Тёмный

Dean-ஏ Arrest ஆகலாம்?😱 CBI சொல்லிய பகீர் தகவல் | Dr Sabari Recent Interview | kolkata Doctor case 

Pesu Tamizha Pesu
Подписаться 633 тыс.
Просмотров 163 тыс.
50% 1

In this video, Dr. Sabari provides a detailed analysis of the Kolkata doctor rape and murder case, examining the incident's complexities and its impact on society. He discusses the investigation, legal proceedings, and community responses, offering insights into the challenges faced in such cases. The video aims to inform viewers about the case's details while emphasizing the importance of justice and systemic reform. Viewer discretion is advised due to the sensitive nature of the content. Join Dr. Sabari for a thoughtful exploration of this critical issue.
#kolkatadoctorcase #DrSabari #legalinsights #justiceforvictims #sanjoyroy #kolkata
Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
RU-vid : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : / thiruvarultv
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
RU-vid : / @ptpshorts
Instagram : / pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
sharechat.com/....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@vivasayakannan7090
@vivasayakannan7090 17 дней назад
நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களும் நிதர்சனமான உண்மை
@dffdtdtd
@dffdtdtd 19 дней назад
இந்த டாக்டர் எல்லா இன்டர்வியூலயும் நல்லா பேசுகிறார்.......உலகத்துல நடக்குற எல்லா விஷயத்தையும் தெள்ளத் தெளிவாக சொல்கிறார்....... 🎉🎉
@user-ot5np3yw9c
@user-ot5np3yw9c 15 дней назад
உண்மைதான்❤🎉
@shakilap1685
@shakilap1685 7 дней назад
Sir ella doctor's ipadiirunthal naĺathu. Gvt hospital endale payamaga varugirathu.
@Ezhilmathi25
@Ezhilmathi25 19 дней назад
அவர் கண்ணில் கண்ணாடி உடைக்கபட்டு இரத்தம் வந்திருக்கிறது. தூங்கும் போது யாரும் கண்ணாடி அணிய மாட்டார்கள். அவர் விழித்திருக்கும் போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது
@user-qp5cu2gp5y
@user-qp5cu2gp5y 19 дней назад
Yes
@mallikanasaran5954
@mallikanasaran5954 19 дней назад
Unnmai
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 18 дней назад
Correct
@kathiresan3063
@kathiresan3063 18 дней назад
நீங்கள் கூறுவது 100%உண்மை.சஞ்சய் ராய் 100%இந்த குற்றத்தை செய்யவில்லை.சஞ்சய் ராய் செமினார் அறைக்குள் போவதும்,புளூ டூத்தை ஆவனமாக வைத்து விட்டு எந்தவித காயமும் இல்லாமல் வருவதும் முதல்வருக்கு தெரிந்து குற்றவாளிகள் மற்றும் காவல்துறையும் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.பாலிகிராவ் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறியவுடன் சஞ்சய் ராய் எந்தவித தயக்கமும் இல்லாமல் நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், பாலிகிராவ் சோதனைக்கு தயார் என்று கூறினான்.குற்றவாளிகள் யார் என்பது கல்லூரி முதல்வர் சந்தீப் கோஸ்,உதவி கண்காணிப்பாளர்,போலீஸ் கமிஷனர் மற்றும் முதல்வர் மம்தாவிற்கும் நன்கு தெரியும் என்பதை மக்கள் அறிவார்கள்.உங்களை முதல்வராக தேர்ந்தெடுத்த மக்கள் முட்டாள்கள் என்பதே உண்மை.சஞ்சய் ராய் மட்டும் என்றால் 31 வயதான டாக்டர் அபயாவால் போராட்டத்தின் போது கடுமையான காயங்களை சஞ்சய் ராய் உடம்பில் ஏற்படுத்தி இருப்பார்.சஞ்சய் ராய் உடம்பில் ஒரு கீரல்கள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதிலிருந்து சஞ்சய் ராயை பலி கிடா ஆக்கி வழக்கை முடிக்க பார்க்கிறார்கள் என்பதே உண்மை.மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து பெண்கள் பாதுகாப்பில் இந்தியா உலக அளவில் 8 ஆம் இடம் என்ற கேவலத்தை நீக்க வேண்டும்.JUSTICE FOR ABHAYA.
