Тёмный

Thanjai Periya Kovil History in Tamil | Thanjai Periya Kovil TOUR | Raja Raja Cholan Temple 

Ungal Anban Hemanth
Подписаться 647 тыс.
Просмотров 374 тыс.
50% 1

Watch this video in English here: ▶️ • Brihadeshwara Temple G...
ஒரு காலத்தில் தங்க முலாம் பூசப்பட்டிருந்த பெரிய கோவில்! Thanjai Periya Kovil History in Tamil | Thanjai Periya Kovil TOUR | Raja Raja Cholan Temple
▶️Watch Part 2 here: • பெரிய கோவில் பொக்கிஷங்...
Thanjai GOLDEN Temple? Tamil Nadu Temple History | Thanjai Periya Kovil Tour
▶️ ராஜராஜ சோழன் முழு வரலாறு: • Raja Raja Cholan Histo...
▶️ தஞ்சை பெரிய கோவில் - 3 மர்மங்கள்: • Periya Kovil Ragasiyam...
▶️ ராஜராஜன், வந்தியத்தேவன் கல்வெட்டு: • பெரிய கோவில் பொக்கிஷங்...
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
Tamil series: bit.ly/Tamil_Kings
English series: bit.ly/Tamil_Kings_Eng
Errata: The original Nandi sculpture of Rajaraja Chola is not at 05:14, but at 08:48.
▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
00:00 Thanjavur temple - One of the Wonders of the World?
01:38 Thanjavur History
01:57 Maratha Entrance
02:39 Keralanthakan Gopuram
03:00 Rajarajan Gopuram
03:53 Raja Raja Cholan's Inspiration drawn from Pallavas
04:25 Nandi Mandapam
05:36 Srivimana, the Dakshina Meru
06:28 Original name of the temple
06:53 Temple tower secrets
07:56 Thiruchuttru Maaligai
08:55 Golden Temple of Raja Raja Cholan
09:32 Other shrines
🌍 How to reach here?
From Chennai: goo.gl/maps/GkayRehRZCoyUK2X8 (7 hours)
இந்த பதிவிற்காக நான் படித்த பல நூல்களுள்ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் நூல்கள் மிக முக்கியமானவை. ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள்! 🙏
#PeriyaKovil #BrihadeeswaraTemple #RajaRajaCholan
Know everything about: Thanjai Periya Kovil History in Tamil Thanjai Periya Kovil Tour Brihadeeswarar temple history in tamil raja raja cholan temple thanjavur big temple history in tamil periya kovil history in tamil thanjavur periya kovil thanjai periya kovil tour raja raja cholan temple history தஞ்சை பெரிய கோவில் வரலாறு thanjavur kovil history in tamil thanjavur periya kovil tour brihadeeswarar temple thanjavur thanjavur temple history in tamil thanjavur tourist places in tamil, Tamil Nadu Temple History, Thanjai Periya Kovil TOUR, thanjai periya kovil tour in tamil, thanjai periya kovil tourist guide
▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
Facebook ➤ www. EnlightenedNiche
Twitter ➤ / ungalh
Blog ➤ hemanththiru.blogspot.com
Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
Instagram ➤ / ungalanban_hemanth
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Развлечения

Опубликовано:

 

16 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 597   
@vasgeetha
@vasgeetha 3 года назад
தஞ்சை கோவில் மட்டும் பிரமாண்டம் அல்ல, உங்கள் காணொளியும் பிரமாண்டம் தான் ! இதை தயாரிக்க செய்த ஆராய்ச்சி, வர்ணனை, படப்பிடிப்பு, படத்தொகுப்பு......அற்புதம் !!! தொடரட்டும் உங்கள் பயணம் ! வாழ்த்துக்கள் !!
@UngalAnban
@UngalAnban 3 года назад
தங்கள் கமெண்ட் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது! நன்றி! 💗🙏
@sanjeyan694
@sanjeyan694 Год назад
Thank you for your help very nice video and voice very good keep it up.
@devidevi236
@devidevi236 Год назад
Unmai than
@GaneshSubramoniam
@GaneshSubramoniam Год назад
O 3:00😢i999aq
@GaneshSubramoniam
@GaneshSubramoniam Год назад
I AM IN DUBAI
@MadhubalajiBalaji
@MadhubalajiBalaji 2 года назад
தஞ்சை பெரிய கோயில் பற்றிய செய்திகள் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது அந்த அளவு மகோன்னதம் நிறைந்த கோவில் நன்றி 🙏
@UngalAnban
@UngalAnban 2 года назад
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@Rockyboy-ld8hv
@Rockyboy-ld8hv 2 года назад
உலக அதிசயங்களில் சேர்க்கவில்லை என்றாலும் இது அதிசயத்திலும் அதிசயம்.... இது தான் உண்மை....
