Тёмный

CHITTU KURUVI MUTHAM by Super Singer SRISHA in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai 

Ganesh Kirupa
Подписаться 377 тыс.
Просмотров 849 тыс.
50% 1

We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
Song : CHITTU KURUVI MUTHAM by Super Singer SRISHA in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
+91 90942 69334
Email: ganeshkirupamusic@gmail.com
web : www.ganeshkirupa.com

Видеоклипы

Опубликовано:

 

6 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 480   
@hajimohamed6413
@hajimohamed6413 3 года назад
Excellent voice... தேனினும் இனிய ஓர் தெவிட்டாத கானத்தை அழகு குரலில் பாடிய உங்களை மிகவும் பாராட்டுகிறோம் .. ரொம்ப இனிமையாக பாடினீர்கள் .. இசை குழுவினர் அனைவரும் அழகாக இசையமைத்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியமைக்கு நன்றிகள் . 1-4-2021 ( from Belfast city. )
@sundarrajang3428
@sundarrajang3428 Год назад
சிரிச்சுகிட்டே பாடுகிற அந்த அழகு எல்லோருக்கும் வராதுடா செல்லம்....நீ பாட்டு பாடும் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.... தபேலா வாசிக்கும் தம்பிக்கு நீங்கள் இன்னும் நிறைய பாடலுக்கு தொடர்ந்து வாசிக்க நிறைய வாழ்த்துக்கள்....
@vasanthselvan6370
@vasanthselvan6370 9 месяцев назад
Amma unakku antha kadavul nalla aayula tharanum ma.. Enna kural valam... Nan srilanka la irunthu wish panniran.. God bless you
@satyamkrm2264
@satyamkrm2264 2 года назад
இனிமையான குரல் பாடல் பாராட்டும் வாழ்த்துக்களும் Satyamurthi KRM Lakshmangudi
@velunagarajan3941
@velunagarajan3941 3 года назад
அழகான பாடலை இனிமையாகவும் மிக மிக அழகாகவும் பாடி மனதுக்கு இதம் அளித்திட்ட சிரிஷா அவர்களுக்கு மிகுந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நலமாக சுகமாக ஆரோக்கியமாகவும் உலகப்புகழ் மிகுந்தும் பலநூறு ஆண்டுகள் வாழ்க வாழ்க .........
@boominathanmuthiah3477
@boominathanmuthiah3477 Год назад
அம்மா ஶ்ரீஷா தாயே! உன் இனிமையான குரலுக்கு முன்னால் எதுவும் ஈடு இணையில்லை! நீ வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க மகளே!🙏👏
@devarajanradhakrishnan2479
@devarajanradhakrishnan2479 3 месяца назад
Super voice with Super orchestra team performance is very nice. God bless you all.
@sundarrajang3428
@sundarrajang3428 Год назад
மகளே நீ... சிரிச்சுகிட்டே பாடுகிற அந்த அழகு ஒரு தனிஅழகுதான்.... வரும் காலங்களில் பி.சுசீலாம்மா இடத்தை பிடிக்க இப்போதே என் இனியவாழ்த்துக்கள்..!!!
@ravindrancs5847
@ravindrancs5847 2 года назад
கண்ணதாசனுக்கு இணையான பாடலாசிரியர்கள் இனி பிறக்கப்போவதில்லை.
@vijayakumar7143
@vijayakumar7143 Год назад
சுசீலாவின் வாரிசு மிகவும் அருமை சிரிஷா
@udayasuriyan6293
@udayasuriyan6293 2 года назад
கணேஷ் கிருபா. சார். அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகும். என்ன இசை அமைப்பு. பாடிய சகோதரியின் குரல் வளம். மிகவும் அருமை.👌👌👌👍💐💐💐💐💐💐
@duraidurai2457
@duraidurai2457 Год назад
😢🎉
@thiruvadinathan7026
@thiruvadinathan7026 11 месяцев назад
.
