Тёмный

Can we change the Horoscope ? by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 309 тыс.
Просмотров 146 тыс.
50% 1

Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 502   
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 года назад
கடைசி வரை நம்மிடம் வருவது நாம் செய்த பாவம், புண்ணியம் மட்டும் தான் அருமையான விளக்கம் அண்ணா நன்றிகள் பல....
@srinivasanv6846
@srinivasanv6846 5 лет назад
Super. இந்த மாதிரி உதாரணமாக சொல்லப்படும் ஜாதகத்தின் தாக்கம் மற்ற நேயர்கள் மனதில் ஏற்படும் விதமாக தேர்வு செய்து போடுங்கள். நன்றி.
@sankartl1659
@sankartl1659 2 года назад
நங்கநல்லூர் பார்வதியின் சேவையும், திண்டுக்கல் சின்னராஜ் ஜோதிடரின் தொண்டும் நீடூழி வாழ்க🙏
@atmaraor6206
@atmaraor6206 Год назад
தாங்கள் கூறுவது மிகவும் உண்மை பலருக்கு உதவி செய்தால் நிச்சயம் நன்மையே நடக்கும் என் சொந்த அனுபவம்.
@krishna-rn8tr
@krishna-rn8tr 5 лет назад
ஜாதகத்தை வெல்லும் வழி - அதுக்கும் ஜாதகத்தில் அமைப்பு இருக்கணும்...
@rajeshrajendran6816
@rajeshrajendran6816 5 лет назад
உண்மை
@AaaAaa-jv1ze
@AaaAaa-jv1ze 5 лет назад
@@rajeshrajendran6816 e
@summerwind3217
@summerwind3217 5 лет назад
Unmai , hardwork iruthal pothum
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 лет назад
Yaaru samy nee
@RAJARAM....455
@RAJARAM....455 4 года назад
@@summerwind3217neram seri illana hardwork smartwork ellam poirum. Its my experience
@asg2255
@asg2255 4 года назад
Sir,உங்க தமிழ் உச்சரிப்பும். பாடல்களும் ஆச்சரியபட வைக்கிறது, Free service ஜோதிடத்தில் யாரும் கொடுப்பதில்லை,ஆனால் அனைருக்கும் கொடுப்பது சாத்தியமில்லை, வாய்ப்பு கிடைத்தவர்கள் பயன்அடைந்திருப்பர்,அவர்களின் வாழ்த்துபயன் உங்களை மேலும் உயர்திட இறைவனை வேண்டுகிறேன்
@umakrishnamurthy1837
@umakrishnamurthy1837 5 лет назад
மிகவும் அருமை ஐயா. அறத்தோடு வாழ்வதே சிறப்பு என்று உரைத்ததற்கு மிக்க நன்றி. பல கஷ்டங்களைத் தாண்டி நான் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருப்பது அறத்தால் மட்டும் தான். வாழ்க வளமுடன்
@rajarathinamemr1365
@rajarathinamemr1365 5 лет назад
சுமார் நூறு வருடங்களுக்கு முன் திண்டுக்கல்லுக்கு ஒரு சிறப்பு கட்டிடக்கலையில் தாடிக்கொம்பு என்ற இடத்தின் சிற்பங்களுக்கு அடுத்து இந்த உலகில் பின்வரும் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் தரமான பூட்டுக்கு பெயர் போன திண்டுக்கல் இந்த தலைமுறையில் ஜோதிடத்தை இந்த உலகுக்கு வெளிச்சம் போட்டு அடையாளம் காட்ட ஒரு தரமான மனிதனை சின்ன ராஜாவை இந்த பூமிக்கு தந்த திண்டுக்கலுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
நீங்கள் கூறுவதுபோல அவ்வளவு பெரிய விஷயமல்லாம் ஒன்றும் இல்லை ஐயா ஆனாலும் பில்ட்டப் பெருசாகத்தான் இருக்கிறது. ஆற்றில் போட்டாலும் அளந்து தான் போடவேண்டும் பாராட்டும் அப்படித்தான் . நன்றி!!
@rajarathinamemr1365
@rajarathinamemr1365 5 лет назад
@@astrochinnaraj ஐயா வணக்கம் 1998 முதல் 2018 வரை சுவாமி தயானந்த மகரிஷி முதல் இன்னும் எண்ணற்ற ஜோதிடர்களிடம் என் ஜாதகத்தை கொண்டு போய் பார்த்துவிட்டு எல்லோரும் பலன் சொல்ல ஆரம்பிக்கும் பொழுது ஜோதிடராக தெரிகிறார்கள் பலன் சொல்ல ஆரம்பித்த பாதி நேரத்திற்கு பிறகு இதை எப்படி செய்யலாம் என்று ஐடியா கொடுக்கவே முன்வருகிறார்கள் தங்கள் பதிவுகள் மட்டும் ஒரு எதார்த்த ஜோதிடத்தை உணரமுடிகிறது ஒரு வீடியோ தந்தீர்கள் ஆனால் அந்த வீடியோவில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஜோதிடம் எதார்த்தம் என்னவோ அது மிளிர்கிறது அதற்காகவே இந்த பதிவு நன்றி ஐயா மேலும் உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு பதிவுகளை தர காத்திருக்கிறேன் உங்கள் பணிக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.
