Тёмный
No video :(

#BrotherSisters50yearsLove 

Maruthu Murugan
Подписаться 1,2 тыс.
Просмотров 901 тыс.
50% 1

Tamil parambariyamaga annan thangaigal seer koduthu varuvathu nam kirama vazhaggam.
intha pudukkottai district annana thangaigal last 50 years maramal seer koduthhu kondu varukirargal ,
#BrotherSisters50yearsLove எங்களது தாய்மாமா 80 வயது பேரன் பேத்தி எடுத்த தன் தங்கைகளுக்கு தொடர்ந்து 50 வருடங்களாக பொங்கல் சீருடன் பணம் வைத்து கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு 11.1.20 அன்று ஆசிர்வாதம் வழங்கிய போது ...
இது போல் காலத்துக்கும் தங்கைகளை காக்கும் அண்ணன் களுக்கு சமர்ப்பணம்

Опубликовано:

 

17 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@lakshmilakshmikannan6379
@lakshmilakshmikannan6379 4 года назад
Super இப்படி இன்னும் அண்ணன் இருக்க சந்தோசம் ஐயா.
@rikhanakingsley2480
@rikhanakingsley2480 3 года назад
What a beautiful brother & sister...... Lovely
@renganathanr1392
@renganathanr1392 4 года назад
மிக சிறப்பு அண்ணன் வளமுடன்100ஆண்டுகாலம் வாழ்க
@sudha5555
@sudha5555 4 года назад
சூப்பர் அண்ணா நீங்களும் அண்ணியும் 100 வருடங்களுக்கு. நல்லா இருக்கனும்.எங்கள் அண்ணன் இருக்காங்க உயிரோடு இருக்கியானு ஒரு வார்த்தை கேட்க மாட்டாங்க.
@vargeshm5947
@vargeshm5947 4 года назад
Unmaiyalumey great family .... Ayya yengalaiyum vaalthunga... Ungaloda aasirvadam yengalukkum venum .... Ungaloda kudumpatharukkum ungalukkum naanga vaaltha vayadhu ella adhanala ungala vanangarom ninga vaalga pallandu💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@muralidharans9482
@muralidharans9482 4 года назад
மிக்க மகிழ்ச்சியா இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏
@om-od1ii
@om-od1ii 4 года назад
உறவுகள்.பலம். பொறாமை.இல்லா பெறு.வாழ்வு. நான்.நீ.என்ற. ஏற்ற.தாழ்வு.இல்லா வாழ்க்கை.🙏. இது.இருந்தால். இந்த.வாழ்க்கை. கிடைக்கும்.அண்ணா அப்படியே.இந்த. தங்கச்சியை. ஆசீர்வாதம். பண்ணுங்க.🙏🙏🙏
@francinajovi3814
@francinajovi3814 3 года назад
Beautiful brother and sister God bless that family
@amsavalli5191
@amsavalli5191 4 года назад
சூப்பர் சூப்பர் தாத்தா சூப்பர்
@manikmanimani5445
@manikmanimani5445 4 года назад
பாசமலர் அண்ணன் தங்கைகள் சொல்லில் அடங்க மகிழ்ச்சி😊😊😊 அளிக்கிறது
@nitnik9330
@nitnik9330 4 года назад
அருமையான நிகழ்வு, பெரும் பாக்கியம்.👌👌
@kattimohamed9354
@kattimohamed9354 3 года назад
பல ஆண்டுகள் நீடூழி வாழ்க வாழ்த்துக்கள்!
@Karthiga_Chetty
@Karthiga_Chetty 4 года назад
Idhai ellam pakkumbodhu manasukku aarudhala irukku.. Innum nam thaai thamizh naatil kalachaaram azhiyamal irukkiradhu endru sandhoshamaga ulladhu.. 😍..
@msn-lg5sc
@msn-lg5sc 3 года назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏ரொம்ப சந்தோசம்.
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 3 года назад
உங்களை போன்று வாழ வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது....உற்றார் உறவினர் நட்பு என அனைவரோடும்
@gopikanna5282
@gopikanna5282 4 года назад
Super relationship between brother's & sisters
@gragini6782
@gragini6782 4 года назад
No words to say..all sister's r so lucky..💯💞💞🙏
@funindelhi
@funindelhi 3 года назад
Ippadiiyeh 100 vazhanum....vazhthukkal 👍
@illaminithu2093
@illaminithu2093 4 года назад
மிக்க மகிழ்ச்சி
@mkmk8537
@mkmk8537 4 года назад
இதுதான் விலைமதிக்கமுடியாத நம் இந்து தர்மம்,,, இந்து கலாச்சாரம்,,, இந்து பண்பாடு,,, நாம் அதை பின்பற்றுவோம், காப்போம், நம் சந்ததியினருக்கு கற்றுக்கொடுப்போம்.
@rakeshsivakumar8485
@rakeshsivakumar8485 4 года назад
BROTHER and SISTER BONDING IS TOO STRONG THAN ANY OTHER relationship...
@vinodhiniveenu5096