@amuthaamutha7764
@amuthaamutha7764 18 дней назад
Yesssss 💯💯
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 19 дней назад
Positive speech of Dr Sabari
@lakshmithangaraju2812
@lakshmithangaraju2812 16 дней назад
ஐயா நிங்க எல்லாம் எங்க இருக்கிங்க உங்கள் போல் டாக்டர் இப்படி ஒரு சம்பவபத்தை இவ்வளவு தெளிவாக சொல்லும் தான் இன்றைய சமுதாயம் கேட்டுக் திருந்துவாங்க கடவுள் வேறு எங்கும் இல்லை உங்களை போன்ற ஒருவர் தான் தெய்வம் பிறரையும் நல்வழியில் நடத்து உங்கள் மணம் ஆசை படுகிறது நிங்க தான் திருத்த முடியும் கண்ட்டிப்பாக உங்கள் போன்றோர் ஒன்று சேர்ந்து இந்த நாட்டின் இளைஞர்களை மீட்டு எடுக்க முடியும் எனக்கும் இந்த நாட்டை பற்றி ரம்ப கவளைபடுவேன் . நினைப்பேன்
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 19 дней назад
Dr. Says correct Explained very well about the drugs effects
@dr.bhavaniganesan5409
@dr.bhavaniganesan5409 19 дней назад
Dr your background atmosphere was very pleasent to see you very good speech about late doctor sister god bless you doctor if every dr are having good heart like you we all will be blessed
@kannanga4526
@kannanga4526 18 дней назад
சமூக அக்கறை உடைய பதில்கள். அருமை.
@user-ot5np3yw9c
@user-ot5np3yw9c 15 дней назад
உண்மைங்க.❤🎉
@akshay5597
@akshay5597 19 дней назад
Super sir correct a sonninga. We need justice 😢😢😢
@Ram74621
@Ram74621 18 дней назад
டாக்டர் சொல்லுர மாதிரி நிச்சயமாக நிர்வாகத்தின் திட்டத்துடனும் ஒத்துழைப்புடனும் மேற்பார்வையுடனும் தான் இந்த சம்பவம் நடத்தப்பட்டிருக்கும்.
@babymargaretregina3620
@babymargaretregina3620 18 дней назад
நல்ல சிந்தனை உபர்ந்த கருத்துக்கள்100% நாடு ,அரசாங்கம் சி ந்தித்துஉடனே செயல்படுத்த வேண்டிய கடமைகள்போதை பொருட்கள் உடனே தடுக்கும் சட்டங்கள் அவசியம் நல்ல கருத்துகளை தெளிவாய் துணிவாய் தைரியமாக மனிதநேயத்துடன் பகிந்த Dr.சபரி அவர்களுக்கு என்தலைதாழ்ந்த வணக்கம்🎉🎉🎉 God bless you
@muthuumapathy3302
@muthuumapathy3302 19 дней назад
குற்றம் நிகழ்ந்தவுடன்... 1)maintenance message, renovation.. 2) பெற்றோருக்கு suicide என்று பொய்யான தகவல்.. 3)17வயது மாணவி சந்தேக மரணத்தில் பாலியல் தாக்குதலுக்கான சாத்தியக் கூறுகள் குறித்த autopsy வேண்டுமென்றே தவிர்ப்பு.. இப்படி ஸ்ரீமதி கொலை வழக்கின் சில கூறுகள் இங்கேயும் repeat ஆகி இருக்கின்றன 😢😢😢
@ayeshakasim3724
@ayeshakasim3724 6 дней назад
The positive thinkings of the Doctor are so good and valuable and should be followed. Govt. also take care in health of all people and stop tasmac and harmful drugs sales.Our Royal salute and hearty wishes to the Respected Doctor.
