Тёмный
No video :(

CM JAYA வை விட்டுகொடுக்காமல் பதில் சொன்ன கேப்டன் 👏👏  

🇮🇳New India-புதிய பாரதம்-नवभारत
Просмотров 6 млн
50% 1

#shortsfeed #shorts #shortstamil #shortstamilvideos #viralpost #viraltamilshorts #viraltamilshortsvideo #tamiltrendingshortsvideo #tamiltrending #tamil #trendingtamilshorts #trendingtamil #captainvijayakanth #captainvijaykanth #vijayakanthinspirationalspeech #vijayakanthmotivationalspeech #ripvijayakanth #ripcaptain #dmdk #dmdkvijayakanth #dmdkparty #vijaykanth #தமிழ் #youtubrsorts #tamilpolitics #விஜயகாந்த் #vijayakanthfans
• CM JAYA வை விட்டுகொடுக...

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@Sanashrav
@Sanashrav 6 месяцев назад
FULL VIDEO 👇 ru-vid.comT3XlDGjwrFE?si=9NWNwz6fuaxOpC1p
@mykuwaitkuwait6962
@mykuwaitkuwait6962 6 месяцев назад
❤❤
@VillageMiniFoods
@VillageMiniFoods 6 месяцев назад
லிங்க் ஓப்பன் ஆகல புரோ
@ImthiyasBiriyani-hn1cx
@ImthiyasBiriyani-hn1cx 6 месяцев назад
Hi
@ConfusedJungleWaterfall-sd1yx
@ConfusedJungleWaterfall-sd1yx 6 месяцев назад
​@@ImthiyasBiriyani-hn1cxki
@neengaillananailla
@neengaillananailla 6 месяцев назад
Hii
@Vijai342
@Vijai342 6 месяцев назад
தமிழகம் தவறவிட்ட ஒரு நல்ல தலைவர் கேப்டன் 🎉🎉🎉
@theivanaiselvakumar2816
@theivanaiselvakumar2816 6 месяцев назад
💯 💯 💯
@Vijai342
@Vijai342 6 месяцев назад
Thank you
@Anbudansurya3003
@Anbudansurya3003 6 месяцев назад
இப்போதான் நிறைய பேரு புழம்புறாங்க
@veneethan5921
@veneethan5921 6 месяцев назад
Yenpa ivlo Nala intha videos la varavae ilayae!!! 😮 இவ்ளோ நாளா இந்த வீடியோ வெளி வரவே இல்லையே!!!
@estherwebi4620
@estherwebi4620 6 месяцев назад
😢😢😢❤
@rajendranraja6974
@rajendranraja6974 3 месяца назад
CM பதவி தற்காலிகமானது ...ஆனால் மக்கள் மனதில் என்றும் CM எங்கள் கேப்டன் மட்டுமே....❤🎉
@ajinsivaji5084
@ajinsivaji5084 2 месяца назад
உண்மை உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை ❤️
@ajinsivaji5084
@ajinsivaji5084 2 месяца назад
உண்மை உண்மை முற்றிலும் உண்மை❤️
@shiekabdulla8116
@shiekabdulla8116 Месяц назад
💯💯💯
@niranreddy7630
@niranreddy7630 Месяц назад
Really true
@user-ln6dg1wc1n
@user-ln6dg1wc1n 29 дней назад
உண்மை நண்பா❤❤❤
@satheeshkumar3703
@satheeshkumar3703 6 месяцев назад
அவரின் சிரிப்பை பார்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது😢😢😢😢😢
@padmasunderasan4680
@padmasunderasan4680 5 месяцев назад
😢😢
@ramakrishnan7907
@ramakrishnan7907 3 месяца назад
Yes bro
@m.harish9c606
@m.harish9c606 3 месяца назад
😭😭
@Malarkodimalarkodi-uw3ho
@Malarkodimalarkodi-uw3ho 2 месяца назад
😭😭
@rajeshbandari20041989
@rajeshbandari20041989 2 месяца назад
Yes we miss him a lot😢
@ramkrishnan6358
@ramkrishnan6358 3 месяца назад
இந்த மாதிரி ஒரு அழகான பதில் சொல்ல என் தலைவன் கேப்டனுக்கு மட்டுமே தெரியும்❤️❤️❤️❤️
@bhuvaneshwarankrishnamoort6013
@bhuvaneshwarankrishnamoort6013 6 месяцев назад
யாரையும் குறை கூறா குணம் வாழ்க கேப்டன் புகழ் 🎉🎉
@captain-daybyday
@captain-daybyday 6 месяцев назад
By Birth
