சகோதரி எனக்கு ஐம்பதுத்து இரண்டு வயதாகிறது உங்க வீடியோவை பார்த்து நேர் கட்டிங் என் பொண்ணுக்கு தைத்தேன் முதன்முறையாக நன்றி சகோதரி தையல் தெரியாது ஓரம் மட்டும் அடிப்பேன் மூன்று மாதம்தான் ஆகிறது தையல் எந்திரம் வாங்கி
வெட்டிய ஆம்கோல் வுடன் தைத்த ப்ளௌஸ் ஆம்கோலை அளக்கும் போது அளவு வித்தியாசம் வருமே வெட்டியதில் 6.25. ப்ளௌஸ் ஆம்கோ ல் 6.25 தைக்கும்போது எப்படி ஒரே அளவாக வரும்
Mam, second dot kokki peacela irunthu mark pannumbothu 1/4 inch keela thalli vachi mark pannanuma, illa sariyana alavukum 1/4 inchkum naduvula vachi mark pannanuma second dot, illa sariyana alavula irunthu vachi second dot mark pannanuma?