@vijayalakshmiravi2781
@vijayalakshmiravi2781 2 года назад
பார்வதி வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று இன்புற்று வாழ மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.... 🙏🙏👏👏👏🌹🌹🌹🌹👍👨‍👩‍👧‍👦
@arjunduraisamy2830
@arjunduraisamy2830 5 лет назад
நாளும் கோளும் ஒன்றும் செய்யாது. எப்போது என்றால் ஊனை உருக்கி உள்ஒளி பெருக்கினால். எப்படி சாத்தியம் என்றால் சுவாசம் உள்சுவாசமானால்.
@sureshvelu5834
@sureshvelu5834 5 лет назад
true true true and always right
@ashwinshiva18
@ashwinshiva18 5 лет назад
வாசி யோகம் ஐயா?
@elangovanp8304
@elangovanp8304 2 года назад
சின்னராசு ஐயா வணக்கம் உங்கள் சேவை பலரது வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை கொடுக்கும். நானும் உங்கள் you tube channel ஐ அடிக்கடி கேட்டு வருகிறேன். மிகவும் சிறப்பாக தெளிவாக எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி உள்ளீர்கள். நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள்புரியட்டும்
@padmaaravind6700
@padmaaravind6700 3 года назад
sir இந்த video இன்னைக்கு பாத்தேன் குழப்பமான மனநிலைக்கு கடவுள் பதில் சொன்ன மாதிரி இருக்கு நிச்சயம் என் மகள் ஜாதகம் தங்களிடம் பாக்கணும்
@TamilMagicSongs
@TamilMagicSongs 5 лет назад
Absolutely brilliant Video Sir, God bless this girl, she is blessed because of elders
@vijayalakshmiravi2781
@vijayalakshmiravi2781 2 года назад
வணக்கம் சார் உங்கள் வீடீயோவை தொடந்து பார்த்துக்கொண்டு இ௫க்கிறேன் சார் ஒரு இடத்தில் கூட Negative வாக பேசுவதில்லை சார் கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு நிறைய கிடைக்கட்டும் சார் வாழ்க வளமுடன் சார் வாழ்த்துக்கள்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannathasankannathasan6129
@kannathasankannathasan6129 5 лет назад
வணக்கம் அண்ணா தங்களால் ஏற்ப்பட்ட ஐயம் ஒன்று உபய லக்கணத்திற்க்கு ஏழாம் அதிபதி ஆட்சி உச்சம் அடைய கூடாதென்றும் அவ்வாறு அடைந்தால் திருமண பந்தம் சிறக்காது என்றும் பல எடுத்து காட்டுகளுடன் கானெளிகள் பல வெளியிட்டு உள்ளீர்கள். எனக்கும் அவ்வாரே ஜாதக அமைப்பு உள்ளது அப்படியானால் நான் திருமணம் செய்யாமலே வாழ்ந்து விடலாம் என்று எண்னுகிறேன்.காரணம் சிறு வயதிலிருந்தே மிகுந்த கஷ்டத்தோடு வாழ்ந்து வருகிறேன் அண்ணா மீண்டும் திருமணத்திற்க்கு பிறகு நிம்மதி இருக்காது என்று தெரிந்தால் நான் எப்படி திருமணம் செய்து கொள்வேன் அண்ணா. எனக்கு ஒரு பதில் கூறுங்கள். 04:11:1990.இடம் நாகை.இரவு 8:30 க்கு ராசி ரிஷபம் லக்கணம் மிதுணம் பதிலும் பலனும் சொல்லுங்க அண்ணா Pls
@arvindjayakandan7439
@arvindjayakandan7439 5 лет назад
Sir nobody's giving free predictions like you. Thank you for your service sir.
@TamilSelvi-jh8iz
@TamilSelvi-jh8iz 2 года назад
என் வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள் நன்றி குருஜி
@pramilasethumadhavan1106
@pramilasethumadhavan1106 5 лет назад
உங்கள் நற்சேவை தொடரட்டும். கடவுள் துணைபுரிய பிரார்த்திகிறேன். இந்த பெண்ணின் சேவை குறித்து மகிழ்ச்சியாக உள்ளது.
@gowgaming7212
@gowgaming7212 2 года назад
லக்கினத்தில் கேது இருந்தால் என்ன நடக்கும்
@chemistryfacts6681
@chemistryfacts6681 3 года назад
மிக அருமையான பதிவு. நன்றி, ஐயா.
@magemage2147
@magemage2147 5 лет назад
அருமையான பதிவு அண்ணா. தங்களின் சேவை தொடர என்றும் நலமுடன் வாழ இறைவணை வேண்டுகிறேன்.
