Тёмный

Britain Tamil MP: இனி Srilanka Govt மீது புதிய அணுகுமுறை இருக்குமா? Uma Kumaran Interview 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 88 тыс.
50% 1

Uma Kumaran Interview: இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட உமா குமரன் சமீபத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். அவர் வைத்திருக்கும் திட்டங்கள் என்ன? பிபிசியின் ஜெயபிரகாஷ் நல்லுசாமி உமா குமாரனுடன் உரையாடியள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Britain #Tamil #Srilanka
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 338   
@dhayanandhan265
@dhayanandhan265 19 дней назад
வாழ்த்துகள் சகோதரி
@KabKish
@KabKish 19 дней назад
வாழ்த்துக்கள் சிஸ்டர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kasivallipuranathan6227
@kasivallipuranathan6227 19 дней назад
வாழ்த்துக்கள்.தமிழருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் முன் உதாரணமாகச் செயற் படுங்கள். ஈழ மக்கள் பாதுகாப்பான, சுதந்திரமான வாழ்க்கையை வாழ,ஈழத்தினை இறுதியாக அடிமைப்படுத்தி,ஆண்ட தமிழர் அரசுகளை சிங்களத்துக்கு தாரை வார்த்த ,சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டினுக்குப் பாரிய கடமையும் பங்கும் உண்டு.தட்டிக் கழிக்க முடியாதது.
@Rya852
@Rya852 19 дней назад
Congratulations Uma ❤❤ Proud of you 👏🏾👏🏾
@muniyandis1196
@muniyandis1196 19 дней назад
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கையே
@johnaxes-p4w
@johnaxes-p4w 19 дней назад
Go.BackTo.YourCountry.. this is england
@abbasmuhammedrafeek9379
@abbasmuhammedrafeek9379 19 дней назад
ஆனால் sister இன் இந்த அடைவு நிலைக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள்.
@psmuthuraj
@psmuthuraj 19 дней назад
pride of tamilans...uma Kumaran ❤
@johnaxes-p4w
@johnaxes-p4w 19 дней назад
Go.BackTo.YourCountry.. this is england
@user-ox3cr2wc2f
@user-ox3cr2wc2f 19 дней назад
Good job 👏👏 sister ❤
@externalbiconsultant2054
@externalbiconsultant2054 18 дней назад
Best Wishes from Tamils in Tamil Nadu-India , Malaysia and Singapore .
@learnexcellencetv8557
@learnexcellencetv8557 19 дней назад
நல்வாழ்த்துக்கள் சகோதரரி 🎉🎉🎉
@vasanthdadkrishnan1583
@vasanthdadkrishnan1583 19 дней назад
இனிய வாழ்த்துக்கள் உமா குமரன் அவர்களுக்கு நாளை மலரும் தமிழீழம் தந்த அன்பு பரிசு நீங்கள் வாழ்க வளமுடன் அன்புடன் திண்டிவனம் வசந்த்
@johnaxes-p4w
@johnaxes-p4w 19 дней назад
Go.BackTo.YourCountry.. this is england
@kulasingam5056
@kulasingam5056 16 дней назад
Solid words. Clear idea. "நெஞ்சினில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும்." அதுபோல அமைந்துள்ளது இவரது நேர்காணல். நன்றி மகளே!!!
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 19 дней назад
மகிழ்ச்சி வாழ்த்து வாழ்த்து 💐💐💐💐💐💐💐💐💐💐💐 இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதைவிடவும் ஈழத்தமிழர்களுக்கான நீதியான பாதுகாப்பான கௌரவமான அரசியல் தீர்வைபெற்றுகொடுப்பதே முக்கியம் ஈழத்தமிழன்
@rohisrohis8543
@rohisrohis8543 19 дней назад
பு***டை அப்படி நிறுத்தினால் தான் பொது வாக்கெடுப்பு வரும்
@johnaxes-p4w
@johnaxes-p4w 19 дней назад
Go.BackTo.YourCountry.. this is england
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 17 дней назад
@rajkumarperiyathamby2413 Uma Kumaran can do nothing she would do what was told.
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 19 дней назад
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தால் உலகம் அழ வேண்டும். உங்கள் செயல்படும் விதம் அவ்வாறு இருக்க வேண்டும். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@user-cl3yu8ww8f
@user-cl3yu8ww8f 19 дней назад
மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி!
@Saravanan_Munuswami
@Saravanan_Munuswami 18 дней назад
Vazthukal Uma Kumaran !!