@jayalakshmibalasubramanian8565
@jayalakshmibalasubramanian8565 6 месяцев назад
Amam 🙏🙏👌
@lingeshkumar2968
@lingeshkumar2968 6 месяцев назад
Correct ❤❤❤
@parimalarajagopal5349
@parimalarajagopal5349 3 месяца назад
Yes🎉
@myday066
@myday066 6 месяцев назад
பேரழகனின் சிரிப்பு. செல்ல தங்கம்
@anithapalanisamy5095
@anithapalanisamy5095 6 месяцев назад
செல்ல தங்கம் இல்லே சொக்க தங்கம்
@myday066
@myday066 6 месяцев назад
@@anithapalanisamy5095 குழந்தைகளை செல்லம் என்று வர்ணிப்பார்களே. இத்தனை வயதிலும் குழந்தை போல இருக்கிறாரே. உலக அதிசயங்களில் ஒன்று
@srivijay9018
@srivijay9018 6 месяцев назад
Unmai
@anithapalanisamy5095
@anithapalanisamy5095 6 месяцев назад
@@myday066 yes correct
@jayaradharadha9337
@jayaradharadha9337 6 месяцев назад
Yes he is Black cutee ❤
@user-zn9br9mq1q
@user-zn9br9mq1q 2 месяца назад
தமிழனோட பண்பாடே முதற் வணக்கம் சொல்லுதல் அதில் கேப்டன் மிஞ்சிய ஆளே இல்லை ❤️❤️❤️❤️❤️❤️
@ramkumarg1252
@ramkumarg1252 4 месяца назад
தானும் வாழ்ந்து தன்னை நம்பியவர்களையும் வாழ வைத்தவர். சாந்தி அடையட்டும்.
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 месяца назад
இப்ராஹிம் ராவுத்தர்?
@Akfoodfusion
@Akfoodfusion 6 месяцев назад
சொக்க தங்கம் பதிலை பாரேன் எவ்வளவு அழகாக இருக்கிறது
@user-io3rs9il4u
@user-io3rs9il4u 6 месяцев назад
என் தங்க தாவனை தவறவிட்டு புலம்பும் தமிழக மக்கள்
@makwellcontainercare4241
@makwellcontainercare4241 6 месяцев назад
எனக்கு அழுகையாய் வருது
@lekhashri4279
@lekhashri4279 3 месяца назад
Yes
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc 15 часов назад
உண்மை
@naveent9952
@naveent9952 6 месяцев назад
இவவளவு அழகானப் பதிலை நம் கேப்டனாலதான் அழகாகவும் பக்குவமாகவும் கூற முடியும்
@ajinsivaji5084
@ajinsivaji5084 2 месяца назад
உண்மை👍❤️
@ajinsivaji5084
@ajinsivaji5084 2 месяца назад
ஆம் உண்மை👍❤️
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc 15 часов назад
உண்மை
@smallbusiness007
@smallbusiness007 6 месяцев назад
நல்ல தெளிவான பேச்சு எதோ சதி நடந்து இருக்கிறது
@karthikumar8229
@karthikumar8229 6 месяцев назад
கேப்டன் சொல்வது உண்மைதான் அவரவருக்கு ஒரு கஷ்டம் அதை அடுத்தவர்கள் புரிந்து கொள்வதில்லை
@sathishscience1
@sathishscience1 6 месяцев назад
முதலில் உங்களுக்கு வணக்கம் சொல்லிக்கிறேன்...என்ன மனிதநேயம்...
@balumaoomnamachivaye8881
@balumaoomnamachivaye8881 2 месяца назад
அருமை
@ajinsivaji5084
@ajinsivaji5084 2 месяца назад
மனம் வலிக்குது எப்படி ஒரு நல்ல மனிதர்
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Месяц назад
நல்ல பண்பு 👍🏼.,
@hemalatha-qu1xt
@hemalatha-qu1xt 6 месяцев назад
எத்தனை ஒரு தெளிவான பதில் நல்ல மனசாட்சியுள்ள மனுசன் இவரை இழந்தது நாம் செய்த பாவம்😢😢😢😢😢😢
@seethalakshmi6388
@seethalakshmi6388 6 месяцев назад
💯 true
@amuthajayabal8941
@amuthajayabal8941 6 месяцев назад
crt.
@rajarubhinirajarubhini8632
@rajarubhinirajarubhini8632 6 месяцев назад
Ama pa😔
@Tamizh_ponnu
@Tamizh_ponnu 6 месяцев назад
I agree this with my tears 😢
@sukumarrathinam7088
@sukumarrathinam7088 5 месяцев назад
அருமை...
