Тёмный
No video :(

CBSE மோகம் ஏன்? அப்படி என்ன தான் இருக்கு இதுல ! | sathiyam tv | sathiyam special 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 403 тыс.
50% 1

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. CBSE மோகம் ஏன்? அப்படி என்ன தான் இருக்கு இதுல !
#sathiyamtv #sathiyamspecialstory #cbse #cbseboard #cbseresult #cbselatestnews #cbsenews
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 270   
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 2 года назад
cbse ல் படித்து எத்தனைபேர் இதுவரை scientist ஆகி உள்ளனர்.திறமையான ஆசிரியர்கள் வேண்டும் எந்த கல்வி முறையாக இருந்தாலும்.
@paarivalavan123
@paarivalavan123 2 года назад
Scientist ஆக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.. பொருளாதார அளவில் முன்னேற்றம் அடையும் அளவுக்கு வளர்ச்சி இருந்தால் போதும்...
@ba1440
@ba1440 Год назад
Crct ah sonneenga ..yennoda ponnukku first ellaam science sub pudikkavea pudikkaathu ..avalukki subject tha pudikkalanu nenachen ..appuram tha therinjathu teacher tha reason nu ..ippo nalla puriyara maathiri sollikudukkara teacher vandhathum apdiyea opposite aagitta..science tha favourite aagiruchu ..
@shobasuniqueway9927
@shobasuniqueway9927 Год назад
தமிழகத்தில் தமிழ் நாடு போர்டில் படிக்கும் பிள்ளைகள் குறைந்தது 8 லட்சம். தகுதியான கல்வியால் குறைந்தது 6 லட்சம் பிள்ளைகள் மிக உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். எத்தனை பிள்ளைகள்? ஒரு இலட்சம் பேர் வந்தால் ஜாஸ்தி. இது வளர்சியா இல்லை குறைந்தது 6 இலட்சம் பிள்ளைகள் உயர்ந்த இடத்தில் இருப்பது வளர்சியா? தமிழ பாடத் திட்டம் தரமில்லாமல் இருப்பது உண்மை.
@sindhana
@sindhana Год назад
@@paarivalavan123 apo cbse la padicha tha nalla earn pannum mudiuma ?😂
@paarivalavan123
@paarivalavan123 Год назад
@@sindhanaதமிழ் மீடியம் படித்து விட்டு 60k salary வாங்குபவர் கூட தன் பிள்ளையை அரசு பள்ளியில் சேர்ப்பது இல்லை...வருடம் 1 லட்சம் fees வாங்கும் பள்ளியில் தான் சேர்க்கிறார்...காரணம் என்னவாக இருக்கும்...?? வருடம் 1 lakh என save பண்ணா கூட 12 வருட முடிவில் 18 lakh இருக்கும்...அந்த 18 lakh deposit செய்தால் மாதம் 8k வேலை பசங்க வேலை செய்யாமலே கிடைக்கும்...அரசு பள்ளியில் சேர்த்து விட்டு மாதம் 8k கொடுப்பதை விட்டு இங்கிலீஷ் மீடியத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் என்னவாக இருக்கும்...??
@shobasuniqueway9927
@shobasuniqueway9927 2 года назад
டப்பா அடிக்க முடியாது. புரிந்து படித்தால் மட்டுமே படிக்க முடியும்
@vijayalakshmiramkumar2161
@vijayalakshmiramkumar2161 Год назад
Appana CBSE la thaan padilka vayndi irukum
@baskaran5458
@baskaran5458 2 месяца назад
அதான் இயற்பியலில் 1 நீட்டில் 720
@srinithiuma1363
@srinithiuma1363 2 года назад
We don't want CBSE or state board we want common syllabus for all the schools in india
@subburayanramesh3136
@subburayanramesh3136 2 года назад
It will never happen in india.all are due to india(central and statepolitics).90percent statepolitics
@karagis75
@karagis75 Год назад
Why u need common syallbus... common language each state is different....
@durgalakshmivishnuvardhan5198
@durgalakshmivishnuvardhan5198 10 месяцев назад
Ur dmk govt is least bothered about education. But both Rajiv gandhi's.congress.and bjp is good in giving education.
@mdu2023
@mdu2023 Год назад
Education is not depends on quality of school it's depends on quality of teachers..😅😂
@one_of_the_indian
@one_of_the_indian Год назад
True.
@kggmusicmins2011
@kggmusicmins2011 2 года назад
லட்சக்கணக்கான தமிழக ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் state board கல்வி முறையில் படித்து வருகின்றனர். இவர்களெல்லாம் அறிவு குறைந்தவர்களா ஆழமாக படிக்க முடியாதவர்களா? எதையும் சாதிக்க தகுதியற்றவர்களா? அதிகம் கட்டணம் செலுத்தி தனியார் CBSE பள்ளிகளில் படிக்க இயலாதவர்கள் எதற்கும் இலாயகற்றவர்களா?. இந்த பதிவின் மூலமாக CBSE பள்ளிகளுக்கு விளம்பரத்தை தேடி தருகிறீர்கள். அறிவு என்பது படிக்கின்ற பள்ளி கூடங்கள் பொருத்துதான் அமையும் என்றால் எல்லா தனியார் பள்ளிக்கூடங்களையம் அரசுடைமையாக்கி தரமான கல்வி யை அனைவருக்கும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழைகள் படிப்பதற்கு அரசு பள்ளி sslc , பணக்காரர் படிப்பதற்கு CBSE என்ற எந்த தேசத்திலும் இல்லாத இந்த அக்கிரம நிலை நீக்கப்படட்டும்.
