is sheelac miixng. have to apply the coat for atleast 20 times to get that plastering look.then polish it with brown glace.
// தம் பி !! மிக வும் அற்புதமான ஒரு கலை !! இதை நீங்கள் விரிவு படுத்தி னால் !! வீட்டிற்கு பூச்சு வேலை மிச்சம் !! தமிழ் நாட்டில். உள் ள அனைத்து வீடுகளிலும் செய்ய ல் படுத்தலாம்!! முயற்சி க் கு. வாழ்த்துக்கள் !! கோவை குரு தங்க வேலு !!
Fantastic job bro....your skill is outstanding, brilliant, it gives me immense faith that wood polish can be taken to a great heights than simply applying a color...👍👍👍PLK
Excelente....!!! Espero que pronto confirme su idea...!!!! Si no lo hace pronto, alguien desconocido puede copiearsela. Registrela....URGENTE....!!!!! Exitos....!!!
Excellent. Good work But can some explain the process in English so that more people can understand and this video gets a wide audience. Thanks and all the best.
நல்ல உழைப்பும் சிறந்த சிந்தனையும் திறமையும் எவரிடம் உள்ளது. கண்டுபிடிடிப்பை தான் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று நினைக்காமல் அனைவருக்கும் பகிர்ந்துள்ளார். இவரை போன்ற ஒரு மனிதருக்கு நம் இந்திய நாட்டில் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். யாராவது வசதி படைத்தவர்கள் இவர் மீது முதலீடு செய்யலாம். வசத்தியற்றவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பரிந்துரை செய்யலாம். வாழ்க வளமுடன். நல்ல உடல் ஆரோக்கியத்துடன்
Hi iam aquarium design stone seller I have many varieties of design stone like wood colour but now it is very beautiful to see brick into wood is beautiful