@arasushanthi6218
@arasushanthi6218 5 лет назад
அய்யா, வணக்கம் எண் பெயர் thirunavukkarasu date of birth 8. 8. 1963 நே ரம் 8:30காலை இட ம் முசிறி எனது ஜாதகத்தில் மறைவு ஜானாதிபதிகள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளுகின்றன எனது ஆயுள் எப்படி உள்ளது எனது தொழில்அய்யா, வணக்கம் எண் பெயர் thirunavukkarasu date of birth 8. 8. 1963 நே ரம் 8:30காலை இட ம் முசிறி எனது ஜாதகத்தில் மறைவு ஜானாதிபதிகள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளுகின்றன எனது ஆயுள் எப்படி உள்ளது எனது தொழில் பற்றி சொல்லவும்ஐ யா பற்றி சொல்லவும்
@arasushanthi6218
@arasushanthi6218 5 лет назад
601853
@Sahanasaikalyan123
@Sahanasaikalyan123 2 года назад
100%உண்மை ஐயா... எனது ஜாதகத்திலு பலதேஷம் உண்டு... சனி லக்னத்தில் ... இது போல் அனுபவம் எனக்கு உண்டு... இந்த பதிவு எனக்கானது போல் உள்ளது
@popstarrocker420
@popstarrocker420 5 лет назад
“Gaja kesari” yogatha vidumayya! Namakku “Rawa kesari” yogam kuda illa!! Sugar 300 thandi muttikittu poi nikkudhu!! Hummmm!!!
@mugunthaniyengar8586
@mugunthaniyengar8586 5 лет назад
😂😂😂 super unnmai!!!
@VishnuKumar-hg8vg
@VishnuKumar-hg8vg 5 лет назад
Nice punch
@abinayaabinaya7192
@abinayaabinaya7192 5 лет назад
😂😂
@VishnuKumar-hg8vg
@VishnuKumar-hg8vg 5 лет назад
@@abinayaabinaya7192 jadhagam unmaiya poiya
@kavinbalaji8487
@kavinbalaji8487 5 лет назад
நீங்க இப்படியே... பலன் செல்லுறேன்னு spiritual லீடர்ஆகிடாதீங்க.அப்புரம் எல்லோரும் கோவில் கும்பாவிழேசத்திற்க்கு கூப்பிடபோறாங்க...
@marichamychamy1876
@marichamychamy1876 5 лет назад
ஐயா ., தங்களின் 95% வீடியோ பார்த்து வருகிறேன்., ஆனால் இந்த வீடியோவின் விளக்கம் மட்டும், என்னை கண்ணீர் வர வைத்துள்ளது .
@vaskanselladurai4212
@vaskanselladurai4212 4 года назад
ஐயா வணக்கம். இந்த காலத்தில் உங்களைப் போன்று ஒரு சிலரே சிந்திக்கிறார்கள் மற்ரஎல்லோரும் சுயநலவாதிகள் ஆகத்தான் இருக்கிறார்கள் அவர்கள்தான் நல்ல வசதியான வாழ்க்கை வாழ்கின்றனர். எம்மை திருத்திபடுத்த கர்மா, பிற்காலத்தில் அவர்கள் செய்த பாவங்கள் அவர்கள்தான்பிடிகும்என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்கள்நல்லாய் வாழ்ந்து பரம்பரையும் ஆகா ஒகோஎன்றுவாழ்கின்றனர் . நானும் சிறுவயது முதல் கடனை வாங்கி உதவி செய்து கொண்டு இருந்தேன் இப்பவும் உதவி செய்கிறேன்.சிறுஉதவியோ பெரிய உதவி பெற்ற உறவினர்கள் நண்பர்கள் யாருமே பேசுவதில்லை. ஆனால் எனது உதவி செய்வது தொண்டுசெய்வது தொடர்ந்தும்செய்துகொண்டிருப்பேன் ஐயா நன்றி வணக்கம்.
@umasworldkitchen1055
@umasworldkitchen1055 5 лет назад
அருமையான பதிவு சார்...திரும்ப திரும்ப பார்த்த காணோளி...அந்த அர்பணிப்புள்ள சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@amrutharao8784
@amrutharao8784 5 лет назад
Absolutely correct sir. God bless Mrs. Parvati. And your selfless service also makes you great. Thank you Sir.
@devarajans5246
@devarajans5246 5 лет назад
அருமையான ஜாதகம் இந்த பெண்ணிற்கு! புண்ணியம் சேர்த்து வாழ்வது நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும்! நல்ல பெண்மணி! அவள் கண்மணி! நன்றி!
@muthupandiyan.mmuthupandiy4238
@muthupandiyan.mmuthupandiy4238 3 года назад
என்னோட ஜாதகத்த பார்த்து எனக்கு கல்யாணம் வேலை எதுவும் ஆகாதாம் பொறந்தது வேஸ்ட்னு சொல்லிட்டாங்க... 😭😭😭
@vignesh2295
@vignesh2295 3 года назад
ஐயா பெற்றோர்களால் திருமண நடைபெறுமா? அரசு ஆசிரியராக உள்ளேன், அரசு விரிவுரையாளர் ஆவேனா? விக்னேஷ் 1.10pm 11.12.88 சென்னை.
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 3 года назад
நல்ல உரை, அருமையான விளக்கம். நன்றி.உங்கள் தமிழும் அருமை.
