தம்பி நீ என்ன கோமால இருக்கியா நான் என்னைக்கோ முன்னாடி வந்து சர்வே ஆகிட்டு தான் இருக்கேன் , என்னவோ ஆயிரம் சப்ஸ்கிரைபர் கூட வராம நூறு வியுஸ் கூட போகாம இருக்கற மாதிரி பேசுற,நான் என்னைக்குமே பெரிதாக ஆசைப்பட மாட்டேன் எனக்குன்னு ஒரு இடம் இருக்கு அங்க நான் துரையா தான் தம்பி இருக்கேன்