மலைக்கோட்டை திரைப்படமும் மெகா ஹிட் திரைப்படமாக இருக்க வேண்டிய திரைப்படம் ஏனென்றால் அந்த திரைப்படம் வந்த ஒரு மாத காலத்தில் தீபாவளி வெளியீடு வேல் பொல்லாதவன் அழகிய தமிழ் மகன் திரைப்படங்கள் வருகை அந்த திரைப்படம் பல திரையரங்கில் எடுக்கப்பட்டது.
Director Boopathi Pandiyan All Movies : 1.தேவதையை கண்டேன் 2.திருவிளையாடல் ஆரம்பம் 3.மலைக்கோட்டை 4.பட்டத்து யானை 5.காதல் சொல்ல வந்தேன் 6.மன்னர் வகையறா .
BHOOPATHY PANDIAN MOVIES VERDICT ; #DEVADHAYAKANDHEN - SUPER HIT👍👍👍 #THIRUVILLAYADALARRAMBAM - ALL TIME BLOCKBUSTER👍👍👍 #MALAIKOTTAI - SUPER HIT👍👍👍 #KADHALSOLAVANDHEN - FLOP IN BOX OFFICE👎👎👎 (UNDERRATED MOVIE IN CLASSIC FILM). #PATTATHUYANAI - DOUBLE DISASTER👎👎👎 #MANARVAGAIRA - DOUBLE DISASTER👎👎👎