@thiruvadinathan7026
@thiruvadinathan7026 11 месяцев назад
8 be
@jeyakodim1979
@jeyakodim1979 2 года назад
சிட்டுக்குருவியையும்... அதற்கு குரல் கொடுத்த குயிலையும் வாழ்த்துகிறேன்.. இந்தப் பாடலைப் பாடியதற்காக வணங்குகிறேன்.
@kuppuswamycbe4389
@kuppuswamycbe4389 2 года назад
Ma"am voice: very sweet. Key board : excellent.Leather instruments: superb. Flute: no word to say. All the best to everyone in the team.
@sivaradjesivaradje2795
@sivaradjesivaradje2795 Год назад
Very nice melody
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 3 года назад
ஆஹா மிக அருமை சிரிஷா எப்படி இப்படியெல்லாம் பாடுறிங்க. நீங்கள் மேன்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் 🙏
@varadarajangv6184
@varadarajangv6184 2 года назад
Who the person hearing your song..he is lucky
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 11 месяцев назад
ஆஹா நல்ல அருமையான குரல். சரணம் ஆஹா ஆஹா நல்ல உணர்ந்து பாடியது அழகு.
@devarajanganapathy8069
@devarajanganapathy8069 2 года назад
சிரித்தமுகத்துடன் பாடும்போது பாடல் மிக சிறப்பாக இருக்கிறது அருமை
@georgerj9125
@georgerj9125 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் இன்பம் குறைவதில்லை... காதில் தேனாக பாய்கிறது 👌
@maduraikalatta5698
@maduraikalatta5698 2 года назад
தேன் காதில் விழுவது போன்று இருக்கு இந்த பாடலை கேக்கும் போது
@JayaKumarHearttouchsongThankto
@JayaKumarHearttouchsongThankto 3 года назад
அற்புதம், அதிசயம். P. சுசீலாம்மா குரலில் மிக அருமையாகப் பாடி அசத்தி விட்டிர்கள் SRISHA. வாழ்த்துக்கள். கணேஷ் & கிருபா Orchestra Superb. பாராட்டுக்கள்.👌
@moorthya3820
@moorthya3820 3 года назад
அருமையான சுசீலா அம்மாவின் பாடலை மிக அழகு குரலில் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள். பாடலுக்கேற்ற இசை மீட்டிய இசைக்கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@enutube
@enutube 3 года назад
என்றும் பசுமையான பாடல்! இனிமையான குரலில் அதன் அழகு சிறிதும் குறையாமல் அளித்த சிரீஷாவுக்கும் இசைக்குழுவிற்க்கும் வாழ்த்துகள்!
@FoundersFertinity
@FoundersFertinity 3 года назад
Wow! What a rendition. அருமை! அருமை!! சுசீலா அம்மா அவர்களின் என்றும் பசுமையான பாடல்களில் இதுவும் ஒன்று. தேர்ந்தெடுத்து மிகவும் இனிமையாகப் பாடினீர்கள். மிக்க நன்றி சிரிசா 🙏🙏🙏
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
உண்மை தான்.
@mariadoss5623
@mariadoss5623 Год назад
காதுக்கு தேன் தந்த பாடல் 🙏
@sumathymanikkapoody2730
@sumathymanikkapoody2730 3 года назад
இனிமையான குரல்வளம். வாழ்க! எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.
@varnasbridalboutiquepondic9727
@varnasbridalboutiquepondic9727 2 года назад
I agree 🌻🌻🌻👏👏👏
@roobenveeranan9107
@roobenveeranan9107 2 года назад
இனிமை இனிமை இனிமையான குரல்
@rajedisan1361
@rajedisan1361 3 года назад
ஆறா.....என்ன ஒரு அருமையான குரள்வளம் வாழ்த்துக்கள் சகோதரி.