@thamilsubramaniam8286
@thamilsubramaniam8286 19 дней назад
வாழ்த்துக்கள் ❤ பிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதி மக்கள் நலனுடன் உலகத் தமிழர் சந்திக்கும் பேரவலங்களை பிரிட்டிஷ் நாடாளுமன்ற அரங்கில் எடுத்து உரைக்க வேண்டும் நன்றி
@chandrashekarr6078
@chandrashekarr6078 19 дней назад
Vazthukkal Uma Kumar and avargalle 🎉
@nagarajan5023
@nagarajan5023 19 дней назад
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉
@mrmadhumenon
@mrmadhumenon 19 дней назад
வாழ்த்துக்கள் உமா குமார் ஜி
@johnaxes-p4w
@johnaxes-p4w 19 дней назад
Go.BackTo.YourCountry.. this is england
@Irumporai
@Irumporai 12 дней назад
அதென்ன ஜி ஹிந்தியா ?
@alagiriswamy
@alagiriswamy 19 дней назад
Congratulations to Uma Kumaran Madam
@NagoorGani-eq9mw
@NagoorGani-eq9mw 19 дней назад
வாழ்த்துக்கள் சகோதரி....தமிழினத்தின் அடுத்த கட்ட அரசியல் பரிமாணம் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது
@basharanshan2086
@basharanshan2086 19 дней назад
வாழ்த்துகள்.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 19 дней назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இந்த காணெளி. நன்றி.
@wilayahgem
@wilayahgem 19 дней назад
Super sister welcome god bless you
@Shshsgsvecfgw
@Shshsgsvecfgw 18 дней назад
Eakka congratulations 🎉
@ganeganeshalingam9450
@ganeganeshalingam9450 19 дней назад
Awesome:) wishing you all the best ❤
@Rajavel-je6zq
@Rajavel-je6zq 19 дней назад
உலகு இருக்கும்வரை வாழ்த்துக்கள்
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 19 дней назад
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உமாகுமரன் என்ற தமிழ் m p இருப்பது தமிழருக்கும் இலங்கை தமிழர்களான எமக்கும் பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் உமா 😁💪
@johnaxes-p4w
@johnaxes-p4w 19 дней назад
Go.BackTo.YourCountry.. this is england
@thamizharasan8506
@thamizharasan8506 19 дней назад
Vazhthukkal❤
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 19 дней назад
தமிஸ் அரசன் வாஸ்த்துக்கள்
@paramasivam5038
@paramasivam5038 19 дней назад
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@user-ck9oo6sp3h
@user-ck9oo6sp3h 19 дней назад
வாழ்த்துக்கள் தாங்கையே! நீங்கள் ஆங்கிலம் பேசுவது எங்களுக்கு துளியும் பெருமை இல்லை.. நீங்கள் உங்கள் தமிழை வளர்க்க வேண்டும்...
@rengasamyshanmugasundaram3382
@rengasamyshanmugasundaram3382 16 дней назад
ஆம்
@ricvibesinc1
@ricvibesinc1 8 дней назад
Don't get all personal its the BBC.. for good English measure.. ' where are the real tamil news networks...
