நண்பா கொஞ்ச நாட்கள் முன்னாடி சோளத்தட்டு அறுத்த வயலில் மேய்ந்த 70 ஆடுகள் இறந்து போனது, அதற்கு என்ன காரணம்? அதை பற்றி கொஞ்சம் விரிவான விளக்கம் சொல்லுங்க நண்பா.... 🙏
நண்பா மரத்துலாம் பால் வருதுல அது எப்படினு கொஞ்சம் சொல்லுங்க நண்பா ஏனா பக்கதுல ஒரு மரத்துல பால் வந்ததால கோவில் கட்டி கும்பாபிஷேகம் பன்னிகிட்டு இருகாங்க காலையில தூங்க விடமாட்கிராங்க பாட்ட போட்டுகிட்டு அதுக்கு பேர் வேற புளியாத்தா னு ஏன அது புளிய மரம்
intha kuppa design india'vil mattum thaan... enaku therinthu south east asia and europe'la kidaiyave kidaiyaathu... enna ellavu'ku reserve'vo use'less option and vandiyila irunthu fuel tirudurathuku oru design... thoo