@smartsenthil6187
@smartsenthil6187 2 месяца назад
நல்ல கேப்டன் நியாயமாக எல்லோரையும் எதிர்க்கும் ஒரே தலைவன்🎉🎉❤❤கேப்டன் மட்டுமே
@ManiKandan-ig8md
@ManiKandan-ig8md 6 месяцев назад
தலைவரே நீங்க வேற லெவல் தலைவரே உங்க இடத்துக்கு இனி யாரும் வரப்போறது இல்ல
@kannank8813
@kannank8813 6 месяцев назад
என்னா ஒரு தெளிவான விளக்கம் மாமனிதர் கேப்டன் வாழ்க தமிழ் ❤❤
@aavaninaidu6556
@aavaninaidu6556 6 месяцев назад
Avaru valge ok naduvule ena tamil vange solalena sethu poiduma .😅😅😅
@aavaninaidu6556
@aavaninaidu6556 6 месяцев назад
Racist
@abianutwins3908
@abianutwins3908 6 месяцев назад
அடுத்தவங்களையும் குறை சொல்லவில்லை , பண்பையும் மறக்கல...❤❤❤❤❤
@jothilakshmi4203
@jothilakshmi4203 6 месяцев назад
Nalla manasudan errundhavar munnor seydha thevinai evarai thakkivittadhu enbadhu ennoda karuthu evar seydha dharmam punniyam ellam varum thalaimuraigalai kandippaga sendru adayum😭😭😭😭😭
@thiraviyamcharly2475
@thiraviyamcharly2475 3 месяца назад
​@@jothilakshmi4203 இருக்கலாம் . பிள்ளைகள் நல்லா இருக்கணும்
@karthicsangar
@karthicsangar 3 месяца назад
100% true
@sivachandran4185
@sivachandran4185 3 месяца назад
நல்ல உள்ளம் கொண்டவர் இப்படி இருந்த மனுசனா கொண்ணுடங்க தமிழக மக்கள் ❤❤❤❤
@user-kk8nz1lm3q
@user-kk8nz1lm3q 4 месяца назад
என்ன ஒரு சிரிப்பு இந்த சிரிப்புக்கு நான் அடிமை என்ன மன்னிச்சிடுங்க கேப்டன் உங்கள விட்டு எங்களை விட்டு நீங்க போனதுல எங்களுக்கு ரொம்ப மன வருத்தம்
@krishnavenia438
@krishnavenia438 6 месяцев назад
அது தான் கேப்டன் விஜயகாந்த் அண்ணா 🙏💐
@lakshmiandlakshmi7886
@lakshmiandlakshmi7886 6 месяцев назад
முதல்ல வணக்கத்தை சொல்கிறேன் அந்த பண்பு
@Sivam.
@Sivam. 6 месяцев назад
யாராக இருந்தாலும் அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் மாமனிதர்!
@baskarane7823
@baskarane7823 3 месяца назад
அப்பேர் பட்ட நல்ல மனிதனை சுயலாபத்திற்காக திசை திருப்பியவாகன யார்? உயிர் நண்பர் ராவுத்தரை பிரித்தவர்களயார்? கோபக்காரராக , எரிச்சல் படக்கூடிய வராக மாற்றிய வர் யார்?
@LogeshwaranM
@LogeshwaranM 6 месяцев назад
அவர்கள் பேசுவதை குறுக்கீடு செய்யாமல் பொறுமையாக கேட்டு விட்டு பிறகு பதில் சொல்லும் விதம் அருமை, இது நல்ல மனிதர்களுக்கே உரித்தான் பண்பு, வணக்கத்துடன் ஆரம்பிப்பது இன்னும் சிறப்பு.
@pavunrajpavunraj1896
@pavunrajpavunraj1896 6 месяцев назад
எல்லாம் தலைவர்களையும் மதிக்க தெரிந்த நல்ல தலைவன் கேப்டன்,,, எல்லா மனிதர்களின் சூல்நிலைகளையும் உணர்த மனிதன் போராமை குணம் இல்லாத குரல் ,,வணக்குகிறேன்
@padmadevi3359
@padmadevi3359 6 месяцев назад
எவ்வளவு தெளிவான விளக்கம்.அரசியலில் வராமல் இருந்தால் நல்லா இருந்துஇருப்பார் என எண்ணம் வருகிறது.
