Тёмный

L - D, H - D | அதிக பாகை குறைந்த பாகை |  

Shri Mahalakshmi - Premium
Подписаться 42 тыс.
Просмотров 32 тыс.
50% 1

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 229   
@ganeshr4914
@ganeshr4914 2 года назад
சரணாகத தீர் நாத்த பாவித்தரான பராயனே சர்வஸ் ஸ்யாத்தி ஹரே தேவி நாராயணி நமோஸ் துதே. உங்கள் வீடியோ பார்த்து மனப்பாடம் ஆகிவிட்டது.🙏
@astergarden968
@astergarden968 2 года назад
எனக்கும் தான்..
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 года назад
திருக்கணிதம், வாக்கிய பஞ்சாங்கம் குறித்து தெளிவான வீடியோ பதிவிடுங்கள் ஐயா🙏
@sukumaran6859
@sukumaran6859 2 года назад
Pls sir upload pannunge
@gayathric5909
@gayathric5909 2 года назад
ஆமாம் குருஜி
@viswasamgopi8400
@viswasamgopi8400 2 года назад
? ? ? ? ? ? ? ? ? ? ? ?
@sahanathananjeyan3781
@sahanathananjeyan3781 5 месяцев назад
இலங்கையில் வாக்கிய பஞ்சாங்க முறைப்படியே ஜாதகம் கணிக்கப்படுகிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி எனது நட்சத்திரம் புனர்பூசம் 01ம் பாதம். ஆனால் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி எனது நட்சத்திரம் திருவாதிரை 04ம் பாதம்.
@smpremkumar3876
@smpremkumar3876 2 года назад
என் சந்தேகத்திற்கு விளக்கம் அளித்த குருஜிக்கு மிக்க நன்றி 🙏
@pramekumar1173
@pramekumar1173 Год назад
தங்களின் மேலான ஜோதிட கரு த்துக்களுக்கு நன்றி குருநாதரே.
@mathaven8963
@mathaven8963 2 года назад
New lesson nobody teach like this. Very clear explanation. Thank you sir
@buvaneswaris7363
@buvaneswaris7363 2 года назад
தங்களின் மேலான சேவைக்கு நன்றி சார்.🙏🙏🙏
@a.sophia549
@a.sophia549 2 года назад
No one will explain like u sir..hats off to u sir👏🏻👏🏻👏🏻
@baskard5260
@baskard5260 Год назад
ஜோதிட ஆசானே வணக்கம் அய்யா. மிக அருமையான விளக்கம்
@pcdkmp1935
@pcdkmp1935 11 месяцев назад
சிறப்பான விளக்கம் குருவே இதில் நற்பாடம் கற்றேன் குருவே
@greenfather9827
@greenfather9827 2 года назад
உங்கள் ஜோதிட கருத்துக்கு நன்றி ஐயா
@யுவன்-ஞ9ட
@யுவன்-ஞ9ட 2 года назад
Intro music inimai😍
@திருக்கணிதஜோதிடம்
மொத்தத்தில் ஸ்ரீ ராம் ஜி அருமை
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
சார் வணக்கம் பிரீமியம் டிவி நிகழ்ச்சிகள் அனைத்தும் சூப்பர்
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 2 года назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏🙏
@harshitha2383
@harshitha2383 2 года назад
வணக்கம் குருஜி. பாகை பற்றிய தங்களின் பதிவு அருமை. நன்றி🙏💕. திருக்கணிதம் மற்றும் வாக்கியம் விபரம் விளக்கம் தந்தால் பயனடைவோம். மிக்க நன்றி🙏💕
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 2 года назад
Vanakkam ayya nalla oru vilakkam
@baskard5260
@baskard5260 Год назад
மிக அருமையான விளக்கம் நன்றி சார்
@sashikumar5402
@sashikumar5402 2 года назад
ஐயா பாலவஸ்தை,விருத்தவ்வஸ்தை, குமரவஸ்தை,யுவரவஸ்தை, மிர்த்துவஸ்தை கிரகங்கள் எப்படி இருந்தல் பலன்ங்கள் கிடைக்கபேரும் என்று காணோலி பன்னவேண்டும் ஐயா.என்னுடய பணிவான வேண்டுகோள். 🙏🙏🙏🙏🙏
@neeliramesh2126
@neeliramesh2126 2 года назад
Vanakkam Guruve , Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@ajayagain5558
@ajayagain5558 4 месяца назад
நன்றி ஐயா 🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
வணக்கம் குருவே நன்றி குருவே. வாழ்க வாழ்க வாழ்கவே 💐🙏👏👍✅💯🙏
@dineshbabu7827
@dineshbabu7827 2 года назад
பாகைகள் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏
@jayakumarm5961
@jayakumarm5961 Год назад
அற்புதம் எல்லாம் நன்மைக்கே.
