Hi Akka Very happy to see this video.i too have started a vegetable garden getting inspired by you. Please do a video on succession planting..how many plants to plant? How long and when .. it will help very much ... Thanks to you once again.. Swetha
வணக்கம் மா எப்படி உங்களுக்கு மட்டும் இவ்வளவு அறுவடை மாடி தோட்டத்தில் கிடைக்கிறது எங்களுக்கு எருவே கிடைக்க மாட்டேங்குது நானும் பல வருஷமும் முயற்சி செய்கிறேன் ஒரு ரெண்டு கத்திரிக்காய் கூட அறுவடை பண்ண முடியல உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை உங்களுக்கு மட்டும் எப்படிமா இப்படி கிடைக்குது எரு எங்களுக்கு கிடைப்பதே இல்லை
அதை குறிப்பிட்டு சொல்ல முடியாது சகோ கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிங்கள் முதலில் ஒரு ஐந்து முதல் பத்து பைகளில் இருந்து ஆரம்பியுங்கள் முதலில் கீரைகள் மற்றும் முள்ளங்கி வெண்டை கத்திரி இந்த பயிர்கள் எல்லாம் ஆரம்பிங்கள்