Тёмный

Dhanushkodi history in tamil ll தனுஷ்கோடி அழிந்த வரலாறு ll Story with Janu😉 

Story with Janu
Подписаться 10 тыс.
Просмотров 1,4 млн
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@rajag7087
@rajag7087 2 года назад
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@adminloto7162
@adminloto7162 2 года назад
ஆண்டவா இதுபோல் என்றும் நிகழாமல் இருக்க அருள வேண்டுகிறேன் நேரில் பார்த்ததுபோல் கூறி உள்ளீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
@ajith_kumar750
@ajith_kumar750 Год назад
youtube.com/@Vaigai_Tamilan
@taemath8905
@taemath8905 3 года назад
Story with janu 👌 than undu than velai undu endru iruntha thanuskodiyai athuvarai amaithiyaga irunthu vantha thanushkodiyai vanga kadal ongi adithathu .( Arumayana varigal)👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@storywithjanu5927
@storywithjanu5927 3 года назад
Thankyou soo much Miss 🙏🙏🙏🙏🙏🙏
@rajendranrajyuvanrajtr8852
@rajendranrajyuvanrajtr8852 2 года назад
நல்ல தகவல் உங்க பேச்சும் உச்சரிப்பும் அருமை மீண்டும் கேட்கத்தூண்டும்
@m.gayathri1011
@m.gayathri1011 2 года назад
Romba azhaga varnichi pesuringa sister 👌 god bless you 💯
@amarajothic1071
@amarajothic1071 2 года назад
அறியாத தகவல் தந்த சகோதரிக்கு நன்றி
@arulmozliarulmozliarulmozh5373
Rrasllu maripadium people are living in😢I saw their huts
@maheshtamilvanan2138
@maheshtamilvanan2138 Год назад
அருமையான பதிவு நான் 19 74 இல் பிறந்தேன் இந்த நிகழ்வு எதுவும் எனக்கு தெரியாது ஆனால் மிக அருமையாகவும் தெளிவாகவும் உங்கள் வர்ணனை மூலம் கேட்டு அந்த புகைப்படங்களை பார்க்கும்போது இதுபோன்ற அழிவுகள் வராமல் இருக்க அந்த கடவுளை வேண்டுகிறேன் இந்த விஷயங்களை கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி
@தமிழன்-ச8ழ8ஞ
@தமிழன்-ச8ழ8ஞ 2 года назад
😭😭😭😭😭😭 மனம் நொருங்கி போனது 😭😭😭😭😭😭
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN Год назад
பல சேனலில்களில் கூறிய கதையை கேட்டு மீண்டும் கூறும் உங்கள் திறமை பாராட்ட கூடியது வாழத் தகுதியற்ற நாடு அல்ல நகரம்
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 года назад
உணர்வுபூர்வமாக வர்ணித்தீர்கள் சகோதரி... 😭.... மிக்க நன்றி.
@அன்புஅன்பு-ள5வ
காலம்மாரிபோச்சி
@panchanathan7056
@panchanathan7056 2 года назад
Pulavai to edit
@panchanathan7056
@panchanathan7056 2 года назад
O
@shifa__shif7058
@shifa__shif7058 2 года назад
Realley..... 🙂🙂
@bharanikumari2828
@bharanikumari2828 2 года назад
@@அன்புஅன்பு-ள5வ A
@chandrapalanivel1346
@chandrapalanivel1346 2 года назад
1963ல் பிறந்த நான் தனுஷ்கோடி அழிந்ததைக் கேள்வி பட்டுள்ளேன் அ து எப்படி என்று அறிந்தது இன்றுதான் மீண்டும் பழையநிலை வர. வாழ்த்துவோம்இழந்த மக்களை எ ழ. வைக்கமுடியாது ஆனால் இருக்கும் மக்கள் வாழும் இடமாகமாற்றலாமே வாழ்க வளமுடன்தகவல் தந்த சகோதரிக்கு நன்றி
@kavitham6206
@kavitham6206 2 года назад
உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள் மா
@sajiadriel1944
@sajiadriel1944 2 года назад
எனக்கு 25 வயது இருக்கும்போது என் அப்பா சொன்ன ஒரு உண்மை, தனுஷ்கோடி, மற்றும் வேளாங்கண்ணி அதன் சுற்றுவட்டாரங்களில் விபச்சாரதொழில் கொடிகட்டி பறந்த நேரத்தில் தான் இந்த கடல் சீற்றம் வந்து ஊரை அழித்தது என்று சொன்னாங்க. தற்போது இந்தோனீசியாவில் கூட விபசாரதொழில் கொடிகட்டி பறப்பதால் தான் அங்கு அடிக்கடி சுனாமியும் பூமி அதிர்ச்சியும் வந்து மக்களை அழிக்கிறது.