@rudrapathym7049
@rudrapathym7049 2 года назад
ப்பா!!! 1000 வருஷம் நீங்க நல்லா வாழ்வீர்கள் ஐயா!!!... ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது இந்த வீடியோ கேட்டு.. நான் பல என் குடும்ப பெண்களிடம் இந்த வீடியோவை பகிர்ந்து (தேவைப்பட்டவர்களுக்கு மட்டும்) பெரியவர்களை அன்போடு, பரிவோடு மகிழ்ச்சியாக நடத்துங்கள். அதுவே, உங்கள் வாழ்வை பேரானந்தத்துடன் வைத்திருக்கும் என்றேன். ரொம்ப மகிழ்ச்சி. மற்றவர்களுக்கு செய்யும் பணிவான, மனமுவந்த சேவைக்கு நிகர் இந்த உலகில் எதுவுமே இல்லை சார். உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கோடி புண்ணியம்.
@sivanpillai8776
@sivanpillai8776 Месяц назад
ஜாதகி அடுத்த பிறவியிலல்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 5 лет назад
Wonderful explanations. GOD BLESS YOU Parvathi .last few mins my eyes filled with tears by your speech sir ..
@kamaladasan4002
@kamaladasan4002 5 лет назад
வணக்கம் ஐயா! ஜதகத்தில் மிதுனம் லக்கனம் 5ல் சூரி+சனி+புதன் இருந்து 3ல் செவ்+சுக்கிரன் இருந்தல் பரிவர்த்தனைய அல்லது நீச்சபங்கம அல்லது இராஜயோகம? 26/10/1983 10:42Pm Chengalpattu
@kalaivani1548
@kalaivani1548 2 года назад
மிகவு‌ம் அருமையான பதிவு சார்.
@mangalamjayaraman1876
@mangalamjayaraman1876 Год назад
Ungàlai jyodhidam en Jadhagam Ungalidam ThodarBu golla nangal Eppadi ThodarBu kollalam pls Eñakku Theriviththal Eñakku Nanmai Tharum
@premasudha7409
@premasudha7409 4 года назад
முதியோர் இல்லம் தொடங்க ஆசை இல்லை லட்சியம் அ அண்ணா Time 10.45am. date 30 5 1976 Place krishnagiri 2008 ஒருபுண்ணியம் செய்தோம் அப்ப இருந்தே இந்த ஆசை இல்லை லட்சியம் எப்ப அந்த. பாக்கியம் கிடைக்கும்
@thiruppathi1630
@thiruppathi1630 4 года назад
ஐயா வணக்கம். நான் திருச்சியில் வசிக்கிறேன்.எனது மகளின் பிறந்த நாள் 29/1/1992 காலை4மணி35நிமிடம் திருச்சியில் பிறந்தார்.எனது மகளுக்கு திருமணம் ஏப்பொழுது நடைபெறும்.திருமண வாழ்க்கை ஏப்படி இருக்கும். என கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.
@ethanigaivel9735
@ethanigaivel9735 5 лет назад
சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் எனது பெயர் தணிகைவேல் ஜாதகப்படி கூப்பிடுவது பரசுராமண் பிறந்தது சென்னையில் ௨௦ /௪ /௧௯௭௮ ஆண்டு காலையில் ௯:௩௦ மணிக்கு இராசி சிம்மம் நட்சத்திரம் உத்திரம் ௧ஆம் பாதம் ரிஹப லக்கனம் எனக்கு திருமணதடை உள்ளது இப்பொழுது பெண்வலி பிரச்சனைகள் உள்ளது இதற்காகவது இம்முறையாவது பதில் கூறும்படி தங்களிடம் வேன்டிக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@karthikeyandevadass1596
@karthikeyandevadass1596 5 лет назад
இவங்க மட்டுமல்ல நானும் உங்கள் பேச்சுக்கு அடிமைதான் வணங்குகிறேன்...
@JayaLakshmi-hk2bs
@JayaLakshmi-hk2bs 5 лет назад
Ayya vanakkam, I don't know whether you will remember me, but I have posted a comment 3 years back for my new born daughter under the topic 6 and 8 house since I had few medical complications. You were very humble and caring in replying to my comment and I have no words to express it. You also told me that second I will have boy baby if I conceive in 2019. I just followed your advice and by grace of God I have delivered a normal boy baby on 25 August. Thank you very much for the humble suggestion. Though I have watched all your videos I have not disturbed you with another comment until now because I know many will be waiting. Now just want to inform all viewers that as you said we have got a boy baby. You predicted this three years back. In between my husband met you with an appointment too for a different reason. Now I have a small worry. Both my daughter and new born son star, Rasi and lagna are same. Will this be of any concern or problem. Please requesting your kind words after a long time and hope you understand my fear. All we pray is not for money but for a healthy life and to stay as a family for long time. Hope you understand. My son date of birth is 25/08/2019 time is 9.30 am place is chennai and my daughter is 15/03/2016 7.56 pm chennai. Thank you so much sir, and our prayers for everyone.
