Тёмный

Canada Home Tour in Tamil | 5 பொக்கிஷங்கள்! 😲 Ungal Anban Hemanth Canada | House Tour in Tamil 

Ungal Anban Hemanth
Подписаться 650 тыс.
Просмотров 141 тыс.
50% 1

00:00 Intro
01:03 Canada Fall Colors Tour
04:13 Treasure 1: Nardana Vinayagar statue
05:08 Treasure 2: Old Tamil Nadu Map (Dutch)
08:25 Our Backyard Tour
10:05 Treasure 3: Rajaraja Cholan gold coin
12:18 Treasure 4: My History Book collection
13:58 Treasure 5: My coin collection
Chola series 👉bit.ly/Tamil_HistoryTours
Pandya Series 👉bit.ly/PandyaSeries
JOIN our channel to get access to perks! 👉
www.youtube.com/@UngalAnban/join
Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
👉Tamil series: bit.ly/Tamil_Kings
👉English series: bit.ly/Tamil_Kings_Eng
Canada House tour in Tamil | 5 பொக்கிஷங்கள்! 😲 Ungal Anban Hemanth Canada Home Tour in Tamil
▶️ ராஜராஜ சோழன் - பிரம்மாண்ட வரலாறு • Raja Raja Cholan Histo...
▶️ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே? • Where is Raja Raja Cho...
▶️ ஆதித்த கரிகாலன் கொலை மர்மம்: • Proof of Aditha Karika...
▶️ பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில் • தாயிற்காக ஒரு கோவில்! ...
#CanadaHouseTour #HouseTourTamil #HomeTourTamil #UngalAnbanHemanth
Get to know everything about: Canada House tour in Tamil,Ungal Anban Hemanth Canada Home Tour in Tamil,Canada Home Tour in Tamil,indian home tour in usa tamil,home tour in tamil usa,usa home tour in tamil,home tour in tamil,tamil guy in canada,canada tamil vlog home tour,raja raja cholan coin,canada fall tour in tamil,canada tour vlog tamil,canada city tour tamil,Ungal Anban Hemanth,canada tamil youtube channel, us home tour tamil, ancient indian coins, indian coin collection, south indian coin collection, Indian numismatics
raja raja cholan coins value, raja raja cholan coin, raja raja chola coin, raja raja cholan gold coin,
pandya coins, chola coins, Sangam pandya coins, sangam chola coins, old tamil Coins, British east india company coins, British east india medals, Old Tamil nadu map, Old India map, Dutch map of India, Dutch East India map, Tamil gold coin, Thanjai periya kovil gold, Thanjavur golden tower, Thanjavur Brihadeeswara temple golden vimana, Tamil history books, Tamil history book recommendation, Pandya history books, Chola history books
house tour in tamil, canada tamil vlog, new immigrants in canada, canada house tour in tamil,
house tour, home tour, tamil dude, tamil canada vlog, home tour in tamil, home tour tamil,
tamil dude home tour, canada vlog tamil, home tour in tamil usa, canada payyan, toronto canada,
home tour canada, home tour toronto, Fall colors in Tamil, Fall colors Toronto Tamil, Fall colors Canada Tamil. Toronto attractions in Tamil, Toronto tour in Tamil, Canada tour in Tamil
▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
Facebook ➤ www. EnlightenedNiche
Twitter ➤ / ungalh
Blog ➤ hemanththiru.blogspot.com
Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
Instagram ➤ / ungalanban_hemanth
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Развлечения

Опубликовано:

 

4 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 446   
@manivelan9672
@manivelan9672 8 месяцев назад
நீங்கள் சென்னையிலிருந்து ஆராய்ச்சி செய்வதாய் நினைத்துக் கொண்டிருந்தேன்...வெளி நாட்டிலிருந்து இவ்வளவு வேலை பார்த்திருக்கிறீர்கள்...உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் கனாடா கால்கரியிருந்து...