@shivahits3269
@shivahits3269 2 года назад
அரசு அனைவருக்கும் cbse கல்வியைக் கொண்டுசெல்ல வேண்டும் அங்கு உல்ல அரசு தமிழ் வளர்ச்சி தொடர்பான சிந்தனைகள் என்ற வகையில் அமைந்த கட்டுரை தமிழ் வாழ்க ஏன கொண்டாட படும் போது இது சத்தியம் ஆகுஸ்ரமா
@legendsbeknightking815
@legendsbeknightking815 Год назад
நாம் தான் அரசாங்கம் என்பதை மக்கள் புரிந்து எந்த கட்சி இலவச கல்வியும் மருத்துவமும் கொடுக்கிறதோ அந்த கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் மற்ற இலவசங்களை மக்களாகிய நாம் தான் தவிர்க்க வேண்டும் நாம் சாம்பாதிக்கும் பணத்தில் பாதிக்குமேல் கல்விக்கும் மருத்துவத்திற்கும் செலவாகிறது அந்த பணத்தில் ஒரு மிக்ஸி கிரைண்டர் டிவி எல்லாம் வாங்கி கொள்ளலாம்
@ishwaryaishu3974
@ishwaryaishu3974 Год назад
Super
@vijayalakshmiramkumar2161
@vijayalakshmiramkumar2161 Год назад
Pagutharindhu parungal .... 1) compare syllabus 2) compare question papers 3) check which encourages mugging 4) check which board kids can do regional Olympiad questions better.regional olympiad questions represent your quality in a concept.(regional Olympiad 50% mark eduthaleah you are good in concept) Check if state board govt school kids can attend. Paavam avargal.....TN GOVT is wasting such a good range of schools established by the great kamarajar...govt school teachers are not giving as much as the salary they get. Go and check Delhi govt schools ...kejriwal has done a great job......we tamilians think we are already great in education...fact is North Indians and Andhra people are competing like tigers ....it is like a rabbit and the turtle story...
@sathiskumar2407
@sathiskumar2407 2 месяца назад
🙏🙏
@ac14698
@ac14698 2 года назад
Cbse Or matric whatever it may be depends on quality of teachers,quality of students, quality of examiners.. As far as my knowledge no change of syllabus for last 10 years in Cbse
@manjulakarthik2157
@manjulakarthik2157 Год назад
True
@karagis75
@karagis75 Год назад
it is all mind set....and hard work board does not make any difference
@vidhyasri1499
@vidhyasri1499 2 года назад
Now a days CBSE becomes a brand name for today's parents not for their children.
@srishtisview6753
@srishtisview6753 Год назад
There is a other story also called ISCE , think about it also ! Might come in future !
@sharanabhishek9430
@sharanabhishek9430 Год назад
@@srishtisview6753 bro that's icse .yes it's true I have checked those books and compare with my books it is same concept but they have indepth the same topic much tougher..
@KarthiKeyan-xp6rj
@KarthiKeyan-xp6rj 2 года назад
ஏன் இது கவர்மென்ட் பள்ளியில் கொண்டு வரகூடாது
@subanumalathi9188
@subanumalathi9188 Год назад
படிக்கிற புள்ள எங்க இருந்தாலும் படிக்கும்
@navaneethkamaraj3684
@navaneethkamaraj3684 6 месяцев назад
Don't lie Ur living in1947 This 2k generation
@subanumalathi9188
@subanumalathi9188 6 месяцев назад
@@navaneethkamaraj3684 இரண்டும் கெட்டான் தலைமுறை
@phoenix-kg8lv
@phoenix-kg8lv 5 месяцев назад
Hyooo.. Plz.. Inthamathuri loosumathuri pesathinga.. Padikura pulla yenga venunalum padikuna aprm yathuku school?? Unga veetla erunthae padika solunga school vitathinga.. Avangathan padikura pullayachae.. Yenga erunthalum padikum
@kggmusicmins2011
@kggmusicmins2011 2 года назад
In which CBSE school did Mathematician Ramanujam, Former President A.P.J.Abdul kalam, Scientists Mr.Myilswamy Annadurai and Sivan studied?
@imfriedchicken
@imfriedchicken 2 года назад
In which school your child is studying?
@barath7653
@barath7653 Год назад
@renugad6479
@renugad6479 Год назад
Is there teacher like shri siva subramania iyer in gov school, may be very few in any corner but not everywhere.
@Sharooon123
@Sharooon123 Год назад
@@renugad6479 hi
@dhanalakshmidhanalakshmi4513
@@imfriedchicken 😆
@devsanjay7063
@devsanjay7063 2 года назад
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஐயா சிபிஎஸ்இ லயா படிச்சாரு போவியா 😀😀😀😀😀😂😂
@sindhana
@sindhana Год назад
😂💯
@vishnuvismayavlogs6690
@vishnuvismayavlogs6690 Год назад
Hey super
@vijayalakshmiramkumar2161
@vijayalakshmiramkumar2161 Год назад
Namba yean APJ abdul kalam Madhiri aagala.......avar sonnadhu yenana...avaroda sila teachers romba greatnu....imagine he did not get good teachers..
@kathaispot6489
@kathaispot6489 Год назад
Avara matum than solrenga avara ethana Peru vanthanga so one example is not enough
@afrinimam1173
@afrinimam1173 5 месяцев назад
Apj matum dtha apj government school padichavanga ellarum Apj agamudiyadthu Ella people Brian power focus different so fobt merch
@dhaneshkumar8395
@dhaneshkumar8395 Год назад
I studied in matriculation only that too in a low budget school... I have already seen more than 80% of the world by working on cruise ship... It doesn't matter cbse or icbse or matriculation.... And iam proud achieved something even a cbse studied person can't achieve... It depends all on you and ur hardwork....