@Sundararaj1239
@Sundararaj1239 Год назад
Inu ithula teliva vdo podunga sir sema uesfulla iruku
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 L.D H.D பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼 குறைந்த பாகையில் உள்ள கிரகத்தின் உயிர் மற்றும் ஜடகாரகத்துவம் இரண்டும் கெடுமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Yes
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
@astergarden968
@astergarden968 2 года назад
அதிக பாகை கடந்த கிரக அமைப்பு "வக்ரம்" பெற்ற கிரகங்களுக்கு பொருந்துமா ஐயா🙏🏻
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Yes
@astergarden968
@astergarden968 2 года назад
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா 🙏🏻🙏🏻
@ashnstrings1054
@ashnstrings1054 2 года назад
Sir,குறைந்த பாகை அளவு கொண்ட கிரகம் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ அல்லது லக்னாதிபதியாக இருந்தாலும் இதே பலன் தருமா அல்லது மாறுபாடு இருக்குமா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Change
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 года назад
Ariyaatha puthiya vilakkam ....Nandri Guruji
@RaviShankar-fg1bh
@RaviShankar-fg1bh 2 года назад
அருமையான பதிவு. இது போன்ற அதிக பயனுள்ள காணொளிகளை வெளியிடுங்கள். நன்றி.
@sivaramkrishnan5257
@sivaramkrishnan5257 2 года назад
Guru ji குறைந்த பாகை கிரகம் பரிகாரம் இருந்தால் கூறுங்கள்...இப்படி சரி செய்வது?
@ganesankc2415
@ganesankc2415 2 года назад
L.d,h.d,,பற்றிய காண் ஒளி சிறப்பு.
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Vanakkam 🙏, romba romba thelivana sirappana pathivu and vilakkamum sir,thank you so much Sir.🤩💐
@jayasarabeshh130
@jayasarabeshh130 7 месяцев назад
Many thanks for the excellent explanation. Can you please explain on vakra grahas athmakaraaka
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 2 года назад
அருமை ji.தெளிவான விளக்கம் .நன்றி.
@rajaganesh8747
@rajaganesh8747 2 года назад
🙏 thanks for your valuable support 🙏
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 2 года назад
Sir.. இந்த காணொளியில் கமெண்டில் பலர் திருக்கணித பஞ்சாங்கம் vs வாக்கியம் பஞ்சாங்கம் பற்றி விளக்கம் கேட்டு உள்ளனர்.. எனக்கும் இதே குழப்பம் தான் ஏற்படுகிறது.. இதை பற்றி காணொளி வெளியிடுங்கள் ஐயா
@manivannangopal6576
@manivannangopal6576 2 года назад
Guru Ji its True 100%.. Thank you ji for another beautiful video from You🙏...
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Very good information, thank you sir
@mageshwaran4691
@mageshwaran4691 2 года назад
வணக்கம் குருவே வர்க்க சக்கரங்கள் பற்றி ஓரு கானொளி போடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@sankarkumar4251
@sankarkumar4251 2 года назад
வணக்கம் ஐயா, ரிஷபத்தில் 4 கிரகம் சூரியன் 9° 17' புதன் 29° 20' சுக்கிரன் 24°32' ராகு,மிதூனத்தில் செவ்வாய் 24° 38' தற்போது .06' இடைவெளி செவ்வாயில் கவனம் தேவையா அல்லது சுக்கிரன் ஆ
@Vicky-nx9er
@Vicky-nx9er 2 года назад
Excellent Explanations. Thanks Lot Sir. 🙏🙏
@thavarajasundhar8420
@thavarajasundhar8420 2 года назад
Ji your videos are very very enlightening
@mymuseum3420
@mymuseum3420 27 дней назад
Sir romba low degree(0°) la iruka planet ah previous house la vachu palan sollalaama, adhu sariya, pls reply sir🙏 I have this doubt so much days pls tell sir🙏
@ai66631
@ai66631 10 месяцев назад
LD, HD கிரகாம் சனி வக்ரம் ஐய் ராகு அல்லது கேது உடன் இரண்டால், ஸ்ரீராம்ஜி? என்ன நடக்கும், தயவுசெய்து விளக்கவும் சுவாமி
@vaithiyalingamsathish9101
@vaithiyalingamsathish9101 2 месяца назад
லக்னம் அதிக பாகை பெறும்போது பலன் எவ்வாறு இருக்கும் ஐயா
@திருக்கணிதஜோதிடம்
அன்பு நண்பருக்கு நல்ல கருத்து அருமை விளக்கம் இது எப்ப சார் நான் ஒரு புத்தகத்தில் படித்து ஏன் இந்த லோகிரி டிகிரி ஐய்டிகிரி மேல் சந்திரன் பயணம் செய்யும் இது வேலை செய்யும் என்று படித்தேன் உங்கள் கருத்து 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@shrimahalakshmi-premium5868
Yes
@gayathrik3063
@gayathrik3063 10 месяцев назад
Sir. Dhanusu lagnam 9 ஆம் இடம் சூரியன் 2 ° .59 " + புதன் 27° . 8". தந்தை வழி உறவு பாதிப்பு அடையுமா?