@UngalAnban
@UngalAnban 6 месяцев назад
நன்றி, Calgary நண்பரே! ❤
@malathikandasamy2517
@malathikandasamy2517 6 месяцев назад
Yes me too thought that
@PrakisMom
@PrakisMom 6 месяцев назад
If u take some class pls join us​@@UngalAnban
@iniya1187
@iniya1187 4 месяца назад
நானும் தமிழ்நாட்டிலுள்ள பேராசிரியர் என்று நினைத்தேன்.. your love for tamil and tamil history is amazing.தமிழ் உச்சரிப்பு மிக அருமை தம்பி. உங்கள் பணி தொடரட்டும். God bless you. Senior citizen from T. N.
@IAS3541
@IAS3541 4 месяца назад
Wow Red and yellow,Amazing ❤️💐🙏💐👸
@BhagavathyBhagavathy-ob9kq
@BhagavathyBhagavathy-ob9kq 8 месяцев назад
நீங்கள் சென்னை என்று தான் நான் நினைத்தேன் உங்கள் ஊர் கனடா வா உங்களுக்கு இதில் இப்படி ஆர்வம் வந்ததுஉங்களது ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமை
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 8 месяцев назад
அருமை அண்ணா ❤ கடல் கடந்தும் நம் தமிழ் மன்னர்களின் பெருமைகளை உலகறியச் செய்கிறீர்கள் 🙏💪😍🔥😇🌄
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te 6 месяцев назад
உங்கள் காணொளி நிறைய பார்த்து இருக்கிறேன் மிகவும் சிறப்பாக இருக்கும் வரலாற்று தரவுகளும் கிடைக்கும் நீங்கள் தமிழ் நாட்டில் தஞ்சாவூரில் இருந்து கொண்டு தேடி தேடி காணொளி போடுவதாக நினைத்தேன் இன்று இந்த காணொளியை காணும் போது தான் நீங்கள் கடல்கடந்து கனடாவில் வசித்தாலும் தமிழையும் தமிழ் மண்ணையும் நீங்கள் நேசிக்கும் அளவிற்கு கூட எங்களால் முடியவில்லை மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இப்படி ஒரு அர்ப்பணிப்பா வரலாற்றின் மீது உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@Raje7304
@Raje7304 8 месяцев назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வார்த்தை எல்லோர்க்கும் உணர்த்த நீங்கள் இருக்குறீர்கள் தமிழன் என்றாலே பெருமை தான் 🙏🙏
@Raje7304
@Raje7304 8 месяцев назад
🙏
@pasumaisaral8547
@pasumaisaral8547 8 месяцев назад
அருமையான வியத்தகு பதிவு! கடல் கடந்து நமது பாரம்பரியத்தை பறைசாற்றி கொண்டிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
நன்றி சகோ! 😊
@varman-brothers.
@varman-brothers. 8 месяцев назад
அண்ணா,ஓர் மகிழ்ச்சியான செய்தி. நானும் ஓர் கோவிலை பற்றி ஆராய்ச்சி செய்தேன். ஆனால், அதிஷ்டான கல்வெட்டுக்கள் சிரிது உடைந்த நிலையில் இருந்தன.அதனால் படிக்க முடியவில்லை😔.வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.👍 சிற்பங்களில் பாண்டியர்களின் மீன் சின்னம் இருந்தது. அதனால்,இது பாண்டியர்களால் கட்டப்பட்ட கோவில் தான்.❤ 🐟🐟.
@vijaykannan9150
@vijaykannan9150 8 месяцев назад
உண்மையில் இது தான் house tour ❤🎉
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
🙏♥️
@msprabhu2551
@msprabhu2551 6 месяцев назад
The way he said namba Veedu…..semma….ur pronunciation of Tamil nd English are great
@UngalAnban
@UngalAnban 6 месяцев назад
Thank you ❤
@jacobdinesh637
@jacobdinesh637 8 месяцев назад
உங்கள் வீடியோ மிகவும் எனக்கு பிடிக்கும். சேர,சோழன்,பாண்டியன் பற்றி சொல்லும் போது எனக்கு உணர்ச்சிவசமாக இருக்கும். நான் சோழன் காலத்தில் செல்ல எனக்கு ஆசையாக இருக்கும். மற்றும் நீங்கள் தொல்லியல் துறையில் சேர்ந்து ஆராய்ச்சி செய்து உண்மை,தமிழரின் பெருமையை வெளியே கொண்டு வரவேண்டும். மற்றும் தஞ்சாவூரில் அரசு அனுமதியுடன் முழுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். சோழனின் பொக்கிஷம், வீர வரலாறு கண்டுபிடிக்க வேண்டும்.
