Тёмный

Cinema Banner உருவானதும்... உருக்குலைந்ததும்...| Jeeva Artist | Mount Next 

Mount Next Digital Channel
Подписаться 42 тыс.
Просмотров 3,5 тыс.
50% 1

#mountnext #shortsvideo #trending #cinema
Cinema Banner உருவானதும்... உருகுழைந்ததும்... | Jeeva Artist | Mount Next
Please subscribe our channel and your valuable feedback and support.
Mount Next : / mountnext
Also Like and Follow us on : -
Twitter : / mountnextindia
Instagram : / mountnext
Facebook : / mountnext
E-Mail : themountnews@gmail.com
#trendingsongs #trending #todaytrending #youtubeshorts #trendingnow #shortsyoutube #reelsvideo #reelsindia #tamilnadu #tamilnadutouristplaces #place #trendingnow #viralshort #viralvideos #viralshorts #viral #viralvideo #viralstatus #viralreels #tamil #tamilnews #india #singapore #malaysia #kualalumpur #bangkok #bangkokthailand #indiatravel #mauritius #usa #uk #canada #tamiltemple #rajinikanth #kamal #vijay #aj #ajith #tamilnadupolitics #instagram #love #explorepage #explore #instagood #fashion #follow #tiktok #like #likeforlikes #followforfollowback #photography #trend #instadaily #memes #music #style #trendingnow #reelsindia #foryou #likes #photooftheday #model #beautiful #bollywood #bhfyp #instagram_status #ilayaraja #maniratnam #ak61 #ak61update

Развлечения

Опубликовано:

 