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 года назад
உலக அதிசயங்களில் முதன்மையாக வைக்க வேண்டியது இராஜராஜச்சுரம்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Beautiful 🤩🤩 பழைய காலத்துக்கு சில நிமிடங்கள் சென்றுவந்த மாதிரியான உணர்வு..அருமை ஹேமந்த 👏🏻👏🏻
@UngalAnban
@UngalAnban 3 года назад
நன்றி சபரி! ☺️🙏
@Guns777.
@Guns777. 2 года назад
அதே உணர்வு தான் எனக்கும்...
@akallia630
@akallia630 2 года назад
Sabari sisy. neengalum mass anna neengalum mass voice renduprum kum
@maheshvijay8370
@maheshvijay8370 2 года назад
Tq Sabari sis. actly i m your follower. After watch your bagirathan story...i am rely Inspired with Hemanth bro's videos. Really great & treasury valued. Tq so much for introducing a wonderful youtuber to us.
@JKTalksTamil
@JKTalksTamil 2 года назад
அதிசயங்களுக்கெல்லாம் அதிசயம் நம் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிரமாண்டம்..
@vighneshvicky731
@vighneshvicky731 2 года назад
நான் மதியம் 3 மணிக்கு போனேன் திரும்பி வார மாணமே இல்லை 8 மணிக்கு தான் வந்தேன் திரும்ப மனம் இல்லாமல்..... Most beautiful ❤️🔥💯
@rajkumar-tq2oy
@rajkumar-tq2oy Год назад
உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன் முதலில் பேசிய மொழி தமிழ் இதை விட என்ன வேண்டும் நாம் பெருமையாசொல்ல வாழ்க தமிழ்
@meditation4098
@meditation4098 2 года назад
I from Karnataka we feel pride our ancient are built this scientific temple ......When we enter these Temple we get goose bump's .........
@user-wo5vp2bo3s
@user-wo5vp2bo3s 2 года назад
தஞ்சை பெரிய கோவிலுக்கு போகவேண்டும் போல இருக்கிறது ராஜராஜ சோழன் பெயர் என்றும் வாழ்க உங்கள் சேனலும் வாழ்க
@UngalAnban
@UngalAnban 2 года назад
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@ramprasathnagarajan6293
@ramprasathnagarajan6293 3 года назад
இராஜராஜேஸ்வரம் தமிழர்களின் பெருமை... Hemanth அவர்களின் காணொளி என்றென்றும் அருமை... Whether World recognising or not but for us(Tamil People) first wonder of the world is our Tanjore Temple (இராஜராஜேஸ்வரம்)... Thanks for the video..🙏
@UngalAnban
@UngalAnban 3 года назад
Ramprasath 😄🙏 🔥🔥🔥
@kamalarangachari5101
@kamalarangachari5101 Год назад
Rajarajiswaram கோயிலை இதைவிட மிக அழகாக காட்டமுடியாது. தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை. இராஜராஜன் மனம் பெரியது ஆகவே கோயிலும் பெரியது
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@user-dq9wp4do3d
@user-dq9wp4do3d 2 года назад
அண்ணா ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் மட்டும் பிரம்மாண்டம் இல்லை நீங்கள் மெனக்கெட்டு எங்களுக்காக காட்சிப்படுத்திய விதமும் பிரம்மாண்டாம் தான் உங்கள் பணி தொடரட்டும் 😍
@UngalAnban
@UngalAnban 2 года назад
நன்றி சகோ! 🙏 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@ameerulameen1987
@ameerulameen1987 2 года назад
கண்டிப்பாக உலக அதிசயமாக இருக்க வேண்டிய ஒன்று தஞ்சை பெரிய கோயில்
@rajashanmugam6378
@rajashanmugam6378 2 года назад
உன் வர்ணனை என்னஒரு அழகு ஒருவேளை நீ ராஜராஜசோழன் மறு அவதாரமோ
@UCOAKeerthivasanR
@UCOAKeerthivasanR 3 месяца назад
தமிழன் என்று சொல்வதற்கு உண்டான பெருமையை உங்களது காணொளியின் மூலம் உணர்கிறேன் ...இந்த பிரமாண்டத்தை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு மிக நன்றி ❤️ உங்கள் பணியில் சொல்ல வேண்டும் என்றால் ..பயணம் தொடரும் .. உங்களுடைய புதிய சொந்தமாக ❤️❤️❤️❤️❤️❤️
@user-wj2dd2uz7m
@user-wj2dd2uz7m Год назад
தஞ்சை பெரிய கோவிலைகாப்பது நமது கடமை ✨️🔥
@theambivertdesi6751
@theambivertdesi6751 3 года назад
ஆஹா, என்னே ஒரு அருமையான படைப்பு!! எனது பல கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் பதில் கிடைத்தன! மிக்க நன்றி ஹேமந்த் அண்ணா!❤️
@UngalAnban
@UngalAnban 3 года назад
நன்றி நண்பரே! 😊 இந்த விடியோவை உங்கள் நண்பர்களிடமும் பகிரவும்!
