Тёмный

Chennai Nattu Marundhu Kadai | மொத்த விலை நாட்டு மருந்து கடை 

OH Life
Подписаться 25 тыс.
Просмотров 171 тыс.
50% 1

Chennai Nattu Marundhu Kadai | மொத்த விலை நாட்டு மருந்து கடை
#ChennaiNattuMarundhuKadai #NattuMarundhuKadai #NattuMarundhu #NattuMarundhuShop
Address: 177, Rasappa Chetty St, Rattan Bazaar, George Town, Chennai, Tamil Nadu 600003
Phone: 098405 74182
Chennai Nattu Marundhu Kadai,chennai nattu marundhu kadai,nattu marundhu kadai,nattu marunthu kadai,நாட்டு மருந்து,nattu marunthu,nattu marunthu kadai chennai,nattu marundhu,nattu marunthu kadai near me,naatu marunthu kadai,nattu marunthu kadai online,best nattu marunthu kadai,நாட்டு மருந்து கடை,nattu marunthu tamil,nattu marunthu kadai tamil,nattu marunthu kadai business tamil,nattu marunthu for skin whitening,nattu,marundhu,nattu marundhu chennai,chennai

Опубликовано:

 

31 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@sundharams6444
@sundharams6444 Год назад
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது நான் சேலம் நிச்சயமாக ஒரு நாள் உங்கள் கடைக்கு வர முயற்சி செய்கிறேன் நன்றி ஐயா
@ravichandrang3724
@ravichandrang3724 Год назад
வாழ்க உங்கள் தொண்டு.பக்க விளைவு இல்லாமல் பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்க சித்த மருத்துவ மூலிகை விற்பனை செய்வதே புனிதமான தொழில்.அதில் வள்ளலார் இராமலிங்க அடிகள் வந்த இடம் என்பது பெரும் சிறப்பு.
@kesavankesavan1521
@kesavankesavan1521 Год назад
அருமையான கடை. முதலாளி மிகவும் நல்லவர். நல்ல கவனிப்பு
@sundharams6444
@sundharams6444 Год назад
எல்லா ஊரிலும் எல்லா தெருவில் இருக்க வேண்டிய கடை நாட்டு மருந்து கடை கார்ப்பரேட் மருந்து கடையை தவிர்க்க வேண்டும்
@poongodijothimani
@poongodijothimani Год назад
Rasappa Strret in Parris corrner Tamil Nadu marunthu kadai in channai corporation Ariya. ARUT PERUM JOTHI TAMIPERUM KARUNAI LIKED Siva MAYAM Thanks 👍❤️❤️❤️ God 🙏❤️ for people only help thanks e Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu, South Indian, India,
@sundharams6444
@sundharams6444 Год назад
@@poongodijothimani நன்றி ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@micmani1
@micmani1 6 месяцев назад
Naatu marundu kadaye corporate Karan vaangitane
@josephmanohar9202
@josephmanohar9202 Год назад
நாட்டு மருந்து கடை அனைத்து ஊர்களிலும் திறக்கபட வேண்டும். இதன் பலனை தெரிந்தவர்கள் ஆங்கில மருத்துவத்தை நாட மாட்டார்கள்.
@meenakshiramachandran5394
@meenakshiramachandran5394 Год назад
😊 ki Ki
@vijayalakshmivaradarajulu5755
என் அப்பா தாத்தா நாட்டு மருந்து கடை இருந்தது இப்போது இல்லை எனக்கு வைக்கவோண்டும் என அசையாக உள்ளது🙏🙏🙏💞
@sathishsathish-or6gn
@sathishsathish-or6gn 3 месяца назад
Start panunga sir
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Год назад
I remember About 40 years ago similar Naattu marundhu shops on Range Gowda street in coimbatore.
@PrakashP-ru8qm
@PrakashP-ru8qm Год назад
Really worth. All items are first quality. Request to issue minimum less quantity from 50 grams and not from 100 grams or 250 grams. Some items are minimum 250 or 100 grams. Please looked into.