@premmavathyrengan3346
@premmavathyrengan3346 18 дней назад
Dr Sabari talks facts and brave to voice out clearly. Thanks Sir. Get the punishment done correctly. Create awareness for our future generations. Others destroying for their own well being
@Annexavier1
@Annexavier1 16 дней назад
Wow! Dr Sabari nailed it! So well said in all angles. India will never change when a corrupt govt is there. Educated Youngsters are jobless n get involved in crimes!!!
@VijiFoodRecipes
@VijiFoodRecipes 19 дней назад
Justice for Doctor 🙏🕯️
@roshninottangandatthu6988
@roshninottangandatthu6988 19 дней назад
U r the only doctor giving from chennai continuous interviews to all medias.
@Itsmyseries
@Itsmyseries 15 дней назад
@@roshninottangandatthu6988 Dr JS Rajkumar too
@VIJAYRAMANUJAM-w8p
@VIJAYRAMANUJAM-w8p 19 дней назад
நமது இந்திய மானம் உலக அரங்கில் பெண்பகள் விஷயத்தில் முதல் இடம் பிடித்த
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 19 дней назад
Excellent interview with dr
@preethac2897
@preethac2897 17 дней назад
@@sreemeenatchi7133 muu
@kasn811
@kasn811 19 дней назад
Wonderful points by dr.
@sumathi5147
@sumathi5147 19 дней назад
Doctor you are correct some times Doctors also giving wrong treatment at that time it is mistake of Doctor in that case what will be your answer both side we have to see is it. Pls consider
@user-ot5np3yw9c
@user-ot5np3yw9c 15 дней назад
தெலிவான.பேச்சி.இதைவிட.யாராலும்.தெலிவா.பேசே. முடியாது.நீங்கள்.சொல்வது.உண்மைங்க.அருமை.❤🎉
@malathy.k7357
@malathy.k7357 19 дней назад
Very fact speech sir
@holicho6970
@holicho6970 18 дней назад
Really a great doctor🙏🙏🙏
@M.Msingular786
@M.Msingular786 15 дней назад
டாக்டர் சொன்னது போல் சிந்தனை மாறினால் செயலும் மாறும் பெண்களை தாயாக தங்கையாக நினைத்தால்
@Sudhasatozlifestyle
@Sudhasatozlifestyle 18 дней назад
Proud of u doctor 👍🏻
@fatimamary544
@fatimamary544 18 дней назад
Well said doctor 👏 👍 👌 🙌
@mithrangarden6334
@mithrangarden6334 18 дней назад
Ur vera level thinking and broad minded superb speech👏👏👏
@ritamohan8426
@ritamohan8426 19 дней назад
It is not only a rape case, it is also brutal and horrific murder, which shows hatred, cruelty and abuse as punishment.
@silentkiller-uk3gl
@silentkiller-uk3gl 18 дней назад
Super bro❤❤Dr👍👍🙏🙏
@crazyvaishnavi9936
@crazyvaishnavi9936 19 дней назад
Excellent speech sir we vl try our best
@adaikalasanthiya1353
@adaikalasanthiya1353 18 дней назад
Excellent Dr.
@premapremkumar1490
@premapremkumar1490 17 дней назад
சமூக அக்கறையுள்ள எளிமையான தெளிவான அறிவு பூர்வமான இளைய சமுதாயம் கேட்க வேண்டிய பேச்சு.