@SaraSara-le7el
@SaraSara-le7el Год назад
Why r u sharing all ur family birth details here anybody can steal this and create horoscope and use it for dosham kalithal have sum sense before posoting ur family details in social media
@murugann4227
@murugann4227 4 года назад
வணக்கம் ஐயா நிறைய பூர்வ புண்ணிய பணிசெய்கிறீர்கள் இறைவன் அருளால் குடும்பத்துடன் வாழ்க வளமுடன் நலமுடன் என என் அப்பன் வடபழனி ஆண்டவனை வேண்டுகிறேன்.நன்றி.
@thegreat6994
@thegreat6994 4 года назад
My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர் எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது In my original chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. Only one question is disturbing me from my childhood why I was born on this world. S.parthipan.
@saritharajs8766
@saritharajs8766 10 месяцев назад
வீட்டில் இருந்து இரண்டு மாமியார் மாமா பார்க்க அவங்க பிரச்சினை தாங்க முடியாது...
@thirunavukkarasumeena6267
@thirunavukkarasumeena6267 5 лет назад
ஐயா மன்னித்துவிடுங்கள் நீங்கள் எப்போ பார்த்தாலும் யோக ஜாதகத்தை பற்றி சொல்கிறீர்கள் நானும் கடக லக்கனம் எனது ஜாதகத்தை ஒருமுறை பாருங்கள் பலன் சொல்லுங்களேன் பார்ப்போம் இதோ எனது ஜாதக குறிப்பு 25 09 1984 1.55 AM kovilpatti
@skothandaramanskothandaram725
@skothandaramanskothandaram725 5 лет назад
கடக லக்கனம் கும்பம் ராசி கொஞ்சம் சொல்லுங்கள்
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 года назад
நல்ல பண்புகள் கற்றுநடப்பவனை காலம் புகழிடம் அழைத்துச்செல்லும்..
@muthupoorni8462
@muthupoorni8462 3 года назад
Sir..neenga yenakkum help pannuvinggala? Na lifela kastamattumethan anuvichittu irukken sir...appa,amma,en thanga,ennum,en,anbanavanganu...yellathaium ilatutten sir...eppam married life sarilla sir kana kanavara piriji valthutu irukken...sir enakku amma thiruyonam nachathiranu soluvanga...but jathagam illa sir...January, 17 1991. Morning 5 clock sir ethukku plan solluvinggala sir...plz
@thiyaghrajraj2196
@thiyaghrajraj2196 3 года назад
Sir ounga video ellam nalla sollriga sir enaku eppo tha guru dasha nadakuthu sir eppdi irkkum tharila narya jocier guru dasha sumara irukkum sollranga my data birth 23.7.1984.11.55.pm.coimbatore ounga pathila na ethir pakkran rahu dasha enkku sari illa guru dasha eppdi irukkum
@vijayalakshmiravi2781
@vijayalakshmiravi2781 2 года назад
பார்வதி மற்றும் தினேஷ்வரி வாழ்க வளமுடன்... 🌹🌹🌹🌹
@mangalamjayaraman1876
@mangalamjayaraman1876 Год назад
Hank U so much Eñakku en ore Penn ukku Kettai Star Eñakku 2am padham .Enpennirku Kettai mudhal padham. En kanavar irandhu 3year agi vittadhu.enpennukkum2childs 1Boy 2penn.avarkanavar nalla piriyam Magal kuzhandhygal.Engal mappillaiku pooram G sonku pooram G Daughter Thiruvonam star God is Great.en Penn dhan ennaiparththukolgiral migavum piriyam Avargal Family dhan ennai pargirargal ennal mudindhawork pargirean Ungalukku Evvalavu Fees endrum Therivikkavum.Nangal Banglore il irukkiroam Valgavalamudan U. & Your family enage 73.J.Mangalam JayaRaman.
@ravichandra8759
@ravichandra8759 3 года назад
Where is the TOTAL HOROSCOPE DETAILS.. Whr is Venus and mercury.. ???
@atmaraor6206
@atmaraor6206 Год назад
தங்களின் ஈ மெயில் தவறாக உள்ளது நான் அனுப்பியது தங்களுக்கு சேரவில்லை
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 Год назад
அருமையான விளக்கம் நன்றிகள் Sir🙏
@sadasivam.k6175
@sadasivam.k6175 5 лет назад
அந்த சகோதரி வாழ்க வளமுடன்
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 4 года назад
பாதகாதிபதி சுக்ரன் வலுக்கலாமா? ஐயா ஆனால் சுக்ர திசையை அந்த நேயர் பார்க்க முடியாது அல்லவா? ஆனால் அந்த அந்த திசையில் வரும் சுக்ர புக்தி கெடுதல் செய்யாதா? ஐயா?