@kesavant9883
@kesavant9883 Год назад
திரு.சுரேஷ்சார். அருமையான.பதிவு நன்றி
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
Good vlog good information on naatu marundu kadai...
@PRADEEP6663
@PRADEEP6663 Год назад
wow . nice. vallalar samy arul anaivarukum kedaikattum.
@ramachandranram3710
@ramachandranram3710 Год назад
அய்யா, என் வயது73,நான் அறிந்த என்றுமே தரமான நிலையான தெய்வீகமான நாட்டு மருந்துகடை இது ஒன்றே இதற்கு விளம்பரமே தேவையில்லை.வரும் சந்ததியினர் அவசியம் இதனை கண்ணுற்று பயனடைந்து.நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் என்பதனை நிலைநிறுத்த வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் அன்பே சிவம் மனமே குரு*அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை.
@shathiramasamy3260
@shathiramasamy3260 Год назад
9 lp😅hyM🦊
@dillibai6986
@dillibai6986 Год назад
உண்மை அங்கு பல நாட்டு மருந்து கடைகள் உண்டு ஆனால் இந்த கடையில் பொருட்கள் தரம் விலை மதிப்புடன் இருக்கு
@SureshBKeshav
@SureshBKeshav Год назад
Thank You.
@smohamedsadick
@smohamedsadick Год назад
​@@SureshBKeshavlp
@srinivasa8886
@srinivasa8886 Год назад
Super super. A.udayskumar.sri Sri Srinivasa & CO. Salem.10.
@ganesan1652
@ganesan1652 Год назад
1888 ல் ஆரம்பம் வாழ்த்துக்கள் சார் அருமை அருட்பொரும் ஜோதி தனி பெரும் கருணை
@rajan9088
@rajan9088 5 месяцев назад
உண்மை. நல்ல நாட்டு மருந்து கடை. எப்பவுமே சரியான கூட்டம் ❤❤❤
@chandrasekharbalaganapsthy2300
தகவலுக்கு நன்றி
@ganesanr4881
@ganesanr4881 Год назад
Very nice ! Parampariyam!
@janakiramanswaminathan2074
@janakiramanswaminathan2074 Год назад
Very usesfull information it is not only a business but something more
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 Год назад
Superrrrrrrrrr Congratulations
@shanthikumaresan1965
@shanthikumaresan1965 Год назад
நல்ல பதிவு
@namashivayamp1360
@namashivayamp1360 Год назад
Retail a kudutha romba nallathu, sir
@blissful212
@blissful212 Год назад
Great Bro !
@UNIQUEHERB
@UNIQUEHERB Год назад
அருமை
@antonyjosephine494
@antonyjosephine494 Год назад
Super...
@skHibiscus
@skHibiscus Год назад
Super 🎉
@prathyangiraswamy1224
@prathyangiraswamy1224 Год назад
Vgood Shop
@designyourlife9560
@designyourlife9560 6 месяцев назад
Murikotti,,,red flame ivery,, himographis colorata intha leaf powder kidaikkuma
@nagarasan
@nagarasan Год назад
NICE SHERE
@lalithakarthick5269
@lalithakarthick5269 Год назад
Nice vlog
@jayavelr9514
@jayavelr9514 Год назад
Please start one shop at each district in T.nadu.
@brave8982
@brave8982 2 месяца назад
Great super bro
@devasenapathy5448
@devasenapathy5448 Год назад
நான் இங்கே அடிக்கடி வந்து இருக்கிறேன்
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 Год назад
Super tampy Super Canada Kumar
@muralishiva1160
@muralishiva1160 Год назад
Suresh sir speech very useful
@SureshBKeshav
@SureshBKeshav Год назад
Thank You Sir.