@rakshithasworld4480
@rakshithasworld4480 Год назад
Yes .correct
@durgalakshmivishnuvardhan5198
@durgalakshmivishnuvardhan5198 10 месяцев назад
Are u ceo of Google,. Microsoft, or RU-vid madam. Are u somnath u launched chandrayan 3 madam. Studies need a good syllabus. Samacheer is a waste syllabus when did people start moving to cbse in 2010.dmk govt introduced samacheer after that people started moving to cbse. Dmk also has cbse schools like sun shines and San acedemy. Even I studied in matric only. In our time many people choose matric. In neet result this year out of top 10.neet mark scorer top 4 is TN student but students who committed suicide are all from samacheer. If they don't improve the syllabus of samacheer more such suicide will happen in TN.
@ramasubbuthanuskodi1434
@ramasubbuthanuskodi1434 7 месяцев назад
That is not icbse it is icse
@limboslim4296
@limboslim4296 6 месяцев назад
​@@durgalakshmivishnuvardhan5198I feel sorry for your husband
@dhaneshkumar8395
@dhaneshkumar8395 5 месяцев назад
​@@durgalakshmivishnuvardhan5198 first of all iam not madam u failed in the very first question itself.... U cant make out some one from their name also.... So its beyound ur knowledge of talking about Google CEO and chandrayan project and so on...
@tharunm9238
@tharunm9238 2 года назад
Being a CBSE student i need tamil as my 1st language 😕
@monishasekar4716
@monishasekar4716 2 года назад
Oh you're from England???
@artwithvashi
@artwithvashi Год назад
@@monishasekar4716 no in cbse english is the 1st language bro😊
@rshan-fe7of
@rshan-fe7of Год назад
You can learn from your parents ?
@alphonsealfi192
@alphonsealfi192 Год назад
Basic reading and writing of Tamil is so enough. There is no value of studying Tamil in depth..
@enchantedspark-ws2wj
@enchantedspark-ws2wj Год назад
@@alphonsealfi192 Things have changed now, Many TN wide exams now require a fair amount of mark in Tamil for the qualification of that job
@carmelprescilla7893
@carmelprescilla7893 2 года назад
CBSE school la work pannura maximum teachers government school la tamil medium padichavanthan no nothing special in cbse all education are equal
@muthuraman4580
@muthuraman4580 3 месяца назад
Really true
@alliswell8376
@alliswell8376 2 года назад
கல்வித் தரம் , வாழ்க்கை உயர்வு என்பது தனி மாணவர்களின் ஆர்வம், மற்றும் வளரும் விதம் தான் தீர்மானிக்குமே அன்றி பள்ளிகளின் brand தீர்மானிக்க போவதில்லை...அடிப்படை கல்வியை ஆழமாக கற்றாலே உயர்வு உறுதி... வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
@nandinidhaimam3833
@nandinidhaimam3833 2 года назад
Yes
@naveenraj8129
@naveenraj8129 2 года назад
Yes sir, true
@rshan-fe7of
@rshan-fe7of Год назад
Not about brand it's about system, cbse system is way better
@aishusebi7598
@aishusebi7598 Год назад
Correct 👍
@mailtoSamsonraj
@mailtoSamsonraj 2 года назад
My son is studying in 6 th std in cbse, portions are very heavy, na 10 th std la padichadha ippo padikiran, romba kastama iruku, enna pandradhunu theriyala, matriculation change pannalannu kooda yosikiren, health is very important than studies, 😟
@kamalamlohith1973
@kamalamlohith1973 2 года назад
Same problem very confused
@n.i.r.aeditzz6653
@n.i.r.aeditzz6653 2 года назад
Athu avangaluku heavy ah theriyathu because they are used to it. even I'm cbse student from lkg to 12th std ,now only completed 12th😊10th varikum easy ah tha erukum 💯but 11th and 12th tha konjam kasta padanum(pcbm stream)😅but its worth💯😄just now gave my neet👩‍⚕️💕
@mailtoSamsonraj
@mailtoSamsonraj 2 года назад
👍
@gayathrirajesh1850
@gayathrirajesh1850 2 года назад
Yes he is correct till 10 th ok. But we have to consider our child health and how they are feeling about their studies .don't put heavy burden to them. Plz move on 9th matric to be score Mark's easily.
@dhivyashreegugasaravanan444
Samacheer also tough only
@arunaalfa7859
@arunaalfa7859 2 года назад
Now a days Education is a business purpose only .not an make a eduacted persons for the society .money makes everything
@rohinibalaji6719
@rohinibalaji6719 2 года назад
Upper middle class um upper class um than childrens padikka vaikka virubuvathu cbse athanal cbse la padithu vara ella child um arivalli illa govt school padikira student mutalum illa
@janusdiarytime7673
@janusdiarytime7673 Год назад
எனக்குத் தெரிஞ்சு அப்துல் கலாம் ஐயா சிபிஎஸ்இ ல படிக்கல, உலகத்துக்கு வள்ளுவம் கற்றுக் கொடுத்த வள்ளுவர் ஐயா அவர்களும் எந்த சிபிஎஸ்இலையும் படிக்கல, நான் பார்த்த வரைக்கும் சிபிஎஸ்சி ல படிச்ச எல்லாருமே பெரிய பிசினஸ் பொருளாதார ரீதியா பெரிய ஆளுங்களா ஆனதும் இல்லை, தங்க நகை கடையா இருக்கட்டும் இல்ல பெரிய பெரிய கடைகள் வச்சிருக்கவங்களா இருக்கட்டும் இதோட முதலாளிகள் யாருமே கூட சிபிஎஸ்சி ல படிச்சவங்க இல்ல, இதையெல்லாம் தெரிஞ்சு நம்ம சொன்னாலும் அதை ஒத்துக்கிற மனப்பான்மை இப்ப இருக்க மக்கள் கிட்ட இல்ல, எல்லாருமே கௌரவம் அப்படிங்கிற போதைக்குள்ள மூழ்கி இருக்கிறது தான் இந்த சிபிஎஸ்சி கல்வி பரவலா காணப்படுவதற்கு முக்கிய காரணம் 😂😂😂😂🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@vijayalakshmiramkumar2161
@vijayalakshmiramkumar2161 Год назад
Kolgaikaluku pinnal olindhu kondu yenn pillaigalin padipai kayduka naan virumba villai..