@suryakumaric8739
@suryakumaric8739 6 месяцев назад
உண்மை
@sangeethak6442
@sangeethak6442 6 месяцев назад
தமிழ்நாட்டு மக்களை மன்னித்து விடுங்கள் கேப்டன் சார்😢
@KarthiKeyan-tv4xd
@KarthiKeyan-tv4xd 5 месяцев назад
True
@Sakthidevil-xd2qp
@Sakthidevil-xd2qp 3 месяца назад
😠
@vijays4377
@vijays4377 5 месяцев назад
உண்மையான தமிழ் தலைவன் எவ்வளவு அழகான பதில்,,❤கருப்பு mgr
@susaialangara6020
@susaialangara6020 2 месяца назад
தலைவா வேற லெவல் பதில் பிறர் இடத்தில் இருந்து நிலையை யோசிக்கும் பண்பு கொண்டவர் நீங்கள் உங்கள் புகழ் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும் 🙏👍👍
@Praveen-Nkv
@Praveen-Nkv 6 месяцев назад
எந்த சூழ்நிலையா இருந்தாலும் யாரையும் கலங்க படுத்தாமா பேசுற அந்த மனசுக்கு தான் தெய்வமாய்ட்டாரு ....நாராயணா❤
@abdulajees3883
@abdulajees3883 6 месяцев назад
முதல்ல உங்களுக்கு வணக்கத்த தெரிவித்துக்கொள்கிறேன்... என்னா மனுசயா... ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.....
@selvaboopathi8909
@selvaboopathi8909 6 месяцев назад
என்ன ஒரு கம்பீரம், அருமையான தமிழ், மரியாதை மிக்க பேச்சு, உண்மையான தலைவர் கேப்டன் மட்டுமே.
@Devaraj-uc3br
@Devaraj-uc3br 5 месяцев назад
Perfect maturity... நம்ம அந்த இடத்துல இருந்தா தான் அந்த இடத்தில் என்ன நடக்குதுன்னு நமக்கு தெரியும்?❤❤🎉
@R10a27
@R10a27 6 месяцев назад
அருமையான பதில் கேப்டன்
@gomathimeenakshi784
@gomathimeenakshi784 6 месяцев назад
கெத்தாக எவ்வளவு அழகாக கம்பீரமாக பேசுகிறார். Miss you sir!! 😢
@baskarane7823
@baskarane7823 3 месяца назад
லண்டனில் இருந்து வந்த உளறான கேள்விக்கு விஜய் காந்தின் அருமையான, யதார்த்தனமான பதில் அருமை.
@naveent9952
@naveent9952 4 месяца назад
கேப்டன் புகழ் என்றும் நிலைத்திருக்க கடவுளிடம் என்றும் வேண்டிக்கொள்வேன்❤
@gopinathkt2859
@gopinathkt2859 6 месяцев назад
நீ நல்லவன் தலைவா.
@soundar4270
@soundar4270 6 месяцев назад
இவர் அரசியலுக்கு வராமல் இருந்து இருந்தால் 80 வயதிற்கு மேல் வாழ்ந்து இருப்பார்
@maheswaranpvm7281
@maheswaranpvm7281 Месяц назад
ஏன் அப்படி சொல்றிங்க
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 3 месяца назад
கருப்பு நிறத்திலும் ஒரு அழகன்.இயல்பான வசீகரிக்கும் அழகு.