@pramilajay7021
@pramilajay7021 6 месяцев назад
வரைபட பொக்கிஷத்தில் எங்கள் ஈழமும் துளியாக இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி. ❤ மன மகிழ்வைத் தரும் கலைக் கோயிலாகப் பதிவுகள். நன்றி.👍🌹🙏
@kalamkavi7223
@kalamkavi7223 8 месяцев назад
வரலாற்றை சொல்லக்கூடிய methodology super bro.. உங்களுடைய பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@manjusaiguru1202
@manjusaiguru1202 6 месяцев назад
Clear pronunciation of Tamil language brother.. Really happy 😊 Expecting more more videos from you 🙏🙏
@bangaloreabcdful
@bangaloreabcdful 8 месяцев назад
Hope you and your loved ones are safe and sound... Thanks for showing "our" house.. I am basically from Thanjai and nice to see the roots (in Dutch way).. be safe and stay healthy.. Balaram K
@adi_u
@adi_u 8 месяцев назад
Dream of every history fan - “to turn our house into a museum” 🎉 May your house be filled with more rich memorable treasures 👍
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
Very true 😊🙏
@parthibana3737
@parthibana3737 8 месяцев назад
Please put a history on pandala rajakumaran and ayyapan.
@gowthamanantony8982
@gowthamanantony8982 8 месяцев назад
நண்பரே கேமநாதா தங்களது கல்வி, தங்களது வேலைவாய்ப்பு, அதனால் பெற்ற பதவி பொருள் வளத்தால் அடைந்த அரிய ஆராய்ச்சிகள் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிகள்! ,மிக்க சிறப்பான வாழ்த்துக்கள் ...நாங்கள் பாண்டிய இளவரசர்கள் என்ற பெருமையில் வாழ்ந்த நிலையில் வேதாத்திரியம் எங்களை அதைவிட பெரிதான "இறைநிலை" ஆக உயர்த்தி உள்ளது. வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன்! ,.புன்னைக்காயல்,பழைய காயல்,.தூத்துக்குடியிலிருந்து வாழ்த்தும்.,உங்களன்பர்...தொடர்க பணி.நன்றிகள்.
@mohanapriyagopal6299
@mohanapriyagopal6299 6 месяцев назад
வணக்கம் அண்ணா, மிக சிறந்த காணொலி பதிவிற்காக நன்றி.....மேலும் தங்கள் பணி செம்மையாக வளர வாழ்த்துக்கள். தமிழ் வாழ்க தமிழகம் வளர்க....
@haribalaji3242
@haribalaji3242 8 месяцев назад
மிகவும் அருமையான சேகரிப்பு அண்ணா , வீடும் அருமையாக உள்ளது , வாழ்க தமிழ்
@snpnishanth9905
@snpnishanth9905 8 месяцев назад
நினைத்து பார்க்க முடிய வில்லை. அருமை. வாழ்க வளமுடன் by Uz Nishanth pandian
@enjoyenjaami3478
@enjoyenjaami3478 8 месяцев назад
அருமை தோழரே தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@prithivikumarsj3341
@prithivikumarsj3341 8 месяцев назад
The video was just amazing I too love our tamil history and earth history...❤❤❤❤
@ramilakshmi2604
@ramilakshmi2604 6 месяцев назад
No words to express about your videos. Really awesome! May God bless you with all good health and abundunt knowledge. May you reach 1M subscribers very soon. Keep exploring....
@sarasmogan5449
@sarasmogan5449 3 месяца назад
அற்புதமான பதிவு... உங்கள் இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழரே....