@durgapavi6823
@durgapavi6823 7 месяцев назад
Neenga solurathulam crt than pa but avangalam epdi thriuma govt scl la padichalum Nala padichu first mark edukuravanga but oru sila kids Nala soli kudutha Nala padipanga so athan yosikiran padikira pulinga rngirunthalum padikum but ellaruma apdi iruka madanga
@divyaselvam1510
@divyaselvam1510 2 года назад
Pls cbse la serathinga Nan cbse 12 th passed out cbse la marks um romba la podamatanga questions levsl um high ya irukum ana stateboard apdi ila ipo cbse and State board more or less same lessons and syllabus than! Clg join pandrapa engayu ungaluku cbse nu preference paka poruthila..elarayum marks ah la than judge pandranga then ena use iruku? Think panunga
@priyajosephfamily1698
@priyajosephfamily1698 Год назад
My daughters studying in 6th & UKG in CBSE ma. This year I want change matric ma it is ok VA? CBSE means only doctor engineer or other exams right?
@vkdevil5624
@vkdevil5624 Год назад
​​@@priyajosephfamily1698 engineering kuda ella markum same ah dha papanga but avanga docter padikanum num nu asa patta cbse padikavainga ena neet la ncert dha flw pandranga but ncert book veda state book romba nariya stuff irukum add jee also
@kavyashni256
@kavyashni256 2 года назад
Low quality education in north CBSE when compared to south .. teacher doesn't know anything
@jayakumarp5817
@jayakumarp5817 2 года назад
என்ன படித்து என்ன ஒழுக்கம் தான் உன்னை உயர்த்தும்
@vandhanakishore4305
@vandhanakishore4305 2 года назад
I studied in matriculation school. My kids studied in CBSE. There's a huge difference between the level of knowledge and communication skill between myself and my kids. Taking future in into consideration it is better to go for CBSE. State government should take steps to get CBSE affiliation by for some more Matriculation schools as they're not willing to improve the standard of state education.
@s.varshini2777
@s.varshini2777 2 года назад
So true..... Even I am also a CBSE student
@muruga666
@muruga666 2 года назад
Knowledge is different from communication skill
@kalaivanirajagopal4069
@kalaivanirajagopal4069 2 года назад
Well said mam
@srividyasenthilkumar8103
@srividyasenthilkumar8103 2 года назад
Exactly
@visalinir5618
@visalinir5618 Год назад
Well at the end of the day Teacher who teaches them makes the difference Not the board of education
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 2 года назад
நியூஸ் வாசிப்பவர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிள்ல் படித்திருப்பாரோ?
@sailaki
@sailaki Год назад
Ippa lam noraml schol cbsc range ku fees vanguranga ukg ku 35000 ahh
@rockgamingff6987
@rockgamingff6987 2 года назад
ஐயா அப்துல் கலாம் அவர்கள் எந்த cbse ஸ்கூல்ல படிச்சாரு
@rshan-fe7of
@rshan-fe7of Год назад
Can everyone become abdul kalam? Accept state board is interior
@ACRaja-tr4kp
@ACRaja-tr4kp Год назад
CBSE la sports ku important kodukkamataekiranga 😢
@vasu6338
@vasu6338 2 года назад
Extremely knowledge in cbse
@infentrajinfentraj3612
@infentrajinfentraj3612 Год назад
Po da losses
@kalaiselvi290
@kalaiselvi290 2 года назад
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்...
@intellectualhuman
@intellectualhuman 2 года назад
simple neet paper jee main questions comes from cbse ncert books
@edwineliza8948
@edwineliza8948 2 года назад
They are making students as a Machine.. Practical education system must be implemented. No schools are teaching how to live a life. Now a days everyones moto is marks, Gud job, settle in life. .. Parents have to spend quality time with their children's, They have to feel the love of the family. Its more important for yr children's future..
@vijayalakshmiramkumar2161
@vijayalakshmiramkumar2161 Год назад
Good or bad this is the education system we have...looking for ideal education system we will fail to capitalise on what we have . We should not make our kids lab rats in our experiments with ideologies on education.
@vijayalakshmiviji8341
@vijayalakshmiviji8341 Год назад
They are getting fees over but paying less for teacher 😢
@ahal2023
@ahal2023 2 года назад
Whatever be the board of education ,when they come to degree college all are in the same place
@jeniliaveronica5996
@jeniliaveronica5996 Год назад
👌 Samacheer syllabus is the best & advanced one, when compared to CBSE.
