Тёмный
No video :(

Change Negative to Positive ! Dr V S Jithendra 

Psychology in Tamil
Подписаться 1,6 млн
Просмотров 107 тыс.
50% 1

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 229   
@dineshdon3061
@dineshdon3061 4 года назад
உங்கள சைக்காலஜி டாக்டர் என்று சொல்வதைவிட நல்ல ஒரு நண்பர் என்று சொன்னால் இன்னும் சிறப்பா இருக்கும்
@Shajahanch
@Shajahanch 4 года назад
ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம் தரும் . பாடம் அதிகரிக்க,அதிகரிக்க தோல்விகள் குறையும்.தோல்விகள் குறைத்தால் வெற்றி தானாக வரும்.
@panneer-dhanush4470
@panneer-dhanush4470 4 года назад
உங்கள் பேச்சில் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது...!💐
@karthickprasathg6881
@karthickprasathg6881 4 года назад
அது அவரது குரல்.. 😊
@panneer-dhanush4470
@panneer-dhanush4470 4 года назад
@@karthickprasathg6881 உண்மைதான்...!
@s.vigneshewaranwaaran4770
@s.vigneshewaranwaaran4770 4 года назад
ஜிஜே ஈர்ப்புவிசை தான் அது
@krishunni9125
@krishunni9125 4 года назад
Listen to his video by closing your eyes! It will make a lot of sense to you, because it’s a truth! That’s how I see his videos.
@altimadhu
@altimadhu 4 года назад
உங்கள் சேவை பல முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கும் வாழ்வில் தோல்வி அடைந்தது வெற்றியை நோக்கி செல்பவர்களுக்கும் பக்கபலமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!!
@r.k6345
@r.k6345 4 года назад
Yes
@saungeethajan
@saungeethajan 4 года назад
True
@petchir9904
@petchir9904 4 года назад
Amazing analysis ..... You are very different from other channels not running for trending topics ......U r doing ur job peacefully....We got an amazing tamil psychology channel..... Proud moment .....
@krishunni9125
@krishunni9125 4 года назад
Tamil pechu @you are very very correct.
@umamaheshwaribalu730
@umamaheshwaribalu730 4 года назад
ரொம்ப நன்றி சார். நீங்கள் சொல்வது மாதிரி தான் நான் இருப்பேன். முன்னெச்சரிக்கையாக நான் negativeவாக சொல்வதால் நிறைய போராட வேண்டி உள்ளது. சோர்வகவும் தனிமையாகவும் உணர்கிறேன். விளக்கம் தேவை.
@nearlyeverything8174
@nearlyeverything8174 4 года назад
மிகவும் நன்றி அண்ணா இந்த வீடியோவுக்கு. உங்கள் வீடியோ பார்த்தால் ஒரு புத்துணார்வு கிடைக்கிறது அண்ணா.நீங்கள் நீண்ட காலம் நன்றாக வாழ அந்த கடவுளரை பிராத்திக்கிறேன் 🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏🙏👌❤️🎊❤️🎊❤️🎊❤️🎊❤️🎊❤️🎊❤️🙏🙏🎊🎉🎊🙏🎉🎊👌
@dineshmagusu3697
@dineshmagusu3697 4 года назад
நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@mohamedhinas635
@mohamedhinas635 Год назад
Excellent .. Very useful sir
@Shajahanch
@Shajahanch 4 года назад
வெற்றி அடைந்தவர்கள் வெற்றிக்காக போராடும் மக்களுக்கு வழிகாட்டினால், உதவினால் இவர்களும் வெற்றியாளர்களாக எளிதில் ஆகிவிட முடியும். ஆனால் பெரும்பாலும் யாரும் அப்படி உதவுவது இல்லை. சுய நலமாக இருந்து சாக தான் பலருக்கும் ஆசை ........
@hemanair881
@hemanair881 4 года назад
ஆனால சில சமயங்களில் இது சுய நலம் ஆகாது...காரணம் அரிவுரை கூர நினை்தாலு்ம் அதை ஏற்றுக்க மாட்டாங்க...இதர்க்கு என்ன அர்த்தம்.?
@Shajahanch
@Shajahanch 4 года назад
Hema Nair அப்படி பட்டவர்களை அவர்கள் வழியிலேயே விட்டு விடலாம் . நான் கூறுவது சாதிக்க துடிக்கும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களை பற்றி. இவர்களுக்கு வழிகாட்டலாம் என்பதுதான்......