@saravanankala2600
@saravanankala2600 Год назад
Sunday open shop
@user-ze5es9mt6o
@user-ze5es9mt6o Год назад
Contest numper please
@Rangan.AK1897
@Rangan.AK1897 3 месяца назад
Good service
@sasikala5632
@sasikala5632 Год назад
best wishes I am from vellore your customer Nanna right is my main product thank you sir gohead namaste velmurugan Suvari food product vellore
@rayonar.suriamoorthy.7040
@rayonar.suriamoorthy.7040 Год назад
கந்தர் கோட்டம் முருகன் அருளில் செயல்படும் இந்த கடையில் எல்லா மூலிகைகளும் கிடைக்கும்
@rameshbl3608
@rameshbl3608 Год назад
Sir Akrakara (powder) sooranam kidaikuma sir
@Worldinpeaceforall
@Worldinpeaceforall Год назад
Gold bless u and ur family.
@muralishiva1160
@muralishiva1160 Год назад
Parrys Rasappa chetty Street
@chandrasekarannm7850
@chandrasekarannm7850 Год назад
👍🙏
@divineff8007
@divineff8007 Год назад
Order panna mudeyuma
@govindanethirajan812
@govindanethirajan812 Год назад
புரோ எல்லா பாஷாண வர்க்கமும் இருக்கா புரோ சொல்லுங்க..
@bhuvaneswariswaminathan6687
👍👌
@dilipkrishnan7227
@dilipkrishnan7227 Год назад
Dubba Chetty Shop in Mylapore North mada Street( old location Kutchery Road) is older than this shop. It was established in 1885.
@kanthirajan7296
@kanthirajan7296 Год назад
Yes.We bought all the medicinal things for my delivery special ones.I am 85 now.
@SureshBKeshav
@SureshBKeshav Год назад
This is not about which is older, We do wholesale, retail, exports and also supply to big pharma Companies like SKM. I highly doubt Dabba Chetty Shop does these kinds. I heard they only have very few items and a small place which only is suffice for a basic retail!
@brave8982
@brave8982 2 месяца назад
Past 10 years i purchased from delars
@hemakutty01
@hemakutty01 9 месяцев назад
Online shopping available anna
@susandare3031
@susandare3031 Год назад
Graviola powder irruka? Raam Sita or mullu Sita palam powder or juice
@davizvilla463
@davizvilla463 Год назад
Ù
@sabirahbegum6115
@sabirahbegum6115 Год назад
தமிழ்நாடு மருந்து கடை வைக்க விதிமுறைகள் என்ன❓
@rameshalli591
@rameshalli591 Год назад
Retail sales tharuvingala ❓
@padhmanaabang7917
@padhmanaabang7917 Год назад
Guru marundhu availablea price hwmuch
@brsekar6914
@brsekar6914 Год назад
Where it is located
@ishitasrisai7387
@ishitasrisai7387 Год назад
Sir nenga pasahnam vagai veche irekingala
@mythilis6074
@mythilis6074 3 месяца назад
நன்னாரி வேர் கிடைக்குமா அதைப் பற்றி சொல்லுங்கள்
@brave8982
@brave8982 2 месяца назад
I have a shop in Pondicherry villianur
@narpavithangam8542
@narpavithangam8542 Год назад
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓💓💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@mdsha8393
@mdsha8393 Год назад
Contect of herbal shop pls
@saranyanidhi6598
@saranyanidhi6598 Год назад
Where is this shop?
@veluvelu8362
@veluvelu8362 Год назад
🙏🌹🙏🌹🙏🌹
@PRAKASHprakash-qm2tk
@PRAKASHprakash-qm2tk Год назад
வெப்பாலை இலை கிடைக்குமா......... ஐயா....