@muthukrishnans8266
@muthukrishnans8266 2 года назад
.....
@pandiyaraj5477
@pandiyaraj5477 2 года назад
Ippo government te announced legal nu
@pandiyaraj5477
@pandiyaraj5477 2 года назад
Enna aaga podho
@sajiadriel1944
@sajiadriel1944 2 года назад
@@pandiyaraj5477 government onnum kadavul illayae. பாவ தொழிலை ஊக்குவிக்கிற அரசாங்கம் என்ன நிலைமைக்கு வரப்போகுதோ. கடவுளுக்கே வெளிச்சம்.
@samhelen3991
@samhelen3991 Год назад
உண்மை தான்
@MohamedAbsal-m6k
@MohamedAbsal-m6k 7 месяцев назад
Thankyou akka for the history
@alagus6144
@alagus6144 2 года назад
கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருந்து
@v.narayanasamyvlr4098
@v.narayanasamyvlr4098 Год назад
Super video welcomed
@deepiraj2138
@deepiraj2138 3 года назад
Superb Da 😘
@padma9215
@padma9215 2 года назад
Rompa kastama irukku...manasey udanchuruchu..
@santhiyameenakshisundaram6102
எனக்கு அப்போது 3: வயது பட்டுக்கோட்டை மில் இருந்தோம்அப்படி ஒரு காற்று காலையில் ஆல் இண்டியா ரேடியோ வஇல்ஒரஉ வீட்டின் முன் எல்லோரும் கவலையுடன் செய்தி கேட்டோம் இன்றும் என்னால் மறக்க முடியாது
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp Год назад
V good information .
@nagarathinamnaga9341
@nagarathinamnaga9341 2 года назад
இந்த சம்பவம் கண்ணீர் வருகிறது
@selvamaniselvamani1216
@selvamaniselvamani1216 2 года назад
Super 😍😍❤️💞💞💞💚💚
@devivengat4920
@devivengat4920 2 года назад
அருமையான பதிவு சகோ தரி
@lovelymobiles.nagercoil
@lovelymobiles.nagercoil 2 года назад
Sister so sweet. Supera panunenga.. Innum niraya videos podunga
@parthasarathithirumalai4993
@parthasarathithirumalai4993 2 года назад
Vazhukkal ungal Varnanai
@divayadivaya8971
@divayadivaya8971 2 года назад
Thank you so much medam
@rajilakshmi6111
@rajilakshmi6111 2 года назад
Nice explanation!
@cars7737
@cars7737 3 года назад
Romba nalla voice and kavithai nayam👍👍👍👍
@mudeennaju8833
@mudeennaju8833 2 года назад
Super najumudeen kurumpur you🙏
@Kavimani-h4g
@Kavimani-h4g 6 месяцев назад
😢😂❤
@mumtazm9209
@mumtazm9209 2 года назад
Wow super madam
@arunausha63
@arunausha63 2 года назад
உண்மை.என் அம்மா என்னிடம் அடிக்கடி சொல்வார்.இந்த சம்பவம் நடந்த போது எனக்கு 1வயது. காலத்தால் அழியாத சம்பவம்.
@elavarasans1242
@elavarasans1242 2 года назад
வேதனை அளிக்கிறது கண்ணீர் வருகிறது இந்த சம்பவம்
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 2 года назад
எல்லாம் அவன்தான்.