@shanmugasundaram5831
@shanmugasundaram5831 2 года назад
தஞ்சை ... எங்கள் சோழ தேசம்🔥
@lathav5877
@lathav5877 2 года назад
My forefathers are from Thanjavur on my mother’s side. A few years ago I traveled there with my son. Ever step he took was like walking on the same stones that his forefathers walked on. I wanted him to experience the moments of absorbing the richness and beauty of the temple that his forefathers must have gone through. Thank you for the Historical relevance of this temple.
@kamalikamali6168
@kamalikamali6168 2 года назад
உலக அதிசயம் தான் என்ன என்ன சிற்பங்கள் மிகவும் அருமை👍 கட்டிட கலை வர்ணிக்க வார்த்தையே இல்லை🙏
@venineela2861
@venineela2861 Год назад
காணொளியுடன் உங்கள் வர்ணனை மிக மிக அருமை தம்பி 👌👌👌 மனமார்ந்த வாழ்த்துகள் 👍👍👍
@akshayapurushothaman1580
@akshayapurushothaman1580 2 года назад
இப்போ நம்ம நடக்கிற‌ இடத்தில் தானே ராஜ ராஜ சோழன் மாதிரி பல மாமன்னர்கள் எல்லாரும் நடந்து இருப்பாங்க அத நினைத்தாலே மெய் சிலிர்க்குது அவ்வளவு அழகு ❤️
@2karul212
@2karul212 2 года назад
Hmm athu unmaithan 💯💯💯
@deepamohandoss4789
@deepamohandoss4789 3 года назад
அருமையான ஆராய்ச்சி படைப்பு Hemanth! நீங்கள் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன், இது உலகமகா அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட வேண்டும்!!
@UngalAnban
@UngalAnban 3 года назад
கண்டிப்பாக தீபா! 🔥
@rupasri3397
@rupasri3397 2 года назад
நான் தஞ்சை தமிழன் அருமையான பதிவு நன்றி சகோதரர் சோழர் மன்னன் வம்சம்
@tutypearlhistory1095
@tutypearlhistory1095 Год назад
அழகான voice bro....அருமையான தேடல்....வாழ்த்துக்கள்
@kalpagamkalyanaraman2700
@kalpagamkalyanaraman2700 2 года назад
உங்கள் விளக்கம்நன்றாகபுரிவதோடு மேலும்கேட்கும் ஆவலையும்தூன்டுகிறது
@madhubalan7699
@madhubalan7699 Год назад
உங்க தெளிவான பேச்சு 👌👌👌
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Год назад
India itself is a World Wonder. Do we need to say Thanjavur temple which forms part of it is also a wonder. Incredible India!
@UngalAnban
@UngalAnban Год назад
Agreed! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@sathyasivakumar5965
@sathyasivakumar5965 2 года назад
தமிழன்தான் top தஞ்சைதான் head ராஜராஜசோழன் தான் king தஞ்சை பெரியகோவில் தான்உலகத்திலேயே super
@nithyajayaseelan8533
@nithyajayaseelan8533 2 года назад
அருமையான காணொளி.தஞ்சை பெரிய கோவிலில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று எனக்கு இன்றுவரை தெரியாது. நான் எத்தனை முறை போனாலும் அதிசயமாக தான் அக் கோவிலை பார்க்கிறேன்.
@manivelan9672
@manivelan9672 Год назад
அபாரம் ! ஒரு சிறிய காணொளியில் பல அரிய விஷயங்களைத் தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி!! ஓம் நமசிவாய !!! வளர்க உங்கள் பணி !!