@vinodhiniveenu5096 4 года назад
Paasamalargal ....very nice to see brother and sisters paasam ....god bless ur family
@jaivelu15
@jaivelu15 4 года назад
Ulagil inbam enbathu yaathu Enna keten .... Inthat world class unique padam of 50 years no where in the world
@prabhucreations1804
@prabhucreations1804 4 года назад
Super.. Great..👏👏👏👏🙏💐💐
@gopikrishna3011
@gopikrishna3011 4 года назад
அருமை ஐயா அருமை சீர் செய்வது மிகவும் சந்தஷமாக உள்ளது
@aadarshsagat2049
@aadarshsagat2049 4 года назад
Super brother and sisters
@ksks4819
@ksks4819 4 года назад
Valga pallandu valthukkal
@Gokka_mokka_gaming
@Gokka_mokka_gaming 3 года назад
Excited....omg....stay blessed... lovely to see such videos 🙏
@dhanasekar3038
@dhanasekar3038 4 года назад
வாழ்த்துக்கள்.💐
@kmwithpoems3818
@kmwithpoems3818 4 года назад
Really gerat this relationship and they're live in long the world
@radharamani7154
@radharamani7154 4 года назад
Vazhtha vayathilai Vanagugirom
@ramasubramaniansivagurunat4354
@ramasubramaniansivagurunat4354 4 года назад
Arumai 👌no one knows this these days... My dad used to do this to his sisters and made sure my uncles did this every year to my mother.
@funindelhi
@funindelhi 3 года назад
Super...nice family 👍👍
@vanik.s899
@vanik.s899 4 года назад
Super god bless 🎁🎁🎁🎁
@sunithansathya3931
@sunithansathya3931 4 года назад
இதெல்லாம் இப்போதும் எங்கோவொரு மூலையில் நடைமுறையில் இருப்பது என்று எண்ணும் போது மனதுக்குள்........ சந்தோஷம்.... ஏக்கம்....
@G.V.Mani3773
@G.V.Mani3773 4 года назад
Vaazhga pallandu.
@sathiksehu3255
@sathiksehu3255 4 года назад
Vazhga valamudan
@thiyagurajan6517
@thiyagurajan6517 4 года назад
Valga valamudan
@appuprasanth5798
@appuprasanth5798 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻 Arutperunjodhi...!!! ❤️ Arutperunjodhi...!!! 👑 Thanipperungarunai...!!! 🔥 Arutperunjodhi...!!! 🙏🏻🙏🏻🙏🏻
@manikandanramalingam4489
@manikandanramalingam4489 4 года назад
Valga valamudan 🙏
@periasamysamy3165
@periasamysamy3165 4 года назад
அருமை! வாழ்த்துக்கள் ஐயா
@paulmarypaulmary9682
@paulmarypaulmary9682 4 года назад
குடுத்து வச்சவங்க.. இத்தன வருஷம் கூட பிறந்தவர்கள. மறக்காம இருக்குற. இந்த உடன் பிறப்பு matheri... எத்தனை பேரு இருப்பாங்க... so. லக்கி.... 💜
@ariharasudanthala8449
@ariharasudanthala8449 4 года назад
அற்புதக் காட்சி
@chithranatarajan8766
@chithranatarajan8766 4 года назад
Very.beautiful family
@DrBalaDrBala
@DrBalaDrBala 4 года назад
God bless you
@marimuthu2412
@marimuthu2412 4 года назад
Super super 😭😭🙏🏼🙏🏼🙏🏼 super super super
@malarvizhia2779
@malarvizhia2779 3 года назад
சூப்பர்
@jjk9701
@jjk9701 3 года назад
Wow super Anna..
@padmad768
@padmad768 4 года назад
Super support sister
@venmathi9071
@venmathi9071 4 года назад
Pakavea happya eruku😊😊😊😊😊
@KannanKannan-pq6ss
@KannanKannan-pq6ss 4 года назад
வாழ்க வளமுடன்
@palaniyammalmurugesan3777
@palaniyammalmurugesan3777 4 года назад
Great annan
@alliswell-mb2sd
@alliswell-mb2sd 4 года назад
Ennalum nalamudane valha
@sharasanthakumari5651
@sharasanthakumari5651 4 года назад
Nice culture 😊
@premasundari.s697
@premasundari.s697 4 года назад
Sema
@jayasri7424
@jayasri7424 4 года назад
Wow 😍😍
@shenbagavallim931
@shenbagavallim931 10 месяцев назад
Anna thangai pasam vera mari😢
@ktsp03
@ktsp03 3 года назад
Awesome
@jeevithajeevitha4599
@jeevithajeevitha4599 3 года назад
Super
@radhikam8357
@radhikam8357 4 года назад
True love .....
@wilsonclement6159
@wilsonclement6159 4 года назад
தமிழர் பண்பாடு
@vallalartamilsanggam2378