@malasankarvadivel2601
@malasankarvadivel2601 Год назад
சிறுகாஞ்சொறி மூலிகை கிடைக்குமா
@sahayaraja4852
@sahayaraja4852 2 месяца назад
போன் எண் please பதிவிடுங்கள்
@jayanthid1753
@jayanthid1753 3 месяца назад
Three to four products mattum sale panuvingala
@Naruto-nj3fl
@Naruto-nj3fl Год назад
Nilaa avarai sooranam kidaikkuma anupuvinkala
@SelvamSelvam-rw9yw
@SelvamSelvam-rw9yw Год назад
ஐயா எட்டி மர குச்சி இருக்கா
@dr.sankaragomathis3468
@dr.sankaragomathis3468 Год назад
முடவாட்டுக்கால் கிழங்கு - கிடைக்குமா? Kollimalai or yercaad malai yil kidaikum
@user-pp1wy8ml3f
@user-pp1wy8ml3f 4 месяца назад
irukunka
@ramachandrapillai6798
@ramachandrapillai6798 Год назад
Online shopping irukka sir, kindly reply
@sweetmaths7890
@sweetmaths7890 Год назад
Irukku bro. But courier cost etc
@NethraDeshva
@NethraDeshva Год назад
Yeppadi
@ramalingamgovindaraj1205
@ramalingamgovindaraj1205 Год назад
எனது அனுபவத்தில் இந்த கடையில் தரமான பொருட்கள் கிடைக்கும் மற்றும் விலையும் நியாயமானதாக இருக்கும்.
@NethraDeshva
@NethraDeshva Год назад
Contact number iruka
@ramalingamgovindaraj1205
@ramalingamgovindaraj1205 Год назад
@@NethraDeshva இந்த பதிவின் கீழே linkல் தொடர்பு எண் குறிப்பிட்டுள்ளார்கள்
@NethraDeshva
@NethraDeshva Год назад
Thank you
@RajalakshmiLakshmi-dl7ly
@RajalakshmiLakshmi-dl7ly 9 месяцев назад
Bro weight gain ku eruka pls reply panunga
@sathianarayanan2224
@sathianarayanan2224 4 месяца назад
வெள்ளை கரிசலாங்கண்ணி இலை கிடைக்குமா
@user-cm2hx2kl2b
@user-cm2hx2kl2b Месяц назад
No Orginal Kattai Chek Pannuga Poi paruga
@rameshsarkkarsarkkar1435
@rameshsarkkarsarkkar1435 Год назад
சொரியாசிஸ் என்ன மருந்து
@malatube1955
@malatube1955 Год назад
இங்கு மகிழம்பூ பொடி கிடைக்குமா,?
@surebe7572
@surebe7572 Год назад
எதற்கு?.என்ன பயன்?.
@jayanthid1753
@jayanthid1753 3 месяца назад
100gm or 200gm la sale panuvingala?
@ssr3126
@ssr3126 Год назад
Nan inga Dan ellame vanguven
@NethraDeshva
@NethraDeshva Год назад
Contact number irruka
@ssr3126
@ssr3126 Год назад
Nerla dhan poi vanganum, ramasamy chetty Kadai nu keta parrys la elarume soluvanga
@markandank5676
@markandank5676 Год назад
Hi
@markandank5676
@markandank5676 Год назад
Number send me
@rohinikumar7173
@rohinikumar7173 Год назад
துத்தி இலை podi கிடைக்குமா
@qatarhaja7510
@qatarhaja7510 Год назад
முகவரி கைபேசி எண் அனுப்பி வைக்கவும்
@rajam5654
@rajam5654 Год назад
வீடியோவில் காட்டியது போல் கடையின் பெயர் கூ ராமசாமி செட்டி நாட்டு மருந்து கடை
@renukavictor8634
@renukavictor8634 Год назад
It is in description😊
@srinivasa8886
@srinivasa8886 Год назад
Super. Our cell phones no.
@kalyanasundaramayyaswmy6796
Name of the shop
@user-yu3ir6pz2i
@user-yu3ir6pz2i 3 месяца назад
Kadavul kodutha pokisam unmaiyalume ethai padukkanum
@muralidharan1890
@muralidharan1890 Год назад
Address please
@mathumathi6613
@mathumathi6613 Год назад
இரத்தசந்தனம் கிடைக்குமா ?