@kaliyammalkasimani5371
@kaliyammalkasimani5371 2 года назад
I'm lived in Thanjavur 🤗😍.... Ivlo naal enakku neraya vishayam theriyaathu... Na 100 times aachum big temple kku poirukkan... But neenga sonnathukku aprm tha enakku neraya vishayam big temple ah pathi therinjirukku... Thank u so much
@UngalAnban
@UngalAnban 2 года назад
Thank you Tamilarasi! I'm so glad to hear this! 😊 Gangaikonda Cholapuram video paathu comment pannunga: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-D0bBFxCB0YY.html
@kaliyammalkasimani5371
@kaliyammalkasimani5371 2 года назад
@@UngalAnban sure
@kanagakalyan6481
@kanagakalyan6481 2 года назад
Am big fan of RAJARAJA CHOZHAN.... ur explanation is very informative.....👍👍😊
@gnanaselvamnovels
@gnanaselvamnovels Год назад
வரலாற்று புகழ் மிக்க பதிவு.....வரலாற்றை சொன்ன பதிவு...அசத்தலான பதிவு...
@UngalAnban
@UngalAnban 3 года назад
ஆராய்ச்சிக் குறிப்புகள்: 1) தஞ்சைப் பெரியகோவில் (இராஜராஜேச்சரம்), Dr. குடவாயில் பாலசுப்ரமணியன் 2) Early Chola Temples. by S. R. Balasubrahmanyam அனைத்து தமிழ் மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥 Tamil series: bit.ly/Tamil_Kings English series: bit.ly/Tamil_Kings_Eng Thanjai periya kovil - FULL TOUR!🔥 ▶️Part 1: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MU32pzCgQiY.html ▶️Part 2: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7ONQfLlgNi8.html Subscribe (bit.ly/uaHemanth) செய்யவும் நண்பர்களே! 😊 நம் வரலாற்றை பெருமையுடன் SHARE செய்யுங்கள்! 💪
@vijayagopal5310
@vijayagopal5310 3 года назад
Periya kovil pathi Oru periya series podunga sir
@vmuhilan4042
@vmuhilan4042 3 года назад
Anna perumbidugu muthirayar , theeran chinamalai , pulithevan , sundaralinganar, marudhu sagotharargal
@foodfunprint3611
@foodfunprint3611 2 года назад
No this is not a 7+1 wonder. This is a first Mistarical miracle in world . I proud to be. A Indian tamilan ❤️
@vigneshntn9776
@vigneshntn9776 Год назад
எங்கள் வரலாறு அறிய உதவும் உங்கள் பயணம் தடையின்றி தோடரட்டும்.
@user-pt2ek9vd9t
@user-pt2ek9vd9t 2 года назад
நல்ல விளக்கம் நண்பா... ஆதித்த கரிகாலன் காஞ்சியில் கட்டிய பொன்மாளிகை பற்றிய தகவல் மற்றும் கல்வெட்டு குறித்து ஒரு காணொளி பதிவு போடுங்க...
@UngalAnban
@UngalAnban 2 года назад
விரைவில் செய்வோம், நண்பரே. :)
@KrithivIshwarSd
@KrithivIshwarSd 2 года назад
இது ஒரு உலக அதிசியமாக இருக்க முடியாது ஏன் என்றால் இது ஏழு உலக அதிசியத்திர்க்கு அப்பார் பட்ட உலக அதிசியம்
@mathan9506
@mathan9506 2 года назад
பெரிய கோவில் மட்டுமே உலக அதிசயம்
@ajithkumar1602
@ajithkumar1602 Год назад
Nan thanjavur than bro... But Ivlo deatails therila.. Unga video paathuthan puriyuthu... Thanks bro... Keep its rocks bro
@mpravin1
@mpravin1 Год назад
தமிழுக்கும்,தமிழன்பன், ஹேமந்திர்க்கும் வனக்கம்,,, நான் பெங்களுரு பிரவீண்குமார்,, நான், உங்கள்,வீடியோக்களை, பார்த்து வியந்து போனேன்,,,அதிசயமான காட்சிகள்,தெரியாத தகவல்களை தேடி தந்த ,அதிசய மனிதர் நீங்கள்,,உங்கள் பயனம் தொடர என் வாழ்த்துக்கள்
@2karul212
@2karul212 2 года назад
தமிழராய் பிறப்பதே சிறப்பு..... அதுவும் தஞ்சையில் பிறந்தது மிகச்சிறப்பு 🤍💚🙏🙏🙏
@amuthapartheepan6080
@amuthapartheepan6080 Год назад