@vallalartamilsanggam2378 4 года назад
True pasam..
@usha-0419
@usha-0419 4 года назад
Wowwww
@chandrasekar-fy5bo
@chandrasekar-fy5bo 3 года назад
வாழிய தமிழர் பாரம்பரியமம்
@bluebird357
@bluebird357 4 года назад
Beautiful
@thiruppathigk4594
@thiruppathigk4594 3 года назад
Old is gold
@elizabethlakshmig5301
@elizabethlakshmig5301 4 года назад
Nala seyal thodaraitam
@karunakarank2579
@karunakarank2579 4 года назад
கூட பிறந்த பெண் பிள்ளைகளுக்கு சீர் கொடுக்கும் தொடர்ச்சிக்கு மனம் நிகழ்ச்சி அடைந்தேன்
@rkvinayagar5492
@rkvinayagar5492 4 года назад
Kuduthavacha thangachi yenaku oru anna iruka irunthu illathathuku samam
@vanavancofc2859
@vanavancofc2859 4 года назад
Good brother sister
@navaneenavanee5138
@navaneenavanee5138 4 года назад
Ulakathu la entha oru kutathuku than entha Urumi eruku pa🙏🙏🙏🙏
@elangovan2595
@elangovan2595 4 года назад
Happy birthday
@poovarasi4222
@poovarasi4222 4 года назад
Super family
@kanniyammala2358
@kanniyammala2358 4 года назад
Supper brother. Ennakku eppadi oru brother no.
@ushathirumurthy2903
@ushathirumurthy2903 4 года назад
இப்படி ஒருஅண்ணன்எங்கலுக்குஇல்யே?வாழ்த்தவயதுஇல்லைவனங்குகிரேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 4 года назад
Superb R u mailvaganaan
@umadevisubramaniam6711
@umadevisubramaniam6711 4 года назад
👍👍👍👍
@kavithakrishnasamy7418
@kavithakrishnasamy7418 4 года назад
Anna anna dhan....
@perumalravi7119
@perumalravi7119 4 года назад
👍👍👍😍
@bhairavi3693
@bhairavi3693 3 года назад
No words to say this obedience
@maruthumurugan7191
@maruthumurugan7191 3 года назад
thank u
@sreedevi6832
@sreedevi6832 4 года назад
Eppovum ithupole santhoshama ottumaya irukkanum. Enakku sahodharkal yarum illa. Paravaella.
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 4 года назад
Nice to see
@VILLAGEMIRACLECHANNEL
@VILLAGEMIRACLECHANNEL 4 года назад
Wow
@gomathicutsm133
@gomathicutsm133 3 года назад
😍
@appuprasanth5798
@appuprasanth5798 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@chitradevi6082
@chitradevi6082 4 года назад
Anbaàna annan. Sisters
@nazarma1965
@nazarma1965 4 года назад
Happy
@panneerept7246
@panneerept7246 4 года назад
பாக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த ஊர் பக்கம் இந்த வழக்கம் இருக்கிறது?
@KannanKannan-pq6ss
@KannanKannan-pq6ss 4 года назад
எந்த ஊரு
@karuppssamy2743
@karuppssamy2743 3 года назад
Arumai
@maruthumurugan7191
@maruthumurugan7191 3 года назад
thank u
@manjunadhan9225
@manjunadhan9225 4 года назад
இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தொடரட்டம் ஐயா
@asokanveeraswamy4540
@asokanveeraswamy4540 4 года назад
Innum nooraandu kaalam Vazha vendum.
@janamaruthu7865
@janamaruthu7865 4 года назад
அண்ணனிடம் சரி பங்கு சொத்தில் பங்கு கேட்டு இருந்தால் இந்த சீர் தங்கைகளுக்கு கிடைக்குமா
@sheelamanigopi3106
@sheelamanigopi3106 4 года назад
kothu vaithavargal
@AGNIBHOOMISUKRAN
@AGNIBHOOMISUKRAN 4 года назад
Tamil an in alliya parampariyam
@user-jt5ir2bs4b
@user-jt5ir2bs4b 4 года назад
I nd ha vayathilum ivargalin Ann an thangai pasathai part hu man am negilkirathu
@Murugansubramanian143
@Murugansubramanian143 4 года назад
Yepom பண்ணுவாங்க....சொல்லுங்க தோழரே.....
@allrounder6898
@allrounder6898 4 года назад
Evlo azhagana family
@nithiyavasan4248
@nithiyavasan4248 3 года назад
Enga mama ellam beggars so no seer varisai.they are afraid of their wife's.
@selvammari8229
@selvammari8229 3 года назад
So cute
@maruthumurugan7191
@maruthumurugan7191 3 года назад
thank u
Далее