@hemanair881
@hemanair881 4 года назад
@@Shajahanch அருமை .சரியாக கூறினீர்கள்ே
@Shajahanch
@Shajahanch 4 года назад
Hema Nair நன்றி வாழ்த்துக்கள் ......
@nila417
@nila417 4 года назад
Super sir negativity athikama irukkunu naa epavum feel pannite irupen this video pathathukapuram epdi positivaa mathanumnu therinjukitten thanks sir
@balajisumathi3131
@balajisumathi3131 4 года назад
சாதகம்கூட.. பாதகத்தையும் சொன்னது அருமை...
@minimenon5727
@minimenon5727 4 года назад
"Makes u stand away from.the crowd.."....Good point.
@user-hd8xi4yv1p
@user-hd8xi4yv1p 4 года назад
விழிப்புணர்வு வணக்கம்🙏 நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! அண்ணா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்.
@HaniAni2522
@HaniAni2522 4 года назад
நான் பெரும்பாலான விஷயங்களில் எதிர்க்கருத்தை பிரதிபலிப்பவன் அது எதிர்காலத்தில் சாத்தியமும் ஆனது. ஆனால் நான் நிகழ்காலத்தில் கூறியபோது என்னை ஊருடன் ஒத்து வாழ் என்று நம் எண்ணங்களை அடக்கத்தான் செய்கின்றனர்.
@konjumkavidhaigal
@konjumkavidhaigal 4 года назад
சிறப்பான பதிவு பாராட்டுகள் வாழ்த்துகள்
@soundharrajan8024
@soundharrajan8024 3 года назад
Enakagave neenga channel aarambicha maadhiri iruku sir thank u
@geethaiaram6389
@geethaiaram6389 4 года назад
Superrrr doctor. உங்கள் பதிவுகள் வித்யாசமான பார்வையில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.வாழ்வில் நன்பிக்கை தருபவையாக உள்ளது. நன்றி🙏
@jamanjahith7812
@jamanjahith7812 4 года назад
Thanks for your time to spend people's lives.
@meenakshisundaram2726
@meenakshisundaram2726 4 года назад
Thank you Dr......super 👌
@selvamm1193
@selvamm1193 4 года назад
அருமையான பதிவு ஒரு செயலில் தோல்விக்கும் இடம் உண்டு அதை நிவர்த்தி செய்ய நம்மிடம் தகுதி இருக்க என்பதை ஆராய ஒரு தொகுப்பு வாழ்த்துகள் ..
@krishunni9125
@krishunni9125 4 года назад
Sevan Selvam @ I too felt the same way bro!
@shanmugampillai6471
@shanmugampillai6471 Год назад
கொஞ்ச நஞ்ச, பயன் இல்ல அம்புட்டு பயன். Thanks sir
@karthip23
@karthip23 4 года назад
Whenever I receive a notification from this channel, first I "like", then I start watching. Atleast with this channel, I can't be negative. I am sorry, If i am not following your preaching :(
@sonagowran53
@sonagowran53 4 года назад
Naa oru velakaga apply paniruken... Appa unnala athu mudiyathu... Unaku antha alauku thaguthi illanu sonnaru... Apa na enaku onu solikite enala mudiumnu thonuthu oru vela select agala nalum try panomnu oru satisfaction irukum... Intha failure enna negativa mathathunu en manasa positive panikite🙂
@janakiraman361
@janakiraman361 4 года назад
நான் மனிதன் அல்ல தோழரே அனைவருக்கும் ஒரு பதிவு போடூங்ங தோழரே.......!
@nalinraj2929
@nalinraj2929 4 года назад
i got inspired to psychology by u a lot..
@NewfieNL
@NewfieNL 4 года назад
எப்பவும் மன உளைச்சலில் இருந்தன். இது ஒரு மன ஆறுதல் மற்றும் புதிய பாதைக்கான வழிகாட்டு. நன்றி அண்ணா.
@rdisildardisilda46
@rdisildardisilda46 4 года назад
Rompa nalla purium padi solringa Anna.. good.. Thank you Bro..
@selvikarthik3707
@selvikarthik3707 4 года назад
Your voice is something feel bro super 😍😍😍😍😍
@IsmailIsmail-gp9tr
@IsmailIsmail-gp9tr 4 года назад
Thk u sir neega solluramathari no solla thariyama than neriya yedathula poi matikurom no sollathariyama panatha kuduthurom thirumba vagamudiyala ana naga poi kakum pothu avaga alaga no solliraga
@VijayVjOfficial
@VijayVjOfficial 4 года назад
Great perception about negativity sir, thinking what can go wrong will help us to get prepared for that situation which will create higher chance of success. Useful video sir❤
@krishunni9125
@krishunni9125 4 года назад
Vijay Vj - Become Better Everyday @you said it very correctly!