@suganyaalbert2359
@suganyaalbert2359 4 месяца назад
முதல உங்களுக்கு வணக்கத்த சொல்லிக்கிறேன் 👌👌
@meenthamaavu
@meenthamaavu 6 месяцев назад
யோவ் பாவி மனுஷா நீங்க நல்லவன்னு தெரியும் யா ... ஆனா அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்களே ... அடுத்தவர் நிலைமையை புரிஞ்சிகிட்டு பேசணும்னு சொல்றிங்க .உங்ககிட்ட நான் இந்த பதிலை எதிர்பார்க்கல சத்தியமா என் அடி மனசை தொட்டு சொல்றேன் உங்கள மாதிரி ஒரு சிறந்த மனிதரை நம்ம தமிழ் மக்கள் அரசியலில் இருந்து மிஸ் பண்ணிட்டாங்க 😭😭😭
@dhanasekaran6422
@dhanasekaran6422 2 месяца назад
❤❤❤❤❤
@SenthilGowri-xc6yc
@SenthilGowri-xc6yc 12 дней назад
Mariyadhaiya pesu"ya plz Avaru kaptan ANNA 😠😠😠
@SenthilGowri-xc6yc
@SenthilGowri-xc6yc 12 дней назад
Mariyadhai "na unakku enna nu theriyuma😡😡😡😡
@Thiru356
@Thiru356 6 месяцев назад
மற்றவரை பற்றி சிந்திக்கும் ஒரு மனிதர் அதனால் நீங்கள் மாமனிதர்..❤❤❤
@salemmshevapett4664
@salemmshevapett4664 3 месяца назад
இவர் இருந்து செய்த துடிப்பான அரசியல், அது தமிழகத்தில் யார் வந்தாலும் நிறைவு செய்ய முடியாத வெற்றிடம் அரசியலே I miss you captain 😭😭😭😭
@ajinsivaji5084
@ajinsivaji5084 2 месяца назад
எவ்வளவு ஒரு கெத்தாக இருக்கிறீங்க எல்லோரிடமும் ஒரு மரியாதையான பேச்சு அப்படி எந்த மனிதனிடம் பார்த்ததில்லை எந்த நடிகரிடம் பார்த்ததில்லை 🦁 நீங்கள் சிங்கம் தலைவா குணத்தில் தங்கம் ❤️
@user-vn6gn2mi4c
@user-vn6gn2mi4c 6 месяцев назад
அழகான சிரிப்பு எங்கள் கேப்டன்
@michaelmanohar151
@michaelmanohar151 6 месяцев назад
எவ்வளவு நேர்மையான மனிதர் அவர், எதிர் கட்சியை சேர்ந்தவராயிருந்தும், அதை நாகரீகமாக சொல்கிற பதிலே இவர் சிறந்த முதலமைச்சரின் தகுதி பெற்றுவிட்டார், மாமனிதன் மறக்கமுடியாத கேப்டன்.
@sathishaswin7098
@sathishaswin7098 6 месяцев назад
Appo LA Avar politician ah aavala actor ah tha irunthalum🤷‍♂🤦‍♂🤷‍♂
@udhayakumarsankarapandian9772
@udhayakumarsankarapandian9772 4 месяца назад
உன்னைப் போல் ஒரு உண்மை நாயகனை கடைசியாக தவற விட்ட இந்த ஆண்டின் சோகம்...😌😔😌😔
@prakashsubramanian87
@prakashsubramanian87 3 месяца назад
அவ்வளவு பக்குவமான பதில்..நல்ல அரசியல் தலைவர் மனிதரை இழந்து விட்டோம்...அருமை கேப்டன் சார்
@munafabdul7127
@munafabdul7127 6 месяцев назад
முகம் அழகு சிரிப்பு அழகு பேச்சு அழகோ அழகு❤❤❤
@ajinsivaji5084
@ajinsivaji5084 2 месяца назад
நூற்றுக்கு நூறு உண்மை கோடான கோடி அழகு கேப்டன்❤️🦁💘
@rx100killerandlover8
@rx100killerandlover8 6 месяцев назад
உம்மைப் போல் இனி யாரும் தமிழ்நாட்டில் அல்ல உலகத்திலும் இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ajinsivaji5084
@ajinsivaji5084 2 месяца назад
உண்மை நூற்றுக்கு நூறு உண்மை 👌❤️🦁
@jeyamalara9576
@jeyamalara9576 3 месяца назад
மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்ற முதல்வர்
@balas8183
@balas8183 2 месяца назад
தெய்வமே உங்களை இழந்து வடுகிறோம் 😰😰
@pushpagandhi1750