@சூரியபார்வை
@சூரியபார்வை 6 месяцев назад
நன்றிகுருவே❤
@mohanadassubramaniam2466
@mohanadassubramaniam2466 Год назад
Excellent. Very true
@premalathadevi3052
@premalathadevi3052 2 года назад
Very useful information 👏👏👏👏
@vasurajagopal268
@vasurajagopal268 Год назад
ஐயா, அதிக பாகை மற்றும் குறைந்த பாகை பெற்ற கிரகம் , ஒரே பாவத்தில் இருந்தால் என்ன பலன்? . எனக்கு சுக்கிரன் HD, சனி LD, 11ம் பாவத்தில் உள்ளது? . பலன் எப்படி இருக்கும்?.
@gandhis2304
@gandhis2304 2 года назад
குறைந்த பாகை பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றால் பலன் மாறுமா ஐயா அதுவே லக்னாதிபதி யாக இருந்தால் சிம்ம லக்கினம் உத்திராடம் 2ஆம் பாதம்1.25 டிகிரி சனி உத்திரம் 1ஆம் பாதம் சந்திரன் உத்திரம் 2ஆம்பாதம் 1.30டிகிரி
@srinivasaprasanna6691
@srinivasaprasanna6691 2 года назад
Excellent video Quality Guruji. ❤
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 года назад
வணக்கம் குருஜி🙏
@apjsindia3309
@apjsindia3309 8 месяцев назад
தெளிவானவிளக்கம்
@thiru7743
@thiru7743 2 года назад
உதாரணத்திற்கு அண்மையில் சனி வக்கிரமாக கும்பத்திலிருந்து மகரத்திற்கு வந்த சந்தர்ப்பத்தை கருதுக. அவிட்டம் 3 பாதத்தில் சனி இருக்கும் போது பிறந்தவருக்கு சனி LD ஆக இருக்கும். ஆனால் இது வக்கிரமாகி முதல் வீட்டிற்குள் (மகரம்) நுழைவதால் குறைந்த பாகை என கொள்ளலாமா??
@balamuruganm2045
@balamuruganm2045 Год назад
Sir🙏! , Sani(vakram) L-D la irukar, vakrathukum intha palan porunthuma?
@yuva5746
@yuva5746 Месяц назад
202, 178,322 இப்படி பாகை யை எப்படி 30டிகிரிக்கு மாற்றி கணிக்க வேணடும் ..?
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 года назад
நன்றி குருஜி👍
@pokkirimersal7195
@pokkirimersal7195 5 месяцев назад
Simma lagnam kadagathil suriyan 0’31” // kuru 2’ Enna seirathu
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 года назад
Vanakkam guruji
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 года назад
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@R-lf1wl
@R-lf1wl Год назад
வணக்கம் ஐயா. காணொளி மிகவும் நன்றாக உள்ளது. எனது நண்பன் மேஷலக்கினம் சனிபகவான் குறைந்த பாகை பெற்றுள்ளார். எவ்வளவு உழைத்தாலும் பலன் முன்னேற்றம் இல்லை.10,11ம் அதிபதி சனிபகவான் 6ம் வீட்டிலும் 6ம்அதிபதி புதன் 10ம் வீட்டில் பரிவர்த்தனை பெற்றுள்ளனர்.குறைந்த பாகையால்தான் தொழில் வலு லாபம் இல்லாமல் போய்விட்டதா? நிலையான தொழில் அதில் லாபம் எப்போது கிடைக்கும் என்று கூறுங்கள் ஐயா நன்றி.