@prasathprahakaran2068
@prasathprahakaran2068 6 месяцев назад
Nanba Hemant.. I’m from Malaysia (Tamilan). It’s nice to see your house tour full of our Tamil pokkisham… It’s a proud and I’m surprised that you have done many historical videos from Canada… Nam Tamilinam Pattru Nam Mutchai Poleh Kaapom! Tamilinam Valgeh..
@UngalAnban
@UngalAnban 6 месяцев назад
Nandri nanba!
@PrakisMom
@PrakisMom 6 месяцев назад
​@@UngalAnbanbro u r vera level luv from erode ❤❤❤❤❤impressed each and every video alot🎉
@PrakisMom
@PrakisMom 6 месяцев назад
​@@UngalAnbanpls bro ena paduchurkinga enq pandringa pls say
@ranganayakik3962
@ranganayakik3962 4 месяца назад
Hemanth,நான் உன் பாட்டிகளில் ஒருத்தி என்று நினைத்துக்கொள். நான் உனது பைத்தியம் பெரும்பைத்தியம் உன் பேச்சு அருமை நீ பார்க்க அருமை.I love you sweet boy.what a knowledge God bless you Wish you all the best 🌸
@UngalAnban
@UngalAnban 4 месяца назад
பாட்டி! உங்கள் அன்புக்கு நன்றி! 😊♥️♥️
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 8 месяцев назад
அருமை சகோதரா நீங்க கனடாவில் இருக்கேள் னு இப்போ தான் தெரிஞ்சது சூப்பர் 👌அங்க இருதுண்டு இந்த அளவு தெரிஞ்சு வெச்சிருக்கேள் கனடவை கண் குளிர பாத்தாச்சு அருமை சகோதரரே 👌🙏
@rengalakshmi7402
@rengalakshmi7402 8 месяцев назад
Thanks a lot for sharing your valuable pokkishams with us sir
@selvaprakash857
@selvaprakash857 5 месяцев назад
மிகச்சிறப்பு ங்க அண்ணா உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்
@arunkumarsundaramoorthy7226
@arunkumarsundaramoorthy7226 27 дней назад
அருமை சகோதரரே வாழ்த்துக்கள் நான் நீங்கள் தமிழ் நாட்டில் உள்ளவர் என்று நினைத்தேன் ஆனால் கனடாவில் இருக்கீங்கலா எது எப்படி யோ ஒரு தமிழனா உங்கள் நல்ல பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
@sathishkumar-sv5hx
@sathishkumar-sv5hx 8 месяцев назад
It's really awsome home tour and useful...to know about wht are call the treasure you have..coin collections and call other treasures so nice..and your home is so beautiful...i never think that u are in canada..i thinked ur from chennai .coz u explained call of the history about cholas ,pandiyas and pallavas.with detailed explantions..reply awsome..i would thank to show out the dutch map..I am very proud to say my native is take part of that am from Trichy Tamilnadu..🙏🙏 keep IT more for us and we are eagerly ready to support u always
@justamazing9219
@justamazing9219 8 месяцев назад
6:33 wow Sathyamangalam mentioned as Satiamangalam 😮
@sankarinarayanan8994
@sankarinarayanan8994 8 месяцев назад
Super video anna. Migavum arumai🎉
@viddhuvenki9790
@viddhuvenki9790 8 месяцев назад
We are also from Brampton too bro. Nice to have a passionate RU-vidr like you. Congrats for the wonderful efforts.
@cirilciril2797
@cirilciril2797 5 месяцев назад
Arumai .... Historical items ah save panni pathirama vainga Anna...🎉🎉🎉
@simplecooktamil
@simplecooktamil 8 месяцев назад
தம்பி உங்கள் மனைவி, குழந்தைகளை காட்டுங்கள். வீடு அருமை ❤❤❤
@madhav2716
@madhav2716 8 месяцев назад
Finally we get the real meaning for house tour.hemant bro❤.keep rocking.
