ஐயா நீங்க சொல்வது ஒரு பாத்திரத்தில் 5 வகை பதார்த்தம் கலந்து உள்ளது (( அதாவது )) அஸ்வினி பரணி கிரீதிகை என்று உள்ளது அது தனித்தனியா எடுத்து சொல்லாமல் கடைய வேண்டாம்......... 9..பாதம் ஒரு நட்சத்திரம்..... 13.20 சரி அஸ்வணி மட்டும் தனியா எடுத்து பிரித்து டிக்ரி .விளக்கவும்