@shrimahalakshmi-premium5868
Bhutan dhasa
@R-lf1wl
@R-lf1wl Год назад
@Astro Sriram Ji.Thankyou Sir.
@bhuvaneswarikrishna4594
@bhuvaneswarikrishna4594 2 года назад
லக்ன சந்தி இருந்தால் பாகை எப்படி எடுப்பது ஐயா?
@sunmvs1582
@sunmvs1582 Год назад
Sir, 12 am veetu sevvai ezham veetil aatchi, rishaba lagnam. Intha thesai eppadi irukkum.
@vigneshm6414
@vigneshm6414 2 года назад
ஐயா எனது பெயர் விக்னேஷ் பிறந்த இடம் மூணார் பிறந்த நாள் 09/09/95 காலை 5:15 ஊர் மக்களுக்கு உதவி செய்யும் பாக்கியம் உண்டா என்று கூற முடியுமா ஐயா.
@astergarden968
@astergarden968 2 года назад
சிம்ம லக்னம் 8ஆம் இடத்து அதிபதி குரு ஆட்சி பெற்று, அதிக பாகை கடந்து வர்கோத்தமம் ஆனால் என்ன பலன் ஐயா ❓
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Abroad life
@astergarden968
@astergarden968 2 года назад
@@shrimahalakshmi-premium5868 மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sudhish4728
@sudhish4728 Год назад
Sir enaku laginam athiga pagai 28degree laginam varugirathu thulam laginam (lagina pulli - visagam) so sukrana edukanyma ella guru va edukanuma athmagaragana??
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 2 года назад
குருஜி திருக்கணித பஞ்சாங்கம் வேலை செய்கிறதா வாக்கிய பஞ்சாங்கம் வேலை செய்கிறதா எனக்கு சில ஜோதிடர்கள் சனி 9 இல் இருப்பதாகவும் சிலர் 10 இல் இருப்பதாகவும் போட்டு பலன் கூறுகிறார்கள்.... குழப்பமாக உள்ளது ஒரு காணொளி போடுங்கள்
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 2 года назад
திருக்கணிதம் சரியா இருக்கும் சகோ... 👍
@vijayalakshmikarunakaran6233
@vijayalakshmikarunakaran6233 2 года назад
Nandri sir
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 2 года назад
அருமையான விளக்கம் குருஜி. நன்றி!
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 года назад
Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏
@vigneshguru6853
@vigneshguru6853 2 года назад
Thanks guru ji..
@malathimalathi910
@malathimalathi910 2 года назад
அதிக பாகை குறைந்த பாகை என எப்படி கன்டுபுடிப்பது ஐயா
@mramya8215
@mramya8215 2 года назад
Degrees of planets being positioned . Check in your detailed horoscope
@sudhakarprabhu
@sudhakarprabhu Год назад
Low degree planet? Guru parvai pettal?
@karthikerode3941
@karthikerode3941 2 года назад
Video parpatharku alagaga ulladhu aiyya
@nimasamy4805
@nimasamy4805 2 года назад
Sir.less pohai uila kiragam vargothamam iruindhal enna palan sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Same
@nimasamy4805
@nimasamy4805 2 года назад
Ok sir
@vgs1964
@vgs1964 Год назад
Thank you
@sivayogisivayogi9370
@sivayogisivayogi9370 2 года назад
வணக்கம் குருஜி🙏 விருச்சிகம் லக்னம் குருபகவான் மகரம் உத்திராடம் 2 ல் வர்கோத்தமம் எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் நன்றி🙏குருஜி🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Money and children
@kirushkutty
@kirushkutty 2 года назад
ஐயா வணக்கம் எனக்கு மேஷ லக்னம் துலாம் ராசி மேஷத்தில் குரு வக்கிரம் ஆகி 5டிகிரி குறைந்த அளவு ldஉள்ளது என்ன பலன் ஐயா
@Arunraj-vr2tx
@Arunraj-vr2tx 2 года назад
Nantri
@arulp6440
@arulp6440 2 года назад
8 degree ku athigamaga irunthal enna palan guru ji good or bad
@panneerselvam7180
@panneerselvam7180 2 года назад
அய்யா வணக்கம்
@divyaammu9489
@divyaammu9489 2 года назад
ஐயா லக்னத்திற்கு சொல்லவும்
@SG-CND
@SG-CND 2 года назад
Thanks so much!!!!