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
Thank you so much 😀
@ajith7007
@ajith7007 8 месяцев назад
Semma bro feeling envious and proud of your collections
@sakthijeganathan9573
@sakthijeganathan9573 8 месяцев назад
wow.... very nice... coin collection is awesome & exciting... thanks for sharing
@swathib7481
@swathib7481 8 месяцев назад
உங்களுடைய அனைத்து சேகரிப்புகளும் அருமையாக உள்ளது அண்ணா.
@mera3979
@mera3979 8 месяцев назад
Wow....this is amazing...am spell bound, hope to see it in person someday,
@amazingjewellerymaker
@amazingjewellerymaker 7 месяцев назад
Same medol enkida irukku whole India map
@maheshwaris405
@maheshwaris405 8 месяцев назад
Very nice bro unga history video vala pathutu schoolla history class la kekura question ku naa mattum than answer pannuven❤ unga channala paka arambichapathum school la history club la join panniten❤❤❤❤❤ all because of you ❤❤❤❤❤❤😇😇💜love from devakottai, Sivagangai❤❤💜💜💜💜
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
Hi Maheshwari! I'm so glad to know! 😊 Enna class padikkireenga? All the very best! 💐
@arulbala8175
@arulbala8175 8 месяцев назад
Congrats na, you put lot of effort and give wonderful outputs and your time management is always great....... Will try to follow that
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
Thanks Arul! ❤
@manojram4055
@manojram4055 8 месяцев назад
Beautiful collection of books and inspired by your Dutch map and tanjai periya kovil❤
@thamizhamma5295
@thamizhamma5295 8 месяцев назад
அருமை❤ வாழ்த்துகள் 💐💐💐
@TravelTechDr
@TravelTechDr 8 месяцев назад
Excellent presentation! Happy I had the privilege of being there.
@sujathaprasad1530
@sujathaprasad1530 8 месяцев назад
Amazing bro🎉 so proud to be your subscriber
@sivasivakumar3436
@sivasivakumar3436 8 месяцев назад
Wow.. really amazing
@meenashi
@meenashi 8 месяцев назад
I did not know you are in Canada.very infotmative especially tamil nadu dutch map. ❤
@Samy_87
@Samy_87 8 месяцев назад
It was an awesome tour. Thank you so much sir❤
@jajenthiran
@jajenthiran 7 месяцев назад
One of my bucket list is meet you one day anna. Love from eelam❤😊keep rocking 😊❤
@sahanaganesh7733
@sahanaganesh7733 8 месяцев назад
Hi bro, very nice home tour.. Especially coins, medals and map are great.. Missing the dialogue "nam payanam thodarum" 😊
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
haha.. We're getting back to the Chola series next week. Get ready for a biggie! 😊
@babyravi7204
@babyravi7204 8 месяцев назад
அருமையான பதிவு அண்ணா
@ananthichandramohan6170
@ananthichandramohan6170 8 месяцев назад
Great Collections 💐💐
@manojram4055
@manojram4055 8 месяцев назад
Super Chithappa.
@Rajiraji-qo7fq
@Rajiraji-qo7fq 8 месяцев назад
Really ur great neraya thadava ungalaa nenachi rompa aacharya patrukaen santhosama vum iruku
@arasulog6274
@arasulog6274 8 месяцев назад
Great job 👏👏👏👏 Congrats
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 8 месяцев назад
Wow super kanada Your house 🏠👌🌷 Congrats Continue your journey 🙏🙏
@karansaranbro3087
@karansaranbro3087 8 месяцев назад
மிக அருமை அண்ணா. மிக்க நன்றி. கடல் கடந்தும் நம் தமிழின் வரலாற்றை உலகறிய செய்வதற்க்கு💐💐💐💐
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
♥️
@Deekart
@Deekart 7 месяцев назад
Anna naangalum Canada tha irukkom... India irundhutu neraiya Perukku edhuvum therila but neenga great..... keep going Anna from Vancouver😊
@user-ij7yc3my6c
@user-ij7yc3my6c 5 месяцев назад
அறிய ஆய்வு செய்துவெளியிடுவதற்கு மிக்க நன்றி. பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி.
