Patti.neeinga.podugera ellam.super En.thangai podugera ella samaial um very nice. Pa amma kku health nallagivetta pa Amma and your family nallapadiyaga erukkanum Andar ketta.vendikeran ma. .nallapadiyaga
👌👌👌❤❤❤இந்த வீடியோ யார் எடுத்தாங்க நல்லா தெளிவா பாட்டி கிட்டக்க தெரியராங்க பாட்டி இரண்டு பொண்ணுகளை விட அழகு அமைதியா அன்பு நிறைந்தவங்களா இருக்காங்க 🥰🥰😍😍👌👌
Amma unga video supera iruku puthu vithama iruku ma nan kandipa try panren en ponnu peru V.kolila /varathan avangqluku kozanthai porakanumnu vazthunga amma
என்றென்றும் என் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய பாட்டிம்மாவிற்கு வெங்கட் ராகவன் அடியேனது அன்பு வணக்கங்கள்..🙂🙏 திங்கட்கிழமை இந்த நாளில் தித்திக்கும் தேங்காய்ச் சீடை தினசரி வாழ்த்துக்கள் கூறிட திவ்யமாய் பாட்டிம்மா உண்டு திரளானோர் குறைகள் நீங்கி திகழட்டும் நல்வாழ்வு பெற்று! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி பாட்டிம்மா..🙂🙏🙇👍👌
பாட்டி என் பொண்ணு பத்தாம் வகுப்பு படிக்கிறார் சரியா படிக்கவே மாட்டேங்குற என்ன செய்யறதுன்னே தெரியல எவ்வளவோ சொல்லி பார்க்கிறேன் டியூஷன் அனுப்பி பாக்குற படிக்கிறேன் படிக்கிறேன் சொல்ற ஆனா படிக்கல ஸ்கூல்ல இருந்து மிஸ் போன் பண்ணி ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு சாமிக்கு வேண்டிக்கோங்க என் புள்ள நல்லபடியா படிக்கணும் வேண்டியதான் சாமி உங்க பையன் உங்க வாயால ஒரு வார்த்தை தான் சாமி அந்த பொண்ணு நல்லா படிக்கணும்னு 🙏🙏🙏🙏🙏🙏
பாட்டி எனக்கு இரட்டை பிள்ளைகள் மூத்தவன் இதய டாக்டர் ஆக வேண்டும் என்று நினைத்து இருக்கிறான் சர்ஜன் இரண்டாவது பையன் நேர்மையான நீதிபதி ஆக வேண்டும் என்பதே இவர்களுடைய ஆம்பிஷன் ஆசை இவர்கள் நினைத்தது போலவே வர வேண்டும் என்பதே என் ஆசை பாட்டி என் இரு பிள்ளைகளையும் மனசார வாழ்த்துக்கள் பாட்டி நினைத்தது போலவே பெரிய ஆளாக வருவீர்கள் என்று சொல்லி ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி sreeram jayaram என் பசங்க பெயர் மறந்து விடாதீர்கள் பாட்டி 🤩🥰🥳😍😊😊
,என்மகன் விரைவில் கல்யாணம் நடக்கும் அம்மா என் மகன் வாழ்த்துங்க அம்மா உங்கள் ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா நீங்க பேசறது ரொம்ப பிடிக்கும் 🎉❤
பாட்டி எனக்கு கால் மற்றும் பாதம் வீக்கமாக இருக்கு நீர் இருக்கு அந்த நீர் வீக்கம் போக என்ன செய்ய வேண்டும் பாட்டி நீங்க ஒரு வீடியோவில் நிறைய பேர் வைத்தியம் சொல்றீங்கன்னு கிண்டல் பண்றாங்கன்னு சொன்னீங்க நான் அப்படி இல்லை பாட்டி எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க பாட்டி ப்ளீஸ் பாட்டி