@parthasarathir7250
@parthasarathir7250 Год назад
I belong to Ramanathapuram District. Now since 67 years reside in Mumbai Once 4 years I visit Dhanushkodi. We miss our BOAT MAIL & miss Dhanushkodi. Now old church building, broken rail tracks & stone base is visible till we reach Pamban
@m.gayathri1011
@m.gayathri1011 2 года назад
🥺🥺 Romba kastama irukku
@hilmismom9038
@hilmismom9038 2 года назад
n appa athil uir blaithavr nan there month baby enakku ippo 57 yars
@SumathiSumathi-es6xx
@SumathiSumathi-es6xx 2 года назад
Enakku rompanala thanuskodi patti therinjikkanumnu aarvama iruntha inniki oralavu therinjikita thank you mam
@kathadharameshgramesh762
@kathadharameshgramesh762 2 года назад
இன்று ராமேஸ்வரம் போானால் கையில் இருந்து காசையேல்லாம் பிடுங்கிவிடுகிறார்கள் .
@jananivelmurugan7
@jananivelmurugan7 3 года назад
Awesome jaanduuu♥♥😍 do more vdeos ♥
@komathiabbas1831
@komathiabbas1831 2 года назад
Great sakothari. 👏😢
@Ganesh-zj1kq
@Ganesh-zj1kq Год назад
😊
@lavanyau6166
@lavanyau6166 Год назад
நான் ராமேஸ்வரம் சென்று விட்டு வந்தேன் தனுஷ்கோடி சென்று வந்தேன் உண்மை தான் நெஞ்சை பதறவைக்கும் கட்சிகள் கண்டேன்😭😭😭😭😭😭😭😭 மறுபடியும் செல்ல வேண்டாம் என்று நினை கின்றேன்🙏
@Sami-el6fd
@Sami-el6fd Год назад
Vaanka again
@PriyaPriya-ug3jh
@PriyaPriya-ug3jh 10 месяцев назад
இன்னும் தனுஷ்கோடியில் மக்கள் இருக்காங்களா 😢
@lillysundaraj3247
@lillysundaraj3247 2 года назад
இன்று இதைப்பற்றி கேட்கும்போது நெஞ்சமே பதறுகிறது
@pandiarajkani8193
@pandiarajkani8193 2 года назад
Ama ga ennakum appaditha erukuthu
@laxmanshetty9421
@laxmanshetty9421 2 года назад
Laxman
@saravanapandi5889
@saravanapandi5889 2 года назад
😭
@tharmarajanbu
@tharmarajanbu Год назад
​@@pandiarajkani8193h.l
@govindangovindan1731
@govindangovindan1731 Год назад
@@pandiarajkani8193 qqq
@kmurugash9263
@kmurugash9263 2 года назад
3000 ஆயிரம் பேர் ஆரவார மகிழ்வுடன் வாழ்ந்த தனுஷ்கோடி கோர நரகமான உண்மை மனதை வேதனை செய்கிறது .. 2000 ஆயிரம் பேரை உயிருடன் விழுங்கிய தனுஷ்கோடி இடமும் கடலும் இன்றும் சுற்றுல தளமாக உள்ளது.. ஆனால் அங்கு வாழ்ந்து இறந்தவர்களுக்கு ஒரு நினைவு சின்னம் இருப்பதாக தெரியவில்லை ஏன்.. 😂😂😂😂
@manidinesh5656
@manidinesh5656 2 года назад
அப்படி என்ன நினைவு சின்னம் ஒன்றும் புரியல
@kmurugash9263
@kmurugash9263 2 года назад
@@manidinesh5656 அங்கு வாழ்ந்து இறந்து போனவர்களின் பெயர்கள் பொன் வண்ண எழுத்துக்களில் பதிந்த ஒரு மணி மண்டபம் எழுப்ப வேண்டும் நினைவு சின்னமாக அது வருங்கால வரலாறாக கண்டு பார்பவர் மனதில் ஆழ்ந்த அனுதாபங்கள் தோன்ற வேண்டும் சகோ .. 😘
@divyabharathiganeshan8804
@divyabharathiganeshan8804 2 года назад
Good explanation
@Backtoschool786-k3z
@Backtoschool786-k3z 3 года назад
Valuble imformation.....
@Hari-fi5ev
@Hari-fi5ev 2 года назад
Super ma 🙏🙏🙏
@calliindhu0193
@calliindhu0193 2 года назад
My mouth watering...
@srimathiramesh4107
@srimathiramesh4107 3 года назад
superb🙃
@rajarathinamammamuthu9169
@rajarathinamammamuthu9169 2 года назад
Thank you for the Superb presentation with emotional speech.God bless you.
