Тёмный

Chellamaai oru chellan pirandhar/ செல்லமாய் ஒரு செல்லன் பிறந்தார் CHRISTMAS SONG WITH LYRICS TAMIL 

CHRISTIAN SONGS-TAMIL
Подписаться 600
Просмотров 61 тыс.
50% 1

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@prabur792
@prabur792 9 месяцев назад
செல்லமாய் ஒரு செல்லன் பிறந்தார் பார்ப்போம் வாங்க பிள்ளையாய் நம் உள்ளம் எழுந்தார் துதிப்போம் வாங்க ஆலயமணிகள் ஆர்ப்பரிக்க ஆலயம் நாமும் விரைவோமே ஆதவன் இயேசுவின் பிறப்பினிலே ஆனந்தமாய் நாம் மகிழ்வோமே - செல்லமாய் 2 1.மார்கழி இரவின் குளிரினிலே மாடுகள் அடையும் தொழுவத்திலே மேன்மையாய் இயேசு பிறந்துள்ளார் மனிதருள் புனிதனாய் வளர்ந்துள்ளார் இதயத்தின் கதவினைத் திறந்திடுவோம் இறைமகன் நுழைந்திட வழிவிடுவோம் வார்த்தையாம் இயேசு பிறந்துள்ளார் வாழ்வினை மாற்றிட முனைந்திடுவோம் - செல்லமாய் 2. வானக தேவரின் வரவினிலே வாழ்வினை வளர்க்கும் உறவினிலே ஆனந்தமாய் நாம் நுழைந்திடுவோம் இறைவனின் இல்லமென இணைந்திடுவோம் புதியதோர் வாழ்வினை ஏற்றிடுவோம் ஒருமன உணர்வாய்த் திரண்டிடுவோம் புத்தொளி மனதினில் ஏந்திடுவோம் பிறப்பது மகிழ்வென உரைத்திடுவோம் - செல்லமாய்
@stalinrasu4013
@stalinrasu4013 9 месяцев назад
சூப்பர், நன்றி.
@gifs2868
@gifs2868 9 месяцев назад
Very nice songs
@user-pt8qd6eq2c
@user-pt8qd6eq2c 9 месяцев назад
Super very nice 👍 god bless you❤
@RobertEdison1984
@RobertEdison1984 9 месяцев назад
Wow super song ❤❤ happy Christmas to all
@poongodielango4355
@poongodielango4355 9 месяцев назад
Amen Amen 🙏❤
@ambroses1472
@ambroses1472 9 месяцев назад
Vari nice
@user-dv3vk5fj4x
@user-dv3vk5fj4x 9 месяцев назад
Amen
@user-pm4lt4vu6d
@user-pm4lt4vu6d 9 месяцев назад
Super song ❤praise the Lord
@Mr_lsu_0
@Mr_lsu_0 8 месяцев назад
Happy Christmas 🎉🎉🎉🎉🎉
@christiansongs-tamil1204
@christiansongs-tamil1204 8 месяцев назад
Happy christmas 🎄
@rubellad6928
@rubellad6928 9 месяцев назад
Merry christmas 🎄🎄🎄🎄🎄🎄🎁🎁🎁🎁🎁🎉🎉🎉🎉🎉
@christiansongs-tamil1204
@christiansongs-tamil1204 9 месяцев назад
Same to you
@user-oq7rk7ul2n
@user-oq7rk7ul2n 9 месяцев назад
இந்த பாடல்ட இசை மட்டும் கிடைக்குமா நாங்க எங்கட நத்தார் கொண்டாடத்திற்கு பாடுவதற்கு please 🙏🙏
@christiansongs-tamil1204
@christiansongs-tamil1204 9 месяцев назад
Karaoke iruku
@user-os6mv3wq7y
@user-os6mv3wq7y 9 месяцев назад
Karoke send panna mudiyuma
@christiansongs-tamil1204
@christiansongs-tamil1204 9 месяцев назад
Karaoke channel la iruku bro
@amalavivinasavarirajan7058
@amalavivinasavarirajan7058 9 месяцев назад
Full album podunga sir.
Далее
НЕВОЗМОЖНЫЙ ЭКСПЕРИМЕНТ
00:39
Просмотров 74 тыс.
Standoff 2 is a true horror! #standoff #horror #meme
00:13
НЕВОЗМОЖНЫЙ ЭКСПЕРИМЕНТ
00:39
Просмотров 74 тыс.