நீ என்னைக்காவது தஞ்சை பெரிய கோயிலுக்கு போய் இருக்கியா ப்ரோ அந்த கோவிலில் ஆண்கள் சட்டை போடாம தான உள்ள போவாங்க ஆனா வீடியோல எல்லாரும் சட்டை போட்டு போற மாதிரியே காட்டுறாங்க ப்ரோ
@2karul212
@2karul212 Год назад
@@amuthapartheepan6080 apdi illa shirt pottutum pogalam no problem...orusilar kilattitu ullara povanga
@Priya-nj5oj
@Priya-nj5oj Год назад
indha channel first nan accidental a pathen. but i am addicted to ur gambeeramana voice and ungal thamizh pechu. unga pechu voice kekkum bodhu indha vizhayangal innum gambeeramaga irukku. super anna. mini cinema madhiri pandreenga.👏👏👏👏👏👏👏👏
@kaali6138
@kaali6138 2 года назад
அருமையான பதிவு உலக அதிசயம் தான், (நாய்கள் ) மற்றவைகளுக்கு கின்னஸில் இடம்பிடித்தால் தான் அதிசயம் என்று தெரியும் , ஆனால் சிங்கத்திற்கு அதனுடைய வீரத்தை காட்ட கின்னஸ் தேவையில்லை வாழ்க வளர்க எம்மன்னனின் வீரமும் கலைகளும் வாழ்க ராஜராஜ சோழ மன்னரே
@UngalAnban
@UngalAnban 2 года назад
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@nagarajanambigainathan9093
@nagarajanambigainathan9093 2 года назад
Excellent narration. Beautiful videography தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ஹேமந்த் 👌👍🙏😍
@seeniinn1
@seeniinn1 2 года назад
தெளிவான உச்சரிப்பு ஈர்க்கும் சொல்லாடல்.வாழ்த்துக்கள்
@opvelff8088
@opvelff8088 Год назад
உங்களுடைய இந்த முயற்சி மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று அந்த தென்னாடுடைய சிவனே போற்றி
@Dushika002
@Dushika002 2 месяца назад
உலக அதிசயம் அல்ல இந்த கோவில்..... அதிசயமே பார்து வியக்கும் உச்சபட்ச அதிசயம்... ❤❤❤❤❤ இந்த அதிசயத்தை உருவாக்கிய மாபெரும் மன்னன் இராஜ இராஜ சோழனை பாராட்ட லட்ச கரங்கள் பத்தாது..... ❤❤❤❤❤
@muralidharan2905
@muralidharan2905 3 года назад
கொரோனா பரவல் இடையே உங்கள் முயற்சிகளுக்கு 🙌🏻🙌🏻 வாழ்த்துக்கள் தொடர்ந்து மன்னர்கள் காலத்தில் காணொளி பதிவிடுகள் 🙏🏻🔥 எங்களுக்கு நன்றி சார்
@UngalAnban
@UngalAnban 3 года назад
நன்றி நண்பரே!
@pushparani2768
@pushparani2768 2 года назад
I'm from Malaysia. Will visit this amazing creation of God one day. Truly amazing.
@allwell1258
@allwell1258 9 месяцев назад
This temple deserves much more recognition and respect. Nothing can match this architecture and Beauty ❤
@PriyaPriya-sd7ts
@PriyaPriya-sd7ts 2 года назад
Bro vunga video yallama super. yanaku history romba pidikum vunga explanation very clear vungala thavira ivalavu clearance yarum video pota mutiyathu . All the best bro vungal payanam thotaratum.
@UngalAnban
@UngalAnban 2 года назад
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@pranesh8410
@pranesh8410 2 года назад
Super, tamil kings are the greatest king in world
@UngalAnban
@UngalAnban 2 года назад
True that!
@mokishraj1331
@mokishraj1331 2 года назад
அண்ணா கஜா புயலுக்கு நிவாராணம் கொடுத்துவிட்டு வந்தபோது பார்த்தோம் மிகவும் அழகாக இருந்தது
@user-gg9vy6yu9f
@user-gg9vy6yu9f 2 года назад
நான் படித்துக் கொண்டிருந்த கல்லூரியின் மூலமாக தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது இராஜ ராஜ சோழனின் வரலாறுகள் அங்கு உள்ள ஓவியங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள் ஒவ்வொன்றும் பார்த்ததோடு மட்டுமல்லாமல் அனைத்தும் தெரிந்துக் கொண்டோம்.விமானத்தின் உட்புற பகுதிக்குச் சென்று சிவலிங்கத்திற்கு பூஜை செய்த இடத்தில் இருந்த போது உடம்பு சிலிர்த்தது. அந்த ஞாபகம் இப்பொழுது மிகவும் மகிழ்ச்சி.