@en2g
@en2g Год назад
State board 10, 12: my syllabus is the best and it has deep and advanced content . CBSE class 10 : no ours is the best Meanwhile CBSE class 12 : keep talking kids and by the way i guess you guys did see our book .🤣🤣
@S.lokesh1111
@S.lokesh1111 Год назад
Same bro 10 th discontinue panniten age 21yrs old padikkanum asa family sutition padikkavaikka yaru illa samacheer kalvi easy
@VB-dw6pj
@VB-dw6pj Год назад
Nice joke 😂😂😂😂😂😂
@ar6326
@ar6326 8 месяцев назад
Ofcourse not because CBSE syllabus were very standard and language also very difficult and samacheer is very easy and language is also not at all difficult
@selvamani235
@selvamani235 2 года назад
படிக்கும் பிள்ளைகள் கவர்மென்ட் ஸ்கூலில் படித்தாலும் நன்றாக படிக்கும் படிப்பு என்பது தவம் நம்பர் ஒன் பள்ளியில் சேர்த்து வருடத்துக்கு பல லட்சம் செலவு செய்து ம் வேலை இல்லை காரணம் படிப்பு வரவில்லை ஊர் சுற்றுவதில் ஆர்வம்
@thukkaramthuks9467
@thukkaramthuks9467 Год назад
Correct ya sonninga
@antagonist4131
@antagonist4131 2 года назад
It's difficult to score marks comparetively state board but can learn skills
@poorniman840
@poorniman840 Год назад
When compare to cbse and matric In the begining cbse is very slow .matric syllabus is very fast .after 8th only cbse can pickup speed .my son is studying in kv my daughter is studying matric .matric is strong in base.
@vijayalakshmiramkumar2161
@vijayalakshmiramkumar2161 Год назад
in samacheer the questions can come only in the model given in book.particularly maths. In cbse you are trained to really think on the spot. Mugging is important in samacheer ...in cbse mugging won't get you marks....compare the question papers and what they taught in class..cbse students have to think on the fly.
@muthurajv9317
@muthurajv9317 Год назад
I think position are same, but exam type different state board questions maximum book back questions, but CBSE half problem solving questions .
@indira3847
@indira3847 Год назад
True 💯
@n.i.r.aeditzz6653
@n.i.r.aeditzz6653 2 года назад
From LkG to 12th I'm cbse student❤
@Hariharan-lu7ej
@Hariharan-lu7ej 2 года назад
Same 🙌🏻
@MinervaMolly
@MinervaMolly 2 года назад
பெற்றோர்கள் திருந்தாத வரை குழந்தைகள் வாழ்வு கேள்வி குறிதான்
@SanthoshManavalan
@SanthoshManavalan 3 месяца назад
I attended a subsidized CBSE school run by a central government undertaking from kindergarten to class 10, and I thoroughly enjoyed the syllabus and educational approach, which encouraged thinking and application. For high school, I went to a state board private school where the syllabus was good, but the exams did not require the application of knowledge, though it was not discouraged.
@jananinpmj8744
@jananinpmj8744 2 года назад
Being a recent cbse student after doing my 10th in icse when comparing it i can get to know that cbse doesn't go much deep into topics mentioned in ncert books. It is just my point of view i could share here in comments section😁. Thanks for reading it patiently. 🙏
@n.i.r.aeditzz6653
@n.i.r.aeditzz6653 2 года назад
Icse la epd padikringa🤣that's Damn tough than cbse💯
@vkdevil5624
@vkdevil5624 Год назад
Oru vati state bord book ah vangi parunga😅 it is tough than cbse
@madhupriya2804
@madhupriya2804 Год назад
@@vkdevil5624 no.. Cbse dhan tough uh.. Nan state board la padicha apo naraya score panen. But, ipa cbse join panen sema tough ah irukuuu..
@priyasuman8784
@priyasuman8784 Год назад
True
@vkdevil5624
@vkdevil5624 Год назад
@@madhupriya2804 nan rendu book um padikura enaku theriadha😂 12th main sub vangi parunga
@user-zd3mm7pc2h
@user-zd3mm7pc2h Год назад
I am also CBSE student.. But i would say that TN state board syllabus is far ahead than CBSE syllabus.. I have seen our TN state board books they are very vast and concept is detailed than CBSE board.. NCERT 11th and 12th Physics, Chem, Maths compared to NCERT Class 9 and Class 10 Science, content is ok.. In 9th and 10th there is nothing in NCERT books.. very less content .. but TN state board books are very detailed and vast with more concepts and chapters in 9th, 10th std itself.. 11th and 12th TN State board books even more detailed and vast ..
@user-zd3mm7pc2h
@user-zd3mm7pc2h Год назад
But Most of Schools in CBSE and State board, ask students to mug up and vomit the content in the book.. We have to read the book for sure.. but we shdnt mug up .. we shd understand and study.. that's the key
@guruprashanthv5918
@guruprashanthv5918 7 месяцев назад
From my point of view i would advice the parents that if you r financially stable then admit your child in cbse school... If not admit in state board because now a days cbse schools are collecting more money ...per year itself they collect around 1lakh rupees....it is really high cost for middle class family. My suggestion for State board students.... Use youtube, online learning platform for understanding the concepts because now a days by using smart phone everything can be learnt efficiently and in youtube itself we getting lot of free educational videos with high and best quality. Now a days One can become topper by using youtube educational videos its self... My advice for middle class family students to shine in education because in our country education became business now a days. All the best.❤
@pavithraa44
@pavithraa44 2 года назад
சமச்சீர் கல்வி மாற்றியதால். பீஸ் அதிகம் வாங்க ÇBSC மாத்திட்டாங்க.