@monikasri.smonikasri.s7627
@monikasri.smonikasri.s7627 19 дней назад
Super sir very useful interview sir
@user-lh9cw3pd7c
@user-lh9cw3pd7c 16 дней назад
Meiga voom arumiyana speech sir arumyana advice sir vooingali pole nangu per eirunthal Nadu nalla eirukkum sir thankyou sir
@KamaleswaryVasu
@KamaleswaryVasu 9 дней назад
You are very, very correct, Good speech, but nobody is going to think like you. Europe encourages focusing on sports, but I
@deepuRajasekar
@deepuRajasekar 19 дней назад
Honest speech
@Jeeva-j6o
@Jeeva-j6o 16 дней назад
Sir super sir ur speech
@andrea7074
@andrea7074 День назад
Super doctor ipdi patta doctors serndhu andha erandupona doctor kunyaayam vaangi tharanum i beg you doctor thankyou
@navedanaveda6542
@navedanaveda6542 16 дней назад
Thanks this information.but very sad😢😢😢
@roshninottangandatthu6988
@roshninottangandatthu6988 19 дней назад
Super speech doctor
@sangeethar6341
@sangeethar6341 16 дней назад
Super Speech sir 🙏
@usharamesh761
@usharamesh761 18 дней назад
சமுதாயத்திற்கான உங்கள் குரல் என்றும் ஒலிக்கட்டும்... பாதிக்கப்பட்ட மருத்துவருக்காக நீங்களும், Dr. ராஜ்குமார் அவர்களும் தொடர்ந்து பேசி போராடி வருகிறீர்கள்... மிக்க நன்றி சார்...
@KamaleswaryVasu
@KamaleswaryVasu 9 дней назад
It's a good lesson and experience for young children and women. Why? even to the parents neverever believe another man, how they need to be careful out of the world
@Tulsi1894
@Tulsi1894 18 дней назад
The one video which is really proactive and shows so much of concern. There are no perverted thoughts.
@saikanth2993
@saikanth2993 19 дней назад
சரியா சொல்றீங்க.....எங்கள மாதிரி...... But.....Evan மாற்றுவான்.......Maarum... எப்படினால்.... CM OR PM பொண்ணை இப்படி பன்னா தான் அவங்க முயற்சி பண்ணுவாங்க...
@ananditransvaithialingam6340
@ananditransvaithialingam6340 18 дней назад
Congrats to u dr..u spoke very good points..each word u spoke so correct effective caring ...so daring to speak to the youth..how constructive ..they shd focus to become sportsman..how to look at women..how to avoid intoxicating materials..their impact on the brain..so well abd scientifically explained..hope our current and future generations listen and the parents teachers to protect the youth..i want you to be our national leader..thank you so much
@saravananc609
@saravananc609 11 дней назад
Dear Sabri Sir, The way you've answered to the questions is really appreciated and specially the drug matter.Yes, I agree drug is the main reason to provoke such illegal activity.Importantly I really appreciate your braveness.I've been watching your interviews since 2021 it is really understandable and will give awareness.Lastly the way you spoken about 2K kids is true.Nowadays everyone are using Coolip, Marijuana,Mava,Hans etc etc.,these all should be banned.Thank you Sir for raising your voice in this matter.
@kumarikamarani8133
@kumarikamarani8133 18 дней назад
Really a good doctor.
@reachealsusie8296
@reachealsusie8296 18 дней назад
You are great doctor
@Venkateswari095
@Venkateswari095 10 дней назад
Doctor correcta pesuranga. Thank you sir. Trueva pesuringa.
@sithamjsithamj8216
@sithamjsithamj8216 19 дней назад
It’s extremely sad incident. Everyone involved in the incident must be punished without any excuses 😡
@kohilas4764
@kohilas4764 18 дней назад
Super doctor speaks
@zarin_editz
@zarin_editz 12 дней назад
From now , you're my motivation doctor 😊
@karthykarthy1453
@karthykarthy1453 19 дней назад
💯 right Doctor
@kalaiselvi4686
@kalaiselvi4686 18 дней назад
யோகிஜியைப் போன்றவர்கள் ஆட்சி செய்ய வேண்டும். பள்ளிகளில் ஒழுக்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
@balaganesan4507
@balaganesan4507 14 дней назад
Doctor, your sharing very well. guessing is exactly true.