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 2 года назад
அற்புதம், அனைவரும்.... 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼❤️❤️❤️
@rajasekarant2050
@rajasekarant2050 2 года назад
Melodious sweet voice. Humming super. Congrats Sirsha. Other artists performance superior Super.
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 года назад
Beautiful. Super amazing sister 🌹🌷🌸👌👌👌
@savithiri100
@savithiri100 3 года назад
என்ன இணிமையான குரளம்மா உனக்கு மனதை அப்படியே வருடிச் செல்கிறது
@vasanthvadival5680
@vasanthvadival5680 2 года назад
Supersuper naan100time keten.ma super.
@paulrajv6985
@paulrajv6985 2 года назад
L
@thuraikularajah7242
@thuraikularajah7242 3 года назад
காலத்தால் அழியாத காவியம். காலங்கள் கடலாகக்கடந்தும் கண்வெட்டாமல் பார்த்து ரசிக்கும் பாடலைத்தந்த கணேஸ் கிருபாவிற்கும் தகுதிவாய்ந்த கலைஞர்களுக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.
@s57691
@s57691 3 года назад
supet super super
@girijasivaraman6513
@girijasivaraman6513 3 года назад
அருமை அற்புதம் ஆனந்தம். இது போன்ற பாடல்களை மேலும் எதிர்பார்க்கின்றோம்
@srravichandran3508
@srravichandran3508 2 года назад
Enakku romba piditha singer...
@anbuantoni9480
@anbuantoni9480 3 года назад
WHAT A LOVELY VOICE SRI GOD BLESS YOU
@vijayanpanicker1302
@vijayanpanicker1302 2 года назад
romba romba nallarukke
@vengadeshl8684
@vengadeshl8684 2 года назад
ஸ்ரீஷா உங்களுக்கு ரசிகர் மன்றம் ஓபன் பண்ண போறேன்
@maheswaran372
@maheswaran372 3 года назад
My favourite song
@saleemasaleema9959
@saleemasaleema9959 2 года назад
Beautiful voice and Instrument
@janetsusiejoseph7386
@janetsusiejoseph7386 2 года назад
You sang it so beautifully Srisha. You have such a sweet voice, trully.
@ranjanfernando4169
@ranjanfernando4169 3 года назад
Thank you Srisha for this mesmerising voice with the softness of velvet! Your rendition is superb and would lull me in to a deep sleep. You had taken so much effort to impart the feelings in those lyrics in your singing.
@BalaMurugan-ew9uf
@BalaMurugan-ew9uf 3 года назад
Heart piercing and touching Excellent voice Kvbalamurugan MABed spoken English master
@udayappanb5013
@udayappanb5013 2 года назад
லமிழ்மொக்குமற்று
@varadharajank7670
@varadharajank7670 3 года назад
காகத்திற்கு தன் குரல்,குயிலுக்கு தன் குரல் அறிய வாய்ப்பில்லை, மனிதனுக்கு...... புல்லாங்குழல்.நம்மை பறக்க....
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 года назад
Beautiful super Amazing performance congratulations from Nederland
@pitchairaj8333
@pitchairaj8333 3 года назад
Supper.thanks.
@rajagopalanduraisamyneyvel8818
@rajagopalanduraisamyneyvel8818 3 года назад
வாழ்த்துகள் மனம் நிறைந்தது
@jeyakodim1979
@jeyakodim1979 3 года назад
சிட்டுக்குருவியாய் அப்படியே சிறகடித்து.. இனிமையான குரலில்.
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
அற்புத மானப்பாடல் குரல் தேன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@samuelthangadurai9967
@samuelthangadurai9967 Год назад
இனியகுறல்பசுமையானபாடல்
@jdmohan51
@jdmohan51 3 года назад
இனிமை. இப்படியே பாடி வளமையாக வாழுங்கள்.
@sridharjaganathan8161
@sridharjaganathan8161 Год назад
Right from day one of tamil movie this is best love song...... Will continue to b the best love song for the next 100 years
@aruldosschristopherBHEL
@aruldosschristopherBHEL 2 года назад
Sabash Srisha! Very nice!