@fazilshariff9652
@fazilshariff9652 19 дней назад
வாழ்த்துக்கள் 🎉🎉
@tamilsearch-1709
@tamilsearch-1709 19 дней назад
வாழ்க தமிழ் உறவுகள்
@johnaxes-p4w
@johnaxes-p4w 19 дней назад
Go.BackTo.YourCountry.. this is england
@SuHashan401
@SuHashan401 19 дней назад
Congratulations 🎊
@StellaSakthivel-mv4tm
@StellaSakthivel-mv4tm 19 дней назад
Congratulations sister ❤❤
@user-zg9ft3ot7v
@user-zg9ft3ot7v 19 дней назад
Congratulations ❤
@PirapaPirapa-jz8ci
@PirapaPirapa-jz8ci 15 дней назад
வாழ்க எங்கள் திருக்குறள் வாழ்த்துக்கள் தமிழிச்சி அம்மணிக்கு எமது அன்பு தமிழ் வணக்கம் 🙏🙏🙏💞
@meenakshisundaramrm9170
@meenakshisundaramrm9170 19 дней назад
தமிழ் நாட்டு மக்களின் சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துக்கள் சகோதரி
@waltervetri2476
@waltervetri2476 18 дней назад
Heartfelt felicitations Sister, MP. 🙏🇿🇦🇿🇦🙏
@apskaanoli6240
@apskaanoli6240 19 дней назад
திருக்குறள் முடிவு பாராட்டுகள்
@rannappan7915
@rannappan7915 19 дней назад
Thamizh mangaikku vazhttukkal 🎉❤
@mahadevanmanoranjan7314
@mahadevanmanoranjan7314 19 дней назад
உலகத் தமிழர் சார்பாக வாழ்த்துகள்🙏
@SiththiRifaya-t1i
@SiththiRifaya-t1i 19 дней назад
ஸ்ரீலங்கா மக்கள் சார்பாக நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். வாழ்த்துக்கள் 🫶🫶🫶🇱🇰🇱🇰🇱🇰🌹🌹🌹
@AsvSatha
@AsvSatha 16 дней назад
சிறிலங்கா இனப்படுகொலையாளி
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 14 дней назад
2009 il tamilarkal kollapadumpotu sinkanudan serntu pal soru ponky tinta kurankukaley neenkal tanda ippotu maddum enna naddayviddu ettanay latsam tamilarkal tratty adykkapaddarkal Appotu neenkal sinkanudan serntu enna seyteerkal enpadum Tamilar emakku teryyum
@KarthikSiva-jl8qw
@KarthikSiva-jl8qw 2 дня назад
​@@AsvSathaapa unga LTTE evalo tamils aa kill pannichu
@KarthikSiva-jl8qw
@KarthikSiva-jl8qw 2 дня назад
​@@thilakesanthiru78571983-2009 ethuna tamil sinhala muslims anaithu ina makkala LTTE sakkili naaigal kill pannanga
@janarthananthangaraja2988
@janarthananthangaraja2988 19 дней назад
வாழ்த்துக்கள்
@goldking4136
@goldking4136 19 дней назад
🎉சகோதரிக்கு வாழ்த்துக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ThuraiSinnarasu-tb6sp
@ThuraiSinnarasu-tb6sp 19 дней назад
வாழ்த்துக்கள் சகோதரி
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan 19 дней назад
தமிழ் MP சரி தமிழை மறந்த MP என்றாகி விடக்கூடாது.....😂😂😂😂😂😂😂
@premkalaiselvan2547
@premkalaiselvan2547 19 дней назад
Congratulations
@Rajavel-je6zq
@Rajavel-je6zq 19 дней назад
வாழ்கவளர்க
@ricvibesinc1
@ricvibesinc1 8 дней назад
Live give & grow...
@gajarajshanmugam2986
@gajarajshanmugam2986 19 дней назад
Best wishes uma🎉
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 19 дней назад
Congratulations Uma, please unite Northern Tamils and erase all their petty differences starting with Caste Racism provincial discrimination
@sudhakarantony3784
@sudhakarantony3784 19 дней назад
😢😢😢😢என்று தீரும் தமிழர்களின் சாபம். திருக்குறளயையும் தொல்காப்பியத்தையும் புருவம் உயர்த்தி பார்த்த இந்த உலகம். எங்களை தனியாக அங்கீகரிக்க ஏன் மறுக்கிறது😢😢. வாழ்த்துக்கள் சகோதரி
@johnaxes-p4w
@johnaxes-p4w 19 дней назад
Eww.Go.BackTo.YourCountry.. this is england
@gunasekarans8
@gunasekarans8 18 дней назад
Wanna talk to u brou
@thirusamy5161
@thirusamy5161 19 дней назад
Congratulations acca. -🇨🇦
@VinoVino-qd5ku
@VinoVino-qd5ku 17 дней назад
Very good Uma congratulations to you Uma
@mohanrajk3468
@mohanrajk3468 18 дней назад
இவரின் பங்கு ஈழத்தமிழர்ருக்கு எப்படி இருக்கும் தமிழ் கதைக்க தெரில அவரால் எப்படி உதவ முடியும்
@karthikkeyan4501
@karthikkeyan4501 19 дней назад
Super sister
@opelreveals1026
@opelreveals1026 19 дней назад
Congrats Sister🎉
@bhaskaranthananjayan7164
@bhaskaranthananjayan7164 19 дней назад
உமா குமரன் அவர்களே ஈழம் மலர துணைபுரிய வேண்டும்
@ricvibesinc1
@ricvibesinc1 8 дней назад
Her self ..(google).. 😂
@tamiltsairam2191
@tamiltsairam2191 18 дней назад
இலங்கையை ஆளப்போகின்ற தமிழர்கள்💪🙏🙏
@ricvibesinc1
@ricvibesinc1 8 дней назад
How about tamil nadu first & then ..... 😂
@tamiltsairam2191
@tamiltsairam2191 8 дней назад
@@ricvibesinc1 இலங்கையும் தமிழ்நாட்டைப் போன்ற ஒரு மாநிலமாக மாறிவிடும் 😂
@KarthikSiva-jl8qw
@KarthikSiva-jl8qw 2 дня назад
​@@tamiltsairam2191unga kanavula dhan ilangai maanilam aaga maarum. Tamil nadu naaigale enga ilangai pakkam vandha kolla paduvinga.