@vijaysundaram5374
@vijaysundaram5374 6 месяцев назад
Congratulations... Keep it up...
@subbulakshmi2801
@subbulakshmi2801 8 месяцев назад
Super bro❤ nega potura yella videos um rompa super
@parveen2034
@parveen2034 8 месяцев назад
romba santhosama iruku canada la irundalum ungaloda history confidence,love ellam super all the best
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 8 месяцев назад
மிகவும் அருமையாக உள்ளது அண்ணா உங்களுடன் இணைந்து நாம் வரலாற்றை மீட்டெடுக்க வாய்ப்பு தாருங்கள் அண்ணா 🙏🙏🙏
@ArunKumar-jk7rd
@ArunKumar-jk7rd 8 месяцев назад
Superb video Anna.. ❤ All your videos are fascinating.. ☺️
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
Thank you so much 🙂
@ngcharmila
@ngcharmila 8 месяцев назад
Hemanth this is awesome n ur house tour is so v interesting , not just a house but with wonderful facts So proud n happy that I visited ur home Keep rocking n May God bless u abundantly
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
Thank you aunty! 😊🙏 I'm so glad you got to see all of this in person! And we had such a great time having you at our place! ❤️
@kanye....
@kanye.... 6 месяцев назад
Is there my home twon Nilgiris there ? found in London museum among all the museums..
@gaingaran81
@gaingaran81 8 месяцев назад
Very nice house tour. Your house is like a museum.
@nandhinirajasekaran3636
@nandhinirajasekaran3636 6 месяцев назад
Thanks for this wonderful home tour...
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 8 месяцев назад
I was not aware that you're in Canada so far! You're mostly doing videos about Tamil history and never showed or talked about Canada in any of your videos to my knowledge! Anyway, all the best! 👍
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
Yes, I've consciously avoided talking about where I live, which is just a distraction in my history videos. 😊
@Gitasrivi
@Gitasrivi 8 месяцев назад
Even I was not aware of his residence in Canada. All the best Mr.Hemanth.
@Gitasrivi
@Gitasrivi 8 месяцев назад
Very difficult to make historical videos staying in India itself. But staying in Canada and making such video is great thing . appreciating your efforts and interest in our history.
@deepasai8998
@deepasai8998 5 месяцев назад
Amazing treasures! The explanation about coins showed your interest towards our history. Lived with chozha's when i finished reading udayar. Felt i should visit tanjavur temple, sit there, feel every place and read the book again. Your videos took us to every corner of those places. Thank you hemanth ji. Let your journey continue 🎉
@sumathidas3275
@sumathidas3275 8 месяцев назад
Good wishes Hemanth! I was little late to join. Anyway happy and healthy stay .take care!
@arahul17
@arahul17 8 месяцев назад
வாழ்த்துக்கள்!
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 8 месяцев назад
அருமை சகோ❤
@malarkodia1108
@malarkodia1108 8 месяцев назад
அருமை❤
@allithilagar9039
@allithilagar9039 8 месяцев назад
Mr.Hemnath.......its really amazing...your home is very beautiful and all pokkisham are awesome...... today's vd is very different and unusual...
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
Thank you 😀
@thamizhnagu57
@thamizhnagu57 8 месяцев назад
உங்கள் யூ டியூப் சேனலில் நானும் ஒரு அங்கமாக (Subscriber) இருப்பது மிகவும் பெருமையை ஏற்படுத்துகிறது...... வாழ்த்துக்கள் தம்பி..🎉🎊
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
😊❤
@SHALINIP2482
@SHALINIP2482 8 месяцев назад
Living u'r dream n inspiring others to pursue as well... Amazing video... Truly inspiring n delightful.. U'r channel is a real treasure indeed... Thank u Hemanth bro🙌🎉🎊😇💐🙏
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
Thank you Shalini! 😊
@tamild2491
@tamild2491 8 месяцев назад
Fentastic bro, preserve your coins in coins capsule..