@hujenkkdn
@hujenkkdn Год назад
Vaathi nalla padiya amainja gurukula kalvila kooda nalla padiya padiklam
@venkateshkarthik
@venkateshkarthik 2 года назад
சற்று கடினமான கல்வி முறை-இருப்பினும் நன்கு படிக்கும் மாணவர்களால் நல்ல எதிர்காலம் உள்ளது-நடுத்தரமாக படிக்கும் மாணவர்கள் கூட சிபிஎஸ்சி கல்வியில் மிகச்சிறந்த கல்வி அறிவை பெறுவர்-பொருளாதாரம் சற்று கூடுதலாக தேவை
@radhikashiva8493
@radhikashiva8493 2 года назад
Schools compare seivathu avasiyamatrathu .knowledge is not only in studying cbse schools.athu avar avar karkum thiranai poruthathu. Ethai vaithu pillaigal idathil ipothil irunthey etrath thazvai undakathirgal
@tamizhinitharinidhina1542
@tamizhinitharinidhina1542 Год назад
I really confused about cbse or stateboard...i have joined my daughter in cbse coming academic year... I don't know how she s gonna handle really nervous
@Justalife360
@Justalife360 2 года назад
Now it turns into place of business and crimes
@engaveettusamayal5326
@engaveettusamayal5326 2 года назад
Don't choose ur kids education system according to ur financial or family status. Choose ur kids education system according to ur kids learn capacity. One rupee balloon can't hold 5 rupee balloon's air.
@gayathrirajesh1850
@gayathrirajesh1850 2 года назад
Correct I learn it very late my son suffer a lot of insufficient knowledge of cbse.
@sweetrani529
@sweetrani529 2 года назад
Me UPSC aspirant but state board la thaan padichen,, povingla,,
@8f45sumithajasmine6
@8f45sumithajasmine6 7 месяцев назад
In CBSE the portion is short but vast syllabus CBSE depends on our presence of mind
@athisram3568
@athisram3568 2 года назад
தமிழ்நாட்டில் இருக்கும் சிலருக்கு CBSE யின் அருமை தெரியாது
@harivignesh1230
@harivignesh1230 2 года назад
Crct bro
@muthuparimala1605
@muthuparimala1605 2 года назад
Yes
@Joshua-rn5hr
@Joshua-rn5hr 2 года назад
இந்த சண்டை போடும் குணமும் பிறரை தாழ்வாக நினைக்கும் மனமும் கற்றவர்க்கு உகந்ததல்ல
@ctechsaravanakumar3761
@ctechsaravanakumar3761 2 года назад
மாநிலங்களுக்கு தனியாக கல்வி உரிமை உள்ளது என்பதனை மறக்க வேண்டாம்.
@saathvigam8984
@saathvigam8984 2 года назад
Engaluku ellam cbse la kami fees than ellarum padikalam
@Tamil_Atheist2023
@Tamil_Atheist2023 10 месяцев назад
Idk about ICSE but i studied in cbse for 3 years that too from 3rd to 5th std it was 2009 i guess no difference in education but the system was kinda different that's all but i love matriculation school cause i never felt inferior because students in matriculation are middle class and i never felt neglected but when i was studying in cbse there are some students who are middle class including me deep inside felt inferior we pay our fees by taking loans cause there are many students have wealthy background and super rich they would me upper middle class or rich ones i tried becoming friends to them nah they saw status as a girl i felt even alone left alone , matriculation was good no difference we have many facilities, international schools are even challenging sometimes surviving their feels like outside everyone will be super rich ,you can see those kids are being cool and easy to bully others , education wise its different world and some international school are cool like american european school and some school have academic pressure and all the extracurricular activities pressure too which is mandatory whereas matriculation only focus on studies ,we have extra curricular activities but they are not following it properly most of the schools would take PET period especially matriculation school maybe some matriculation schools are giving importance for sports and other activities.
@rehobothmathmath9185
@rehobothmathmath9185 Год назад
There is nothing in cbse. More than 12 years the same syllabus and books are used.Our stateboard syllabus is standard one.
@user-zd3mm7pc2h
@user-zd3mm7pc2h Год назад
Yeah. Same books for more than 15 yrs.. State board books are fantastic with detailed concepts and more chapter in 9th and 10th std itself.. in NCERT 9th, 10th very less content and concept also not explained properly.. in 11th 12th only NCERT compared to 9th and 10th NCERT it's having more content.. but also when compared to TN State board 11th 12th.. NCERT 11th 12th has less content.. State board books are far ahead and superb..
@theriyama_panita_46
@theriyama_panita_46 11 месяцев назад
Etha yathuku sir goverment la provide panala
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 2 года назад
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் சொல்லி கிட்டாங்க,,,,,
@zehrayusuf5936
@zehrayusuf5936 2 года назад
அப்படி ஒன்றும் பெரிசா இல்லை. Cbse என்பது ஒரு மாயை. என பிள்ளையும் cbde ல படிக்கிறான் என்று கெத்து காட்ட தான் படிக்க வைக்கிறார்கக. Compared to samacheer, nothing in cbse. Till 10 th TN syllabus students learn all.
@sweetrani529
@sweetrani529 2 года назад
You are correct
@tkraj4067
@tkraj4067 2 года назад
Yes true
@rshan-fe7of
@rshan-fe7of Год назад
Samacheer🤡🤡🤦‍♂️ muggup and vomit 😷 system
@vkdevil5624
@vkdevil5624 Год назад
​@@rshan-fe7of dai oru vati enga book ah vangi paru Ncert book ah paru apa puriyum😂😂😂 na rendu book um padikura
@vkdevil5624
@vkdevil5624 Год назад
​@@rshan-fe7of mug up panom nu theriyuma nan la purinchi dha padikrom
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs Год назад
True
@kavithamanju3553
@kavithamanju3553 2 года назад
Before samcheer kalvi the matriculation and state board was good but after that quality of education was not good in tamilnadu.