@selladuraisinnadurai575
@selladuraisinnadurai575 10 дней назад
உங்களை வாழ்த்தும் அதே நேரம் உங்கள் தமிழ் சற்று வேதனை கொடுக்கிறது. உங்களால் நன்றாக பேச முடியும் !
@kirupakaransivasothy8994
@kirupakaransivasothy8994 19 дней назад
Actually Srilanka parliament Tamil mps 40 years sitting and sleeping. 😢. Uk 🇬🇧 parliament Tamil mp taking action 👏👏👏👏👌👍
@ricvibesinc1
@ricvibesinc1 8 дней назад
Colonised appointees are expected to sleep through their servitude to the masters ... & then a few exceptions arrive once in a blue moon ... for homely enforcement endeavour's.. ' ie sushi renak😂😂
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 15 дней назад
வாழ்த்துகள் சகோதரி திருக்குறள் தான் தமிழர்களின் சொத்து
@tamiltigerforever20
@tamiltigerforever20 18 дней назад
தமிழ் உங்கள் தாய் மொழி மறக்க வேண்டாம் முடிந்த அளவுக்கு தமிழில் உறையாடுங்கள்
@selladuraisinnadurai575
@selladuraisinnadurai575 10 дней назад
ரகர றகர வேறுபாட்டை கற்றுக்கொள்ளல் உங்களுக்கு அவசியம்
@KarthikSiva-jl8qw
@KarthikSiva-jl8qw 2 дня назад
Where are your tamil tigers now huh? Thought game Over in 2009 😂
@tamiltigerforever20
@tamiltigerforever20 День назад
@@KarthikSiva-jl8qw Every Tamil with Honor is Tamil Tiger
@blackgold8717
@blackgold8717 День назад
வீரமங்கை வாழ்க, எமக்கான உரிமைகளை வெல்ல பிரித்தானியா உதவ நல்ல சந்தர்ப்பம்
@sudarock3839
@sudarock3839 19 дней назад
❤❤❤❤❤❤❤
@umeshumesh1952
@umeshumesh1952 19 дней назад
இலங்கை ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான அங்கிகாரத்தை British பாராளுமன்றத்தில் முன் வைக்க வேண்டும் உலகத்தில் உள்ள அடக்கப்பட்ட இனங்களில் தமிழினமும் முக்கியமாக பாதிக்கப்பட்ட தமிழர்களே
@ajithrajarajaajith8011
@ajithrajarajaajith8011 18 дней назад
Wish all the best my great TAMIL SISTER, LONG LIVE and ALL THE BEST 🌹
@k.sundaram6102
@k.sundaram6102 19 дней назад
We proud of you madam
@MalaisamyMahanthiran
@MalaisamyMahanthiran 18 дней назад
I'm.very happy to say respectable member of parliment in english..as a indian tamilan.of.sri lankan.citizen wise I'm congratulations to u well done go ahead.
@புரூடாநிதி
@புரூடாநிதி 19 дней назад
பர்மாதமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் பனிகள் சிறப்பாக முடிய இரைவன் துனெஇருப்பாராக.😊😊❤❤
@mohamadaslam-jj5ys
@mohamadaslam-jj5ys 19 дней назад
Congratulation my sister ❤❤❤❤
@babiselladurai2872
@babiselladurai2872 19 дней назад
மேற்கு உலக நாடுகளில் உள்ள தமிழ் மக்கள், தமிழ் கோவில்களின் நிர்வாகங்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் நினைத்தால் தமிழ் ஈழத்தை ஹொங்கொங், சிங்கப்பூர் மாதிரி மாற்றலாம். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.