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 2 года назад
இந்த வீடியோவை தொடர்ந்து பார்ப்பதால் எனக்குள் எழுந்த ஒரு கேள்வி அண்ணா! தனுசு லக்னத்தில் ஒருவர் ஜனனம் ஆகி பாதகாதிபதி புதன் வீட்டில் சூரியன்,சந்திரன் இருந்து அந்த பாதகாதிபதி பரிவர்த்தனை ஆகி திருமணம் முடிந்து 10 வருடத்துக்கு பிறகு புதன் தசை நடந்தால் குடும்பம் வாழ்க்கை பிரச்சனை ஆகும் என்று எடுத்துக் கொள்வதா இல்லை குரு லக்னத்தில் இருப்பதால் குருவும் சந்திரனும் கஜகேஸ்வரி யோகம் இருப்பதால் பாதிக்காது என்று எடுத்துக் கொள்வதா. குரு லக்னத்தில் வக்ரமாக்கி இருந்தால் எப்படி இருக்கும் வக்ரம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் அண்ணா..... குருவே சரணம் நன்றி அண்ணா....
@PrasathNethaji
@PrasathNethaji 2 года назад
சதா சிவ பிரமேந்திர சித்தர் ௐ நம சிவாயா ௐ இந்த பார்வதி அக்கா வாழ்க வளமுடன் அக்கா நீங்கள் செய்கின்றதர்மம் எல்ல விதத்திலும் தலைகாக்க இறைவனை பிறார்த்திக்கிறேன்
@sivajica..2364
@sivajica..2364 5 лет назад
அருமை.,நீங்கள் வையத்துள்,வாழ்வாங்கு பவர்..தெய்வத்தில்,வைக்கப்படும்...
@astrochinnaraj
@astrochinnaraj 5 лет назад
Thank you
@harimani652
@harimani652 4 года назад
அண்ணா வணக்கம் நான் ஒரு நோயாளி மயோபதி என்னும் நோயால் பாதித்தவள் மதுரை எனக்கு பணிவிடை செய்வது என் தம்பியின் மனைவி எனக்கு வயது 48 எனக்கு கணவன் பிள்ளைகள் சகோதரி மருமகள் இருந்தும் என்னை கவனிக்கும் முழு பொறுப்பையும் என் தம்பி மனைவியே பார்ப்பாள் என் அப்பா அம்மாவையும் பார்க்கு முழு பொறுப்பு அவளுக்கு கோபம் படத்தெரியாது எப்போதும் புன்னகை வீட்டில் 20 பேரையும் கவனிப்பாள் உண்மை அவளுக்கு நடப்பதும் சனி திசை ரிஷபம் லக்னம் துலாம் இராசி நன்றி அண்ணா ஜாதகத்தை வெல்லும் வழி சொல்லி அனைவருக்கும் நல்ல வழி காட்டியுள்ளீர்கள்
@vivekanandanv4934
@vivekanandanv4934 5 лет назад
நல்ல தலைப்பு, நல்ல கருத்து. You are using media in good purpose. Well done சிற்றரசே!!
@PerumPalli
@PerumPalli 2 года назад
💖💖💖
@SujiSivam
@SujiSivam 5 лет назад
ஏங்க சார் நீங்க மட்டும் குடு குடுப்புகாரன் மாதிரி மிட்நைட்டுல ஜோசியம் சொல்ரீங்க ...
@cellphone4457
@cellphone4457 5 лет назад
😄😄😄😄😄
@jayanthivelusamy1111
@jayanthivelusamy1111 5 лет назад
Lol...
@subhashshankar352
@subhashshankar352 3 года назад
Dear sir if u have real guts predict my horoscope and my carrctor 2/8/2001 3.20 am place Koppal Karnataka challenge 👍👍👍
@ganeshr2998
@ganeshr2998 4 года назад
வணக்கம் ஐயா கணேசன் திருச்சி, உங்கள் மெயில் க்கு ஜாதகம் அனுப்பி வைத்தால் பார்த்து பலன் சொல்ல முடியுமா அல்லது நேரடியாக வர வேண்டுமா ஐயா 🙏
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 Год назад
தமிழ் இனிக்கிறது. அருமை 👌🏼👌🏼👌🏼
@avaddayappankasivisvanatha2202
@avaddayappankasivisvanatha2202 4 года назад
ஐயா இந்த உரையினை பலமுறை கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். விழுத்துணையாவது அறம் மட்டுமே, அது உங்கள் விளக்கத்தில் வெளிப்படுவதும் அருமை. நன்றி. வேணும் அருள் மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 года назад
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வறுத்தக்கூலி தரும்..
@Sharmila1968
@Sharmila1968 4 года назад
Sir பிறக்கும் பொழுது சனி தசை இப்பொழுது புதன் தசை அடுத்து எல்லாமே எதிர் தசைகள் தான் மிகுந்த சிரம். கஜகேசரி யோகம் வேலை செய்யுமா🙏🙏🙏
@umaramarumaramar8337
@umaramarumaramar8337 2 года назад
நல்ல கருத்து மகிழ்ச்சி👃👃👃👃
@kalaiselvi5575
@kalaiselvi5575 4 года назад
2271979 time 6.03 pm at sattankulum now at pattabiram name Kalaiselvi please let me know about myself
@pandurangan4843
@pandurangan4843 4 года назад
Sir last week onwards I'm watching your videos.very very good explanation.congradulalation 💐💐 god bless you 🙏
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 5 лет назад
நீங்கள் உங்கள் சேவையால் நேயர்களையும் ஊக்குவித்ததைப் போல, அவர் தம் சேவையும் இன்னும் பலரை ஊக்குவிக்கும், நிச்சயம்.