@vkdevil5624
@vkdevil5624 Год назад
🤦‍♂️ thirutha mudiyadhu ungalala
@roshg334
@roshg334 Год назад
If you all know and practice cbse pattern from 6th onwards it will be easy and you can crack in 10th board exam or else it is difficult... Know the pattern cbse is always easy but I hate cbse for 1 reason because they twist and ask alot of questions and sometimes confuse the questions.... The head will make us suffer and he will sit like a king..... Practice papers of cbse are soooooooooo difficult in such a level you have to think alot and answer and u get headache after reading questions
@vijayalakshmiramkumar2161
@vijayalakshmiramkumar2161 Год назад
They twist the question and that is why the kids think without mugging
@VSMPRK
@VSMPRK 2 года назад
CBSE just pass student is equal to tamilnadu stateboard top rank student
@looklearnandtry3723
@looklearnandtry3723 2 года назад
Ondrai uyarthi ondrai thaazhvai sollavendiya avashiyamillai. Yethil padikkavendumenbhathu avaravar viruppam. Ple don't argument 👍🙏
@rshan-fe7of
@rshan-fe7of Год назад
Exaggerated
@jcbvel1278
@jcbvel1278 2 года назад
திருவள்ளுவர். பூங்குன்றனார்.ஔவையார். இவர்கள் எல்லாம் எந்த CBSE.யில் படித்தார்கள்..?..."பணம் கொழுப்பு எடுத்தவர்களாள் கொண்டு வரப்பட்ட பள்ளி இதுவே...!
@harivignesh1230
@harivignesh1230 2 года назад
Therincha pesano bro its about knowledge matriculation na only book back cbse exam based on knowledge and application check question paper
@n.i.r.aeditzz6653
@n.i.r.aeditzz6653 2 года назад
@@devinarayani519 the difference is not about syllabus it's about teaching method and level of question paper in boards,reasoning knowledge gained by the student 😊
@rshan-fe7of
@rshan-fe7of Год назад
​@@devinarayani519 then why state board students could not clear jee neet exams?
@rshan-fe7of
@rshan-fe7of Год назад
Loosu mathiri comment panra 🤡🤦‍♂️
@rshan-fe7of
@rshan-fe7of Год назад
​@@devinarayani519 💯
@sjthilo
@sjthilo Год назад
Thanjavur la cbsc & icse syllabus best school ethunu solla mudiyumah
@snehat4172
@snehat4172 3 месяца назад
CBSE class super
@ushadinesh6987
@ushadinesh6987 Год назад
Solravanga sollala padikkara pasanga enga padichalum padikumnu onenum pudunga mudiyathu na Tamil medium govt school 10th varaikum English eluthu kutti padicha en ponu 1std la padikara intha govt school teacher kum private school teacher kum irukara different na school thapu sollala soli thara teachers athana perum English la pesi pesi engalunu trying kuduthu iruntha inaiku vitla vetiya utkanthu iruka matton but oru sila teachersla pasanga life marum English couching semaya kudukaranga govt school la nijama ipola avagale try panraga
@bstneetcrackwith720marks2
@bstneetcrackwith720marks2 Год назад
Cbse schools will made the students to know the opportunity for them.... They will enrinch the ideas and ways to pursue thier carrer
@shanmugapriyam9624
@shanmugapriyam9624 Год назад
CBSE padikiravan keta kelungu appa theriyum athula enna erukunu
@selvis4133
@selvis4133 5 месяцев назад
Sir cbse syllabus en 10th,11th,12th kolanthaigaluku overa kudukariga theriyala kalvi summaiya kolanthaiga manasula athiga iruku yaru ketalum cbse syllabus overa iruku sollaranga pls government ithuku step edukanum
@VSMPRK
@VSMPRK 2 года назад
Stateboard 12th syllabus is in CBSE - 9th standard.
@rohinibalaji6719
@rohinibalaji6719 2 года назад
actually stateboard 11th and 12th maths in bsc mathematics 1st sem syllabus neega solratha partha cbse 9th std maths la calculus, integral calculus syllabus irukka
@aravinth9541
@aravinth9541 2 года назад
Cbse 11th syllabus is in stateboard 10th syllabus. Matrics lam stateboard la 10 la irunthu iruku
@ganesh2344iove
@ganesh2344iove 4 месяца назад
Honda CB shine engine
@perumalgokularaman1530
@perumalgokularaman1530 2 года назад
Onnume puriyala
@abusalama875
@abusalama875 Год назад
Nalla kalvi oru kulanthaya membaduthum...adhu syllabus a poruthu ella..adhikama stateboard la padichavanga dhan collector doctor ah silent ah ayitu erukuranga..Panam erukuravan CBSE padika vachi kaasu koduthu doctor seat vanguran..edhu pala peruku puriya matunguthu..oru porul easy ah kidaikumna adhuku value kidayathu..kasta pattadhan adhuku value adhigam.
@devisreesankar3788
@devisreesankar3788 Год назад
Tamil subject ku importance illa
@sweetrani529
@sweetrani529 2 года назад
Hey naan state board la thaan padichen,, but naan thaan cbsc ku class edukarenn,,,, state board gethu thaan
@rshan-fe7of
@rshan-fe7of Год назад
Cbse padicha kooda state board ka teach pannala
@ashwinlakshmi2857
@ashwinlakshmi2857 2 года назад
CBSE method is best for nowadays because heavy competition explain very good APJ only one person in the world but we try to get his foot don't argue
@lakshman779
@lakshman779 Год назад
Proud to be a cbse student Amrita institutions.....