@Anjali-q8j
@Anjali-q8j Год назад
5:11
@bhimashankar1874
@bhimashankar1874 Год назад
15 days back I was there
@sriprasath5869
@sriprasath5869 Год назад
😱ayyo.... Ninathu parthale nenjam patharukirathu... Athai ethirkonda makkalin nilai.......!!!!!
@KeerthiSharma-rt6kp
@KeerthiSharma-rt6kp Год назад
Enoda grandmother appa than train drivera iruntharu. Avaru sunami la poitu sethu poitaru nu nenachom 6 masam ku apuram government bantha vitla serthanga
@bellyboyramvlogs3743
@bellyboyramvlogs3743 3 года назад
Keep posting informative videos like this
@nivethalove6022
@nivethalove6022 2 года назад
Super akka
@kesavankesavan8716
@kesavankesavan8716 Год назад
உடல் சிலிர்கிறது
@PavithraPavithra-jx7cy
@PavithraPavithra-jx7cy Год назад
Thanuskodi Mari enimel natagagutathu en vakkakatalugu evlo pasi korathandavam ati makkal uire etuthathu varuthamutan kunnalur A.amirthalingam
@gnanathiruchselvam5586
@gnanathiruchselvam5586 2 года назад
Thanks for sharing this sad story..
@preamsibi2576
@preamsibi2576 Год назад
😉✨
@eviji1852
@eviji1852 2 года назад
Nice 🙏🙏🙏🙏
@nimmyisaac6097
@nimmyisaac6097 2 года назад
That time my dad worked in mandabam, we lived there.
@aneesmarjina8597
@aneesmarjina8597 2 года назад
super😮❤
@taemath8905
@taemath8905 3 года назад
Asiavin 20m nutrandin peralivu thanushukodi 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@RajRamsay28
@RajRamsay28 2 года назад
DHINAMUM. .YINDHA. MADAM. THEAN NIRAYA. KUDIPPARGALO !
@MANO-yz9uq
@MANO-yz9uq 2 года назад
❤️💫
@rajeshuser-sg3xb2jh7b
@rajeshuser-sg3xb2jh7b 3 месяца назад
அதிப்பட்டி ஒரு கதை தனுஷ்கோடி உண்மை சம்பவம்
@rj.rithuraranu7336
@rj.rithuraranu7336 2 года назад
Hi sis I'm ah rithura from cylom srilanka intha story kekka aiyooo ennamo akithu patharuthu manasu
@vinodhinivinodhini7422
@vinodhinivinodhini7422 2 года назад
Ur voice , presentation are very fabulous. Keep doing this continously, I learnt today about Dhanuskodi. Thank you sis😊
@VijayaLakshmi-lg5vy
@VijayaLakshmi-lg5vy 2 года назад
Super sister
@ethensn8784
@ethensn8784 2 года назад
So sad when we feel now also very great full moments you shared with us thank you ❤️ somuch God bless you
@mathiyalagansellayah3417
@mathiyalagansellayah3417 2 года назад
Analum supera eruku
@venkatachalams6092
@venkatachalams6092 Год назад
🙏🙏தெய்வம்
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 2 года назад
அருமையான பதிவு.நன்றி.
@elizabetht7449
@elizabetht7449 2 года назад
I was so up set
@anandm7264
@anandm7264 2 года назад
சோகமான உண்மை என்று
@shanthip6637
@shanthip6637 2 года назад
Sela timle nature krurama erukku
@Angelsfashion
@Angelsfashion 3 года назад
Nice 👍
@jambulingamjambu1058
@jambulingamjambu1058 2 года назад
Good
@thomasderose5023
@thomasderose5023 2 года назад
Thank you for your video .On 27 may 1964 , I traveled in train from Thalai Manner to Dhanushkodi . Thank you . Thomas De Rose
@taemath8905
@taemath8905 3 года назад
U r saying story in the way of poetry .really awesome details.ur voice, pronunciation & way of story telling really fantabulous 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ajith_kumar750
@ajith_kumar750 Год назад
youtube.com/@Vaigai_Tamilan
@p.ramachahdranra4659
@p.ramachahdranra4659 2 года назад
P. Ramachahdran. 👌Okay
@muthukumaran2821
@muthukumaran2821 2 года назад
I am veri sad
@ஓம்சரவணபவ-ப3ர
🙏🙏🙏
@Thanishka.