@pushpagandhi1750 6 месяцев назад
உங்கள் பொது அறிவு தான் யாருக்கும் வராது இந்த உலகத்தில் யாருக்கும் வராது உங்கள் அறிவு தனி எப்படி வர்ணிக்க முடியாது அந்த அளவிற்கு பொதுஅறிவு
@yegd2546
@yegd2546 6 месяцев назад
தமிழ் மக்கள் தவற விட்ட [ மாமனிதர் ] உண்மையான [ தலைவர் ] இலங்கையில் இருந்து ........ உலகின் சக்தி வாய்ந்த சொல் [செயல்]
@jeysrivinayaka9526
@jeysrivinayaka9526 6 месяцев назад
@kumarankumaran4670
@kumarankumaran4670 6 месяцев назад
கேப்டன் நிஜ நாயகன் ❤❤❤
@meenasrinivasan1914
@meenasrinivasan1914 6 месяцев назад
இருந்த பொழுது நக்கல் செஞ்சு, சிரிச்ச உலகம்.......கையில் போட்ட ஆத்து மணல் அதன் இடுக்குகள் வழியாக நழுவி கடைசியில் காலியானது போல ,நம்மை விட்டு இமைக்கும் நேரத்தில் மறைந்த நல்ல தலைவன்🎉🎉 😢
@balakarthi6881
@balakarthi6881 17 дней назад
இப்படி ஒரு பதில் உலகத்துலயே எவனும் சொன்னதில்லை என் தாங்க தலைவன் விஜயகாந்த் அவர்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kanagavalli228
@kanagavalli228 6 месяцев назад
மிகவும் அருமை அரசியல்ல வந்திருக்க கூடாது கேப்டன் உயிரோடு இருந்திருப்பிங்க
@astymini4035
@astymini4035 6 месяцев назад
யாருமே குறை சொல்ல முடியாது உங்களை ஏன்னா நீங்க யாரையும் நீங்க சொன்னது இல்லை அண்ணா தங்கம் அண்ணா நீங்க வணக்கம் அண்ணா ♥️ miss you அழகு செல்லம் ♥️♥️🙏
@user-xf1re5ys3u
@user-xf1re5ys3u 5 месяцев назад
We miss you captain 🥹 உங்கள் படங்கள் நா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அந்த படங்கள் அப்டியே வாழ்ந்துர்ப்பீங்க நடிக்காம 🥹🥲
@KPK-ih6xf
@KPK-ih6xf 3 месяца назад
மிக சிறப்பான மனிதர் உண்மையை உரைத்துள்ளார்
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 6 месяцев назад
போற்ற வேண்டிய ஒருவரை இழந்து விட்டோம்😢😢😢
@nagaraj-sj4sv
@nagaraj-sj4sv 6 месяцев назад
அந்த மனசு தான் சார் கடவுள் யாரையும் கஷ்ட படுதாத மனசு கடவுளுக்கும் மேல அதான் கேப்டன்
@jayachandran1961
@jayachandran1961 6 месяцев назад
விஜயகாந்த் ஒரு பக்குவம் மிகுந்த மனிதர்
@sivakamin8482
@sivakamin8482 Месяц назад
என்ன ஒரு அழகான சிரிப்பு! என்ன ஒரு நாகரிகமான பதில்!!! சார் தமிழ் நாட்டு பாவிகள் நாங்கள். உங்களை விட்டதினால் இன்று அனுபவிக்கிறோம்!!
@easwar1965
@easwar1965 6 месяцев назад
எங்கள் கேப்டன்.... எங்கள் கேப்டன்... இழந்த தங்கம்
@handsomecooking
@handsomecooking 6 месяцев назад
கண் கெட்டு சூரிய நமஸ்காரம் செய்யறமாதிரி உங்களை போன்ற நல்ல மனிதரை தவறவிட்டு விட்டு இப்பொழுது தவறுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறோம்..
@padmasunderasan4680
@padmasunderasan4680 5 месяцев назад
🎉 எப்பேர்ப்பட்ட மனிதர் CM ஆக்கி அழகு பார்க்க மறந்த தமிழ் மக்களுக்கு பரிகாரம் எதுவும் இல்லை
@prabakarprabhakar3486
@prabakarprabhakar3486 Месяц назад
கேப்டன் ah பார்க்கும்போதெல்லாம் கண்கள் கலங்குகிறது😭😭😭 I love விஜயகாந்த்
@user-ki5rn6sf4s
@user-ki5rn6sf4s 6 месяцев назад
எங்க அண்ணன் பதில் சூப்பர் இதே கேள்வியே மற்றவரிடம் கேட்டால் ?