@hemamaliniarulazhagan9332
@hemamaliniarulazhagan9332 19 дней назад
தெளிவான விளக்கங்கள் டாக்டர்
@bavannisundaraju1690
@bavannisundaraju1690 19 дней назад
Super super, really appreciate n respect Sir.. Thanks for both of them...
@barathikumar4995
@barathikumar4995 19 дней назад
👏👏from heart you have expressed your views. nice to hear it.
@SARIKAS-z4f
@SARIKAS-z4f 18 дней назад
Justices for doctor
@HelenRubavathy
@HelenRubavathy 16 дней назад
Doctor ... I watched ur all ur interviews... Ungal thiriyathirku hatoff... Ungalai pondra nalla thagapan, annan, thambi pondra nalla ullangalal irukrathala thaa naangal (pengal) neethi kidaikatha intha society la kidaikum endru nambi poradagirom.😭 ... Safe ilatha world la safe ha irukamnaaa ungala mari pengalai mathikravangalnal thaa ... Iam totally disturbed after kolkataa case... Cant describe all in single msg... Nandri annnae ungalku mikka nandri ... Pry for justice 🙏
@mshenbagam8586
@mshenbagam8586 19 дней назад
அவங்க காயமடைந்த பிறகு அழுது ஒரு video வந்தது எப்படி பதிக்கப்பட்ட பெண் ஃபோன் முலமாக அல்லது கேமரா முலமாக...?
@Rv-jy4ti
@Rv-jy4ti 19 дней назад
அது AI video
@KrishnaBala-n4j
@KrishnaBala-n4j 18 дней назад
Dr. Sir.you.are.strugling.for.justice.I.really.appreciate.you.sir
@Seikshahan
@Seikshahan 18 дней назад
Super sir correct a sonninga
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 19 дней назад
Tn number one in drugs distribution
@universal6835
@universal6835 19 дней назад
DMK Alliance ruling da no one can do nothing next also DMK alliance ruling only 😢😢😢 10:45 😢
@surekhas167
@surekhas167 19 дней назад
@@universal6835 neenga yen epo paaru ipdi soldringa ...verenna dha pandrathu apo ini ipditha ulagam azhiyuma kan munne
@shalinis1537
@shalinis1537 2 дня назад
All doctors are not good in government hospital. Tis is not about doctors rape and murder. Tis is individual women's brutal rape. It is so cruel. All doctors will nt be good and social like u sir. U r good and clear talk sir.
@subramaniamkrishnamoorthy8024
@subramaniamkrishnamoorthy8024 18 дней назад
None has highlighted the difficulties of becoming a lady doctor. Good highlight and great loss to the society.
@lifeofhemu2888
@lifeofhemu2888 18 дней назад
Superb doctor.
@user-sx2ci8zc6c
@user-sx2ci8zc6c 19 дней назад
Thelivana karuthugal rompa nantri justice for doctor sir
@parimalam4353
@parimalam4353 18 дней назад
Sir very good information......
@user-wr5ds1el6o
@user-wr5ds1el6o 17 дней назад
Super super unga speech
@KamaleswaryVasu
@KamaleswaryVasu 9 дней назад
Of course, doctors are next to God
@ilaailakkia1927
@ilaailakkia1927 18 дней назад
Correct 💯 sir
@pandeeswarib2767
@pandeeswarib2767 16 дней назад
இந்த கொலையின் உள் நோக்கம் என்ன? என்ன காரணத்திற்காக அந்த மருத்துவர் கொடூரமாக வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டார் என்ற உண்மை தன்மை வெளிவந்தால் நல்லது சார்.... எத்தனைபேர் சேர்ந்து கூட்டுபலாத்காரம் செய்தார்கள் என்பதைவிட.... என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்ற உண்மை வெளிவர வேண்டும் சார்....