@Thanishka. 2 года назад
Your one click can change my whole life dear🙏 friends
@kamalakasan7741
@kamalakasan7741 2 года назад
Enga ooru Rameshwaram 😃
@madheshsenthan8567
@madheshsenthan8567 2 года назад
Romba kastama errukku
@SumathiSumathi-es6xx
@SumathiSumathi-es6xx 2 года назад
Anthe nerathula makkal evlo kastapaturuppanganu neenga sollumpothum picture a pakkum pothum neril parthathu pol unara mudikirathu.
@nallathampis434
@nallathampis434 2 года назад
உண்மைதான் உண்மைதான்
@giftsbuy2041
@giftsbuy2041 2 года назад
தமிழ் வாழ்க
@princearshad7867
@princearshad7867 2 года назад
Dhanushkody in payrazhivu 1964 oru mighaperiya Adhirchchiyai thandhadhu mighavum paridhabathirkuriyadhu. May the victims soul REST IN PEACE. A VERY BIG LOSS TO TAMILNADU GOVERNMENT/GOVT OF INDIA. THANKS FOR THIS VIDEO IN DETAIL. BYE.
@kamalakasan7741
@kamalakasan7741 2 года назад
Dhanushkodi laa ennum peoples vaalnthuketthu taan irrukkanga
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
இனிமேல் நெருப்பால் தான் அழிவுனு கடவுள் அஸ்ஸரரி வாக்கு, வெள்ளத்தால் இல்லையாம், மக்களின் பொல்லாத செயல்களால் தான் கடவுள் கொடுத்த பரிசு அழிவு, மனிதபிமானதுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் மனித நேயம் பெருகும், எகும் சுயநலம், கடவுளேதான் என்ன செய்வார், ஏற்கனவே கடவுள் எச்சரித்து உள்ளார் மனிதர்கள் தீமையை விட்டு விலகுங்கள், இல்லையென்றால் அழிவுதான்னு புனோத நூல்களின் மூலமாய் உணர்த்தியும் மக்கள் சுயநலமே இப்படி இயற்கைக்கு பலி, இன்னும் நிறைய இருக்கு, சொன்னால் நம்ப மாட்டார்கள் மக்கள், நம்மை நக்கல் செய்யதான் தெரியும், ஏன் இப்படி நடக்குதுன்னுக்கூட சிந்திக்க முடியாதவர்கள்
@jepinsamuel9336
@jepinsamuel9336 2 года назад
nanga yesterday than ponom avlo alagu
@kevinslife6455
@kevinslife6455 2 года назад
What is the use of CM coming and visiting after everything happened????why don't they save the lives???if they can evacuate Savithri and Gemini why not the localities
@sabanasherif2112
@sabanasherif2112 Год назад
😢😢😢
@saparisapari6054
@saparisapari6054 Год назад
Kalail.irunthe.nilamai.sari.illai.yenrapoluthu.makkal.kavanamai.irunthirukkalam.udane.pathukappana.idankalukku.poirukkalam...enna.seivathu..vithi..ninaithale.nensam.patharukirathu...🙏🙏🙏
@sivaboopalan6831
@sivaboopalan6831 2 года назад
ஐயம் ராமேஸ்வரன்
@55guna85
@55guna85 Год назад
😢😢😢😢
@prabhakaran37
@prabhakaran37 Год назад
😥😥😥😥😥😥
@rajboy9818
@rajboy9818 2 года назад
I heard Gemini and Savithri were there around that time and miraculously escaped death as they were evacuated on time.Is that true?
@baranidharanm1616
@baranidharanm1616 2 года назад
Yes absolutely true
@shamachandramohan2524
@shamachandramohan2524 2 года назад
Yes true
@krishvijay2710
@krishvijay2710 2 года назад
Ethai parthathum roomba manasu kastama eruku
@umanava7667
@umanava7667 Год назад
😭😭😭
Далее
Wait for it 😂
00:19
Просмотров 2,1 млн
Только ЕМУ это удалось
01:00
Просмотров 610 тыс.