@NTKSEEMAN38
@NTKSEEMAN38 6 дней назад
ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏
@radhab3957
@radhab3957 3 года назад
பார்க்க பார்க்க பிரமிப்பு... கேட்க கேட்க பிரமிப்பு Hemanth... .... 😊👌👌👍👍🙏🙏🙏🙌🙌🙌🙌
@subashlandy2472
@subashlandy2472 Год назад
உங்களுடைய பொன்னின் செல்வன் காணொளியை பார்த்தேன் அது மிகவும் பிரம்மாண்டமாக அதை சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் அதையும் வாசித்தேன் ஆனால் அது கீழே அதற்குள்ள பிளேலிஸ்ட்டில் தஞ்சை பெரிய கோவில் உள்ள ஒவ்வொரு சிற்பக்களில் உள்ள ஒவ்வொரு அதிசயமான விஷயத்தை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் அது மிகவும் கேட்பதற்கு ரொம்ப புதுவித உணர்ச்சி தருகிறது 💖🔥
@charmilanirmal9604
@charmilanirmal9604 3 года назад
Wow awesome hemanth, what clear pronunciation ever after living in many countries fr many years. Keep rocking n may God bless ur efforts
@UngalAnban
@UngalAnban 3 года назад
Thank you so much aunty! 🤗
@kannammalt3021
@kannammalt3021 Год назад
அருமை...அருமை💐💐💐💐💐💐💐🙏🙏நன்றி...நன்றி🙏🙏அதிசயங்களுக்கு மேலானது!!!!கண்கள் பணிக்க நன்றிகள்🙏🙏🙏
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@michaelnathan3836
@michaelnathan3836 Год назад
You have brought this history at the appropriate time. It enables me to understand history and archaeology. I have seen this temple superficially next time I will look at it with your lens.
@jessyjohn935
@jessyjohn935 Год назад
First time in my life im hearing all this I studied but I don't remember anything PS movie came the I see lot of stories I'm very happy to know all this history
@gayathrir7771
@gayathrir7771 2 года назад
நான் உங்கள் புதிய சப்ஸ்கிரைப்பர் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் சார்
@ekambaramdakshina113
@ekambaramdakshina113 2 года назад
மிகவும் அருமையான பதிவுகள்! உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.
@keerthivengatvengat3711
@keerthivengatvengat3711 5 месяцев назад
Super explain with video awesome எளிமையா புரிந்து கொள்ளலாம்
@nadarjustin
@nadarjustin Год назад
@Anban Hemanth... i cannot thank u more from my heart for this beautiful video explaining the details of this under rated Wonder of the World. Its so epic that how they say if u a Tamizhan u gota read Thirukurral likewise if u an Indian then u defnitely shdnt miss to see this temple in ur life time.
@kvbdc9410
@kvbdc9410 3 года назад
அருமை. வீடியோ மற்றும் விளக்கம் மிகச்சிறப்பு தஞ்சாவூர் கோயிலை நேரில் தரிசித்த மகிழ்ச்சி. நேரில்சென்று தரிசிக்க ஆவல்
@UngalAnban
@UngalAnban 3 года назад
தங்கள் comment மனதைக் குளிரச் செய்தது! நன்றி! 😊 உங்கள் நண்பர்களிடமும் இந்த காணொளியைப் பகிரவும்!
@sampath8630
@sampath8630 Год назад
மதிப்பிற்குரிய சகோதரருக்கு வணக்கம் . அருமை பதிவு ஏழு அதிசயங்களும் தோற்றுவிடும் இதுதான் முதல் அதிசயம் ஆயிரம் ஆண்டுகள் விண்ண நோக்கி நிற்கும் கோபுரங்கள். உயிரோட்டம் உள்ள சிற்பங்கள் மனதை காந்தம் போல் ஈர்க்கும் கலை நயம் மிக்க சிற்பங்கள். தமிழரின் புகழை புகழ வார்த்தைகள் இல்லை. நம் தமிழ் மன்னன் ராஜராஜ சோழர் திருப்பாதத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.
