பொறியியல் படித்திருக்கிறோம் நாம் இதனை செய்ய முடியுமா... என்ற நினைப்பினில் சுற்றும் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக விளங்கும் நீங்கள் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... சகோ... வாழ்க வளமுடன்💐💐💐
Engineer proved revealed and kept understand to other people that agriculture is the primary job in the world through the media of naveena uzhavan. Best wishes.
Evara interview eduka thanga en uruku pakathu urutha enoda oru message ku kuda rply panamataru aprm ena dass ku evaru contact num ahh kela description la kudukuraram
ஹாய் வணக்கம் சகோ... நான் ஒரு இலங்கையைச் சேர்ந்த உங்களைப் போன்ற ஒரு கோழிப் பண்ணை வைப்பதற்காக ஒரு திட்டத்தில இருக்கின்ற ஒரு இளைஞன், எனக்கு இந்த கோழி பண்னை சம்பந்தமான விடயங்களை கற்றுக் கொள்வதற்காக ஏதும் வழிகள் இருக்கின்றனவா, இதற்காக ஏதும் தங்களிடம் Whatsapp Group கள் இருக்கிறதா? அப்படி இருக்குமாயின் என்னிடம் நீங்கள் அதை பகிர்ந்து கொண்டால், இது எனக்கு எதிர்காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்..