@ravisubramaniyan8286
@ravisubramaniyan8286 3 года назад
Srisha wow....wow...fantastic ganesh kirupa. Singer selection superbbbbb
@ganesandevasthanam9640
@ganesandevasthanam9640 3 года назад
Shri sha arumai intha padal eppo kettaalum inimai your voice so mesmarising
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 Месяц назад
மயிலாப்பூர் காமதேனு தியேட்டர் ல பார்த்த திரைப்படம் புதிய பறவை
@ASHOKKUMAR-di8hr
@ASHOKKUMAR-di8hr 2 года назад
Nisha sister very nice valga valamudan
@GaneshNadarajan
@GaneshNadarajan 4 дня назад
Beautiful voice, well controlled throughout the song 👍
@senthilkumarselvaraj6375
@senthilkumarselvaraj6375 2 года назад
அருமை அருமை காலத்தில் அழிய பாடல்
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Год назад
Srishamma chittu kuruvi pattukkakavey prantheengala antha pattukku neenga Sole propriter....Ganesh Gruba Isai kalaingnar kalai paarata palar marandhu vidukirarkal Anaithu pattilum ungal kaivannam Arputham Arputham Arumai arumai...
@sudarsanr1085
@sudarsanr1085 3 года назад
மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
@selvamramasamy4184
@selvamramasamy4184 3 года назад
My favourite is Tabla Player. Kudos. He plays very well.
@balasubrammanian4501
@balasubrammanian4501 3 года назад
Superb voice Excellent singing Excellent music
@parthibanv2171
@parthibanv2171 3 года назад
உயர்தர ஒலி பதிவு குரலும் இசை யும் அருமை.
@rejeej5940
@rejeej5940 3 года назад
மிக அருமையான அழகான குரல் வாழ்க பல்லாண்டு
@sunder-1234
@sunder-1234 4 месяца назад
Superb performance by Srisha & the music team.
@erathi1045
@erathi1045 3 года назад
Super song super singer
@elumalaikalikali6990
@elumalaikalikali6990 10 месяцев назад
❤voice,super,nice,srithaa,mugam🎉
@mahendrabehera2756
@mahendrabehera2756 3 года назад
A new Avataar of the Great Sushilaa Amma.
@sankarm2359
@sankarm2359 3 года назад
WooooW pullarikuthupa vaalthukal❤️❤️❤️❤️❤️👌👌👌👌
@rajeshstalin2087
@rajeshstalin2087 3 года назад
Song is nice Instrument artist and singer
@gnanasekaran8870
@gnanasekaran8870 3 года назад
Colombola இருந்து... ஸ்ரீஷா நன்றாய் இனிமையாய் பாடினார்.... கிருபா sir in இசை super.. 🌹🌹🌹
@nithinkss8275
@nithinkss8275 3 года назад
வாழ்த்துக்களசகதரி
@swaminathanmahalingam9158
@swaminathanmahalingam9158 3 года назад
Very nice melody voice
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 6 месяцев назад
Arumayana vice👌👌👌💐💐💐
@kuppusamymunikrishnan2660
@kuppusamymunikrishnan2660 3 месяца назад
Arumiyana kural.valthugal.
@rameshashwin7575
@rameshashwin7575 Год назад
Srisha exulunt voice super chellam
@segaranb8475
@segaranb8475 Год назад
Vayathana engalukku ketpatharku arumaiyaga irukkuthu magale God bless you
@krishnamurthyr3618
@krishnamurthyr3618 3 года назад
Arumai. God bless U. Keep going.
@jeganathankathiravelu3065
@jeganathankathiravelu3065 3 года назад
இனிமையான குரல் வளம்பெற வாழ்த்துகள்
@davidsolomon7657
@davidsolomon7657 4 месяца назад
Srisha what a beautiful voice you have 🎉❤.