20 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@senthilkumar-mh3my
@senthilkumar-mh3my Год назад
ஐயா ஓவியர் ஜீவா அவர்கள் ஒரு மிகச் சிறந்த ஓவியர். ❤️❤️❤️❤️❤️
@govind5506
@govind5506 Год назад
அருமை ஜீவா சார் ; உங்களுக்கு மென்மேலும் விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள்
@gnanakumarg2288
@gnanakumarg2288 Год назад
என்னுடைய பள்ளிக் காலங்களிலும் (1970-1977) கல்லூரிக் காலங்களிலும் எங்கு போனாலும் நடைதான்.. குறிப்பாக அரசினர் கலைக் கல்லூரி நடந்து செல்லும்போது வழியெங்கும் சினி ஆர்ட்ஸ் பேனர்களை நின்று ரசித்து போன காலம் நினைவில் வருகிறது..வரையும் போது பார்க்க வேண்டும் என்ற ஆவல். ப்ரொஜக்ஸன் எப்படி செய்து ..அவ்வளவு பெரிகக்கு எப்படி ஸ்கெட்ச்செய்வார்கள் என்று பல சந்தேகங்கள்... பின்னாளில் தெரிந்துகொண்டேன் என்பது பெரிய விஷயயில்லை.. உங்கள் நேர்காணல் மிகவும் சிறப்பு..அவ்வளவு அவசரத்திலும் புதுமையான லே-அவுட்... கலர் வைப்பதில் வித்தியாசம் என பல புதுமைகளை செய்திருக்கிறீர்கள். ...5 வருடம் ஓவியக் கல்லூரியில் படித்தவர்கள்தான் முறையான ஓவியர்கள். சுயமாக வரைபவர்கள்...பேனர் ஆர்ட்டிஸ்ட் போன்றோர் எல்லாம் கொஞ்சம் கீழேதான் என்றொரு கருத்து இன்றளவும் மிகச்சில பேர் மத்தியில் நிலவுகிறது என்று கருதுகிறேன்.. அதையெல்லாம் உடைத்துவிட்டீர்கள் என்றே நம்புகிறேன். உங்களுடன் அந்த காலத்தில் வேலை செய்த ஓவியர்களையெல்லாம் நினைவுபடுத்தி பேசியது சிறப்பு.. அந்த தங்க பதக்கம் சிவாஜி...உரிமைக்குரல் எம்.ஜி.ஆர் எல்லாம் போட்டோ எடுத்து வைக்கவில்லையா?? இன்னும் .... டெக்னாலஜி இல்லாத காலத்திலேயே...உங்களின் கலைச்சேவையைப் பாராட்டி வேலாண்டிபாளையம்.. சங்கம் உங்களை பெருமைப் படுத்தியது... சங்கமத்திற்கு பெருமை. இப்போது இருக்கிற Flex பேனர் எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை. நன்றி.... ஞானி ... சங்கமம்
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 Год назад
ஓவியர்ஜீவானந்தம் அவர்களேவணக்கம் தமிழக அரசுதங்களுக்கு கலைமாமணி விருதுஅளித்து சிறப்பிக்க வேண்டும்
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Год назад
Congratulations jeeva sir
@asaravanaaconstruction415
@asaravanaaconstruction415 25 дней назад
வரையும் போது நேரில் பார்க்கவேண்டும் என்பது எங்கள் விருப்பம். நீங்க வரைந்த ஓவியத்தை ரசித்தவர்களில் ஒருவராக இருப்பதில் மனம் மகிழ்கிறோம். திறமைசாலி, அதிர்ஷ்டசாலி ஜீவாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்க! வளமுடன் , நலமுடன்!
@Soundaraja4568
@Soundaraja4568 Год назад
அந்த க் காலங்களில் திரையரங்கு முன் வைக்கப்பட்டிருக்கும் உங்கள் பேனர்களை மிகவும் ரசித்து வியந்து பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.. கோயம்புத்தூர் க்காரன். சினி ஆர்ட் சின் தீவிர ரசிகன்.
@krishnamoorthy6470
@krishnamoorthy6470 5 месяцев назад
Sweet remember...... Thank you so much for sharing the wonderful experience..... Great Sir.
@KingArts-mt8dx
@KingArts-mt8dx 8 месяцев назад
Great explanation Sir thank you so much.
@lalli1965
@lalli1965 Год назад
Arumai Jeeva Sir ❤️ Rajinikanth n Isaignani posters are the best ❤️❤️
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 4 месяца назад
சிறப்பான உரை. ஐயா.
@skpcentre
@skpcentre Год назад
Congratulations.... This is awesome!!
@gnanasekaran8324
@gnanasekaran8324 5 месяцев назад
❤super artist
@vipinphotography2348
@vipinphotography2348 9 месяцев назад
Thanks for documenting this 👌
@speterarts9480
@speterarts9480 Год назад
கோவை சினி ஆர்ட்ஸ் பல கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளது கோவை சினி ஆர்ட்ஸ் மாபெரும் கலைக்கூடம் நன்றி பீட்டர் ஆட்ஸ் தென்காசி
@manirk6946
@manirk6946 Год назад
அருமை அண்ணா, வாழ்த்துக்கள், 1977 -ல் வெளிவந்த "பட்டினப்பிரவேசம்" படத்திற்கு கர்னாடிக் தியேட்டரில் ஜிமிக்கி ஒர்க் செய்து கட்அவுட் வச்சீங்க, ஒரு இளைய தலைமுறை ஜோடிகள் ,கிராமத்திலிருந்து, நகரத்தை நோக்கி போவது போல், இந்த பக்கம் இரண்டு குடிசைபடங்கள், அந்த பக்கம் அடுக்குமாடி படங்கள் இரண்டும், உங்களோட சொந்த கற்பனையிலே உருவாக்கி கலக்கிறிப்பீங்க, அது ஒரு பொற்காலம், காலத்தின் புது வெள்ளத்தில் ,நல்லவைகளும் அடிச்சிட்டு போயிடுச்சுங்கண்ணா... சுந்தரமும்,நானும்,மணிகண்டனும், சினிஆர்ட்ஸ் ஒர்க்ஷாப்பில் கண்டு ரசித்து, அதியசித்த திறமைகளை, பள்ளிப் பருவத்து நாட்களை நினைவுபடுத்தியமைக்கு நன்றிங்க, மேலும்,மேலும், உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@sankarsartstudio938
@sankarsartstudio938 7 месяцев назад
உங்கள் மனத்தில் இருக்கும் வலிகளை புரிந்து கொள்ள முடிகிறது.😢
@maniperumal9920
@maniperumal9920 2 месяца назад
ஐயா நான் ஒரு ஓவியர் பயனுள்ளதாகா இருந்தது நன்றி 🙏
Далее
Artist Jeeva on Cinema Banners | National award winner
15:20
Все ради семьи!❤️
0:55
Просмотров 2,2 млн
Dancing Together_061 😍🎵 #dance
0:30
Просмотров 8 млн
Опасный момент
0:23
Просмотров 3,2 млн