@arunkumar.s8872
@arunkumar.s8872 5 лет назад
என் தம்பிக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் பொருளாதாரம் எப்பொழுது உயரும் மிகவும் கவலையில் இருக்கின்றான் 1989 ஜூன் 8 காலை 8 மணி 50 நிமிட வந்தவாசி
@saranyas2213
@saranyas2213 5 лет назад
You are doing great service to people. God bless you and your family, Sir, 👨‍👩‍👧‍👦
@astros.r.v.saminathanastro3964
இது மாதிரி ஜாதகம்தான் சார் என்னது, சாமிநாதன் 26.03.1977 , 3. 17 PM , Thiruthuraipoondi.
@marichamychamy1876
@marichamychamy1876 5 лет назад
ல - தில் சனி இருந்தால் தான் (க / ம) இருவரில்., வருகிறவரன் வயது குறைந்தது 10 வருசம் வித்தியாசம் என்பது 100% உண்மை தான். ஆனால் ல - தில் சனி உள்ளவருக்கு 10.5 வருசம் குறைந்த மனைவி அமைந்துள்ளது. அதாவது ஆண் வயது 30.5 பெண் வயது 20 .5 நன்றி ஐயா.,
@venkateshsanthanakrishnan9863
@venkateshsanthanakrishnan9863 5 лет назад
sir. Please make the jathagam constantly appear.. It keeps on appearing and disappearing.. Really hurting eyes. Thank you!
@shanthysekar145
@shanthysekar145 5 лет назад
Yes, u r right. Can't see
@sivadhasansivadhasan1436
@sivadhasansivadhasan1436 3 года назад
இந்த பதிவு பார்க்கும் போது கடன் வாங்கி உதவி செய்ய தோன்றுகிறது.
@kadayanallurkalai1745
@kadayanallurkalai1745 4 года назад
அருமையான பதிவு நீங்கள் மிகப்பெரிய ஜோதிடர்களின் ஒருவர் என்பதை காட்டிவிட்டீர் நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் ஜெய் ஹிந்த்
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 года назад
Vidhiyai mathiiyaal velllalam mathiiyaal vidhiyai velvathey avan vidhiyaga amainthirika vendum...kannadasan
@senthiahonatham8458
@senthiahonatham8458 4 месяца назад
நான் ரிஷப லக்கினம் குரு, சனி திசை இப்போது வரை கெடு பலன் மட்டுமே நடக்கிறது. குரு சுபர் தான் எனக்கு கெடு பலன் மட்டுமே நடந்தது. எப்போது எனக்கு நல்லது நடக்கும்
@vmanimani7122
@vmanimani7122 5 лет назад
சார் வணக்கம் அசைய செத்து கள் மூலம் வருமனம் திருமணமன்டபம் மற்றும் வீடு பெறுவதற்க்கான ஜதக அமைப்பு பற்றி கூறுங்களேன் நன்றி
@mohant.n9133
@mohant.n9133 5 лет назад
உங்கள் நகைச்சுவை பேச்சு கருத்து உள்ளா பேச்சு அருமை ஐயா தானம் தருமாம் பிறருக்கு செய்தால் உன்னை காப்பாற்றி கொள்ள முடியும் என்ற விளக்கம் அருமை ஐயா நன்றி
@sharmilasharmi1391
@sharmilasharmi1391 5 лет назад
ஐயா வணக்கம். நான் உங்களின் you tube fan நீங்கள் சந்திரன் குரு சேர்ந்தால் கெஜகேசரி யோகம் என்று சொன்னீங்க அம்மா அப்பா நல்லா இருப்பாங்கன்னு சொன்னீங்க ஆனால் இது எனக்கு ஏன் வேலை செய்யல பிறந்த்தேதி2/5/1981 8:30pm,erode தயவு செய்து விளக்கம் சொல்லவும். எனக்கு பெற்றோர் உடன் பிறப்பு இல்லை.குடும்ப வாழ்க்கையும் சொல்லிகொல்லும் அளவுக்கு இல்லை பதில்எதிர்பார்க்கிறேன்.ஐயா.
