மிகவும் ஆக்கபூர்வமான விபரங்களை பக்குவமாய் எடுத்துரைத்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் மேலும் தனக்கு வயது 25 எனக்கு PCOD/PCOS இந்த நோய் இல்லை ஆனால் கருப்பைக்கும் சூலகத்திற்கும் நடுவே ஒரே ஒரு கட்டி இருக்கு இது ஆரம்பிச்சி சுமார் இரண்டு வருடாமாக உள்ளது இப்போது 06ml. Size குறிப்பு இன்னும் திருமணம் முடிக்கவில்லை இது வரைக்கும் கைபலக்கமோ வேறு எந்த பலக்கமும் இல்லை இந்த நோயிக்கு பெயர் என்ன இதனை எப்படி குணப்படுத்த முடியும்.
Pcod eruntha concive aaka mudiyatha eila pcos eruntha concive aaka mudiyatha pls rpy enaku neerkadinu maatum than sonnanga irregular periods eruku but over weight in 82 kg