புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள் தேவனை முதலில் தேடுகிறாள் வசனத்தை தினமும் நாடுகிறாள் கணவன் தலையில் கிரீடம் கீழ்படிக்கிற மேடம் இப்படிப்பட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும் இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்கியவதி ஆகிறாள் கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள் நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே மகிழ்வு இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள் சோம்பேலின் அப்பத்தை புசிப்பதில்லை உழைத்து மகிழ்கிறாள் பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பு சிறப்பு வளரும் பெண் பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல படிப்பு இவள் ஞானத்தினால் தன்னை அலங்கரித்து கொள்கிறாள் அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள். புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் புத்தி இல்லாதவளோ அதை இடித்து போடுகிறாள். நீ எப்படிப்பட்டவள்?
சகோதரா. எந்த அலட்டலும், சுய விளம்பரமும் இல்லாம அருமையாக ஊழியம் செய்றீங்க சகோ..தேவன் உங்க டீம் கு நல்ல ஞானம் கொடுத்திருக்காங்க தேவ பயத்துடன் கர்த்தரிடத்தில் காத்திருந்து, தேவ ஜனங்கள் இடறலடையாதவண்ணம் இது போன்ற நல்ல குறும்படங்களை எடுத்து தவறாது போஸ்ட் பண்ணுங்க..
Mr Ravi Bharath, your songs are really factual and a critic to the wrong doers. Really inspired by the lyrics of most of your songs. Thanks in ton for reminding where the present generation and modern day preaching is heading. I appreciate your efforts to courageously bring into limelight the darkest parts of modernisation and clumsy Christianity despite opposition. God bless you and keep you safely protected under His guidance to highlight many such practices that had defamed Christianity and moreover is turning as an abomination to God.
Change the Frustrations to Praise and Prayer to Escape from the trap of Satan 😈 to break Families especially young Christian Couple 👰🏻🤵🏻 Super Counselling Song 👌🏼👌🏼👌🏼
My dear bros and sisters from a long time in searching for the video song devanin aalayam. I want that video song of Ravi Bharath anna..plz🙏🙏 someone upload that video song