@artwithvashi
@artwithvashi Год назад
Which district
@channel-gl5mf
@channel-gl5mf 5 месяцев назад
Inanum 15 years ah orey syllabus than vechirukanga book front page kooda mathala..i found state board or matriculation school was far better😂
@VSMPRK
@VSMPRK 2 года назад
Nowadays in competitive world, village government school students cannot compete with CBSE students. Tamilnadu education and teaching is very poor
@ctechsaravanakumar3761
@ctechsaravanakumar3761 2 года назад
தாங்கள் மிகப்பெரிய ஆள் போலத் தெரிகிறது தாங்கள் இதில் படித்ததால் உலக அறிவு பெற்றுவிட்டீர்கள் போலவே ஆனால் உங்களை நான் எந்த ஒரு நிறுவனத்தை நடத்துபவராகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ அறியவில்லையே தமிழ்நாட்டிற்கென்று தனியான கல்வி உரிமை உள்ளது என்பதனை மறக்க வேண்டாம் அறிவு அனைத்திற்கும் பொதுவானது இங்கு அறிவு தான் வெல்லும் படிப்பு அறிவிற்கான ஒரே ஒரு படி அவ்வளவே உலகத்தரத்திற்கு தமிழ்நாட்டின் கல்வி செல்லும் காலம் வெகு தூரம்இல்லை அப்போது cbsc இல் படிக்கும் மாணவர்கள் மீண்டும் தமிழ்நாடு கல்வித்திட்டத்தற்கு வருவார்கள்.
@rshan-fe7of
@rshan-fe7of Год назад
​@@devinarayani519 why?
@rshan-fe7of
@rshan-fe7of Год назад
💯💯
@devasahayam9260
@devasahayam9260 Год назад
CBSE hasn't updated its text books for a long period of time
@a.esakkimuthu7461
@a.esakkimuthu7461 Год назад
All cbse schools are not good. Choose best school to score jee and neet exam
@kavithamohan5034
@kavithamohan5034 Год назад
Practical ah solli kudutha ellame easy tha but yarum apdi pandrathu ila theory matum mugup pana future life??????so teachers practical ah sona students ku 5 subject easy tha
@Pkrisn
@Pkrisn Год назад
Because people doesn't have faith in your samacheer syllabus.
@sakshivikram8798
@sakshivikram8798 Год назад
என் அனுபவத்தில்.... கூறிய அனைத்தும் பொய்
@MySweety90
@MySweety90 Год назад
I studied matric only
@solaikrishnavenivijayakuma8443
@solaikrishnavenivijayakuma8443 2 года назад
Why can't you put about matriculation school because our TN name discriminated
@VB-dw6pj
@VB-dw6pj Год назад
Samseer kalvi spoiled state board syllabus
@diraviamgandhi4793
@diraviamgandhi4793 3 месяца назад
Utter waste to join CBSC. MORE MARKS ONLY FROM TN BOARD THAN CBSC. IN ANNA UNIVERSITY THEY ARE EXPECTING MARKS ONLY, NOT QUALTY OF STUDENTS. IN FUTUTRE, PARENTS OF THEIR STUDENTS ARE WILLING TO JOIN TN BOARD .THIS IS MY OPENION. BECAUSE, CBSC EXAMINATION THEY ARE ASKING 4 QUESTION PATTERN , AMONG THIS ONE IS VERY TOUGH THEN HOW CAN YOU COMPARE OR RANK THE STUDENTS . NO ONE ASK TO CBSC . CBSC NOT WORRY ABOUT STUDENT PSYCHOLOGY.
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Год назад
Nothing init all syllabus are from NCERT only. ஆழமா? அகலமா இல்லையா? ரீல் ரீல்
@ashoksha5265
@ashoksha5265 Год назад
Nothing
@user-bs7ch2uq7l
@user-bs7ch2uq7l Год назад
Ippa sathiyam news enna solla varinganu therila
@parthibann6414
@parthibann6414 2 года назад
டaர்சர்....
@user-bs7ch2uq7l
@user-bs7ch2uq7l Год назад
Panam iruppavarkal cbse padikka vaikirirkal illathavarkal?
@1rajuindia
@1rajuindia Год назад
Cbse is not paying internal and external payment to the teacher. Even if they pay more than one to two years. I don't know why? No principals and owners of the school did not bother about it.
@nanthudharshini9858
@nanthudharshini9858 7 месяцев назад
2024 to 2025 la syllabus maruma chance irruka any one please reply me 😊
@researchscholar5452
@researchscholar5452 2 года назад
Plz explain what is the meaning of CBSE senior secondary
@muruga666
@muruga666 2 года назад
CBSE படித்த மாணவர்களுக்கு படிப்பதற்கு என்று தனி கல்லூரி உள்ளதா? அனைவருக்கும் கல்லூரி ஒன்று தானே.. பின் ஏன் இவ்வளவு சுமை?
@aramvijay
@aramvijay Год назад
உங்களுக்கு தெரியாதா ...CBSE படிப்பை படித்து Albert Einstein , Alexander Graham bell போன்ற மேதைகள் உருவாகி இருக்கிறார்கள் 😂😂
@vijayalakshmiramkumar2161
@vijayalakshmiramkumar2161 Год назад
Andha medhaigalukum. Ramanujam abdul kalam pondra medhaikalukum schools avasiyam illa.....avangalay knowledge thedi poi saadhipanga....vishayam..nam pondra ordinary kids pathi
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 275 тыс.
Паук
01:01
Просмотров 2,6 млн
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 648 тыс.
Паук
01:01
Просмотров 2,6 млн