@sharveshs852
@sharveshs852 6 месяцев назад
chandra 16 degree and rahu0 degree ketu 0 degree what is the meaning sir for this?
@Vidkan
@Vidkan 2 года назад
Guruji if LD or H D planet gets vagram then how should we take prediction....pls.clarify..thanks guruji🙏
@vijayganapathy9933
@vijayganapathy9933 2 года назад
Guruvae💖 your Explanation always Awesome 🙏
@akilsmultitech2591
@akilsmultitech2591 2 года назад
Thank you ji🙏
@chidambaramr2559
@chidambaramr2559 2 года назад
குழந்தைகளுக்கு புதன் குறைந்த டிகிரியில் இருந்தால் படிப்பு சரி செய்ய முடியுங்களா குருஜி
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Hayakreevar valibadu
@chidambaramr2559
@chidambaramr2559 2 года назад
@@shrimahalakshmi-premium5868 தாங்களை இப்பிறவியில் காண தங்கள் விளக்கங்களை தெரிந்து கொள்ள மிகுந்த புண்ணியம் செய்துள்ளோம். நன்றி குருஜி 🙏
@ராஜகுரு-ப5ந
@ராஜகுரு-ப5ந 2 года назад
இந்த பாகைகளை எந்த website-ல் இருந்து துல்லியமாக எடுக்கலாம். இருந்தால் கூறுங்கள்.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Astro vision
@ராஜகுரு-ப5ந
@ராஜகுரு-ப5ந 2 года назад
@@shrimahalakshmi-premium5868 Thank you sir.
@srivaylan2631
@srivaylan2631 2 года назад
Sir, if Waning Moon (i.e. 'Theipirai' Chandran) is at low degree, will it be good or bad?
@akjayaganesh5637
@akjayaganesh5637 2 года назад
Thalaiva ninga jothida ocean 🌊
@Jeevitha-d1w
@Jeevitha-d1w 2 месяца назад
வணக்கம் ஐயா . எனக்கு கன்னி லக்னம். விருச்சிகத்தில் ராகு அனுஷம் 8 டிகிரி புதன் சுக்கிரன் மற்றும் சூரியன் கேட்டையில் உள்ளது.சூரியன் கேட்டை 29 degree உள்ளது.இதுவும் சூரியன் ராகு சேர்க்கையா ஐயா? நான் மிகுந்த ஆண்டுகளாக அரசு பணிக்காக காத்திருக்கிறேன். எனக்கு அரசு பணி கிடைக்குமா ஐயா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 месяца назад
Possible
@Jeevitha-d1w
@Jeevitha-d1w 2 месяца назад
Thank you for your precious reply 🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 года назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி HD கிரக தொழில் அமைய குருஜீ
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 года назад
Little bit
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 года назад
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா
@Krish_005
@Krish_005 Год назад
ஐயா, மிதுன லக்னம்... இருப்பதிலேயே சுக்கிரன் தான் அதிக பாகை பெற்றுள்ளது...ஆனால் , இதுவே அவயோகியாக வருகிறது... இருப்பினும் சுக்கிரன் 11 இல் இருக்கிறது... 11இல் இருக்கும் கிரகம் நல்லது செய்யும் என்றீர்கள்... மேலும், சுக்கிரன் பரிவர்த்தனையும் பெற்றுள்ளது... இப்போது அவயோகியாக வரும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும்...???
@shrimahalakshmi-premium5868
Good
@thiyagarajraj3721
@thiyagarajraj3721 2 года назад
Lagnam LD OR HD YA IRUNDHA ENNA PALAN SOLLUNGA GURUJI
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 2 года назад
இது 12 வீட்டிற்கும் பொதுவாக ஒரே ஒரு ld hd பார்கனுமா? அல்லது ஒவ்வொரு வீட்டிற்கும் ld hd பார்க்கனுமா?
@subbulakshmik6678
@subbulakshmik6678 2 года назад
ஐயா லக்னம் அதிக பா கை இல் இருந்தால் என்ன பலன் என்று கூறுங்கள்
@kpsivakamikanna9784
@kpsivakamikanna9784 2 месяца назад
Sprrrr.
Далее
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,7 млн
Angry bird PIZZA?
00:20
Просмотров 6 млн