@devakumarkrishnan8949
@devakumarkrishnan8949 3 года назад
Very beautiful.music+superb voice.Thanks Ganesh Kiruna team.i listen.close my eyes.im fly insky.wonderful
@rsvijayan5943
@rsvijayan5943 7 месяцев назад
Really a super singer and the accompaniments too are loud n clear! Thank u all!!
@srinivasanps3598
@srinivasanps3598 3 месяца назад
Nice song sing by you madam after. Long time iam enjoyed verywell thank you for your melody song god bless you and fulfilled all your desires for ever❤❤❤❤
@pigstyoppositcowshed
@pigstyoppositcowshed 2 года назад
SUPERB, SUPERB!: A LOVELY VOICE WITH A BEAUTIFUL SONG 🎵💕❤💖
@karupusamynagen3190
@karupusamynagen3190 2 года назад
ஆகா என்ன இனிமை!!!!!
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 3 года назад
என்ன அருமை எவர்பெற்றமகளோ நீர்வாழ்க இசைஅமைப்பாளர்களும் கூடுதல்இனிமையைதந்துள்ளார்கள்.வாழ்க.
@Ravikumar-bg4fw
@Ravikumar-bg4fw 2 года назад
Azikana. Kural vazithukkal
@k.ramesh9617
@k.ramesh9617 2 года назад
Super very wonderful song very nice very very wonderful song super voice all the best super
@SrimuruganA
@SrimuruganA 4 месяца назад
வாழ்த்துகள் சகோதரி
@venkatesan8724
@venkatesan8724 3 года назад
அருமையான பாடல். காலத்தால் அழியாதது. வாழ்த்துக்கள். From India.
@jithanjithan84
@jithanjithan84 2 года назад
Voice like original amma susheela.super
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 года назад
Super super super arumaiyo arumai 🇱🇰🇸🇦
@ramamoorthyn2164
@ramamoorthyn2164 Год назад
Key board !!! Super
@Gnanam50
@Gnanam50 3 года назад
நல்ல குரல் வளம் சுசீலா அம்மா போலவே. Orchestra was quite good.
@pasupathiumasutan300
@pasupathiumasutan300 3 года назад
superb Srisha
@suneethasenarthna9863
@suneethasenarthna9863 8 месяцев назад
Wow wow wow lovely song ❤❤❤Thanks ❤❤❤
@venujothidar5241
@venujothidar5241 2 года назад
அருமை சகோதரி
@jayaramganesan9350
@jayaramganesan9350 3 года назад
Super vazga valamudan 👏👏😃
@rajtheo
@rajtheo 3 года назад
Excellent singing by Srisha and good backing by the orchestra.
@t.sganessan6681
@t.sganessan6681 2 года назад
Supper kural
@viswanathanp5186
@viswanathanp5186 2 года назад
Viswanathan Trivandrum Your voice is very sweet to hear since u are rendered it in a relaxed manner Pl keep it up Thank u
@sumithrathampi8854
@sumithrathampi8854 2 года назад
What a beautiful rendition of this classic song.
@m.premnath2513
@m.premnath2513 3 года назад
Super
@maduraikalatta5698
@maduraikalatta5698 2 года назад
பின்னணி இசை அருமை
@mukundmukund7884
@mukundmukund7884 7 месяцев назад
Wonderful sweet voice andgreat musical team. 👌😁
@musicmate793
@musicmate793 3 года назад
Fine, 👍👌🌺✔️
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
Beautiful song and beautiful performance and lovely vioce and lovely song
@kumarbalu11
@kumarbalu11 3 года назад
அருமை அருமை.
Далее
Chinnanchiriya Vanna Paravai
6:41
Просмотров 274 тыс.
endhan ullam | Ragarhythms | Ft.Nalini shankar
4:57
Молодой Платон - МОЯ ДЕВОЧКА
2:29
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 148 тыс.