Тёмный
No video :(

Chavakachcheri வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் இவர்தான்.. சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்! 

Lankasri News
Подписаться 635 тыс.
Просмотров 9 тыс.
50% 1

#chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchuna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார துறை உயரதிகாரிகள், வைத்தியர்கள் பங்கேற்புடன் இன்று (17) இடம்பெற்றுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@samshankar-vg5nh
@samshankar-vg5nh Месяц назад
எல்லாம் நாடகம்,எல்லாம் கள்ளர் கூட்டம்.
@srilanka2337
@srilanka2337 Месяц назад
25 வைத்தியர் இன்றைக்கு தான் வந்து இருங்காங்க போல
@geethaprathepan8714
@geethaprathepan8714 Месяц назад
Yes true❤❤❤
@kanisadevi7724
@kanisadevi7724 Месяц назад
எல்லா கள்ளன்களும் இன்று தான் வத்து இருக்கின்றார்கள் பன்னிகூட்டம் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் ஆனால் பணம் வேண்டும் சேவை செய்ய முடியாது பன்னிகளா???நீங்கள் செய்யும் பாவமூட்டையை உங்கள் சந்ததியினர் அனுபவிப்பர் மறக்க வேண்டாம் பச்சோந்திகளா???
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள்⛰️🌋🕌⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 Месяц назад
Dr அர்ச்சுனா மக்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் அரசியலில் குதிப்பது சிறந்தது.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
மாற்றம் ஒன்றுதான் மாறாதது 🌹❤
@jey2472
@jey2472 Месяц назад
Better than Indian tamil movies 😂
@Karan-lc3zq
@Karan-lc3zq Месяц назад
இன்றைக்கு ஒரு நாள் மட்டு் இயங்கும் நாளை?😂😂
@selliahsrikumar9054
@selliahsrikumar9054 Месяц назад
பாடுபட்டவர் பார்த்து நிற்க.😢 பகடை காய்கள் விளையாட்டு விடுகின்றன. எதுவோ எம் மக்களுக்கு நன்மை கிடைத்தால் போதும்.🙏🙏🙏
@srilanka2337
@srilanka2337 Месяц назад
பிரச்சினை திர்க்க வந்து சாப்பிட்டு உல்லாசம போரீச்ங்க போல
@Karan-lc3zq
@Karan-lc3zq Месяц назад
சித்தார்தன் என் வைத்தியர?😂
@VaalentineVaalentine-lc3bs
@VaalentineVaalentine-lc3bs Месяц назад
Good drama bes👵 action.. As well as who is the producer's
@Saraswathy-fl2og
@Saraswathy-fl2og Месяц назад
all setups by mafia 😂😂
@JayakumarThuraisingam-tz3lz
@JayakumarThuraisingam-tz3lz Месяц назад
Dr.Arjuna please show your finger tip we will vote that presidential candidate in north and east
@user-tr1us9gk7e
@user-tr1us9gk7e Месяц назад
நல்ல வைத்தியர்கள் எவ்வளவோ இருக்கிறார்கள். ஒருசிலரால் இவ்வாறான அவமானம். இங்கு வால் பிடிப்பவர்களே அதிகம். தயவு செய்து உயிர்களுடன் விளையாடாதீர்கள்
@babagobu
@babagobu Месяц назад
Yes sir, But without Dr. Arjuna you never know there is a chavakacheri hospital. This is not a politics. People are angry about ignorens. This is life saving issue.
@srilanka2337
@srilanka2337 Месяц назад
பொய்கள் விம்பமாக காட்டபடுகீறது
@geethaprathepan8714
@geethaprathepan8714 Месяц назад
True❤
@Kiddinan-pg8uo
@Kiddinan-pg8uo Месяц назад
Is he a Minister?.He can eat full of his nose.
@Saraswathy-fl2og
@Saraswathy-fl2og Месяц назад
if people's stand together you cannot run hospitals anymore
@geethaprathepan8714
@geethaprathepan8714 Месяц назад
Doctor Arjuna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethaprathepan8714
@geethaprathepan8714 Месяц назад
One day Tamil movie 😡😡😡😡😡👠👠👠👠👠👠👠👠
@GowryGowryka
@GowryGowryka Месяц назад
Ankajan nee manethana???? Kalla seththarthan ujr penamada🩴🩴🩴🩴
@marusira-sz8vx
@marusira-sz8vx Месяц назад
mr pathirane dont come to jaffna and show your colers go to your .west hospital and see how they are working ,can you
@sivapalanponniah4258
@sivapalanponniah4258 Месяц назад
Minister keeping the real beneficiaries /the people away, and explaining to his own staff and parliamentary colleagues that his own ministry is doing a good job. This should be the other way around. He should allow the people, the beneficiaries to talk on the services provided by the hospitals coming under the purview of his ministry. This is the real feedback. That would amount to be a good evaluation. Who is to tell this to the minister ?
@user-zk2tm9ce7s
@user-zk2tm9ce7s Месяц назад
God jook 2 mudal
@varatharajannagamuthu67
@varatharajannagamuthu67 Месяц назад
He did not translate right . He said what he had in his mind . Wrong translation illegal
@yogatheswarysingarajah1489
@yogatheswarysingarajah1489 Месяц назад
🐕
@mikethamilan..4953
@mikethamilan..4953 Месяц назад
ஒரு நேர்மையானவர் செய்த வேவை எத்தனை பேர் பெயர் வாங்க வந்திருக்காங்க.😂
Далее
Кого из блогеров узнали?
00:10
Просмотров 333 тыс.
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22
Mastering the Regulatory Landscape for AI/ML- enabled SaMD
1:05:09