@VijayVjOfficial
@VijayVjOfficial 4 года назад
@@krishunni9125 🙂🙌
@user-mk7zu8kb3w
@user-mk7zu8kb3w 4 года назад
தேவையான பதிவு அண்ணா 💟
@kumar4486
@kumar4486 4 года назад
Sir,I was thinking last few days that how to convert my negative thinking to positive and thank u today I got the answer. Very happy sir ,you have helped me lot to improve myself . I would like to meet you one day and say big thank to you.
@govindjgs
@govindjgs 4 года назад
Clear explanation anna👌
@KowciganS
@KowciganS 4 года назад
Unga voice la aedho iruku sir...!🖤🖤
@HarshAsh
@HarshAsh 4 года назад
hi Ji, very good perspective and at last am bit convinced that all that Negative thinking is not wrong all the times :)
@asgeetha6525
@asgeetha6525 4 года назад
Extremely well explained...Nice
@dab2711
@dab2711 4 года назад
positive in negative....sema bro..
@ajayroche88
@ajayroche88 3 года назад
Guru ji super
@shunmuganathan.a3148
@shunmuganathan.a3148 4 года назад
Thanks for such wonderful information.
@kammalimanoharan645
@kammalimanoharan645 4 года назад
Dr. yo use to say a single video cnt make any drastic change in our life.But Im tellin yo I feel d changes in my day to day life.. Yor positive words and magical voice giving Strength and Support to live a peaceful life.. Thank a Ton.. Keep up Good Work.. 👏👏👏👏😊👍 @Dr. Jithendra..
@venkatvenkatesan375
@venkatvenkatesan375 4 года назад
Excellent explain ....I like this
@ArunKumar-kl6eq
@ArunKumar-kl6eq 4 года назад
Hi sir it's very interesting. I also like the way you talk (softly, gently) I want to meet you personally sir , you make others understand very easily with this type of communication.
@m.ananthakumar.r7784
@m.ananthakumar.r7784 4 года назад
WELLDONE
@guruprasad1956
@guruprasad1956 4 года назад
Ur Videos always should be unique .. u also a unique person.. Thank u sir different angle and different perspective thinking..
@yoganathan962
@yoganathan962 3 года назад
Thanks sir, வாழ்க வளமுடன். very useful messages.
@beyourself3815
@beyourself3815 4 года назад
Super sir. That's my policy too.
@helptoothers4027
@helptoothers4027 4 года назад
Thanks you sir🥰😘
@vishnubaalans5259
@vishnubaalans5259 4 года назад
Your speech has some magnetic force dr
@ranjiths6720
@ranjiths6720 4 года назад
Dr.Thanks u full this video
@adhil8918
@adhil8918 4 года назад
Bro I think both positive and negative is necessary. Because most of the time the negativity is usefull to implement safety features to a instruments without negativity no safety decision. I want more explanation about the negativity
@pavithrac7153
@pavithrac7153 4 года назад
Sir na negative aa iruken enaku intha vedio nala. Solution kuduthuruku 😀😀😀😁😍😍😍
@sumathybalaji5252
@sumathybalaji5252 2 года назад
different perspective. nice
@Dineshrammoorthi
@Dineshrammoorthi 2 года назад
Super I hope the video you posted is fantastic and will help me
@leejennyleejenny8900
@leejennyleejenny8900 4 года назад
Live long you and have a great time,!
@arunkumar-dr1bq
@arunkumar-dr1bq 4 года назад
very sweet and happy good morning doctor
@anandk1455
@anandk1455 4 года назад
Super sir... this video is awesome
@jkvideos6826
@jkvideos6826 4 года назад
Instead calling Negative Thinking, Can we call it as "Possibility" Thinking, which involves both Positive and Negative.
@YOURDAD-pt4cn
@YOURDAD-pt4cn 4 года назад
Brilliant sir
@mounikak727
@mounikak727 4 года назад
Dr ji , nice your 100%correct I used go through this kind of scenario many times,I think both sides and I will decide!!! thank you!!
@nagendrannagendran8822
@nagendrannagendran8822 4 года назад
More useful for all people life🙂🙂🙂🙂
@kumark1594
@kumark1594 4 года назад
Hi sir, intha video kandipaga enakku thevai. Real video more clarify I am happy sir. Sir ennakku comment pannave theriyatu spelling mistakes iruntha sorry sir. Naan net connection three year's used. Sir ungallukku thaan comment panran thank you sir, have a great time.