@UngalAnban
@UngalAnban Год назад
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@devendrasethupathy7502
@devendrasethupathy7502 2 года назад
Thank hemanth bro for breif details about thanjai temple
@ttfveralevel415
@ttfveralevel415 Год назад
உங்கள் ஆராய்ச்சி மிகவும் அருமையாக உள்ளது மிகவும் உண்மையாகவும் ஏற்புடையதாகவும் உள்ளது உங்களின் பதிவு
@megalathangaraj9886
@megalathangaraj9886 Год назад
RU-vid ல எத்தனை வீடியோ வந்தாலும் உங்க வீடியோ ஒவ்வொன்றும் பொக்கிஷம்உங்கள் அனைத்து வீடியோக்களுக்கும்சிறந்த விருதுகள் கிடைக்கும்சோழர்களின் ஆத்மா சாந்தி அடையும்வாழ்த்துக்கள் சகோ
@navamani9220
@navamani9220 2 года назад
அருமையான தொகுப்பு அங்கு வாழ்ந்தது போன்ற உணர்வு வருகிறது....
@UngalAnban
@UngalAnban 2 года назад
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@PraveenEmpire
@PraveenEmpire 2 года назад
மிகவும் அருமையான காணொளி 👌
@manikandanrajavel1865
@manikandanrajavel1865 3 года назад
மிக அருமையான பதிவு, தெளிவான உச்சரிப்பு. என்னை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது. காணொளியின் கோணங்கள் கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. ஒரு கேள்வி கோயிலின் உண்மையான பெயர் 'ராஜ ராஜுச்சிரம்' என்பது உண்மையானால், தமிழ் மொழியில் எத்தனை நூற்றாண்டுகளாக இந்த பிற மொழி எழுத்துக்கள் 'ஜ' கலந்துள்ளன என்ற கேள்வியை எழுப்புகிறது. விடை தெரிந்தால் விளக்கவும்
@clarinamary3904
@clarinamary3904 Год назад
Thank you for the video lovely beautiful narration traveled along with you
@timepass50707
@timepass50707 11 месяцев назад
சோழர்கள் வாழ்க்கை வரலாறு ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள் அண்ணா மிகவும் அருமை. உங்கள் பயணம் எந்த தடையும் இல்லாமல் தொடரட்டும் அண்ணா.. உங்கள் பதிவு அனைத்து மிகவும் அருமை அண்ணா.... தமிழ் என்றும் மறையாது ஒன்று... தமிழ் வாழ்க...
@vinishasudhir3493
@vinishasudhir3493 Год назад
Vera level video bro we are with you keep going
@knithya419
@knithya419 2 года назад
The Brihadeshwara temple built by Shri Raja Raja Cholan is one of the biggest temple in the world heritage. Thanks for taking inside the temple and giving a detailed description 🙏
@roywolfy
@roywolfy 2 года назад
Listen to the video, its called Rajarajeshwaram.
@viveck1279
@viveck1279 10 месяцев назад
Don't call it as brihadeeshwara temple
@MR_DRK_GAMER
@MR_DRK_GAMER 2 года назад
அருமையான படைப்பு இது. தொடரட்டும் தங்கள் திருப்பணி.
@UngalAnban
@UngalAnban 2 года назад
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@kalimuthup5104
@kalimuthup5104 2 года назад
அண்ணா உங்கள் விளக்கம் மிக அருமையாக உள்ளது ...🔥🔥🔥☺️
@keertisanjit7013
@keertisanjit7013 2 года назад
Sir Very nice... Your presentation is adding values to tamilians... Our emperors are very great... Not selfish but generous...
@UngalAnban
@UngalAnban 2 года назад
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@dharunsaritha6303
@dharunsaritha6303 2 года назад
Unga kural romba romba arumai sr...🙏🏼🙏🏼
@km-fl2gb
@km-fl2gb 2 года назад
No doubt periya kovil deserves to be in the wonders of the world. I saw a few like taj mahal pisa tower but this temple is very magnificent engineering marvel and no comparison... Your commentary and video shots added value.. Great
@UngalAnban
@UngalAnban 2 года назад
Thanks so much! :)
@deepikag3995
@deepikag3995 Год назад
Entertainment காக அடிக்கடி போனாலும் உங்க வீடியோநாள்தான் பல விஷயம் தெரிஞ்சிகிட்டேன் thank u so much
@UngalAnban
@UngalAnban Год назад
😊 😊 __________________________________ 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 года назад
Hi bro, this the first time I am watching ur channel.... Very nice to see....I came to learn rare historical notes . Ur way of the explain very clear to understand. now I feel directly visit there...Thank u very much....God bless u bro...