@sangeethamariappan929
@sangeethamariappan929 6 месяцев назад
Hats off..!! Amazing collections. If I may ask how did you acquire these coins and medals. Any of your ancestors were part of the Army or Government officials?
@thevakard7232
@thevakard7232 8 месяцев назад
Super video Anna..❤️❤️
@deepikaravi8066
@deepikaravi8066 3 месяца назад
You earned yourself a subscriber ! Honestly, you are doing a GREAT job! 😀
@UngalAnban
@UngalAnban 3 месяца назад
Thank you! 😊😊
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 8 месяцев назад
தம்பி மிக அருமையான பதிவு எப்படி அந்த நாணயங்கள் கிடைத்தன அருமை அருமை
@Mrvazhikatti
@Mrvazhikatti 8 месяцев назад
வேற லெவல் நண்பரே 👏👏👏👏
@venkatesank1725
@venkatesank1725 8 месяцев назад
We are also from Brampton too bro. Nice to have a passionate RU-vidr like you. Congrats for the wonderful efforts. 🐯
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
Thank you! Hope you are "enjoying" the snow! 😅
@bjeeva6271
@bjeeva6271 8 месяцев назад
அருமையான காணொளி... 👌👌👌.. நாணயம் எப்படி கிடைத்தது அண்ணா..
@RochanaRochana-ru1kw
@RochanaRochana-ru1kw 8 месяцев назад
Kumari Kandam video poduga anna your home is super 😊 proud to be a tamilan
@nagarajankrishnan5438
@nagarajankrishnan5438 8 месяцев назад
ஹேமந்த் சகோ, நீங்கள் தமிழ்நாட்டில் தான் வசித்து கொண்டு இருக்கிறீர்கள் என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன். அடிக்கடி இந்தியா வருவது எப்படி சாத்தியம் ஆனது ? உங்கள் வேலை பார்த்து கொண்டு எப்படி manage செய்தீர்கள் .
@mjgramstories
@mjgramstories 6 месяцев назад
Anna video sema vibe, wat camera n setting u r using, colour sense is blending in perfect
@shahgeeshah1
@shahgeeshah1 8 месяцев назад
Arumaiaana pokishangal and vilakangal 🎉
@Lukshan-dw4qv
@Lukshan-dw4qv 8 месяцев назад
This video super❤
@kkk-hu8pu
@kkk-hu8pu 8 месяцев назад
மிகவும் அருமை நண்பரே
@sumathijaganath2110
@sumathijaganath2110 8 месяцев назад
Super bro very nice video I'm waiting for your next video
@a.jrlinasha4724
@a.jrlinasha4724 8 месяцев назад
Very interesting and soulful video. thanks brother
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
Glad you liked it :)
@meenakshidhandapani4845
@meenakshidhandapani4845 8 месяцев назад
அருமை.யான காணொலி
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 8 месяцев назад
Sir, wonderfull to watch it....
@nagarajannagarajan966
@nagarajannagarajan966 8 месяцев назад
Ungal pokisangal anaithum arumai valthukkal.
@user-wv6hn3jh7d
@user-wv6hn3jh7d 8 месяцев назад
I used to think that you live in Chennai and visit Tanjavur etc. But the videos are so detailed it must have taken so much time to check out all the c places . Surprised how you can manage this.
@UngalAnban
@UngalAnban 8 месяцев назад
Quite true! 😊
@inbavallin7502
@inbavallin7502 7 месяцев назад
Thank you hemanth you showed our tamilnadu history and the collection of coins and memories a wonderful work you are doing thank you
@seethaseetha545
@seethaseetha545 6 месяцев назад
Superb hemanth ji, enaku cholan history rombha pidikkum.... ungala meet pananum, vazhthukkal
@thirdeyeinthemaking7327
@thirdeyeinthemaking7327 5 месяцев назад
Thank you for this unique home tour.
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23
My New Home Tour in USA - Tamil
14:54
Просмотров 416 тыс.
В кого влюбляются парни
0:30
Просмотров 1,8 млн
26 июля 2024 г.
1:00
Просмотров 6 млн