@krishunni9125
@krishunni9125 4 года назад
KUMAR K @ good try. Keep trying.
@velmurugangvm
@velmurugangvm 4 года назад
Excellent much required topic for current working scenario , it's very useful . Thanks jithendra sir
@thulasimanisanthanam3724
@thulasimanisanthanam3724 4 года назад
Thank you sir I like it...
@singleamosh4730
@singleamosh4730 2 года назад
Super bro
@sri832
@sri832 4 года назад
Yes this is true ....💌
@VTubeMusic
@VTubeMusic 3 года назад
Thanks a lot
@manikandan4621
@manikandan4621 4 года назад
What ah Explanation bro, Hats off to you
@isaiselvi2506
@isaiselvi2506 Год назад
Thankyou sir
@durai312
@durai312 4 года назад
Terima kasih doktor
@ramilan2005
@ramilan2005 4 года назад
thank you sir
@Lucky-op1fh
@Lucky-op1fh 4 года назад
Superb. Gud inf
@-CHELLAPANDIPSREGNO
@-CHELLAPANDIPSREGNO 4 года назад
Anna nenga epputi evala knowledge cather pannurega athukullam time eruga ? Anna unngalodo daily programe patthi oru vidioe pannuga pls. I mean Ninnga daily epputi unngalodo timema spend pannurga na pls na oru vedioe pannuga
@skssks8154
@skssks8154 2 года назад
super Anna
@saravanansaran863
@saravanansaran863 4 года назад
Super points tq
@tmuthaiya2012
@tmuthaiya2012 4 года назад
Excellent video
@sivakumar-yz4do
@sivakumar-yz4do 4 года назад
அழகான விளக்கம்..
@vijayarajvijay3909
@vijayarajvijay3909 4 года назад
Really good bro
@ramyaprakash9699
@ramyaprakash9699 3 года назад
Thank u bro
@vikramboss6345
@vikramboss6345 4 года назад
The video is very helpful can you also post video for overcoming emotionally sensitive
@mutantpraveen6182
@mutantpraveen6182 3 года назад
Thanks for solution na
@mkmagazine727
@mkmagazine727 4 года назад
தோல்வியிலும் பெ௫மைக் கொள்ளுங்கள்...
@vinowizard9340
@vinowizard9340 4 года назад
super bro
@karthikeyanj4920
@karthikeyanj4920 4 года назад
Negativity ah Ivalo positive sonnadhu romba nandri sir
@jeffrey8224
@jeffrey8224 4 года назад
Nandri Doctor ,subscribed👍🏻
@buvanar2405
@buvanar2405 4 года назад
Unga videos ellame romba useful ah iruku thank you brother
@DC-qn9ob
@DC-qn9ob 4 года назад
அருமையான பதிவு 👌
@MrSathish08
@MrSathish08 4 года назад
Semaa info
@krishunni9125
@krishunni9125 4 года назад
Timely topic for me . Thanks for your beautiful analysis and reasoning. 🤙🤙🤙🤙
@deepanraj2566
@deepanraj2566 4 года назад
Super sir
@CyberEcosystem
@CyberEcosystem 4 года назад
Nandri
@defenceupdatesandexams3083
@defenceupdatesandexams3083 4 года назад
Sir super
@seelit1757
@seelit1757 3 года назад
Thank
@iimuguran7503
@iimuguran7503 4 года назад
உண்மை நிலை என்பதை அறிந்து கொள்ளலாம்
@Boopathi_19984
@Boopathi_19984 4 года назад
வணக்கம் அண்ணா
@srikrishna2015My
@srikrishna2015My 4 года назад
sir you are really great person
@shanmugamsoundarajan7139
@shanmugamsoundarajan7139 4 года назад
You say positivity of negativity ...😊Good job
@sivajirao690
@sivajirao690 4 года назад
Thalaiva toxic people pathi video pannunga
@yamamaibtisam5094
@yamamaibtisam5094 4 года назад
Nice 👍
@5minutestips379
@5minutestips379 4 года назад
This my personal experience sir thank for your advice thank you so much...
Далее
How to Stop Fear? Dr V S Jithendra
8:27
Просмотров 307 тыс.
A Rich Mindset for Success | Dr V S Jithendra
6:31
Просмотров 254 тыс.
Secret for a Happy Life | Dr V S Jithendra Vlog
12:34
Просмотров 272 тыс.
Rewire Your Brain to Focus and Enjoy Life!
9:04
Просмотров 30 тыс.