@parvathys1981
@parvathys1981 5 лет назад
Vanakkam chinnaraj sir, enna sir orediya ippadi sollitenga.. En kadamaya dhaan naan seiyaren.. anyways ungalukku anantha kodi namaskarangal sir🙏🙏.. En parents kum en inlaws kum dhaan naan seiyaren.. Neenga mugam theriyadha ethanayo perukku ilavasamaga josiya palan paathu avanga vaazhvil oli ettrugireergal.. Adhai vida naan seivadhu perisilla sir.. Adhe pol tanglish il msg panradhukku mannikavum🙏😊.. Indha comment section il enakkum thyaneswari sister kum vazhthu therivitha nam chinnaraj sir in neyargalana anaithu sagodara sagodharigalukkum mikka nandri🙏🙏🙏.. Nam veettil ulla periyorgalai paarthu kolvadhu nam adipadai kadamai.. Adharku sandharpam kudutha kadavulluku nandri🙏.. Ungal anaivarrin negizhiya comments paarkkum podhu, kannil neer kasigiradhu.. Chinnaraj sir pondra oru thooya ullam konda oru vazhikaatti yay nam ellorukum kaati kodutha iraivanukku pala kodi nandrigal🙏🙏🙏.. Melum enna solvadhendru theriyavillai.. Manam niraivaga unargiren.. Anaivarukkum nenjaardha nandrigal🙏🙏🙏🙏😊
@parvathys1981
@parvathys1981 5 лет назад
@franc anand thank you so much sir
@mugunthaniyengar8586
@mugunthaniyengar8586 5 лет назад
I think your name as Parvathy is not coincidence .Everybody gets old in life that's when they need to be treated as child again it's sad many old people won't get care as much as you provide they are usually neglected. God has definitely blessed your old age with happiness madam. You are an inspiration to today's youth. Iam glad sir raised these topic in the video to today's youth. 🙏🙏🙏
@divineaffinities991
@divineaffinities991 4 года назад
மிக அருமையான விளக்கம்‌ சுவாமி! நன்றிங்க! நற்ச்செயல்கள் தான் உன்மையான பரிகாரம்! அனுவித்திருக்கிறேன் சுவாமி🙏 நீங்கள் நீண்ட ஆயுளும் உடலாரோக்கியமும் பெற்று கடவுள் ஆசியோடு நன்றாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏 தர்மம் தலை காக்கும் 🙏
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 6 месяцев назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@manikandanmmk7237
@manikandanmmk7237 5 лет назад
ஐயா வணக்கம் ப மணிகண்டன் திருச்சி 8-24am 5/5/1998 தொழில் தொடங்கலமா ஐயா தொழில் ஒரு கடை பார்த்து உள்ளேன் அந்த கிடைக்கமா ஐயா ஐயா ஐயா
@mukilmugunth2168
@mukilmugunth2168 5 лет назад
ஜோதிடர் அண்ணா அவர்களுக்கு வணக்கம் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் அனைத்தும் அருமை, ஜோதிடம் கற்று வருகிறேன் பயனுள்ளதாக உள்ளது நன்றிகள் பல. நான் ஜோதிடராக இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்று கூறுங்கள்,மேலும் என் குடும்ப சொத்து எப்பொழது பாக பிரிவினையாகி என் மனைவி குழந்தைகளை நல்லபடியாக கவனித்துக்கொள்ளும் நிலைவரும் என கூருங்கள் அண்ணா மிகவும் சிரமத்தில் உள்ளேன் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் இரவிச்சந்திரன் துறையூர்(திருச்சி மாவட்டம்) 11.08.1971 7.55 காலை
@mkzola5219
@mkzola5219 5 лет назад
Greetings Sir, hope you and your family are in best of health and spirits. My Amma passed away on the 18th of this month and so I missed out on a couple of your videos, but I caught up with them all. It is always been a pleasure listening to you sir. GOD BLESS YOU AND YOUR FAMILY 🙏.
@பரமேஷ்வரன்கோடிஷ்வரன்
முதியோர் இல்லம் வைச்சுருக்காங்கண்ணு சொல்லுங்க. ஏன் சுத்தி வைளைக்குறீங்க
@Omvaalai
@Omvaalai 5 лет назад
நல்ல கருத்து தா்மம் ஆன்மாவை புனிதபடுத்துகிறது
@sundaramurthyn4996
@sundaramurthyn4996 5 лет назад
Fantastic!!! One of the good example that God is there with us... in LIVE... my greetings to Parvathi
@dhiyanesh311
@dhiyanesh311 5 лет назад
This video is a perfect example for the demonstration of the power of good deeds over the power of horoscope. Good deeds overcome the horoscope predictions.
@marichamychamy1876
@marichamychamy1876 5 лет назад
கோடி நமஸ்காரம் ஐயா .., ஒருவர் யாராக இருந்தாலும், மூதாதையர்களை எப்படி கவனிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் பாவம் களைந்து, புண்ணியம் பெறுகிற வாய்ப்பை மிக , மிக, மிக அற்புதமான விளக்கியுள்ளீர்கள் ஐயா., ஆனந்த கண்ணீர் மல்க நன்றியுடன் .
@tamiltext6063
@tamiltext6063 3 года назад
Guru pagai vettula thana iruku appram eppdi kajakesari yogam
@sukumar4607
@sukumar4607 5 лет назад
தர்மம் தலை காக்கும் தாக்கம் சமயத்தில் உயிர் காக்கும் சார் உண்மை சார்
@hemag1596
@hemag1596 4 года назад
Kandippa
Далее
Karma by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
31:49
Просмотров 103 тыс.
Свадьба Раяна Асланбекова ❤️
00:12
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 1,8 млн
OYUNCAK DİREKSİYON İLE ARABAYI SÜRDÜ 😱
00:16
Просмотров 2,1 млн