@ajinsivaji5084
@ajinsivaji5084 2 месяца назад
வேற மாதிரி இருந்திருக்கும் பொறாமை குணத்தை சொல்லி இருப்பார்கள் ஆனா இது தங்கத் தலைவன் கேப்டன் அல்லவா அதனால அவர் பதில் தெளிவாக இருந்தது நம் கேப்டன் ரியல் ஹீரோ 👍
@rvthirumalai553
@rvthirumalai553 6 месяцев назад
தெளிவான பதில்கள் கேப்டன் அவர்கள் உங்கள் மீது அனைத்து மக்களுக்கும் கவணம் ஒரு தனி துவ அன்பு பாசம் ஈர்ப்பு இருந்தது.... உண்மைதான் என்றாலும் சில ஊடகங்கள் பத்திரிகை கள் உங்கள் புகழையும் அரசியல் வளர்ச்சி மும் திட்டம் போட்டு தகர்த்து விட்டது உண்மை விஸ்யம் வாழ்க கேப்டன் புகழ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 6 месяцев назад
அடுத்தவரின் கஷ்டங்களை உணர்வுபூர்வமாக புரிந்தவர்,,,,உண்மையிலேயே ஒரு தடவையாவது CM ஆக இருந்து இருக்கலாம்,,,மக்களுக்காக உதவிகளை செய் ரொம்ப ஆசைப்பட்டவர் ,,,,,😔😔😔😔
@jegann4444
@jegann4444 3 месяца назад
இப்பொழுது அவரை ரசிக்கும் மக்கள் அவர் இருக்கும்போது புரிந்து கொள்ளாமல் போனது நம்மளின் துரதிஷ்டம்
@saran15061978
@saran15061978 6 месяцев назад
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இனி ஒரு பொழுது உங்கள மாதிரி ஒரு கேப்டன் எங்களுக்கு கிடைக்க மாட்டார் தலைவா
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 6 месяцев назад
இவரை இழந்தது தமிழக நாட்டின் துருதஷ்டம், இவரை தவறாக நினைந்தவர்கள், சித்தரித்தவர்களுக்கு இது ஒரு சவுக்கடி பதில்
@sandhiyarekha6311
@sandhiyarekha6311 3 месяца назад
நீங்க cmமா இருந்து அழகு பார்க்க எங்கலுக்கு யோகம் இல்ல ஆனா ஒரு ஒரு தமிழர் மனதிலும் நீங்கதான் முதல்வர்❤❤❤
@Karuna1981s
@Karuna1981s Месяц назад
யாரையும் தவறாக பேசாத ஒரே தெய்வம் எங்கள் கேப்டன் ஐயா..
@TamilSelvi-fx6qs
@TamilSelvi-fx6qs 6 месяцев назад
பண்பாடு தெரிந்த மரியாதைமிக்க மாமனிதர் 👏👏👏👍🙏🙏🙏எதிரியே ஆனாலும் அவர்கள் தரப்பில் உள்ளநியாயங்களையும் தெளிவாக எத்தனை பேர் பேசுவார்கள்? ஒரு நல்ல மனித தெய்வத்தை அவர் அருமை தெரியாமல் நாம் அனைவரும் இழந்து விட்டோம்😭😭😭😭
@user-bm6jh8hv3v
@user-bm6jh8hv3v 6 месяцев назад
Ippadi evlo matured ah solli irukaru!!!!! Such a gentleman!!!!
@user-js3is5iz3p
@user-js3is5iz3p 6 месяцев назад
நான் எத்தனையோ கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் அது என்னை அந்த அளவுக்கு பாதித்ததில்லை. ஆனால் உங்கள் போஸ்டரை பார்க்கும் போது எப்போதும் எனக்கு கண்ணீர் வருகிறது.
@vijayakumar-pp5dm
@vijayakumar-pp5dm 3 месяца назад
உண்மைதான்
@siddhavedam1191
@siddhavedam1191 6 месяцев назад
உங்களை நாங்கள் தவறவிட்டுட்டோம் கேப்படன் இறைவனின் மடியினில் இளைப்பாருங்கள்
@Vasuki-ej9gh
@Vasuki-ej9gh 6 месяцев назад
எவ்வளவு அற்புதமான பதில் இவ்வளவு பொறுப்பான மாமனிதரை எவ்வளவு கேவலமா பேசிட்டாங்க.அவரை மனதலவில் ரொம்ப காயப்படுத்திட்டாங்க😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@user-nv2ik2yl4y
@user-nv2ik2yl4y 6 месяцев назад
உண்மைதான் இவர் பேசுவது அனைத்தும் உண்மைதான் இன்னொருவருடைய இடத்திலிருந்து யோசித்து அதற்கான பதிலை கூறும் ஒரு மகத்தான மனிதன் இவர்தான் இவர் மட்டும் தான் இவரை இழந்தது பேரிழப்பு
@ravin8
@ravin8 6 месяцев назад
தலைவன்டா💐🙏 தமிழகம் இன்னும் அனுபவிக்கும் இவர மதிக்க தவறியதற்கு 😍 i ❤️always captain 🙏💐
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Месяц назад
மக்கள் மனதில் என்றுமே பேரரசன் எங்கள் கேப்டன் ❤
@thangadurai9251
@thangadurai9251 6 месяцев назад
எவ்வளவு பெருந்தன்யுன் பதில் சொல்கிறார் எங்கள் சொக்க தங்கம்
@selvakumarramasamy7105
@selvakumarramasamy7105 6 месяцев назад
உலகம் தோன்றியதிலிருந்து இப்படி ஒரு மனிதன் வாழ்ந்திருப்பானா என்று யோசிக்க தோணுது❤
@seethalakshmi6388
@seethalakshmi6388 6 месяцев назад
100 true
@ASHOKKUMAR-bv8fw
@ASHOKKUMAR-bv8fw 17 дней назад
அருமையான பதிவு அடுத்தவரின் உள்ளத்தை அறிந்த , அருமையான அறிவுப்பூர்வமான பதில். வாழ்க அவரின் கொள்கைகள்.