@aarokiya_herbals
@aarokiya_herbals Год назад
Kidaikum
@philominarabi4651
@philominarabi4651 Год назад
Online sales irukka
@yamunadevi5796
@yamunadevi5796 Год назад
Yes website name herbal society
@avinashavinash7451
@avinashavinash7451 Год назад
Nàthmarunthukadaokmaskeandanayea
@user-id4pb7gh7r
@user-id4pb7gh7r Год назад
Thisshop address
@nepaltamilan2902
@nepaltamilan2902 Год назад
செல் நம்பர் அனுப்புங்க
@kesavankesavan1521
@kesavankesavan1521 Год назад
நான் பலமுறை சென்று இருக்கிறேன். அந்த கடையில் சிறிது நேரம் நின்றால் போதும் மருந்தின் வாசனையில் நோய் போகும். நியாயம் நேர்மை தூய்மை இந்த கடையில். முதலாளியிடம் நோயை சொல்லுங்க. சரியான மருந்தை தருவார்.
@RajalakshmiLakshmi-dl7ly
@RajalakshmiLakshmi-dl7ly 9 месяцев назад
Weight gain ku eruka sir.na childhood erunthu slim erikn pls solunga
@muralishiva1160
@muralishiva1160 Год назад
K rama swamy chetty shop
@AnbuArasan-zw3to
@AnbuArasan-zw3to Год назад
Vallalperunanvanthaetam,mikasirappu
@jayanthid1753
@jayanthid1753 3 месяца назад
Wholoe sale mattum dha tharuvingala.....
@michealmicheal6740
@michealmicheal6740 5 месяцев назад
Aavaramboo yangka kidda erukku yarukachum venuma
@Ramprasad-nb9je
@Ramprasad-nb9je Год назад
Shop name ?
@yamunadevi5796
@yamunadevi5796 Год назад
K.Ramaswamy chetty original shop
@Ramprasad-nb9je
@Ramprasad-nb9je Год назад
@@yamunadevi5796 Thank you
@saravananak6886
@saravananak6886 Год назад
Arutperunjothi thaniperunkarunai
@suvethakarnan7784
@suvethakarnan7784 2 месяца назад
Rabbit blood iruka
@RakshithaSudha
@RakshithaSudha Год назад
Vayitru punnu aatrum mdcin iruka ji
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Год назад
Sappja seeds.. And nannari ver..
@divineff8007
@divineff8007 Год назад
Thethan legeyam ,Vrnpuse legeyam erukka
@NesakkiEsaki
@NesakkiEsaki Год назад
முகவரி வேண்டும்
@OH_Life
@OH_Life Год назад
Address: 177, Rasappa Chetty St, Rattan Bazaar, George Town, Chennai, Tamil Nadu 600003 Phone: 098405 74182
@dasasathya8078
@dasasathya8078 Год назад
கந்தகோட்டம் அருகில்
@mohideenaiubuhan4940
@mohideenaiubuhan4940 Год назад
Nan Siri lanka miha arumai
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 Год назад
ஐயா, வள்ளலார் வந்து சென்ற கடைக்கு நாங்களும் வருகிறோம்!
@SandanamSandanam-qe5bb
@SandanamSandanam-qe5bb Год назад
Piles problem maruthu irukka anna
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w Год назад
துத்தி மூலத்துக்கு கத்தி பயன்படுத்துக பிடிகருனை நல்லது.கருனை லேகியம் சாப்பிடுங்க.சிறிய வெங்காயம் துத்தி இலை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்து தடவவும்.சூட்டை தணிக்க பாருங்க மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொண்டால் மூலம் வராது.
@abdulrahimtm9049
@abdulrahimtm9049 Год назад
Kai kuthal arisi saadam saappidungal.
@yamunadevi5796
@yamunadevi5796 Год назад
Ummasi moggu eruku
@brave8982
@brave8982 2 месяца назад
Realy you think me I am yours sister means help me
@jagandevarajan
@jagandevarajan 8 месяцев назад
Bro vallalar 1874 died, your shop opened in 1888, why giving false details about your shop…pls verify your shop history bro…
@ParamasivamRajamanickam-pg5vi
😂😂😂😂😂88
Далее
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20