@thirunathi1657
@thirunathi1657 17 дней назад
Sinkalan veliyey poka vendum vadakku kilakkil irukkakudatu avankal ulayttu sappidaddum tamilaray konru tirudy tinratu potum
@vijayanarumugam3777
@vijayanarumugam3777 14 дней назад
Congratulations Ms Uma Kumaran, all the best in your journey as UK MP 💐👍🙏
@sevenhillpictures-canada1746
@sevenhillpictures-canada1746 17 дней назад
Superb interview
@sarun7503
@sarun7503 11 дней назад
Wish you all the best in your future political activities. Hope for the best good future for our sril lanks tamils Because we are proud of your victory 10:33 10:33
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 19 дней назад
Hi girl we are proud bud UN or uk never solve our problems thanks
@qesads5434
@qesads5434 12 дней назад
மனமாந் நன் றி வாழ்த்துக்கள்
@AmeenNurul-r1x
@AmeenNurul-r1x 14 дней назад
Congratulations for your achievement
@Mahi-ly5kn
@Mahi-ly5kn 19 дней назад
Tamil parliamentarian in UK no more speaking understandable Tamil 😢😢 We failed there already. Keep calm and move on 😊
@Snekithi
@Snekithi 19 дней назад
Brave answer for the thirukural question 🎉
@primeaddicts1709
@primeaddicts1709 18 дней назад
Congratulations sister.. Tamilan Rockz!!
@dilanv
@dilanv 19 дней назад
Congratulations.May God bless you to have strength and good health to carry on your future carriers.
@ChannelTNN
@ChannelTNN 19 дней назад
இனவாத, மொழிவாத, மதவாத அரசியல் எப்போதும் நீண்டகாலம் வெற்றி பெற்றதில்லை. எனவே தமிழன் தமிழன் என அதிகம் சிந்திக்காமல், யாதும் ஊரே யாவரும் கேளிர் என அரசியல் செய்வது உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு நல்லது.
@Ravanan646
@Ravanan646 19 дней назад
அது அடுத்தவன் சப்பாத்துக்குள் காலை வைத்து நடக்கும் திராவிடன் திருட்டு கொள்கை 😂😂
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 19 дней назад
Oh Appadyya nee Tamilanaa unakku inkey enna velay
@user-xj3on3mq7u
@user-xj3on3mq7u 15 дней назад
@ChannelTNN அருமையான கருத்து அவர் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு தமிழ் தமிழ் என்கின்றார்.வாக்குகளை பெற்று கொள்ளுவதற்காக சொல்கின்றார்.அவரை தெரிவு செய்தவர்கள் பிற இனத்தவர்கள் பெரும்பான்மையினர்.
@KarthikSiva-jl8qw
@KarthikSiva-jl8qw 2 дня назад
​@@thilakesanthiru7857vaaya moodu ina veri naaye
@user-jw5oz9cn6j
@user-jw5oz9cn6j 19 дней назад
Wish you all the and thank you for speaking in Sri Lanka jafna tamil
@lawrencemathieson5422
@lawrencemathieson5422 17 дней назад
@user-jw5oz9cn6j She can't speak Tamil.
@Kele-nw6bs
@Kele-nw6bs 10 дней назад
Congratulations sister
@P.chinnasaMy-v7s
@P.chinnasaMy-v7s 19 дней назад
வாழ்த்துக்கள்❤💐💐
@user-gh8wx3sm5d
@user-gh8wx3sm5d 17 дней назад
சிஸ்டர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 தமிழ் மக்களை காப்பாற்ற முயற்சி செய்யவும் 🎉🎉🎉
@fAindiGoAS
@fAindiGoAS 19 дней назад
தமிழே ஒழுங்காக பேச வரலையே 😢😢 வாழ்த்துக்கள்🎉
@righttime6186
@righttime6186 19 дней назад
அவரின் அம்மா அப்பா இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து 40 வருடங்கள் ஆகிறது என்று இந்த பேட்டியில் குறிப்பிடுகிறார் அப்போது உமா குமரன் நிச்சயமாக லண்டனில் தான் பிறந்திருப்பார் சுற்றி வர ஆங்கிலேயர்களோடு தான் அவர் வளர்ந்திருப்பார் படித்திருப்பார் அப்படி இருந்தும் இந்தளவுக்கு தமிழ் பேசுவது மிக பெரிய விடயம் இதற்கு அவருடைய பெற்றோரைதான் முதலில் பாராட்ட வேண்டும் அதற்கும் மேலாக தமிழ் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என தன்னுடைய மனதில் இருந்து சொல்கிறார் எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்க்கும் தமிழ் சமூகத்திற்கு அவர் ஒரு சிறு ஆறுதலாக வெற்றி பெற்று வந்துளார் அதை நாங்கள் வரவேற்க வேண்டும் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்து நாங்கள் கண்ட மிச்சம் என்ன ?????? நம்பிக்கை எந்த ஒரு சிறுவடிவில் வந்தாலும் நாங்கள் அதை வரவேற்க பழகிக்கொள்ள வேண்டும்
@Madhan_Malathi_Hari
@Madhan_Malathi_Hari 19 дней назад
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் பள்ளியில் பயின்று தமிழ்நாட்டில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசும் மக்கள் அரிது அவ்வகையில் 40 ஆண்டுகளுக்கு முன் லங்கையில் இருந்து புலம் பெயர்ந்து பிரித்தானிய ஆங்கில வழி பள்ளியில் பயின்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆகி தமிழருக்கு பெருமை சேர்த்து இன்று சகோதரி பேசும் லங்கை தமிழ் நம்மவர்கள் பேசும் ஆங்கில கலப்பு தமிழை விட இனிதிலும் இனிது.