@SamuSamu-g9h
@SamuSamu-g9h Месяц назад
யாரையும் குறை சொல்லாமல் என்னால் ஒருத்தர் நல்லா இருப்பார் எனில் அவர்கள் நல்லா இருக்கட்டும் என்று நினைப்பது என் கேப்டன் இவர் வாழ்ந்த காலத்தில் ன் வாழ்கிறேன் என்று நினைத்து என்றென்றும் என் அன்பு கேப்டன் வழியில் நான்
@lalithasubashinirlssongs654
@lalithasubashinirlssongs654 6 месяцев назад
மற்றவர் நிலை அறிந்து பேசும் மாண்பு இவர் ஒரு மிகவும் நல்ல மனிதர்❤❤❤❤❤
@lathab3007
@lathab3007 6 месяцев назад
Incomparable Unbeatable நல்ல என்பதன் பொருள் Vijayakanth அவர்கள்.... உள்ளம்... நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் 😘😘😘😘😘❤️🎉🎉🎉🎉🎉🎉
@AyishabashaAyishabasha
@AyishabashaAyishabasha Месяц назад
நல்லவரை உலகம் ஏற்காது என்பதை. என் தகப்பன் விஜயகாந்த் அவர்கள் உதரனம் எதிரியாக இருந்தாலும் விட்டுக்கொடுக்காமாட்டார் என் அன்பு ❤❤❤❤ அப்பா 🎉🎉🎉🎉🎉
@lakshmikumarsrinivasan7184
@lakshmikumarsrinivasan7184 20 дней назад
என்ன அழகானசிரிப்பு. வணக்கம் சொல்லும் பண்பு. அவர் ஒரு அருமையான நடிகர் மட்டுமில்லாமல் சிறந்த அரசியல்வாதியாகவும் உருவெடுத்தார். தவறுகளைக் கண்டவிடத்து சீறியெழுவார்.சிரிக்கும் பொழுது மனதை கொள்ளை கொள்ளுவார். கஷ்டப்பட்டவர்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். அவர் முதலமைச்சராக வரும் தகுதி நிறைந்தவர். காலன் அவரைக் கொண்டுபோனது கொடுமை. அவரது மறைவு இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.ஆத்மா சாந்தியடையட்டும்.
@saleemnathan9782
@saleemnathan9782 6 месяцев назад
அடுத்தவரின் நிலையில் இருந்து யோசிக்கும் குனம் அற்புதம்
@dhandapaniezhumalai
@dhandapaniezhumalai 6 месяцев назад
வணக்கம் அருமை அதனைத் தொடர்ந்து புன்னகையிடம் ஆணவம் இல்லா பதில் 🎉
@muneeshwarankannan7952
@muneeshwarankannan7952 4 месяца назад
உயர்ந்த மனிதர் 😢தமிழகம் தவற விட்ட உண்மையான தலைவர் 😭
@Viji-ci5pr
@Viji-ci5pr 2 месяца назад
மனம் நிறைந்த சிரிப்பு.கள்ளம் இல்லை கபடமும் இல்லை ❤❤❤❤❤
@amuthajayabal8941
@amuthajayabal8941 6 месяцев назад
பண்பும் பணிவும் ... இவரே மாமனிதர். வணக்கம் அவரே சொல்லி விட்டார் பிறருடைய சூழலை அவர்களுடைய இடத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்ற முதல் தரமான பதில்.
@eswarieswari9547
@eswarieswari9547 6 месяцев назад
என் அண்ணன் குணத்தால் எல்லோரையும் விட பெரிய மனிதர் 🙏🙏🙏🙏🙏😭😭❤❤❤❤❤
@t.k.r.venkatesh7377
@t.k.r.venkatesh7377 Месяц назад
தமிழ்நாடு ஒரு நல்ல தமிழ் தலைவனை இழந்து விட்டது மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற அண்ணாவின் பொன் மொழியை எதார்த்தமான தன் பேச்சில் வெளிப்படுத்தி விட்டார்
Далее
7 Days Stranded In A Cave
17:59
Просмотров 73 млн
Putin Əliyevdən nə istəyib? | Rəhim Qazıyev
05:32
7 Days Stranded In A Cave
17:59
Просмотров 73 млн