@maheshvijay8370
@maheshvijay8370 2 года назад
ஹேமந்த், உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமை. ஒவ்வொன்றும் அரியவகை முத்து போல தத்தம் தனித்தன்மையுடன் மிளிர்கின்றன. மேலும் பல உன்னதமான பதிவுகளை தாருங்கள். பாரதத்தின், தமிழகத்தின் சிறப்புகள், சிற்ப வடிவங்கள், அதன் மேன்மைகள் பற்றி அறிய காத்திருக்கிறோம். பல தேவையில்லாத வெறுப்புகளையும் பிரிவினைகளையும் தூண்டும் பதிவுகளுக்கு மத்தியில் வைரம் போன்று உங்களை போன்ற தரமிக்க, தகுதியானவர்களின் பதிவுகள் மிகுந்த ஆனந்தம் அளிக்கின்றன. இறைவனது வழிகாட்டுதலுடன் உங்கள் தேடலும் முயற்சிகளும் நலமே அமையட்டும். மலேசியாவிலிருந்து மஹேஷ்
@UngalAnban
@UngalAnban 2 года назад
நன்றி சகோ! தங்களது comment எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@lokeslokes6545
@lokeslokes6545 2 года назад
Arumai. Arumaiyana story
@ambalhpt0714
@ambalhpt0714 2 года назад
அண்ணா இப்பொழுது நாம் பயன்படுத்தும் அளவீடு 16 ஆம் நூற்றாண்டிற்கு பிறகே உலகம் முழுவதும் அறிமுகம் படுத்த பட்டது ஆனால் கோவில் தமிழ் எழுத்துகளுக்கு ஏற்ப எவ்வாறு அளவீடு வைத்து கட்டப்பட்டது ஏனெனில் இது 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இன்றும் இந்த அளவீடு எவ்வாறு IS standerd க்கு பொருந்துகிறது ..?
@omanakeshavannair8
@omanakeshavannair8 Год назад
Howmany times i tells Temples in Tamil Nadu ,wondes inthe world
@DevC2
@DevC2 2 года назад
Chinna suggestion English la potta innum nalla reach irukkum.... Palavatti nan intha Kovil poi irukken neega sonnathu ellam pakkanom na 1 naal pathathu... anyway super intersting....
@UngalAnban
@UngalAnban 2 года назад
English யிலும் செய்திருக்கிறேனே! பார்த்துவிட்டு comment இடவும் :) Watch this video in English here: ▶️ ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oTjk6HSKs2Y.html
@susilaveda6025
@susilaveda6025 2 года назад
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம்
@005senthil
@005senthil 3 года назад
Sooper Hemanth.. really impressed with the way you narrated.. lots of information and I can feel the effort you put to take this video and information.. great job thanks for sharing this…
@UngalAnban
@UngalAnban 3 года назад
Thanks da machi! 🤗
@bharathib6958
@bharathib6958 2 года назад
Very nice 👌. very much impressed by the way you explain ..keep rocking
@dhanamsudhakar3403
@dhanamsudhakar3403 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉
@MTNPK
@MTNPK 2 года назад
அருமை
@mohanvarghesepaul5459
@mohanvarghesepaul5459 3 года назад
Lot of unknown facts are explained .This video made me visit this temple and spend a day there when I visit india next . Great job Hemanth ! Keep it up 💐💐
@UngalAnban
@UngalAnban 3 года назад
Thank you so much Mohan! I'm glad this video gave you that little push :)
@kuttieskoodam6830
@kuttieskoodam6830 3 года назад
இரவு வணக்கம் ஹேமந்த் தம்பி. அருமை அருமை. தஞ்சை பெரிய கோவிலுக்கே போன மாதிரி இருக்கு தம்பி
@UngalAnban
@UngalAnban 3 года назад
😊🙏 நன்றி சகோ!
@kuttieskoodam6830
@kuttieskoodam6830 3 года назад
@@UngalAnban ஹேமந்த் தம்பி உனக்கு நேரம் கிடைக்கும் போது என்னோட சேனலை பாரு
@parthasarathi5626
@parthasarathi5626 Год назад
கண்டிப்பா... இந்த கோவில உலக அதிசயங்களில் ஒன்றா சேர்த்தா அது நமக்கு சந்தோஷமும் பெருமையும் மட்டுமில்ல அந்த 7அதிசயங்களுக்கும் பெருமை. கொடுத்து வெச்சிருக்கனும்......💖💖💖🔥🔥🔥
@vickyguru3603
@vickyguru3603 Год назад
I got keen interest in knowing our kings history.. ur voice & tamil pronunciation is apt, bgm, live locations makes me watch ur videos without closing my eyes 🎉 goosebumps overloaded.. keep going.. expecting more from u sago ..
@UngalAnban
@UngalAnban Год назад
Thank you! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Далее
Beautiful game!😍
00:20
Просмотров 1,9 млн