@RM-jt8de
@RM-jt8de 19 дней назад
தமிழ் அழகாக பேசமுடியும்,ஆனால் விரும்பவில்லை,இவர்கள் தமிழ் சினிமா நன்றாக பார்ப்பார்கள் ஏன் தமிழ் பேசமுடியாது ?
@Ravanan646
@Ravanan646 19 дней назад
ஒழுங்கா தன்னை அடையாளப்படுத்த ஒரு பெயர் இல்லை. பொறாமையில் வந்து ஏதாவது ஒருவகையில் எரிச்சலை கொட்டி தீர்க்கிறது
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 19 дней назад
தமிழ் நாட்டில் இருக்கும் கேவலமான நிலையை விட பரவாயில்லை
@silvestersymon
@silvestersymon 5 часов назад
வாழ்த்துக்கள் சகோ 🎊🎉
@kandiahganeshalingam173
@kandiahganeshalingam173 18 дней назад
Very Very happy to note a Tamil has been elected as an M P, to the British Parliament for the first time. Good luck and Best wishes. Kandiah Ganeshalingam Ilford.
@Vishal-g1w
@Vishal-g1w 10 дней назад
GOOD JOB WELL DONE UMA SISTER🙏👏👏💥
@ketheswar
@ketheswar 8 дней назад
Valka magal thamil makkal mukiaym unkalai arpaniyungal emmudaiya makkal urthiyodu vala vendumm ungalukku sirappana valththukkal ❤❤❤❤❤
@perpetprabhu1033
@perpetprabhu1033 19 дней назад
Why she's not speaking in Tamil???????
@rajooraj484
@rajooraj484 19 дней назад
Wish you all best maam 🎉from Singapore
@user-ox3cr2wc2f
@user-ox3cr2wc2f 19 дней назад
Hello Sri Lanka ❤❤❤
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 14 дней назад
Hallo, Ealam Tamil 👍
@KarthikSiva-jl8qw
@KarthikSiva-jl8qw 2 дня назад
En da ivalo ina veri pudichu alaiyuringa 😂​@@nadarajyogaratnam7958
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 14 дней назад
வணக்கம் u.K இல் தேர்தல் கேட்டு இலங்கைக்கு வேலை செய்வது என்பது புரிய அதிசயம் எல்லோர் மண்டையையும் களுவ பல ஊடகங்கள் வந்துள்ளமையும் உமாவும் ஏதோ தெரியாமல் கதைப்பதும் விளங்குகிறது..
@KanaguAbi-f9d
@KanaguAbi-f9d 7 дней назад
சிங்க பெண்ணாக திகழ பெண்மைக்கு பெருமை சேர்த்த உமாவிற்கு மலையக மக்கள் சார்பாக நன்றிகளுடன் வாழ்த்துக்கள் ❤❤ 10:33
@veezhinathanramasamy6681
@veezhinathanramasamy6681 19 дней назад
Vazhthukkal
@sivakumar-vd8pg
@sivakumar-vd8pg 17 дней назад
வாழ்த்துக்கள். உமா குமரன்.
Далее
Почему не Попал?!
00:15
Просмотров 41 тыс.
УДОЧКА ЗА 1$ VS 10$ VS 100$!
22:41
Просмотров 347 тыс.
Why is Tamil so Proud?
41:28
Просмотров 226 тыс.