Тёмный

endhan ullam | Ragarhythms | Ft.Nalini shankar 

Raga rhythms
Подписаться 6 тыс.
Просмотров 1 млн
50% 1

Raagas Orchestra
for bookings contact@9884058631
#raagas_68#oldisgold#susila#live#performance#

Опубликовано:

 

7 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 336   
@lashmilashmi1953
@lashmilashmi1953 Год назад
அசல் எது நகல் எது என கண்டுபிடிக்க முடியாத அளவில் இருந்தது. இன்றைய தலைமுறைக்கு நினைவு படுத்தியதற்கு வாழ்த்துக்கள்.
@lakshminarayanansubramania1329
இசையும் அருமை பாடலும் அருமை.
@mfc-mr.focuscentre8273
@mfc-mr.focuscentre8273 Год назад
நல்ல கு‌ரல் வளம்+இசை - மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்
@ppalanisamyponnan216
@ppalanisamyponnan216 Год назад
காலத்தால் அழியாத திரைக் காவியம்
@nagendranc740
@nagendranc740 Год назад
அருமையான குரல் வளம். 👌👌👌👌அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏💅💅💅
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இசை தாயே அருமையாய் இசை தந்தீ ர் கள் இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@blackmoon1414
@blackmoon1414 Год назад
பாராட்ட சொற்கள் இல்லை
@vanasudhaz
@vanasudhaz Год назад
ஆஹா ஆஹா ! அருமை அருமை.. அனைவருக்கும் நன்றி.. பாராட்டுகள்.. வாழ்த்துகள் !,
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@shanmugamn223
@shanmugamn223 Год назад
அருமையான பாடல். பாடிய குழந்தைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்
@sivapathasuntharamsinnapod1301
பாடலைப் பாடும்போது வெளிக்காட்டும் பாவம் அற்புதம்.இது பாடகர்களுக்கு மிக அவசியம். இனிமை அம்மா.
@GAUSAN51
@GAUSAN51 Год назад
அளவான பின்புல இசை மற்றும் நிதானமான பாடல் பிரயோகம். அற்புதமான படைப்பு. 60 வருடத்திற்கு முன்னால் நினைவுகள் சென்று வந்தன. திரைப்படத்தை பார்த்திருக்கிறேன்
@maragathamrathinam8699
@maragathamrathinam8699 Год назад
உங்கள் குரல் வளம் மிக நன்றாக உள்ளது எதிர்காலம் உங்களுக்கு சிறப்பாக அமையும் அமையவும் வாழ்த்துகிறேன்
@mohanapriya-cu1fd
@mohanapriya-cu1fd Год назад
மிகவும் அருமை
@sankarp4988
@sankarp4988 Год назад
"எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி...எண்ணி..ஏங்குகிறேன்"..... This ascending and descending order of the rhythm with the musical scale and the tone of the singer ...is really classic and elegant design of this pulchritudinous brunette ... mesmerizing performance on the stage is highly talented and appreciated...
@blackmoon1414
@blackmoon1414 Год назад
அருமை இசை துல்லியமாக ஒலிப் பதிவு குரல் செம்மை வாழ்க அனைவரும்
@prithivirajanspr9177
@prithivirajanspr9177 Год назад
நளினி மேடம் உங்கள் குரல் வளம் மற்றும் பிண்ணனி இசை சூப்பர். மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Год назад
பாடியவரும் , பின்னணி இசைத்தவர்களும் மிகவும் சிறப்பாக தங்கள் பணியினைச் செய்தமைக்கு பாராட்டுகள் .
@jebasinghranipet5691
@jebasinghranipet5691 Год назад
No words to express. All have done their best. Good try. Congrats to all
@sundararajjaganathan8390
@sundararajjaganathan8390 2 года назад
தேன் தேன் தேன் அமுதம் நன்றி நன்றி
Далее
kaaviyamaa | Rgarhythms | Ft.Mukesh & Nalini shankar
6:24
Это iPhone 16
00:52
Просмотров 924 тыс.
balamuralikrishna and raaja
7:00
Просмотров 13 млн