@vivasayakannan7090
@vivasayakannan7090 17 дней назад
Super sir
@vaithinathan6304
@vaithinathan6304 18 дней назад
High court in supreme court cbl postmartem case
@hari-sm8ib
@hari-sm8ib 7 дней назад
தற்கொலைனு சொல்றவனோட புடுக்க இருக்கனும் 😊😊
@kamalamg3551
@kamalamg3551 18 дней назад
குற்றவாளிகளை பிடிக்காமல் எண்ணத்துக்கு body வaaங்கிநீர்கள்
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 18 дней назад
அருமையான விளக்கங்கள்.சமூக சிந்தனைகள் அனைத்தும் சிறப்பாக பேசியுள்ளாா் மருத்துவா்.வாழ்த்துக்கள் சாா்.
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 18 дней назад
Shameless of our government
@SharvikaAmmu-iz2ps
@SharvikaAmmu-iz2ps 11 дней назад
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 18 дней назад
Welsaid sir
@subinandh6998
@subinandh6998 18 дней назад
சார் அவன் என்ன வேலை செஞ்சான்! ஒரு valantiar கு ivolove ரைட் இருக்கா! வேற பெரிய நபரோடா சப்போர்ட் இருக்கும்! ரொம்ப நாள் பிளான் பண்ணி இருப்பான்! கைகல ஒடச்சு பிறைவேட் பார்ட்ஸ் a கட் பண்ணி விடணும்
@user-nh1nw7uv4v
@user-nh1nw7uv4v 19 дней назад
Unmai sir,
@rahjay848
@rahjay848 19 дней назад
Nice to see that the stethoscope is gone ... 🎉
@paramesperampalam3133
@paramesperampalam3133 19 дней назад
Onl India only stethoscope,from jaffna to UK and Aus doctors never show off with stethoscope.
@rahjay848
@rahjay848 18 дней назад
@@paramesperampalam3133 true
@esakkimuthu8972
@esakkimuthu8972 15 дней назад
👌👌👌🎉
@palanisamyv1087
@palanisamyv1087 3 дня назад
சார் சஞ்சய் ராயை தூக்கில் போடும் செய்தி எப்ப சார் கிடைக்கும்.
@kumarikamarani8133
@kumarikamarani8133 18 дней назад
He didnt used lipstick. HE IS Coloured. So his lips are in rose colour.
@mahasri7762
@mahasri7762 19 дней назад
8:22 correct sir Girls mostly defence pantrapa avanga strength konjam athigama irukum. because athu nampa uyira kapathikanumngra payathula strongave defence panuvanga. athu epadi avanuku chinatha oru scratch koda illama pochu. Movie la katra madiri evano panuna thappuku evanayo ajar aga solirukangalo.Nalla settlement panirupangalo crores la 😢
@ushamenon6975
@ushamenon6975 18 дней назад
It could be a dislocation of the hip if there was no fracture hip
@tamilentertainers
@tamilentertainers 19 дней назад
Actually first sonnadhukum ippo solradhukum niraiya difference iruku. Ivar mattum dhan ore mathiri pesuraru. Case ah divide panni yaraiyo protect panna parkuranga. Justice kidaikkum nu thonala.
@santhajanakiraman8589
@santhajanakiraman8589 18 дней назад
28.36 மிக முக்கியமான காரண‌ம்
@vaithinathan6304
@vaithinathan6304 18 дней назад
Delyed judgment justice denied
@vaithinathan6304
@vaithinathan6304 18 дней назад
Is there any seperat law political leaders?
@seethamugitha4197
@seethamugitha4197 16 дней назад
Na DFN padichiruken rip moumita sister
@MySanjanakutty
@MySanjanakutty 18 дней назад
Uruppadadha sports minister udhavanidhi will be best as “spirits” minister
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 18 дней назад
தமிழ் நாடும் இதே நிலையில் இருக்கிறது
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 19 дней назад
Dr enna department government dr ?😊
@Sridevi.manoth12
@Sridevi.manoth12 19 дней назад
சூப்பர் brother
@gmaadhu
@gmaadhu 18 дней назад
your signature music is too loud
@LUCIFER_ROBUX
@LUCIFER_ROBUX 15 дней назад
Sir antha ponnoda friends visarikalame
Далее